;
Athirady Tamil News
Daily Archives

4 July 2019

ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் கண்டிக்கு செல்ல வேண்டாம் : அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா..!!

முஸ்லிம் சமூகத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் கண்டி மாவட்ட கிளை குற்றம்…

மங்களூரில் கல்லூரி மாணவியை காரில் கற்பழித்த 5 மாணவர்கள் கைது..!!

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ ஒன்று பரவியது. காரில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணிடம் 5 வாலிபர்கள் தகாத முறையில் ஈடுபடுவதும், பாதிக்கப்பட்ட பெண் போதையில் இருப்பதும்…

தென்னிலங்கை பாடசாலைக்குள் இன்று ஏற்பட்ட பரபரப்புக்கான காரணம்! அனைவரையும் கவலையில் ஆழ்த்திய…

மாத்தறையில் பாடசாலை ஒன்றில் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அக்மீமன ஆரம்ப பாடசாலையின் பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவ சிப்பாயே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். அவர் கராப்பிட்டி…

சிந்து நதியில் படகு கவிழ்ந்து விபத்து- 30 பேர் பலி..!!

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம், தோர்கர் மாவட்டத்தின் நல அமேசாய் கிராமத்தில் இருந்து ஹரிபூர் மாவட்டத்தை நோக்கி நேற்று மாலை சிந்து நதியில் ஒரு படகு சென்றது. அதில் சுமார் 80 பேர் பயணித்தனர். அந்த படகு, தர்பெலா பகுதியில் சென்றபோது…

சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது..!!

தம்புள்ளை, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சீகிரியா, தல்கோட்டே பிரதேசத்தில் தேவையற்ற விதமாக அகழ்வு மேற்கொண்ட 05 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இடிபாடுகளுடன் உள்ள குறித்த இடத்தில் 08 அடி நீளம் மற்றும் 06 அகலத்துக்கு அகழ்வு…

சுற்றுலாத் துறைக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்த பணிப்புரை..!!

இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையின் காரணமாக பாதிப்படைந்த சுற்றுலா தொழிற்துறை மற்றும் ஏனைய தொழிற்துறைகளுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.…

புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது..!!

நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குடிபோதையில் இருந்த சேவையாளர் சம்பந்தமாக புகையிரத பொது முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக தெரிவித்து இவ்வாறு…

அக்கரப்பத்தனை பொல்மோரல் தோட்டத்திற்கு வீடுகள் வழங்கப்படாதது ஏன்? ஆறுமுகன் தொண்டமான்…

தீ விபத்து ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் அக்கரப்பத்தனை பொல்மோரல் தோட்டத்திற்கு வீடுகள் வழங்கப்படாதது ஏன்? ஆறுமுகன் தொண்டமான் எம்.பி கேள்வி கடந்த வருடம் ஜுன் மாதம் 13 ம் திகதி அக்கரபத்தனை பெல்மோரல் தோட்டத்தின் தொழிலாளர்களின்…

ஒரு வழி பாதையாக்க கோரிக்கை..!!

யாழ்.அரசடி வீதியை ஒரு வழி பாதையாக மாற்றுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலகத்தினர் யாழ்.மாநகர சபைக்கும் , யாழ்.பொலிசாரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட குறித்த வீதியில் , கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்…

ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன உதயமாகும்..!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரண்டு கட்சிகளும் இணைவதற்கு உடன்பட்டால் "ஶ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெரமுன" என்று பெயரிடப்பட உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திர…

போதைப் பொருள் குற்றச்சாட்டில் 9410 பேர் கைது..!!

நச்சுத் தன்மையுடைய போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு சம்பந்தமான குற்றச்சாட்டில் 9410 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது…

மாகந்துரே மதூஷால் நடத்தப்பட்ட 04 பாரிய கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை..!!

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பொரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் மீரா மிதுன்? 19ஆம் தேதி ஆஜராக போலீஸ் சம்மன்..!!…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனுக்கு சென்னை தேனாம்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 2016 ஆம் ஆண்டு ஃபெமினாஸ் அமைப்பு நடத்திய மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர் மீரா மிதுன். இவர் அழகி போட்டி நடத்துவதாக கூறி பலரிடம்…

எதிர்காலத்தில் எந்த வகையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது..!!

மின்சாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை பொறியியலாளர்களுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் பாவனையாளர்களுக்கு எந்தவித…

மரண தண்டனைக்கு எதிரான மனு நாளை வரை ஒத்திவைப்பு..!!

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு நாளையதினம் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு…

காலுக்குமேல் கால்போட்டு அமருபவர் நீங்களா..? (மருத்துவம்)

இன்றைய, நாவீன காலத்தில் காலுக்குமேல் கால்ப்போட்டு அமருவது நாகரீகமாக மாறிவிட்ட நிலையில், காலுக்குமேல் கால்போட்டு அமருபவர்களுக்கு வெரிகோஸ் வெரின் பாதிப்பு அதிகம் என்று ஆய்வுகள் வெளியாகியுள்ளது. பலருக்கும் கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ,…

மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்- வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படுமா?..!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட் நாளை காலை 11 மணிக்கு தாக்கல்…

அமெரிக்கா விடுதலை பெற்றது..!!

அட்லாண்டிக் கடல்பகுதியில் அமைந்த இங்கிலாந்தின் பதின்மூன்று குடியேற்ற நாடுகளே முதலில் அமெரிக்காவை நிறுவின. 1770-ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் அமெரிக்க குடியேற்ற நாடுகளுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான பதற்றங்கள் அமெரிக்க புரட்சி போருக்கு காரணமாக…

விரைந்தது போலீஸ்.. முதலில் கைதாகப் போவது வனிதாவா? மீராவா?.. பரபரப்பில் பிக் பாஸ் வீடு..!!…

ஆள்கடத்தல் வழக்கில் வனிதாவையும், பண மோசடி வழக்கில் மீரா மிதுனையும் கைது செய்ய போலீசார் பிக்பாஸ் வீட்டிற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டில் பரபரப்புக்கு என்றுமே பஞ்சமிருக்காது. இன்னும் ஒரு வாரத்திற்கு அந்த வீட்டில்…

மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர்..!!

மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு திருநங்கையை திருமணம் செய்த விழுப்புரம் வாலிபர் 3 ஆண்டுகளுக்கு பிறகு ‘டிக்டாக்’ செயலி மூலம் சிக்கினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- விழுப்புரம் கிருஷ்ணகிரி மாவட்டம் பூந்தமல்லி…

நாசாவின் பாத் பைண்டர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இறங்கியது..!!

4.12.1996-ல் நாசாவில் விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்ட 'பாத் பைண்டர்' எனும் விண்கலம் 1997-ல் செவ்வாயில் 'ஏரிஸ் பள்ளம்' என்னும் இடத்தில் தரை இறங்கியது. பின் தான் சுமந்து சென்ற 'சோஜோனர்' எனும் ஆறுசக்கர வண்டி மூலம் செவ்வாய் மண்ணை…

ரூ.100 கோடி அபராதத்தை மேகாலயா அரசு செலுத்த வேண்டும் – சுப்ரீம் கோர்ட்…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதை தடுக்க தவறியதற்காக மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதித்து இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம்…

விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் வைத்தியசாலையில்..!!

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உல்கந்த வீதியின் ஹதபானாகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். நேற்று (03) மாலை மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும்…

காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம் – ராகுல் காந்தி ராஜினாமா பற்றி பா.ஜனதா கருத்து..!!

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தது பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான முக்தார் அப்பாஸ் நக்வியிடம் நேற்று நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், பழமையான காங்கிரஸ்…

மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல்! பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையால் பதற்ற நிலை..!!

மட்டக்களப்பு, புதூர் பகுதியில் இரு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதன்போது ஒரு பொலிஸாரின் ஆயுதமும் பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது…

மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பலி..!!

அடுப்பை பற்றவைப்பதற்காக அடுப்பில் ஊற்றிய மண்ணெண்ணை உடுப்பில் பட்டு தீப்பிடித்து கொண்டதால் 2 பிள்ளைகளின் தாய் ஒருவர் பாிதாபகரமாக உயிாிழந்துள்ளாா். மன்னார் – விளாத்திகுளம் , மடுப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த…

மது பாட்டிலில் காந்தி படத்தை வெளியிட்ட இஸ்ரேல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.!!

வெளிநாட்டு பொருட்களில் இந்து கடவுள், இந்திய தலைவர்கள் அவ்வப்போது அவமதிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இப்போது அதுபோன்ற ஒரு சம்பவம் இஸ்ரேல் நாட்டில் நடந்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த மல்கா பீர் நிறுவனம், அந்நாட்டு சுதந்திர தினத்தையொட்டி மது…

யாழ். அல்வாய் பகுதியில் பத்துப் பேர் ரவுடிக் கும்பல் நடாத்திய சரமாரி வாள்வெட்டுத்…

யாழ். அல்வாய் கிழக்கு அத்தாய் பகுதியில் பத்துப் பேர் ரவுடிக் கும்பல் நடாத்திய சரமாரி வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் இதேயிடத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார…

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது..!!

திருகோணமலை - கல்லடிச்சேனை கடற்பிரதேசத்தில் நேற்று கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடியில்…

நுவரெலியாவிலுள்ள தமிழ்க் கட்சிகளால் மலையகத் தமிழர்களுக்கு துரோகம்..!!

“தொழிற்சங்க பிழைப்புக்காகவும், குறுக்குவழி அரசியலுக்காகவும் மலையக மக்களுக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை குழிதோண்டி புதைப்பதற்கு நுவரெலியாவை மையமாகக்கொண்டு இயங்கும் தமிழ்க் கட்சிகள் கங்கணம்கட்டி செயற்பட்டுவருகின்றன.” இவ்வாறு ஜனநாயக…

இலங்கையின் மத விவகாரங்களில் நேரடியாக தலையிடும் அமெரிக்கா! கொந்தளிக்கும் சிங்களவர்கள்..!!

இலங்கையில் மத நடவடிக்கையில் அமெரிக்கா நேரடியாக ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதற்காக அரசசார்பற்ற அமைப்புகளுக்கு நிதி வழங்குவதாக அமெரிக்க அரசாங்கத்தின் புதிய மத அறிக்கையில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா நேற்று வெளியிட்ட அறிக்கைக்கு…

வவுனியாவில் நில நடுக்கம்?..!!

வவுனியா - தாண்டிக்குளம், பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச் சுற்றிய சில வீடுகளில் இன்று காலை 9.52…