;
Athirady Tamil News
Daily Archives

8 July 2019

தஞ்சை அருகே பஸ்சில் இருந்து தவறிவிழுந்த பெண் பலி..!!

தஞ்சை வடக்குவாசல் கல்லுக்கட்டித் தெரு பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி ரோகிணி (வயது 38). நேற்று இரவு கணவனும், மனைவியும் திருச்சிக்கு சென்றுவிட்டு அரசு பஸ்சில் தஞ்சாவூர் வந்தனர். அந்த பஸ் வளம்பக்குடி பகுதியில் வந்தபோது காற்று…

திருவையாறு அருகே தந்தையுடன் சேர்ந்து கணவரை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த மனைவி..!!

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி காட்டூரை சேர்ந்தவர் முனியப்பன் (வயது35). இவரது மனைவி மாரியம்மாள் (25). இவர்களுக்கு 2½ வயதில் நானி என்ற மகன் உள்ளான். முனியப்பன் ஆற்றுகரை காவலராக (லஸ்கர்) பணிபுரிந்து வந்தார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு…

குன்னூரில் பலாப்பழம் சாப்பிட வந்த யானை தாக்கி முதியவர் பலி..!!

நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆனைபள்ளம் ஆதிவாசி கிராமம். இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இந்நிலையில் ஆனை பள்ளம்…

ராகுல் காந்தி 10-ம் தேதி அமேதி பயணம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தல் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த தேர்தலில்…

ராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு செய்த அழிவுகளை பிரபாகரனும் மேற்கொள்ளவில்லை! அமைச்சர்…

ராஜபக்சக்கள் நாடாளுமன்றிற்கு மேற்கொண்ட அழிவுகளை பிரபாகரன் கூட மேற்கொண்டதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.செங்கடகல மஹாகந்த பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்ள்ளார். அவர் மேலும்…

மன்னார் தொங்குபாலத்தில் பயணிப்பவர்களுக்கு நேர்ந்துள்ள நிலை..!!(படங்கள்)

மன்னார், தொங்குபாலத்தில் பயணிப்பவர்கள் அச்ச நிலையை எதிர்கொண்டுள்ளதுடன் பாலம் நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அங்கு பாதுகாவலர்கள் இன்றிக் காணப்படுவதால் செல்லும் சுற்றுலாப்பயணிகள்…

பல குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலையாக்கப்படும் ரிசாத்..!!

பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டுக்களில் இருந்து முழுமையாக எவ்வித விசாரணைகளுமின்றி விடுவிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின்…

சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?..!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை. நோயாளர் ஒருவரை பார்க்கவே வைத்தியசாலை சென்றதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி…

பூஜித் மற்றும் ஹேமசிறி மீதான மனுக்கள் விசாரணைக்கு 7 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்ய ஏழு பேர் அடங்கிய…

மாயாவதி, அகிலேஷ் மீது சிபிஐ பிடி இறுகுகிறது..!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்தது. பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முறைகேடாக கையகப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி…

கதிர்காம கந்தன் உற்சவத்திள் ஆறாவது யானையால் பந்தல் போடும் நிகழ்வு.!!(படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காமம் கந்தனுடைய ஆடிமகோற்சவத்தின் கடந்த 03ம் திகதி பஸ்நாயக்க நிலமே தில்ருவான் ராஜபக்ஸ தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கபட்டது. இந்நிலையில் ஆறாவது நாளான இன்று கதிர்காமம் தெட்டகமுவ பகுதியில் உள்ள மரகுளைகளை…

மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 1216 பேர் கைது..!!

கடந்த 24 மணிநேர கால எல்லைக்குள் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 420 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. நேற்று காலை ஆறு மணி முதல் இன்று காலை ஆறு மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த…

கர்நாடகாவில் அனைத்து மந்திரிகளும் ராஜினாமா..!!

கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் மந்திரிகள் தாமாக முன்வந்து தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ததாக சித்தராமையா தெரிவித்தார். இந்நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த…

5ஜி கோபுரம் அமைக்க இடைக்காலத் தடை என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது – ஆளுநரின் ஊடகப்…

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி கோபுரம் அமைக்கும் பணியை 10 நாள்களுக்கு இடைநிறுத்துவதற்கான வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரையை விடுத்ததாக வெளியாகிய செய்தியை ஆளுநரின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.…

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது..!!

ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (08) சரணடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர…

நாடளாவிய ரீதியில் இன்று மின்விநியோகம் மட்டுப்படுத்தல்..!!

நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் இன்று மின்விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சில பிரதேசங்களில் தற்போது மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன…

வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தம்..!!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்த, 10 மாடிகளைக் கொண்ட சிறுநீரக விசேட சத்திரசிகிச்சை பிரிவின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வரும், நிறுவனத்துக்கு வழங்கப்பட…

கொழும்புக்கு குறைந்த அமுக்க நீர் விநியோகம்..!!

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை குறைந்த அமுக்கத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, தெஹிவளை- கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவலை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகள்…

புனே தேசிய நெடுஞ்சாலையில் கார்-லாரி பயங்கர மோதல்: 3 பேர் பலி..!!

மகாராஷ்ர மாநிலம் மும்பையில் இருந்து புனே நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் 4 பயணிகளுடன் கார் ஒன்று ராவத் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நெடுச்சாலையின் மறுபுறம் வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர மோதலில்…

ஈரானில் நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி- 24 பேர் காயம்..!!

ஈரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள குசேஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட மஸ்ஜித் சுலைமான் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்நாட்டு நேரப்படி காலை 11.30 மணியளவில் பூமியின் அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு வழங்கப்படும் கோட்டா அதிகரிப்பு..!!

ஹஜ் யாத்திரைக்காக இலங்கைக்கு வழங்கப்படும் கோட்டாவை அதிகரிக்க சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாண்டு ஹஜ் யாத்திரைக்கான கோட்டாவை 500 பேரினால் அதிகரிக்க சவுதி அரேபிய அரசு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் இந்த ஆண்டு ஹஜ்…

குழந்தைகள் இருவர் உட்பட மூவர் மீது அசிட் தாக்கிவிட்டு நபர் ஒருவர் தற்கொலை..!!

கேகாலை கொடபொல பகுதியில் பெண் ஒருவர், பெண் குழந்தை ஒன்று மற்றும் ஆண் குழந்தை ஒன்றின் மீது அசிட் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நபர் ஒருவர் அசிட்டை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன்…

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு முன்னாள் போராளிகள் கோரிக்கை..!!

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ…

முச்சக்கர வண்டி பாதையை விட்டு விலகியதில் ஒருவர் பலி..!!

வெலிகந்த, மகுள்பொகுண பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (08) காலை 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக…

மீறிகம – குருநாகல் வரையிலான நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் டிசம்பரில் நிறைவு..!!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீறிகம தொடக்கம் குருநாகல் வரையிலான வீதியின் நிர்மாணப் பணிகள் டிசம்பர் மாத்தில் நிறைவடைய உள்ளது. இதற்கான திட்டத்தில் இது வரையில் 75 சதவீதமான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக வீ.மோஹான் தெரிவித்துள்ளார்.…

லொரி – வேன் நேருக்கு நேர் மோதி விபத்து – CCTV காணொளி..!!

மீபே - இங்கிரிய வீதியில் பாதுக்க, போப் பகுதியில் லொரி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லொரி சாரதி காயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், மருத்துவமவைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது அரசியல்வாதிகள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு…

எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எமது அரசியல்வாதிகள் எதிர்த்து வாழ்களித்து அரசுக்கு எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என விலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவிக்கின்றனர். இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே…

வவுனியாவில் புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழப்பு: புகையிரத இயந்திரமும்…

வவுனியாவில் புகையிரதம் மோதி 4 மாடுகள் உயிரிழப்பு: புகையிரத இயந்திரமும் செயலிழந்தது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் வவுனியாவில் நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன. குறித்த கடுகதி புகையிரதம்…

இலங்கையில் வயதாகும் பெண்களும் – ஏற்படப்போகும் விளைவுகள்..!!

இலங்கைப்பெண்களின் சராசரி வயது 79 ஆனால் இலங்கை ஆண்களின் சராசரி வயது 72 ஆகும். இலங்கை பெண்கள் அறுபது வயதின் பின் மேலும் 19 ஆண்டுகள் வாழ முடியும் எனவும் இலங்கை ஆண்கள் மேலும் 12 ஆண்டுகள் மட்டுமே வாழ முடியும் என தரவுகள் தெரிவிக்கின்றன.…

செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் O/L மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை..!!

எதிர்வரும் செம்டெம்பர் மாத்திற்கு முன்னர் இம்முறை க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகப் பணி பூர்த்தி செய்யப்படும் என்று ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார். இது வரையில் 90 சதவீதமான…

மொரகஹகந்த நீர்த்தேக்க திட்டத்திற்கு பங்களித்தவர்களுக்கு ஜனாதிபதி பாராட்டு விருதுகள்..!!

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சவால்களுக்கு மத்தியில் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் உள்ள அரசாங்க அதிகாரிகளும் தொழில் வல்லுனர்களும் தேசத்தின் பாராட்டுக்கு உரியவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். மொரகஹகந்த –…

பனை தொழில் துறையை ஊக்குவிப்பதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..!!

பனையை அடிப்படையாக கொண்ட கருப்பட்டி உள்ளிட்ட தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு விடுத்த பணிப்புக்கு அமைய இந்நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.…

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி – ஆளுநர் சந்திப்பு..!!(படங்கள்)

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (08) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் மேஜர் ஜெனரல் தர்ஷன…

இந்தியா தாக்குதல் நடத்தியதால் ஆப்கானிஸ்தானுக்கு பயிற்சி முகாமை மாற்றிய பயங்கரவாதிகள்..!!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 41 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானில் பலாகோட் பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமை இந்திய விமானப்படை…