;
Athirady Tamil News
Daily Archives

9 July 2019

ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட் சம்மன்..!!

கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான்…

ஜம்ஜம் புனித நீரை கொண்டு வர தடையில்லை – ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு..!!

இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் நீரை எடுத்துவர தடை செய்வதாக வெளியிட்ட அறிவிப்பை ஏர் இந்தியா விமான நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. ஹஜ் புனித பயணத்தின் போது மக்காவில் இருந்து ஜம் ஜம் கிணற்று நீரை எடுத்து…

பொருளாதார காரணிகளுக்காக தற்கொலை செய்வோரின் எண்ணிக்கையில் உயர்வு..!!

நாட்டில் பொருளாதார காரணிகளின் அடிப்படையில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளன.குடும்பப் பிணக்குகள், காதல் தோல்வி மற்றும் குணமாக்க முடியாத நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களே இலங்கையில் அதிகளவில் தற்கொலை செய்து…

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பெண் நக்சல் சுட்டுக் கொலை..!!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள டப்பாகோண்டா பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.…

அசாம் வெள்ளத்தில் மூழ்கிய தாய், குழந்தையை காப்பாற்றிய சிறுவன் – விருதுக்கு…

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதிலும் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இந்நிலையில், சோனிட்பூர் பகுதியில் உள்ள ஆற்றை தாய் மற்றும் 2 குழந்தைகள் கடக்க முயன்றனர். அப்போது நீரின் அளவு…

அர்ஜென்டினா முன்னாள் அதிபர் பெர்னான்டோ டே லா ருவா காலமானார்..!!

அர்ஜென்டினா நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பெர்னான்டோ டே லா ருவா சட்டப்படிப்பை முடித்துவிட்டு அந்நாட்டில் 18-ம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கப்பட்ட நடுநிலை சமூக-விடுதலை இயக்கத்தின் மூலம் அரசியல் வாழ்வில் அடியெடுத்து வைத்தார்.…

கேரளாவில் மார்க்சிஸ்ட் பெண் எம்.எல்.ஏ.வின் கணவர் தற்கொலை..!!

கேரள மாநிலம் காயங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பர் பிரதீபா. இவர் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் ஹரி (வயது 47). கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர்கள் இருவரும் கடந்த 10…

பொகவந்தலாவ நகர வீதியினை திறந்து வைத்தார் நோர்வுட் பிரதேசசபையின் தவிசாளர் ரவி குழந்தை…

பொகவந்தலாவ நகரவீதி காப்பட் ஈடும் பணி நிறைவடைந்த தருவாயில் 09.07.2019. செவ்வாய்கிழமை திறந்து வைக்கபட்டது. இந்த வீதயினை நோர்வுட் பிரதேசசபையின் தவிசாளர் ரவிகுழுந்தைவேலினால் திறந்து வைக்கபட்டது இதன் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின்…

யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் நேற்றய தினம் வீடுகள் மீது தாக்குதல்..!!

யாழ்.கொக்குவில் மேற்கு பகுதியில் நேற்றய தினம் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தி அட்டகாசம் புரிந்த ஆவா குழுவை சேர்ந்த ரவுடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றய தினம் இரவு கொக்குவில் மேற்கு பிடாரி கோவிலடி பகுதியில் ஆவா குழு ரவுடிகள் வீடுகளை…

தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு –…

வடமாகாணத்திலிருந்து இம்முறை தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ரூபா ஒரு மில்லியன் (ரூபா. 1,000,000) நிதியினை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன் என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் துரையப்பா…

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவித்தல்..!!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோரை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞனிடம் பெருந்தொகை பணத்தை கொள்ளையடித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 24 ஆம் ஆண்டு…

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 24 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவு கூறப்பட்டது. சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில்…

காந்தியின் 150வது பிறந்தநாள் -பாதயாத்திரை செல்ல பாஜக எம்பிகளுக்கு மோடி வேண்டுகோள்..!!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாட உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்றது. இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார். இந்த தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி…

சொகுசு கப்பலில் ஜன்னலோரம் விளையாடிய ஒரு வயது குழந்தை – தவறி விழுந்து மரணம்..!!

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் உள்ள வல்பரைசோ பகுதியில் வசிப்பவர் சால்வேட்டர் அனெல்லோ. இவர் தனது குடும்பத்துடன் புகழ்ப்பெற்ற ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு கப்பலில் பயணம் மேற்கொண்டார். இந்த கப்பல் அனைத்து…

ஹம்பாந்தோட்டை ஏரியில் மிதந்து வந்த சடலம்..!!

ஹம்பாந்தோட்டை பந்தகிரி ஏரியில் மிதந்து வந்த சடலம் ஒன்றினை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்ட பகுதியில் வசிக்கும் 31வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. பந்தகிரி ஏரியில் அனுமதியின்றி ஒரு…

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள்…

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்புகை பிரயோகமும் , நீர்தாரை பிரயோகமும் நடத்தினர். அலரிமாளிகை வரையான…

சமுர்த்தி உதவியாளர்களிடமிருந்து பணம் அறவிட்டதாக தெரிவிப்பதில் எந்த உண்மையுமில்லை..!!

சமுர்த்தி உதவியாளர்களை அறிவூட்டும் நிகழ்வுக்கு திறைசேரியிடமிருந்தோ சமுர்த்தி உதவியாளர்களிடமிருந்தோ பணம் அறவிடவில்லை. அத்துடன் சமுர்த்தி உதவியாளர்களிடமிருந்து 500ரூபா அறவிட்டதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. அவர்களின் பணம்…

பாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது – சபாநாயகர், கிரியெல்ல..!!

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது பாராளுமன்றத்தை அவமைதிக்கும் செயற்பாடு. அதேபோல் தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர்…

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யவில்லை – ஹேமமாலினி..!!

பாராளுமன்றத்தில் பா.ஜனதா கட்சியை அந்த கட்சியின் எம்.பி.யான ஹேமமாலினி குற்றம்சாட்டி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினியும் பேசினார். அப்போது அவர்…

எகிப்தில் இரு லாரிகள் நேருக்குநேர் மோதல் – 12 பேர் உயிரிழப்பு..!!

எகிப்து நாட்டின் பல பகுதிகளில் மோசமான சாலைகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத வாகனங்களால் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டில் வெளியான புள்ளிவிபரங்களின்படி அந்த ஆண்டில் மட்டும் சாலை…

ஜனாதிபதி இங்கிலாந்துக்கு விஜயம்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ளார்.தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் ஜனாதிபதி இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக…

கல்முனைக்கு வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு வெறுங்கையோடு வந்த கணக்காளர்..!!

நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான அலரிமாளிகைச் சந்திப்பின் பிரகாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு புதிதாக ஒரு கணக்காளர் வருகை தந்துள்ளார் .அலரிமாளிகைச் சந்திப்பு நேற்று மாலை…

ஐதேகவின் ஜனாதிபதி ​வேட்பாளர் பிரதான பல்கலைகழகம் ஒன்றின் பட்டதாரி..!!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உலகமே ஏற்றுக் கொண்ட பிரதான பல்கலைகழகம் ஒன்றின் பட்டதாரி என அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

கை விரிக்கும் இராணுவம்..!!(கட்டுரை)

போரின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. “இராணுவத்தினரிடம் புலிகள் யாரும் சரணடையவில்லை” என்றும், “இலங்கை…

மைத்திரியை கொலை செய்ய திட்டமிடும் சிறைக்கைதிகள்..!!

நாளுக்கு நாள் நாட்டில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.அவற்றை எமது தளத்தினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம். அந்தவகையில் இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் முக்கிய இடம்பிடித்த செய்திகளின் தொகுப்பு,மைத்திரியை கொலை செய்ய…

பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவான் விஜேவர்தன நியமனம்..!!

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியா சென்றுள்ளதால், ருவான் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக…

கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை..!!(படங்கள்)

அனுராதபுரம் கல்கிரியாகம மானேருவ என்ற கிராமத்திற்குள் புகுந்த முதலையை உயிருடன் பிடித்து அதனை இன்று கலாவெவ தேசிய பூங்காவில் உள்ள பலலுவெவ குளத்தில் விட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 8 அடி நீளமாக சுமார் 15 வயதான…

தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளினுள் இலங்கை..!!

தட்டம்மை நோயை இல்லாதொழித்த நாடுகளின் வரிசையில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. தட்டம்மை நோயை முற்று முழுதாக இல்லாதொழித்த நாடாக இலங்கை திகழ்கின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இலங்கை மலேரியா நோயை கட்டுப்படுத்திய…

நள்ளிரவில் கொழும்பு களியாட்ட விடுதியில் இளம் பெண்களின் மோசமான செயற்பாடு..!!

கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் செயற்பட்ட விடுதியில் இளைஞர், யுவதிகள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலவத்துகொட இரவு நேர விடுதியில் சுற்றி வளைத்து பொலிஸார், அங்கு ஆபாச செயற்பாட்டில் இளைஞர் - யுவதிகளை செய்துள்ளனர். பேஸ்புக் ஊடாக…

நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர்: நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவு..!!

நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு…

சஹ்ரானுடன் பயிற்சி பெற்ற மேலுமொருவர் TID யினரால் கைது..!!

பேராதெனிய பகுதியில் சஹ்ரானுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதெனிய, ஹேந்தெனிய பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொஹம்மது முக்தார் ஆசிப் ரஸாக் என்பவரே இவ்வாறு…

அரியானாவில் மாணவர்களுக்கு அறிவாற்றலை வளர்க்கும் தோப்புகரண யோகா..!!

தோப்புக்கரணம் போட வெச்சுட்டாங்களா...? நான் வந்து கேட்கிறேன் என்று வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு பள்ளிக்கு கிளம்பி விடுகிறார்கள் பெற்றோர். அந்த ஒரு தண்டனைக்காக அந்த பள்ளியே களேபரமாகி பெரிய தண்டனையை அனுபவிக்க நேரிடும். பள்ளிகளில்…

ஒரு மாத காலத்தை காங்கிரசார் வீணடித்து விட்டனர்- கரன் சிங் கடும் தாக்கு..!!

பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் புதிய தலைவர் இன்னமும் தேர்ந்து எடுக்கப்படவில்லை. புதிய தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பதில் கடும் குழப்பம்…

சிறுநீரகக் கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம் !! (மருத்துவம்)

பல் வலி, தலை வலி, தடிமன் என்பவற்றை போல சிறுநீரகப் பிரச்சினையும் தற்பொழுது பரவலாகி வரும் ஒன்றாக மாறிவிட்டது. சீறுநீரகங்களில் உள்ள கிரிஸ்ட்ல் எனப்படுகின்ற உப்புக்கள் ஒன்று திரண்டு, சிறுநீரகப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.…