;
Athirady Tamil News
Daily Archives

7 July 2019

பிளஸ்- 2 மாணவியை கர்ப்பமாக்கிய அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது..!!

சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அரசு பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவி ஒருவரை உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவர் சக தோழிகளிடம் தெரிவித்தார். அவர்கள், பள்ளியில்…

நான் சினிமா நடிகரா? செல்பி எடுத்தவர்களிடம் நாராயணசாமி கேள்வி..!!

புதுவைக்கு சுற்றுலா வந்த திருவண்ணாமலை சுற்றுலா பயணிகள் சட்டசபை எதிரில் நின்றிருந்தனர். அப்போது சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி காரில் இருந்து இறங்கி வந்து அவர்களிடம் பேசினார். புதுவை பிடித்திருக்கிறதா? என கேட்டார். அதற்கு…

திருப்பூரில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- முதியவர் கைது..!!

திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 62). பெயிண்டர். சம்பவத்தன்று இரவு அங்கு விளையாடிய 6 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் தொந்தரவு செய்தார். குழந்தை அழும் சத்தம்கேட்டு அங்கிருந்த பெண் ஒருவர் ஓடிச்சென்று பார்த்து…

ராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: டிராக்டர் டிரைவர் கைது..!!

ராஜபாளையம் அருகே உள்ள கிறிஸ்துராஜ புரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே ஊரைச் சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுரேஷ்குமார் (வயது35) அவ்வப்போது தொந்தரவு செய்து…

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா..!!

2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். அவ்வரிசையில் கட்சியில் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

மாகாண சபைத் தேர்தலுக்கு சட்டச்சிக்கல்; ஜனாதிபதி தேர்தலே முதலில் சாத்தியம்..!!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் பெரும் சட்டச் சிக்கல்கள் நிலவுவதால், அந்தத் தேர்தலை நடத்துவது தற்போதைக்குச் சாத்தியம் இல்லை என்றும் ஜனாதிபதி தேர்தலே உடனடியாகச் சாத்தியமானதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தினகரன்…

மைத்திரியின் மகனுக்கு கிடைத்த விருது..!!(படங்கள்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தாஹாம் சிறிசேன, ஒழுங்கு செய்த இரத்த தான முகாமில் அதிகளவானோர் இரத்த தானம் செய்துள்ளனர். அதிகளவான நன்கொடையாளர் இரத்த தானம் செய்த முகாம் என்ற விருதை தாஹாம் சிறிசேன ஒழுங்கு செய்திருந்த இந்த…

மைத்திரிக்கு கனேடிய அரசிடம் இருந்து வந்த ஏமாற்றமான செய்தி..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கனேடிய அரச தலைவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுத்த அழைப்பை கனேடிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரியவருகிறது.சிங்கள ஊடகம் ஒன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜதந்திர…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிய துறைத்தலைவி நியமனம்..!!

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் உயிரியல் பிரிவின் துறைத் தலைவியாக சுஜா றாஜினி நியமிக்கப்பட்டுள்ளார். தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆய்வுகூட பயிற்றுனராக இணைந்துக் கொண்ட இவர்,…

ஜார்க்கண்ட் தேர்தல்: டோனியை பா.ஜனதாவுக்கு இழுக்க திடீர் முயற்சி..!!

ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27-ந்தேதியுடன் அந்த மாநில சட்டசபை பதவி காலம் முடிகிறது. இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் அல்லது டிசம்பரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மராட்டியம், அரியானா…

இலங்கையில் திடீரென தரையிறக்கிய அதிவிசேட விமானம்..!!

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தறையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள்…

மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 796 வாகன சாரதிகள் கைது..!!

கடந்த 24 மணிநேர கால எல்லைக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 433 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. நேற்று காலை முதல் காலை ஆறு மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது…

பாதிக்கப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பவர்களுக்கு அரசாங்கம் உதவி..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மினுவாங்கொட, ஹெட்டிப்பொல உள்ளிட்ட சில பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையினால் சேதமடைந்த சொத்துக்களின் எண்ணிக்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. சேதமடைந்த சொத்துக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் நடவடிக்கை…

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் பலி..!!

காலி, கரன்தெனிய பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கெகிரிஸ்கந்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் உயிரிழந்த இடத்தில் மின்சார கம்பிகள் இருந்ததாகவும் பன்றி வேட்டைக்காக…

யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 109ஆவது நிறுவுனர் தினமும், பரிசளிப்பும்..!!(படங்கள்)

யாழ். மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும், பரிசளிப்பு விழாவும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை காலை 9மணியளவில் கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் எஸ். இந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின்…

இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழாவும் பரிசளிப்பும்..!!…

இந்துபோர்ட் சு.இராசரத்தினம் அவர்களின் 135ஆவது பிறந்தநாள் விழாவும், பரிசளிப்பும்-2019 நிகழ்வு 04.07.2019 வியாழக்கிழமை பிற்பகல் 3மணியளவில் யாழ். திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்க ஆராதனை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் சோ. பத்மநாதன்…

சிறு பணபயிர் செய்கையாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் அங்கஜன் எம்பி..!!(படங்கள்)

பருத்தித்துறை வடக்கு பிரதேச செயலக பரப்பில் ஜனாதிபதி அவர்களினால் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் மூலம் 33 வெங்காய செய்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற…

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரின் பிறந்த நாள்..!!(படங்கள்)

இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் Captain Cool MS DHONI இன் 38வது பிறந்த தினமான இன்று(07.07.2019) யாழ் டோணி ரசிகர் மன்ற ஏற்பாட்டில் காலை யாழ் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததான முகாம் மற்றும் தொடர்ந்து மதியம் கைதடி Nuffield…

இலவச திறன் விருத்தி மையத்தால் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழக்கி வைப்பு..!!(படங்கள்)

கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் லிட்டில் எய்ட் இலவச திறன் விருத்தி மையத்தில் கணிணி மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 07-07-2019…

“சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் எமக்கு தேவையில்லை” : விளக்குகிறார்…

சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி முன்­னெ­டுக்­கின்­றது. அவ்­வாறு வாக்­குகள் வேண்­டா­மென்று கூறும் அர­சி­யல்­வா­திகள் இருப்­பார்­களா என்று…

காங்கிரஸ் கட்சிக்கு ராகுலைப்போல இளைஞரை தலைவராக்க வேண்டும் – பஞ்சாப் முதல்வர்…

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. இதன் காரணமாக ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியை கடந்த 3-ந்தேதி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.…

பொலிஸ் விசேட படையினர் நால்வர் பணி நீக்கம்..!!

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த, பொலிஸ் விசேட படையினர் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த சிறையிலுள்ள கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசிகளை வழங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் பண நீக்கம்…

வவுனியா ஆச்சிபுரம் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை..!!(படங்கள்)

வவுனியா, ஆச்சிபுரம் கிராமத்திற்கான உள்ளக வீதிகள் திருத்தப்படாமையால் தாம் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக அக் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் யுத்தத்தின் காரணமாக…

எமது அரசாங்கமே அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளது..!!

யார் எவ்வாறு விமர்சித்தாலும், கடந்த அரசாங்கத்தை விட தற்​போதைய அரசாங்கம் அதிக சுதந்திரத்தை வழங்கியுள்ளதென, பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (6) மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு,…

ஐதராபாத் விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி பரப்பிய சென்னை வாலிபர் கைது..!!

சென்னையை சேர்ந்தவர் கே.வி.விஸ்வநாதன் (வயது24). தெலுங்கானா மாநிலம் செகந்திரா பாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதி நிதியாக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை வருவதற்காக நேற்று அதிகாலை 1.30 மணிக்கு ஐதராபாத் விமான நிலையத்தில்…

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை..!!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி…

கொழும்பில் காணிகளின் விலை அதிகரிப்பு..!!

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தலாஹேன பிரதேசத்தில் காணியின் விலை உயர்வடைந்துள்ள நிலையில், அதன் மதிப்பீடு 100 க்கு 64 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன்,…

நாளையிலிருந்து ஒருநாள் சேவைகள் ஆரம்பம்..!!

கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 5ஆம் திகதியிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை, மீண்டும் நாளையிலிருந்து ஆரம்பிக்கப்படுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாள்களாக ஒரு நாள்…

வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ரவைகள் மீட்பு..!!

மன்னார், கோந்தை பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ரி-56 ரக துப்பாக்கியின் ஒரு தொகை ரவைகளை மன்னார் பொலிஸார் நேற்று (06) மாலை மீட்டுள்ளனர். சிலாபத்துறை கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு…

பொலிஸ் நிலையத்தில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மாயம்..!!

பானந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் இருந்த ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (06) மாலை குறித்த இரு துப்பாக்கிகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரு துப்பாக்கிளுடன் மெகசின்கள்…

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது..!!

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து, நபர் ஒருவரை தாக்கிவிட்டு கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை கடான பொலிஸார் கைது செய்யதுள்ளனர். கடந்த 23 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று பகல் நீர்கொழும்பு பகுதியில்…

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த பேச்சுவார்த்தை..!!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று உள்ளக பொது நிர்வாக அலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன…

எந்தவொரு இனமும் பாதிக்கப்படாத வகையில் கல்முனையை 3 பிரிவுகளாக பிரிக்கும் திட்டம்..!!

உத்தேச கல்முனை வடக்குப் பிரதேச செயலக உருவாக்கம் தொடர்பில் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் நடைமுறைச் சாத்தியமான தீர்வு யோசனையொன்று உரிய பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.…