;
Athirady Tamil News
Daily Archives

4 July 2019

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியின் விபரீத முடிவு – சிதறிப் போன உடல்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுபாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.குறித்த அதிகாரி வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தற்கொலை செய்ததாக நிட்டம்புவ பொலிஸார்…

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்..!!

அக்மீமன, உபானந்த வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்…

போலி அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது..!!

போலி அமெரிக்க டொலர்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டொலர்களை வழங்குவதாக தெரிவித்து 8 இலட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கொஹுவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடம்…

நாட்டில் சுமார் 1800 மத்ரசா பாடசாலைகள்..!!

நாட்டில் சுமார் 1800 மத்ரசா பாடசாலைகள் செயற்படுவதாகவும் அதில் கற்பிக்கும் ஆசிரியர்கள் சம்பந்தமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை என்று பாகியங்கல ஆனந்த சாகர தேரர் கூறினார். நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது…

குருணாகல் வைத்தியசாலையின் வெற்றிகர அறுவை சிகிச்சை..!!

குருணாகல் போதனா வைத்தியசாலையில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்கிறார் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சரத் வீரபண்டார. குறித்த அறுவை சிகிச்சையை நடத்திய வைத்தியர்கள் குழுவுடன்…

ஹிஸ்புல்லா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில்..!!

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளதாக எமது…

அவிசாவெல்லை புவக்பிடிய தமிழ் வித்தியாலயத்திற்கு 17 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு…

அவிசாவெல்லை புவக்பிடிய தமிழ் வித்தியாலயத்திற்கு 17 புதிய பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டு வாரங்களில் நியமனம் – அமைச்சர் இராதாகிருஸ்ணன் மாகாண ஆளுநர், மாகாண கல்வி பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து நடவடிக்கை. அவிசாவெல்லை…

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு – மத்திய மந்திரி தகவல்..!!

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி 2019-20-ம் ஆண்டு பயிர் பருவத்துக்கான நெல் உள்ளிட்ட பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார…

அமெரிக்காவில் ‘எச்1-பி’ விசா முறைகேடு – 4 இந்தியர்கள் கைது…!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த விஜய் மனோ (வயது 39), வெங்கட்ரமணா மனனம் (47), பெர்னாண்டோ சில்வா (53) மற்றும் கலிபோர்னியாவை சேர்ந்த சதீஸ் வெமுரி (52) ஆகிய 4 பேரும் இணைந்து 2 ஐ.டி. நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்திய…

7 ஆயிரம் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் – பாராளுமன்றத்தில்…

2021-ம் ஆண்டுக்குள் 7 ஆயிரம் பயணிகள் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி தெரிவித்தார். பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஒரு…

பழிவாங்கும் வேட்டையால் பாதிக்கப்பட்டேன் – விஜய் மல்லையா குமுறல்..!!

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தவில்லை. திடீரென லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் மூலம் வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.…

நாடு முழுவதும் லாட்டரிகளை தடை செய்யும் திட்டம் இல்லை – மத்திய அரசு தகவல்..!!

நாடு முழுவதும் அனைத்து வகை லாட்டரிகளையும் தடை செய்யும் திட்டம் உள்ளதா? என பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து மூலம் பதிலளித்தார். அதில்…

செயலிகளில் ஏற்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது..!!

வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்தலில் ஏற்பட்டிருந்த தடை தற்பொழுது நீக்கப்பட்டு வழமைக்குத் திரும்பியுள்ளது. உலகம் முழுவதும் குறித்த செயலிகளில் நேற்று (03), புகைப்படங்கள்,…

தேசிய குத்துச் சண்டையில் மிகக்குறைந்த வயதில் வவுனியா மாணவன் சாதனை!! (படங்கள்)

தேசிய ரீதியில் நடைபெற்ற 'கிக் பொக்சிங்' குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் பங்குபற்றி வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார். வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் இரண்டாம் வகுப்பில் கல்வி பயின்றுவரும் ஆர்.கே. மைக்கல் நிம்றொத் என்ற…

இந்தியா- பாகிஸ்தான் எல்லை அருகே குண்டு வெடிப்பு: 5 பாக். ராணுவ வீரர்கள் பலி..!!

பாகிஸ்தானில் உள்ள ஜாம்ப் பகுதி இந்திய-பாகிஸ்தான் எல்லை கோட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதி இரு நாட்டின் எல்லையில் அமைந்திருப்பதால் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று வீரர்கள் எல்லை…

திருக்­கோவில் பிர­தேச மக்­களின் வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­படும் அச்சம்..!!

அம்­பாறை திருக்­கோவில் பிர­தே­சத்தில் மக்­களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய நிர்­மா­ணிக்­கப்­பட்ட சாகாமம் குள­மா­னது தற்­போது ஏற்­பட்­டுள்ள வரட்­சியின் கார­ண­மாக வரண்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றது. இந்­நிலை தொட­ரு­மானால் பொரு­ளா­தார…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது..!!

இருவேறு பகுதிகளில் இருந்து 250 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கேகாலை, புளத்கொஹூபிட்டிய பகுதியில் 200 கிராம் 260 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ​கேகாலை, மிதெனிய பகுதியை சேர்ந்த…

புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் பலி..!!

வேயங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேயங்கொட புகையிரத நிலையத்தில் நபர் ஒருவர் புகையிரதத்துடன் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீரிகமயில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். ரம்புக்கன,…

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியின் விபரீத முடிவு – சிதறிப் போன உடல்..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுபாப்பு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.குறித்த அதிகாரி வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து தற்கொலை செய்ததாக நிட்டம்புவ பொலிஸார்…

புகையிரத சேவையாளர்கள் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம்..!!(படங்கள்)

புகையிரத சேவையாளர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தால் மலையக புகையிரத சேவை பாதிப்பு. புகையிரத சேவையாளர்கள் நேற்று (03) திகதி முதல் ஆரம்பித்த வேலை நிறுத்தப்பபோராட்டம் காரணமாக, நேற்று. நல்லிரவு முதல் மலையகத்திற்கான…

லஞ்ச-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு – உத்தரபிரதேச அரசு…

உத்தரபிரதேச அரசின் பல்வேறு துறைகளில் லஞ்ச, ஊழல் தலைவிரித்தாடுவது மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. எனவே ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்தது.…

ரஷிய நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து- 14 பேர் பலி..!!

ரஷியாவில் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் ஒன்று அந்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட ஆர்ட்டிக் பகுதியின் ஆழ்கடலில் சென்று கொண்டிருந்தது. இதில் ஆழ்கடல் குறித்த ஆய்வினை மேற்கொள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உள்பட 14 பேர் பயணம் செய்து…

காதலியை பார்க்க சென்ற விசேட அதிரடிப்படை சிப்பாய் கொடூரமாக கொலை செய்த மர்மநபர்கள்..!!

இலங்கை இராணுவத்தில் விசேட அதிரடிப்படை பயிற்சி நிறைவு செய்துவிட்டு திரும்பிய அதிகாரி ஒருவரை மர்ம நபர்கள் சிலர் அடித்து கொலை செய்துள்ளதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை இராணுவத்தில் பயிற்சி பெற்று மாவனெல்ல பொலிஸ் பிரிவில்…

ஜனாதிபதியின் வீட்டிற்கு முன்னால் போராட்டம்! உயிர்நீங்கினாலும் போராட்டத்தை கைவிடபோவதில்லை…

சேவையிலிருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்னால் முகாமிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.தங்களுக்கு உரிய வகையில் மீள் நியமனம் வழங்கும்வரை உயிர்நீங்கினாலும்…

முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது…

முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி வந்தது எப்படி? பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை மாற்ற திட்டமிட்ட சதியா? என சந்தேகம் எழுந்துள்ளதாக பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கதிர்காம கந்தனின் வருடாந்த…

யாழில் குண்டு தாக்குதல்! ஆவா குழுவினர் அட்டகாசம்..!!

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் அமைந்துள்ள கடையொன்றின் மீது ஆவா குழுவினர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறியுள்ளார். இதனால்…

மில்க்ரோ நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படாது..!!

மில்க்ரோ நிறுவனத்தை எவ்விதத்திலும் தனியார் மயப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ மாட்டாது என அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை!வடமாகாண அபிவிருத்தி…

பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை!வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தீர்மானம்! 01.07.2019 திகதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை என்று…

வாகன விபத்தில் சாரதிகள் இருவர் உயிரிழப்பு..!!(படங்கள்)

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளிக்கு உட்பட்ட இத்தாவில் பகுதில் இன்று அதி காலை 2 மணியலவில் மரக்கரிகள் ஏற்றி யாழ்நோக்கிபயணித்த லொறி ஒன்றும் எதிர் திசையில்வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதுடன்.…

நச்சு தாரில் தவறி விழுந்த நபர்: பல மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு…!!

ரஸ்யாவில் நச்சு தாரில் தவறி விழுந்த நபர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத நபர் அப்பகுதியில் கொட்டிக்கிடந்த தார் குவியல் ஒன்றில் தடுமாறி விழுந்துள்ளார். அந்த சமயத்தில்…

அமேசான் நிறுவனர் மனைவிக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஜீவனாம்சம்..!!

ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெப்பெஸோஸ் (வயது 55). இவருக்கும் எழுத்தாளர் மாக்கென்சி (49) என்பவருக்கும் 1993-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 2017-ம் ஆண்டு மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்சை…

ஷேக் ஹசினா மீதான தாக்குதல் வழக்கு- 9 பேருக்கு மரண தண்டனை விதித்தது வங்கதேச கோர்ட்..!!

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசினா, 25 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. 1994ல் ரெயில் மூலம் நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது,…