;
Athirady Tamil News
Daily Archives

3 July 2019

சாலையில் சரமாரியாக தாக்கப்பட்ட பெண் – பரபரப்பை ஏற்படுத்தும் வைரல் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோ அரசியல் மற்றும் மத ரீதியிலான பொய் தகவல்களுடன் பரப்பப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோவிற்கு,…

சார்ஜா மன்னரின் மகன் மறைவு- 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவை சுல்தான் பின் முஹம்மது அல் காசிமி ஆட்சி செய்து வருகிறார். இவரது மகன் ஷேக் காலித் பின் சுல்தான் அல் காசிமி (39), கடந்த 2008 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் காஸ்மி என்ற ஆண்கள் ஆடைகள் நிறுவனத்தை தொடங்கி நடத்தி…

120 அடி உயரம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையில் சிக்கிய இளம் பெண்ணின்…

பீகார் மாநிலத்தின் கத்தியார் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 28ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை. அவர் ஊருக்கு சென்றிருப்பார் என…

ஐஐடி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவனின் உருக்கமான டைரிக் குறிப்பு..!!

ஐதராபாத்தில் உள்ள ஐஐடி கல்லூரியில் பயில்பவர் மார்க் ஆண்ட்ரூ சார்லஸ்(20). விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த இவர், கடந்த திங்கட்கிழமை நண்பர்களுடன் பேசிவிட்டு அன்றிரவு 11 மணியளவில் தன்னுடைய ரூமிற்கு சென்றுள்ளார். மறுநாள் பிற்பகல்…

பாகிஸ்தான் தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதியின் பேட்டி பாதியில் நிறுத்தம்..!!

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அலி சர்தாரி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனினும் எம்.பி.யாக இருக்கும் அவருக்கு பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அப்படி அவர் பாராளுமன்ற…

ராஜஸ்தானில் சிறுமி கடத்தி கற்பழிப்பு- இறந்ததாக வதந்தி பரவியதால் கலவரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் 7 வயது சிறுமி தனது பெற்றோருடன் தங்கியிருந்தாள். நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பிஸ்கட் வாங்க தனது வீட்டுக்கு அருகேயுள்ள கடைக்கு சென்றாள். வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம்…

கர்நாடகம் – தனியார் பேருந்து, சரக்கு லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி..!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள முருகுமல்லா பகுதி அருகில் தனியார் பேருந்தும், சரக்கு லாரியும் இன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், பலர் படுகாயம்…

லிபியாவில் அகதிகள் முகாம் மீது விமான தாக்குதல்- 40 பேர் பலி..!!

வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள் நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளுக்கும், கலிபா ஹப்டர் தலைமையிலான லிபியதேசிய ராணுவம் படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இரு தரப்பினரும் வான் வழித்தாக்குதல் துப்பாக்கி சண்டை…

சுவிஸ்குமார் தப்பிக்க உதவி; சிறிகஜன் தொடர்பில் விசாரிக்க சிஐடிக்கு மேல் நீதிமன்றம்…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை…

மும்பை மலாடில் சுவர் இடிந்த விபத்து – பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக, மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பணிகளை எவ்வாறு அழைப்பது?(கட்டுரை)

தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதீத நம்பிக்கை வைத்து தமது நாளாந்த பிரச்சினை முதல் அரசியல்தீர்வுவரை அனைத்தையும் அடைய எதிர்பார்த்திருந்தனர். யார்…

பாகிஸ்தான் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – 2 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள லாகூர் மாகாணத்தில் ஆலாமா இக்பால் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் இன்று வழக்கம்போல்…

விற்பனைக்காக இருந்த கேரள கஞ்சாவுடன் இருவர் கைது..!!

கற்பிட்டி, வன்னிமுந்தலம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது விற்பனைக்காக இருந்த 20 கேரள கஞ்சா பெக்கேட்டுகள் கடற்படையினரினால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொன்டுள்ள சோதனை…

புதிய போர்க் கருவி பணிப்பாளர் நாயகம் நியமனம்..!!

இராணுவ படைத் தலைமையகத்திற்கு இலங்கை இராணுவ பொறியியலாளர் படையிணியின் மேஜர் ஜெனரல் எச்.ஆர்.கே.பி பீரிஸ், இராணுவ தலைமையகத்தில் புதிய போர்க் கருவி பணிப்பாளர் நாயகமாக நேற்று (02) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மேஜர் ஜெனரல் ஜகத்…

அதிரடிப் படையினரின் தேடுதலில் சிக்கிய ஆயுதங்கள் ..!!(படங்கள்)

திருகோணமலை சேருவில கந்தளாய் பிரதான வீதியில் களு பாலம் அருகில் சில ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டு பிடித்துள்ளனர்.இவ் ஆயுதங்களை இன்று(3) கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் டி 56 துப்பாக்கி தோட்டாக்கள்…

மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பை மஹிந்தவின் சூழ்ச்சியாலே மைத்திரி இழந்துள்ளார் –…

மீண்டும் ஜனாதிபதியாக அரயாசனத்தில் அமரும் வாய்ப்பை மஹிந்தவின் சூழ்ச்சியால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழந்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்…

உலகெங்கிலும் முடங்கிய சமூக வலைத்தளங்கள்! இலங்கையிலும் பாதிப்பு..!!

உலககெங்கிலும் சமூக வலைத்தளங்களான வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக் பாவனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களிலிருந்து படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு தரவிக்கம் செய்தல் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.…

நடுவீதியில் கடுமையாக மோதிக் கொண்ட அரசியல்வாதிகள்! வேடிக்கை பார்த்த மக்கள்..!!

தென்னிலங்கையில் அரசியல்வாதிகள் இருவர் நடுவீதியில் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பிரதேச சபையை சேர்ந்த அரசியல்வாதிகளே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி…

இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? வெளியானது புதிய தகவல்..!!

உலகில் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.Henley எனும் கடவுச்சீட்டு தரப்படுத்தல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கை மூலம் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய ஆய்வுக்கு அமைய ஜப்பான் மற்றும்…

8 வயது மாணவிக்கு துன்புறுத்தல்; ஆசிரியரின் பிணை விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு..!!

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தை பருத்தித்துறை நீதிவான்…

குடும்பத்தையே கைது செய்த போலீசார்.. அவர்களின் செல்லப்பிராணிக்கு காவல் நிலையத்தில் ஆதரவு..!

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோகர் அகிர்வார். இவர் நிலப்பிரச்சனை காரணமாக தனது 2 மகன்களுடன் சேர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்துள்ளார். உயிரிழந்த 5 பேரில் 10 வயது சிறுவனும் ஒருவனாவான். இந்த 5 பேரை கொலை செய்த…

கொழும்பு – கோட்டை – மாலபே இலகு ரயில் பாதை ஆரம்பம்..!!

கொழும்பு - கோட்டைக்கும் மாலபேக்கும் இடையில் இலகு ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் இது தொடர்பான நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…

இலங்கையின் முதலாவது தொழிநுட்ப நூதனசாலை ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிப்பு..!!

நாட்டின் முதலாவது பண்டைய தொழிநுட்ப நூதனசாலையும் நூலகமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (03) முற்பகல் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டது. நவீன யுகத்திற்கு பொருத்தமான நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மனித இனத்திடமிருந்த பண்டைய…

இன்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கம் வேலை நிறுத்தம்..!!

புகையிரத தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாக புகையிரத தொழிற்சங்கம் கூறியுள்ளது.…

ரிஷாத் பதியுதீனின் மனைவியின் வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணை..!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மொஹமட் சகாப்தீன் ஆயிசாவுக்கு சொந்தமான தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த வங்கிக் கணக்குக்கு சந்தேகமான முறையில் 55…

இரண்டு வழக்குகளுக்காக மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமனம்..!!

இரண்டு வெவ்வேறு வழக்குகளை விசாரிப்பதற்கு மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளது. வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் மற்றும் சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி…

தேரரை மிரட்டி கப்பம் கேட்ட சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு..!!

தம்புள்ள, ரஜமஹா விகாரையின் விகாரதிபதி அம்பகஸ்வெவ ராகுல தேரரை மிரட்டி 10 கோடி ரூபா பணத்தை கப்பமாக பெற்றுக் கொள்ள முற்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை 17ம்…

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலைச் சம்பவம் – அனைவரும் விடுதலை..!!

திருகோணமலை நகரில் கடற்கரை பிரதேசத்தில் காந்தி சிலை அருகில் 2006.01.02 ஆம் திகதி மாலை 7 மணி அளவில் கைக்குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது. இதில் 5 மாணவர்கள் உயிரிழந்ததுடன் 2 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பாக…

சில பிரதேசங்களுக்கு திடீர் நீர் வெட்டு..!!

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு திடீர் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. இன்று நள்ளிரவு வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை…

காட்டு யானை தாக்கி வௌிநாட்டுப் பெண் காயம்..!!

வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்த நெதர்லாந்து நாட்டுப் பெண் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த பெண் நேற்று காலை இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண…

பண்டாரகம சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பம்..!!

பண்டாரகம பிரதேசத்தில் முன்னர் முஸ்லிமாக இருந்த பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்…

சீனி கலந்த மென்பானங்களுக்கு மீண்டும் வரி..!!

சீனி கலந்த மென்பானங்களுக்கு மீண்டும் வரி அறவிடுவது தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பதாக சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சீனி கலந்த மென்பானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரியை…

வவுனியாவில் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாணவர்களை இணைப்பதற்கான பயிற்சி…

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்னேடி பயிற்சி கருத்தரங்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (03.07.2019) இடம்பெற்றது. இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர்…