;
Athirady Tamil News
Daily Archives

7 July 2019

அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை இலக்கம்..!!(படங்கள்)

அனைத்து பிரஜைகளுக்கும் பிறக்கும் பொழுதே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக உள்ளக மற்றும் பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் விரையில்…

மிக நுட்பமாக ஒடுக்கப்படும் சிறுபான்மைக் கட்சிகள்..!!

இலங்கையில் முன்னெப்போதுமில்லாத அளவுக்குச் சிக்கலடைந்திருக்கிறது சிறுபான்மையினச் சமூகங்களின் இருப்பும் அவற்றின் அரசியலும். தமது நிகழ்கால, எதிர்கால அரசியலை எப்படித் தீர்மானிப்பது, எப்படி மேற்கொள்வது என்று தெரியாத அவல…

பல நோய்களை தீர்க்கும் முடக்கற்றான் கீரை !! (மருத்துவம்)

முடக்கற்றான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. முடக்கற்றான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும் உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டாகப் பயன்படுத்தினால் சுவையாக…

மைத்திரியை களமிறக்கினால் வெற்றிக்கு பூரண ஒத்துழைப்பு..!!

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ வேட்பாளராக நியமித்தால், அவரின் வெற்றிக்காகப் பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ…

உயர்நீதிமன்றத்தை நாடவுள்ளார் ஜனாதிபதி மைத்திரி..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக்காலம் எப்போது சரியாக ஆரம்பிக்கின்றது என்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்திடம் வினவவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டு அதனை நடைமுறைக்கு…

மக்களைப் பாதுகாப்பதற்குரிய தார்மீக உரிமை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது – அநுர..!!

கடந்த ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்குரிய தார்மீக உரிமை இந்த அரசாங்கத்துக்கு கிடையாதென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை…

இலஞ்சம் வாங்குவதைப்போல் கொடுப்பதும் பாரிய குற்றமே – கபே..!!

இலஞ்சம் வாங்குவதைப் போல் இலஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றம் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார். அத்துடன், நாட்டில் இலஞ்சமும் ஊழலும் தொடர்ந்தும்…

ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் – மும்பை ஓட்டலில் தங்கவைப்பு..!!

கர்நாடகத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது.…

மகாராஷ்டிரா – அணை உடைந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.…

ஆப்கானிஸ்தான் – பாதுகாப்பு படையினர், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 19 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள கராக் மாவட்டத்தில் பாதுகாப்பு படை சோதனை சாவடிகள் மீது தலிபான் பயங்கரவாதிகள் நேற்று திடீரென புகுந்தனர். அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு…

யாழ்.மாநகரில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம்..!!

யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்படும் 5ஜி அலைக்கற்றை திட்டத்திற்கு பல இடங்களில் மக்கள் கடும் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் இன்று மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில்…

ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி..!!(படங்கள்)

ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சால் நிவாரண உதவி. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலவாக்கலை சென்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்புவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த நபர்…

ஜெய்ப்பூர் நகரை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்தது – பிரதமர் மோடி மகிழ்ச்சி..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் ‘மதில் சூழ்ந்த நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தனித்துவமான கட்டிடங்களும், உற்சாகமான கலாசாரமும், மக்களின் விருந்தோம்பலும் உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. இந்த நகரை…

லண்டன் சுரங்க ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: 56 பேர் பலி..!!

லண்டனில் 2005-ம் ஆண்டு ஜுலை 7-ந்தேதி 4 சுரங்க ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 56 பேர் பலியானார்கள். 800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஜி 8 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அன்றைய அமெரிக்கா அதிபர்…

அர­சுக்கு எதி­ராக மீண்டும் வரு­கி­றது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை: 10,11இல் விவாதம்..!!

*எமக்குள் பிள­வுகள் இல்லை எதிர்­கொள்ளத் தயார்: ஐ.தே.க *கடமை தவ­றி­ய­வர்­களை வீட்­டுக்கு அனுப்ப ஒன்­றி­ணை­யுங்கள்: ஜே.வி.பி *மஹிந்த, மைத்­திரி அணி­களும் ஆத­ர­வ­ளிப்­ப­தற்கு தீர்­மானம் *ஹக்கீம், ரிஷாத் எதிர்ப்பு: கூட்­ட­மைப்பு…

பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது..!!

முஸ்லிம் அடிப்படைவாதிகளால் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக, தான் ஊடகங்களில் தெரிவித்த குற்றச்சாட்டுகளின் பின்னர், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென, பண்டாரகமையைச் சேர்ந்த அப்துல் ஹசன் பாத்திமா தெரிவித்துள்ளார். தமது…

ராஜித சேனரத்னவிற்கு சவால் விடுத்துள்ள நிரோஷன்..!!

தனக்கும் மாகந்துர மதூஷுக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக உறுதி செய்து காட்டினால் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் என பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் – நிரவ் மோடிக்கு கடன் வசூல்…

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் (வயது 48), அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு சட்ட விரோதமாக 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி)…

ஜனாதிபதியின் உத்தரவில் புதிய பாதுகாப்பு அமைப்பு..!!

பாதுகாப்பு அமைச்சுனால் பாதுகாப்பு தொடர்பான புதியதோர் அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே இந்த விசேட…

முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

கல்முனை பகுதியில் முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (07) காலை 8 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை 1 டி பிரிவு சி.பி.எப் வீதியில் உள்ள தனது…

இளைஞர்கள் கடத்தப்பட்டமை தெரியும்: ஒப்புக்கொண்டார் கரன்னகொட -CID..!!

தெஹிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தனக்கு தெரியுமென முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட ஒப்புக்கொண்டுள்ளார். கொழும்பில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட 11 பேர்…

இந்த ஆண்டில் அசாமில் மூளை அழற்சி நோய்க்கு 49 பேர் பலி..!!

ஜப்பானிய என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை அழற்சி நோய் அசாமில் வேகமாக பரவி வருகிறது. கோக்ரஜார் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் பரவலாக காணப்படும் இந்த நோய்க்கு இந்த ஆண்டில் கடந்த 5-ந்தேதி (நேற்று முன்தினம்) வரை 49 பேர் உயிரிழந்து உள்ளனர். 190…

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக கண்டியில் பௌத்த மாநாடு..!!

பொதுபலசேனா அமைப்பினால் கண்டியில் பௌத்த மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது. போகம்பரை திடலில் இந்த மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் கண்டி – தலதா மாளிகையில் விஷேட பூஜை வழிபாடுகள்…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக கமலா ஹாரிஸ் ரூ.84 கோடி நிதி திரட்டினார்..!!

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட பலரும் முனைப்பாக உள்ளனர். அவர்களில்…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் விரைவில் வெளியேற்றம் – டிரம்ப்…

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றுவதில் அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உறுதியாக உள்ளார். இந்தப் பிரச்சினையை அவர் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தொடங்க இருந்த அவர் கடந்த மாதம்…

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பெண் வேட்பாளர்..!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் பண்டாரநாயக்க, எதிர்வரும் ஜனாதிபதி…

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற ரயிலில் ஏற்பட்ட விபரீதம்..!!(படங்கள்)

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற புகையிரத்துடனான விபத்தில் ஆணொருவர் பலியாகியுள்ளார். கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள…

ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்..!!

ஆட்பதிவு திணைக்களத்தின் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாள்ளொன்றுக்க 1000க்கும் மேற்பட்டவர்கள் ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஆட்பதிவு…

பட்ஜெட்டில் அறிவிப்பு – உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலம் ஆகிறது மாமல்லபுரம்..!!

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஊக்குவிப்பதற்காக 17 முக்கிய இடங்களை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக உருவாக்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அந்த 17 இடங்களின் பட்டியல்…

சமூக செயற்பாட்டாளர் முகிலனை நேரில் பார்த்தேன் – பள்ளி தோழர் சண்முகம் பரபரப்பு…

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி…

சீனாவை தாக்கிய பயங்கர சூறாவளி – 6 பேர் பலி..!!

சீன நாட்டின் லியோனிங் மாகாணத்தில் கையுவான் என்ற நகரம் உள்ளது. அந்நகரில் இன்று பலத்த மழையுடன் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமாகியது. இந்த சூறாவளியின்…