;
Athirady Tamil News
Daily Archives

7 July 2019

பூஜித்த ஜயசுந்தரவிடம் வாக்கு மூலம் பெற தயாராகும் குற்றப் புலனாய்வு பிரிவு..!!

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.உயிர்த்த ஞாயிறு…

ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் மொனராகலை காரியாலயம் திறப்பு..!!

இளைஞர்களின் எதிர்காலத்தை சௌபாக்கியமாக மாற்றியமைக்கும் ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்ட தொழில் வழிகாட்டல் நிலையத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால…

யாழில் இருந்து விமான சேவைகளுக்கான கட்டணங்கள் குறைப்பு?..!!

யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைந்த செலவில் மேற்கொள்வதற்கு தாம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். நிதியமைச்சினூடாக…

புத்தளத்தில் பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு தீ வைத்த அரசியல்வாதி..!!

புத்தளம் ஆனமடுவ ஹோட்டல் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் தீ வைக்கும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த ஹோட்டல் மூடியிருந்த போது இரவு 12.35 மணியளவில் தனியாக நடந்து வரும் நபர் ஒருவரே இவ்வாறு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளளார். குறித்த நபர்…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 15ம் திருவிழா..!!(படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 15ம் திருவிழா நேற்று(06.07.2019) சனிக்கிழமை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இன்று சில இடங்களில் சிறிதளவான மழை பெய்யலாம்..!!

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வட…

சுவிட்சர்லாந்தில் 40 ராணுவ வீரர்களை தாக்கிய கண்ணுக்கு தெரியாத எதிரிகள்..!!

சுவிட்சர்லாந்து ராணுவ வீரர்களில் நாற்பதுக்கும் மேலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.ஆனால், அவர்களை தாக்கியது எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் அல்ல, கண்ணுக்குத்தெரியாத நோய்க்கிருமிகள்! ஆம், மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள ராணுவ…

தெரசாவை விட அதிக பணம் சம்பாதிக்கும் மொடல் அழகி..!!

அமெரிக்க மொடல் அழகி அபிகாயில் ராட்ச்போர்டு வருடத்திற்கு, பிரித்தானிய பிரதமர் தெரசாவை விட 10 மடங்கு அதிக பணம் சம்பாதிக்கிறார். பிரித்தானிய பிரதமர் தெரசா மே ஒரு நாட்டையே நிர்வகிக்க வருடத்திற்கு 150,402 டொலர்கள் சம்பளமாக வாங்குகிறார்.…

ஒரு குழந்தை, இரு தாய்கள்: ஒரு தாய் செய்த அதிர்ச்சி செயல்..!!

ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களுக்கிடையில் குழந்தையை யார் வைத்திருப்பது என்ற போட்டியில், ஒரு தாய் குழந்தையைத் தூக்கிக் கொண்டு தலைமறைவானார். இன்னொரு தாய் கண்ணீர் மல்க குழந்தையைக் கண்டுபிடித்துத் தருமாறு விடுத்த கோரிக்கையின் பலனாக…

பணம் கொடுக்காமல் ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்..!!

பிரித்தானியாவில் உள்ள உணவகம் ஒன்றில் தவறான பொத்தானை அழுத்தியதால் 50க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பணம் கொடுக்காமல் ஓட்டம் பிடித்துள்ளனர். லிவர்பூலின் சின்னமான ஆல்பர்ட் கப்பல்துறையில் உள்ள பனம் உணவகம் & பாரில் கடந்த வாரம் தீ விபத்து…

போராட்டத்தின் வரலாற்று நூலில் தமிழ் தலைமைகள் மக்களை ஏமாற்றிய அத்தியாயமும் எழுதப்படும் –…

தமிழ் தேசிய போராட்டத்தின் வரலாற்று நூலில் சிங்கள அரசாங்கங்களினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட அத்தியாயத்தோடு, தமிழ் மக்களை தமிழ் அரசியல் தலைவர்கள் ஏமாற்றிய ஒரு அத்தியாயமும் எழுதப்படுமென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்…

தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி: காப்பாற்றிய இளைஞர்கள்…!!

அமெரிக்காவில் கடுமையான தீ விபத்தில் சிக்கிய 90 வயது மூதாட்டியை நான்கு இளைஞர்கள் சேர்ந்து காப்பற்றியுள்ள சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த மாதம், டிலான் விக், சேத் பைர்ட், நிக் பைர்ட் மற்றும் வியாட் ஹால் என்கிற 14 முதல் 17…