;
Athirady Tamil News
Daily Archives

5 July 2019

அமர்நாத் யாத்திரை சென்ற பெண் பயணி குளிக்கும் காட்சியை வீடியோ எடுத்த காவலர் கைது..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்கின்றனர். இந்த ஆண்டு அமர்நாத்யாத்திரை 46 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

புதுப் பொண்டாட்டி.. ஜாலி பேச்சு.. வாயில் சிக்கிய பரோட்டா.. பரிதாபமாக இறந்த…

புது பொண்டாட்டியோட செல்போனில் பேசிக் கொண்டே பரோட்டா சாப்பிட்டார் மாப்பிள்ளை.. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் தொண்டையில் சிக்கி உயிரிழந்து விட்டார். புதுச்சேரி, லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர், புருஷோத்தமன். இவருக்கு 37 வயதாகிறது.…

செஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு..!!

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டு…

எஜமானியின் குடும்பத்தினரை காப்பாற்ற பாம்பை கொன்று உயிரை விட்ட நாய்..!!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜூபிலி தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பொன்செல்வி. இவர் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.…

ஜம்மு காஷ்மீர் – பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்…

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இமாம் சாஹிப் பகுதியில் உள்ள பட்போர்-நர்வானி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு…

கொலை வழக்கில் நண்டுகளை கைது செய்யுங்கள் – காவல் நிலையத்தில் விசித்திர புகார்..!!

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. பெரு மழை காரணமாக ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லுன் தாலுகாவில் திவாரே என்ற அணை உடைந்து அருகில் உள்ள கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. அந்த கிராமங்களை சேர்ந்த 12 வீடுகளை வெள்ளம்…

பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ரூ. 3,18,931.22 கோடி ஒதுக்கீடு.!!

பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த (2019-20) ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் ராணுவத்துக்கு 3 லட்சத்து 18 ஆயிரத்து 931.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் 2 லட்சத்து…

பணியில் சேர்ந்த முதல் நாளே இளம்வயது டாக்டர் தூக்கிட்டு தற்கொலை..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் மன்யகுமார் வைத்யா(வயது 26). இவர் தனது மருத்துவ கல்வியை முடித்து பணி ஆணைக்காக காத்திருந்தார். அவருக்கு மகராஷ்ரா மாநிலம், நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக…

சன்னையே ஸ்டாப் செய்த நித்தியானந்தா.. ஸ்டன்னிங் பேச்சை கேளுங்க.. வெரி ஃபண்ணி வீடியோ..!!

உதயசூரியனை தான் லேட்டாக உதிக்கச் செய்ததாக நித்தியானந்தா தனது சிஷ்யர்களிடம் விளக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நித்தியானந்தா சூரியனுக்கே உத்தரவு போட்டதாலும் அந்த சூரியனும் இவரது பேச்சை பயந்து கொண்டு கேட்டதாகவும் பக்தர்களிடையே…

வைகோவுக்கு மட்டும் ஏன் இத்தனை முட்டுக்கட்டைகள்… ஜான் ஏறினால் முழம் சறுக்கும்…

வைகோவுக்கு மட்டும் ஏன் இப்படி தொடர்ச்சியாக நடக்கிறது.. ஜான் ஏறினால் முழம் சறுக்குவதே மதிமுக பொதுச்செயலாளரின் நிலையாகவே காணப்படுகிறது. வைகோ ஒரு சிறந்த அரசியல்வாதி, நாடாளுமன்றவாதி, அரசியல்வாதிகளிடையே அறிவுப் பூர்வமாக பேசுகிற அறிவாளி. சிறந்த…

நாட்டில் வறுமையைப் போக்குவதற்கும் , கல்வியை வழங்குவதற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளேன்…

ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் வறுமையை போக்குவதற்கும் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கும் முன்னுரிமை அளிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்டத்தில் சில பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள…

சட்டமா அதிபரின் அறிவுரையை பின்பற்றுமாறுவும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்பு..!!

சர்ச்சைக்குரிய எவன்காட் வழக்கு சம்பந்தமாக சட்டமா அதிபரின் பணிப்புரைபடி செயற்படுமாறு பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை கூறியுள்ளார். குறித்த சம்பவத்தில்…

சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தடை..!!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக ஆளுநா் கூறியிருக்கும் கருத்து பொய்யான கருத்து என கூறியிருக்கும் மாவை சேனாதிராஜா ஆளுநருக்கு வரலாறு தொியாது என கூறியுள்ளாா். பலாலி விமான நிலைய…

காங்கேசன்துறை கடற்பரப்பில் பவளப்பாறை கண்டுபிடிப்பு..!!(படங்கள்)

காங்கேசன்துறை கடற்பரப்பில் புதிய பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கடற்படையினர் அறிவித்துள்னர். வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு உள்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் முழுவதும் காங்கேசன்துறை கடற்பரப்பில்…

திருப்பதி கோவிலில் ரூ.100 கோடி உண்டி வசூல் – ஜூன் மாத வசூலில் சாதனை..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி கோவிலில் கடந்த மாதம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வகையில் 100 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்து சாதனை படைத்துள்ளது.…

மதுபோதையில் சாரத்தியம் செய்த ஐவருக்கு தலா ரூபா 25, 000 தண்டம்..!!

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்துக்கு 5 சாரதிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் சாரதி அனுமதிப்பத்திரமின்றி சாரத்தியம் செய்த குற்றத்துக்கு…

போதைப்பொருள் பற்றி அறிவிக்க 1984ஐ அழுத்துங்கள்..!!

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை, 1984 எனும் இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் விசேட நடவடிக்கை பிரிவில் சேவையாற்றிய அதிகாரிகள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுடன் இணைந்து தேசிய…

பூஜித் பணி நீக்கம்?..!!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கட்டயா விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை, பணிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைக்கிறது. பொலிஸ் மா அதிபராகப் பதவி வழங்கிய அதிகாரமிக்க…

இது எங்களது பூர்வீக பூமி! வவுனியாவில் முஸ்ஸிம்கள் போராட்டம்..!!(படங்கள்)

வவுனியா - சூடுவெந்தபுலவு, பழைய குடிமனை பகுதியில் முஸ்ஸிம் சமூகத்தினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.குறித்த பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்று மதியம் தொழுகை முடிந்த பின்னர் இப்போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.…

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த தமிழருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.ஒரு கிலோ தங்கத்துடன் வந்த நபரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.இலங்கை தமிழரான இவர்…

பெண்ணுடன் நடனமாடும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர்..!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க மற்றும் பிரபல மருத்துவர் காலோ பொன்சேகாவின் மகள் டானியா ஆகியோர் ஜோடியாக ஆடும் நடனம் சம்பந்தப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வைபவம்…

பான் எண் இல்லாவிட்டால், ஆதார் எண்ணை அளித்து வருமான வரி தாக்கல் செய்யலாம்..!!

பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:- நாட்டின் வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78 சதவீதம் உயர்ந்துள்ளது.…

ஆளுநர் கூறியிருக்கும் கருத்து பொய்யானது..!!

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தடையாக இருப்பதாக ஆளுநர் கூறியிருக்கும் கருத்து பொய்யான கருத்து என கூறியிருக்கும் மாவை சேனாதிராஜா ஆளுநருக்கு வரலாறு தெரியாது என கூறியுள்ளார். பலாலி விமான…

’மொட்டுக்கு வேறு இனத்தவர்களின் வாக்குகள் தேவையில்லையா?..!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (தாமரை மொட்டுச் சின்னம்) கட்சிக்கு, வேறு இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்கப்போவதில்லை என்று சிலர் பொய்ப் பிரசாரங்களைச் செய்வதாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று (05) தெரிவித்தார். அரசியல் செய்யும்…

காத்தான்குடியில் ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேர் கொலை..!!

காத்தான்குடி பிரதேசத்தில், ஷரியா சட்டத்தின் படி இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரர், தெரிவித்துள்ளார். வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, பெண்கள் விபச்சாரம் செய்தமை, சூதாட்டத்தில்…

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கோட்டாவும் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்படுவர்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை சாட்சியமளிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார். கம்பஹா…

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கோட்டாவும் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்படுவர்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரை சாட்சியமளிக்க பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார். கம்பஹா…

வவுனியாவில் சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டம்..!!

இலங்கை முதலீட்டு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள Vydexa (lanka) power corporation (Pvt.) Ltd என்ற நிறுவனம் சூரிய சக்தி மூலமான மின் உற்பத்தி 10 மெகா வோல்ட் மின்சக்தி திட்டத்தை வவுனியாவில் காத்தான் சின்னக்குளம் என்ற இடத்தில் ஆரம்பிக்கவுள்ளது.…

மட்டக்களப்பில் பொலிசார் பறிகொடுத்த கைதுப்பாக்கி மீட்பு..!!(படங்கள்)

மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் பொலிசார் பறிகொடுத்த கைதுப்பாக்கி, சம்பவம் நடந்த பகுதி வீதியின் ஒதுக்கு புறத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) மாலை 4 மணிக்கு மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் .…

கலிபோர்னியாவில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாநிலத்தில் நவேடாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. அமெரிக்காவின் சுதந்திர தினமான நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அனைவரும்…

கடும் விமர்சனத்துக்குரிய சம்பந்தரின் உரை..!!

தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாட்டில் இரா.சம்பந்தர் அவர்கள்; ஆயுதப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது பற்றிப் பரிசீலிக்க வேண்டிவரும் என்ற பொருள்பட ஆற்றிய உரை தொடர்பில் முகநூல்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழரசுக் கட்சியின்…

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக…

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு இன்று (05.07.2019) காலை 8.30 தொடக்கம் 12.30 வரை இடம்பெற்றது. எதிர்வரும் புலமைப்பரிசில் தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பாடசாலை பழைய மாணவர்…

5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்படும்- பட்ஜெட்டில்…

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:- * சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுப்படுத்தப்படும். * கார்ப்பரேட் கடன் சந்தை…