;
Athirady Tamil News
Daily Archives

4 July 2019

குல்பூஷன் ஜாதவ் வழக்கு – சர்வதேச நீதிமன்றத்தில் ஜூலை 17ல் தீர்ப்பு..!!

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48), இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016ம் ஆண்டு கைது…

ஆப்கானிஸ்தானில் 42 ராணுவ வீரர்களை விடுதலை செய்தது தலிபான்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகளால் ஸ்திரமற்ற அரசியல், சமூக மற்றும் பாதுகாப்பு சூழல் உள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்கள், அரசுப் படைகளுக்கு…

அரசு அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ – வைரலாகும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கன்காவ்லில் பகுதியில் உள்ள பாலம் அருகே மும்பை-கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையின் இன்ஜினியர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.…

தமிழக மக்கள் மீதான விமர்சனத்திற்கு கிரண்பேடி வருத்தம் தெரிவித்தார்- ராஜ்நாத் சிங்…

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். சென்னையில் வறட்சி ஏற்பட தமிழக அரசும், மக்களின் சுயநலமும் காரணம் என்று விமர்சனம் செய்து இருந்தார். இது பெரும்…

ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு கடலில் மூழ்கி விபத்து: 27 மீனவர்கள் பலி..!!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகு ஒன்று கரிபியன் கடலில் மீன்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அந்த படகில் மீனவர்கள் மொத்தம் 91 பேர் பயணம் செய்தனர். கரிபியன் கடலின் மோஸ்க்விட்டியா என்ற பகுதியில்…

லாட்ஜில் அறை எடுத்து உல்லாசம்: கணவர்- கள்ளக்காதலியை சரமாரியாக தாக்கிய மனைவி..!!

மணவாளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். அவரது செல்போனுக்கு ஒருநாள் மிஸ்டு கால் வந்தது. அவரும் அந்த நம்பரை அழைத்து பேசினார். அப்போது…

பிரதமர் மோடி மன்மோகன் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினாரா? வைரல் வீடியோவின் உண்மை…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மன்மோகன் சிங்கை சந்தித்து பொருளாதாரம் பற்றிய ஆலோசனை நடத்தினாரா? இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த…

மனைவியிடம் போனில் பேசியபடி பரோட்டா சாப்பிட்ட புதுமாப்பிள்ளை மரணம்..!!

புதுவை கருவடிக்குப்பம் பாரதி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 32). கிருமாம்பாக்கத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சண்முக சுந்தரி. இவர்களுக்கு 6 மாதத்துக்கு முன்புதான் திருமணம்…

ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும்- பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய இருக்கிறார். சாமானியர்கள் மட்டுமின்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களிடம் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில்,…

வவுனியாவில் அதிசய வாழைக்குலையை பார்வையிட்டு வரும் மக்கள் கூட்டம்..!!

வவுனியாவில் அதிசயமான வாழை மரம் ஒன்று பொத்தி வர முன்பே வாழைக்குலை வெளியே தெரிவதைப்பார்வையிடுவதற்கு மக்கள் சென்று வருகின்றனர். வவுனியா கல்வியற்கல்லூரி வீதி, அண்ணாநகர், பூந்தோட்டம் பகுதியில் இன்று வீட்டு வளவிலுள்ள வாழை மரம் ஒன்றிலிருந்து…

தேர்தலில் களமிறங்கும் விக்கி கட்டுக்காசை இழப்பது உறுதி..!! சுமந்திரன்

தேர்தல் ஒன்று விரைவில் வரவேண்டும். அதில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் போட்டியிட வேண்டும். அதில் அவர் கட்டுக்காசையும் இழக்கும் நிலைதான் ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…

வவுனியாவில் உள்ள பாடசாலை மைதானத்தில் தீ பரவல்..!!(படங்கள்)

வவுனியா - ஈரப்பெரிகுளம், அலகல்ல வித்தியாலய பாடசாலை மைதானம் தீ பரவலுக்கு உள்ளாகி எரிந்து நாசமடைந்துள்ளது. பாடசாலைக்கு அருகே காணப்பட்ட வெற்றுக்காணிக்கு இன்று பிற்பகல் வைக்கப்பட்ட தீ பாடசாலை மைதானத்திற்குள் பரவியுள்ளது.இதனால் பாடசாலை…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சுமணன்! வழக்கு விசாரணைகள்…

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரான சுமணனை தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்த பின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை நிராகரிக்குமாறு…

ரத யாத்திரையில் பங்குப்பெற்று வழிபாடு செய்தார் முஸ்லிம் பெண் எம்.பி..!!

வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது. பதவி…

ஆட்டுப்பால் குழந்தைகள் உடலுக்கு ஆரோக்கியமானது- ஆய்வில் புதிய தகவல்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆட்டுப்பாலை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் உள்ள சத்துக்களின் பயன்பாடு குறித்து பரிசோதித்தனர். அப்போது ஆட்டுப்பாலில் 14 வகையான சத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 5 வகையான…

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலை..!!(படங்கள்)

கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இன்று மாலை பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.பயணிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் ரயில்வே திணைக்கள ஊழியர்களினால் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலை…

மட்டக்களப்பில் பொலிஸார் மீதான தாக்குதலின் பின்னணியில் வெளிவரும் முக்கிய தகவல்கள்…!!

>மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு பொலிஸார் தாக்கப்பட்டு ஒருவரின் ஆயுதம் பறித்துச்செல்லப்பட்டது தொடர்பில் மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு…

தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவு – அடுத்தவாரம் தீர்மானம்..!!

தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு உறுதி தெரிவிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவு அடுத்த வாரம் அமைச்சரவையின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி…

ஜேர்மன் நாட்டின் தூதுவர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு..!!

ஜேர்மன் நாட்டின் தூதுவர் ஜோன் ரொட் அவர்கள் வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (04) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். 29 வருடங்களுக்கு பின்னர் தமது இடத்தினை பார்வையிட காங்கேசன்துறை ,கீரிமலை மக்கள் இன்று விஜயம்…

NTJ சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது..!!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அன்சார் மொஹமட் ரினாஸ் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவு…

வவுனியாவில் தொடரும் வரட்சி: 177 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை பாதிப்பு..!!(படங்கள்)

வவுனியாவில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், 177 ஏக்கர் சிறுபோக நெற் செய்கையும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது…

வலி வடக்கு ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பொதுமக்களின் காணிகளை இனங்காணும் நடவடிக்கை…

யாழ் வலிகாமம் வடக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை சூழவுள்ள பொதுமக்களின் 62 ஏக்கர் தனியார் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையின் ஆரம்ப கட்டமான காணிகளை இனங்காணும் நடவடிக்கை கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின்…

மக்களை வழி நடத்துவது கட்சியா? மக்களுக்கு பின்னால் செல்வது கட்சியா?..!!

'தான் இறந்த பிறகு தன்னுடைய கண்ணை ஒரு தமிழன் ஒருவனுக்கே கொடுக்க வேண்டும் ஏனெனில் அந்தக் கண் தமிழீழத்தை பார்க்கவேண்டும்,ஒரு போராளி இறந்துவிட்டால் அவன் இலட்சியம் இறந்துவிடும் என்று நினைத்து விடக் கூடாது' என்று அன்றைய ரெலோ இயக்கத்தின் தலைவர்…

தலைமறைவான மனைவி குறித்து துபாய் மன்னர் எழுதும் விரக்தி கவிதைகள்..!!

துபாயை ஆட்சி புரிபவர் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் (69). இவரது மனைவி ஹயா பிண்ட் அல் ஹுசைன். இருவருக்கும் சையத்(7), ஜலீலா(11) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். மன்னருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு…

தலைவியையா கோபப்பட வைக்கிறீங்க, பிக் பாஸ் வீடு இருக்காது: லாஸ்லியா ஆர்மி…

பிக் பாஸ் 3 வீட்டில் லாஸ்லியா கோபப்பட்டு செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் 3 வீட்டில் தினமும் சண்டை நடக்கிறது. பெண் போட்டியாளர்கள் தான் ஏதோ ஆயுள் முழுவதும் சேர்ந்து இருக்கப் போவது போன்று மோதிக் கொள்கிறார்கள். இது வாழ்க்கை…

ராகுல் காந்தியின் முடிவு குறித்த பிரியங்காவின் கருத்து..!!

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இதனையடுத்து ராகுல் காந்தியும் இந்த தோல்விக்குப்…

மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம்..!!

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெற்றுவரும் கைது நடவடிக்கைகள் தொடர்பில் தமக்குப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு, தன்னிச்சையானதும், சட்டத்திற்கு முரணனாதுமான கைது…

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

பாராளுமன்ற தேர்தலின் போது முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், வேலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது அவருக்கு நெருங்கிய நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் புத்தம் புதிய…

அலி ரொஷானை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு..!!

சட்ட விரோதமான யானை கடத்தலில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உள்ளிட்ட 08 பேரையும் எதிர்வரும் 25ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்…

இன, மத ரீதியான பாடசாலைகள் நிறுத்தப்பட வேண்டும்..!!

இன அல்லது மத ரீதியாக பாடசாலைகள் ஆரமப்பிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார். அனைத்து இன மக்களிலும்…

பறவை தன் குஞ்சுக்கு உணவு வழங்கும் புகைப்படம் -உலகையே உலுக்கியது ஏன்?..!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கடற்கரையில் பறவைகள் பல அழகாக பறந்துக் கொண்டிருப்பது வழக்கம். இதனை அழகாக புகைப்படம் எடுக்க கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று கரேன் மேசன் எனும் புகைப்பட கலைஞர் சென்றிருந்தார். வரிசையாக பல பறவைகளின்…

பிக்பாஸ்தான் முக்கியம்.. மகளை ஒப்படைக்க சம்மதம்.. 3 மணி நேரத்துக்குப்பின் முடிவு எடுத்த…

ஆள்கடத்தல் புகாரில் வனிதா விஜயகுமாரிடம் தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று இன்று விசாரணை நடத்திய நிலையில் குழந்தையின் விருப்பத்தை அறிந்து முடிவு எடுக்க வனிதா சம்மதம் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. இவர்…

மகள் கடத்தல் விவகாரம்.. வனிதா மீது தப்பில்லை.. திடீரென அந்தர்பல்டி அடித்த 2வது கணவர்..!!…

மகளை அழைத்துக் கொண்டு வந்த விவகாரத்தில் வனிதா மீது தப்பில்லை என நினைப்பதாக திடீரென அந்தர்பல்டி அடித்துள்ளார் அவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜ். பிக் பாஸ் வீட்டில் உள்ள வனிதா விஜயகுமாரின் இரண்டாவது கணவர் ஆனந்தராஜ். கடந்த 2012ம் ஆண்டு அவர்கள்…