;
Athirady Tamil News
Daily Archives

6 July 2019

தாளவாடி அருகே ரூ.1 லட்சம் பணத்துக்காக மகள், பேத்தியை கொன்ற தந்தை – பரபரப்பு…

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் நாகண்ணா. இவரது மனைவி ராஜம்மா. இவர்களுக்கு கீதா என்ற மகளும் மாதேவ பிரசாத் என்ற மகனும் உள்ளனர். நாகண்ணா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராஜம்மா மற்றும் மகள் கீதாவுடன்…

தெலுங்கானாவில் பாஜக உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அமித்ஷா..!!

பா.ஜ.க. நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கையையை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்காக முகாம்களும் நடத்தப்படுகின்றன. இதில் அந்தந்த பகுதி பா.ஜ.க.…

அபுதாபி லாட்டரியில் கேரள பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம். இவரது மனைவி சொப்னா. இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்தின் அபு தாபியில் கடந்த 9 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர். சொப்னா…

முக்கொம்பன் கிராமம் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல்..!!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவிலுள்ள முக்கொம்பன் கிராமம் இன்று(06) இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் பத்து மணி வரை ஆயுதம் தாங்கிய நூற்றுக்கணக்கான இராணுவத்தினரும் பொலிஸாரும்…

கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்காக…

கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மூன்று தோட்ட வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பு. நுவரெலியா மாவட்ட ஹங்குராஙகெத்த பகுதியில் கபரகல,கோணபிட்டிய,மெரிகோல்ட் ஆகிய தோட்டங்களில் கம்பெரலிய அபிவிருத்தி…

கேரள லாட்டரியில் தமிழக ஆக்கர் வியாபாரிக்கு ரூ.60 லட்சம் பரிசு..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. சுப்பிரமணியன்-லட்சுமி தம்பதியினருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். சுப்பிரமணியன், கேரள மாநிலம் மல்லாப்பள்ளி இண்டஸ்டிரியல் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 ஆண்டுகளாக…

அரசியல்வாதிகள் ஒன்றுபட்டால் 5 வருடங்களில் இலங்கை இந்து சமுத்திரத்தின் ஆரோக்கிய நாடாகும் –…

அரசியல்வாதிகள் உள்ளிட்ட சகலரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் 5 வருடங்களில் இலங்கை இந்து சமுத்திரத்தின் ஆரோக்கிய நாடாக விளங்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற புதிய சிந்தனைகளுடன்…

பெருமளவு இந்துக்களும், பௌத்தர்களும் திருமணத்தினூடாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் –…

நாட்டிலுள்ள பெருமளவான இந்துக்களும், பௌத்தர்களும் திருமணத்தின் ஊடாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்திருக்கிறார். மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்…

கூட்டணி அமைப்பதற்கு மஹிந்தவிடம் மண்டியிடும் அவசியமில்லை – சுதந்திரக் கட்சி..!!

தேர்தல் கூட்டணிக்காக மஹிந்தவிடம் மண்டியிட வேண்டிய தேவையில்லை என சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் தெஹிவளை பிரதான காரியாலயத்தை இன்று திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் இந்த…

விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கோரி அமெரிக்காவின் வெளிவிவகார பிரதிநிதிகளிடம்…

மாறி வருகின்ற தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பிலான ஐனநாயக போராளிகள் கட்சிக்கும் அமெரிக்காவின் வெளிவிவகார செனட் பிரதிநிதிகளுக்குமிடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இலங்கையின் ஏப்ரல்…

தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாடு..!!(படங்கள்)

தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாடு இன்று மாலை யாழ்.வீரசிங்கம் மண்டப த்தில் இடம்பெற்றிருக்கின்றது. வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சா் பொ.ஐங்கரநேசனால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் 1வது தேசிய மாநாட்டில்,…

புராதன நகராக ஜெய்ப்பூர் தேர்வு – யுனெஸ்கோ அமைப்பு அறிவிப்பு..!!

ஐ.நா. சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான ‘யுனெஸ்கோ’ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது.…

சுதந்திர வணி உடன்பாடு குறித்து பேச்சு..!!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வணிக உடன்பாடு குறித்தான பேச்சுவார்த்தையொன்று, அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் சீனாவின் துணை வணிக அமைச்சர் வாங் ஷோ வென்னுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.…

வலிகாமத்துக்கு செனட் குழு விஜயம்..!!

யாழ்., வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் செனட் குழு, மீள்குடியேற்ற நிலைமைகள், மீள்குடியேற்றப்பட வேண்டிய பகுதிகள் தொடர்பாகவும் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில்…

யாழ்.மாநகரசபையால் அமைக்கப்படவுள்ள பொதுநோக்கு மண்டபம்..!!(படங்கள்)

யாழ்.மாநகரசபையால் அமைக்கப்படவுள்ள பொதுநோக்கு மண்டபம் - மராமத்துக்குழுவினர் நேரில் பார்வை யாழ்.மாநகரசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வட்டார நிதியொதுக்கீட்டின் கீழ், பொதுமக்களால் அன்பளிப்புச்செய்யப்பட்ட 02 காணியில் பொதுநோக்கு மண்டபம் அமைக்கும்…

கர்நாடகத்தில் மேலும் 11 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- குமாரசாமி அரசு கவிழ்கிறது..!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 105 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனாலும் ஆட்சி அமைக்க தேவையான 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை. பா.ஜனதா ஆட்சி அமைப்பதை தடுக்க…

நாட்டை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்! அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க..!!

நாட்டில் ஒரே சட்டத்தை கொண்டு வருவதன் மூலமே ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிர்களை இழந்த அனைவரது வாழ்க்கைக்கும் பெறுமதியை பெற்று கொடுக்க முடியும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அம்பாறை நகர…

ஜே.வி.பியின் பொது வேட்பாளராக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம்..!!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான முற்போக்கு அணியின் சார்பில் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. மக்கள் விடுதலை…

மாத்தறையில் அமைச்சர் மங்கள சமரவீர நாளை முன்வைக்க போகும் யோசனை..!!

நிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியலுக்குள் பிரவேசித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நாளைய தினம் மாத்தறையில் விசேட வைபவம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக…

திருகோணமலை மாவட்டத்தில் கடும் வறட்சி..!! (படங்கள்)

திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும்பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய், புல்மோட்டை, குச்சவெளி, மூதூர் மற்றும் தம்பலாகாமம் ஆகிய…

24 மணிநேரத்தில் இலங்கையில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்..!!

முடிவடைந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் மது போதையில் வாகனம் ஓட்டிய 363 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 6 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், இந்த நபர்கள் கைது…

வேகக் கட்டுப்பாட்டை இழந்த இராணுவ வாகனத்திற்கு நேர்ந்த கதி..!! (படங்கள்)

அம்பாறை - நிந்தவூர் பகுதியில் இராணுவ ஜீப் வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இராணுவத்தினர் இன்று மதியம் விசேட கடமைக்காக அக்கரைப்பற்று பகுதியில் இருந்து கல்முனை நோக்கி செல்லும் போது இச்சம்பவம்…

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டம்..!!

அரசியல் கைதிகளை விடுதலை வேண்டியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்துக்கு நீதி வேண்டியும், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால், இன்று, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில், காலை 11…

கிராமசக்தி வேலைத்திட்டத்தின் முன்னுற்றங்கள் தொடர்பில் கேட்டறியும்…

கிராமசக்தி வேலைத்திட்டத்தின் முன்னுற்றங்கள் தொடர்பில் கேட்டறியும் கலந்துரையாடல் கிராமசக்தி வேலைத்திட்டத்தின் இன்று பிற்பகல் ஆனைவழுந்தான் பகுதியிலும் இடம்பெற்றது. குறித்த நிகழ்வ ஆனைவிழுந்தான் பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. நாடாளுமன்ற…

தபால் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்துள்ள அரச சேவையாளர்களுக்கு..!!

எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையாளர்கள் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக் கொள்ள முடியும். தேர்தல்கள் செயலகம் அரச…

உ.பி.யில் டெம்போ வேன் – லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள திபியாபுர்-பேலா சாலையில் ஒரு டெம்போ வேன் இன்று காலை 6.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அதில் 10க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். முன்னால் சென்ற மற்றொரு வேனை டெம்போ வேன் முந்த முயன்றது.…

மனிதாபிமானம் இல்லாத நாட்டில் நீதிபதி இளஞ்செழியனுக்கு இப்படியொரு நிலையா? கொந்தளிக்கும்…

திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி மானிக்கவாசகர் இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டுக்கு பலர் அழுத்தம் பிரயோகிப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன.அழுத்தம் கொடுப்போருக்கு எதிராக தென்னிலங்கை மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.…

வாரணாசி விமான நிலையத்தில் சாஸ்திரியின் சிலையை திறந்து வைத்த மோடி.!!

பாஜக நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு, பாஜக…

லஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக இந்த சமூகம் கருதுகிறது -(கபே) பதில் பணிப்பாளர் மனாஸ்…

இஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக இந்த சமூகம் கருதுகிறது ஆனால் இலஞ்ம் கொடுப்பதும் பாரதூரமான குற்றமே என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். இலஞ்சம் மற்றும்…

>மாகந்துரே மதூஸ் வழங்கிய தகவல்! விரைவில் கைது செய்யப்படவுள்ள பொதுஜன பெரமுனவின்…

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துரே மதூஸிடமிருந்து கிடைத்த தகவல்களை வைத்து விரைவில் பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.…

திருமலை மாணவர் ஐவர் படுகொலை: குற்றவாளிகள் எவரும் தப்பிக்கவே முடியாது..!!

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.மேலும், படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள்…

பௌத்த மதகுருவை இரு தடவை ஏமாற்றியுள்ள ஜனாதிபதி..!!(படங்கள்)

திருகோணமலை - மொரவெவ பிரதேச சபையின் தவிசாளர் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்தின ஹிமியை இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.திருகோணமலை - தெவனிபியவர, ஸ்ரீ இந்ரா ராம விகாரையில் 25 அடி உயரமான…