;
Athirady Tamil News
Daily Archives

10 July 2019

அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 12-ந்தேதி காஞ்சிபுரம் வருகை..!!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கோவில் வசந்த மண்டபத்தில் சயன நிலையில் அருள்பாலிக்கும் அத்திவரதரை…

வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தானில் நிறைவேற்றம்..!!

வங்காளதேசம் ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே…

மேகதாது அணை விவகாரம்- மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்..!!

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில்…

மத்தியப்பிரதேசம் – தேடுதல் வேட்டையில் பெண் உள்பட இரு நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

அலாஸ்காவில் மிகப்பெரும் சுனாமி: 524 மீட்டர் உயரம்..!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் 1958-ம் ஆண்டு மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது. அப்போது கடல் அலை 524 மீட்டர் உயரத்திற்கு எழும்பி அச்சுறுத்தியது. இந்த சுனாமிதான் உலகிலேயே மிக்பெரிய சுனாமி ஆகும். கடல் அருகே அதிக மக்கள் வசிக்காததால் இரண்டு…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு..!!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை சூப்பர் டீசலின் விலை 5…

ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் செல்பி எடுத்து அனுப்ப உபி அரசு உத்தரவு..!!

உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஊழியர்களை ஒழுங்குப்படுத்த பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக உடல் தகுதிப் பெறாத 50 வயது நிரம்பிய சில காவலர்களை விருப்ப ஓய்வில் அனுப்பினார். இதனையடுத்து ஆசிரியர்கள்…

யாழ்.மிருசுவில்- ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கா் காணியை…

யாழ்.மிருசுவில்- ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள 50 ஏக்கா் காணியை தன்னிடமே திருப்பி தருமாறு காணி உாிமையாளரான தம்பிராசா மகேஸ்வாி என்ற தாய் உருக்கமாக கோாிக்கை விடுத்துள்ளதுடன், மாற்றுக் காணி மற்றும், இழப்பீடு…

தமிழ் மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள ஆபத்து! கருணா வெளியிட்டுள்ள தகவல்..!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே இல்லாது செய்ய முடியும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவருடன் இன்று இடம்பெற்ற…

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுமதியளிக்கவில்லை..!!

அமெரிக்க சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளையொன்றையோ அல்லது அதனுடன் இணைந்த வேறு எந்தவொரு நிறுவனங்களையும் இலங்கையில் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என, நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…

இலங்கையில் 1500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்..!!

இலங்கையில் ஆயிரத்து 500 முகநூல் பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பிரபல பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.சமூக ஊடகங்கள் தற்போது எந்தளவுக்கு பலமாக இருக்கின்றது.…

ரெயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை- மத்திய மந்திரி உறுதி..!!

சுற்றுலா வழித்தடங்கள் மற்றும் நெரிசல் குறைவாக உள்ள பகுதிகளில் தனியார் ரெயில்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு திட்டம் வகுத்து வருவதாகவும், சோதனை முயற்சியாக 2 ரெயில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால்…

சர்ச்சைக்குரிய ஹாங்காங் மசோதாவின் கதை முடிந்தது- நிர்வாக தலைவர் அறிவிப்பு..!!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் இருந்து வருகிறது. அங்கு குற்ற வழக்குகளில் சிக்குகிறவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைப்பதற்காக கைதிகள் பரிமாற்ற சட்டத்தை திருத்த ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால் இதை…

நான்கு தமிழ் கிராமங்களுக்கான மயானத்தை உரிமை கோரும் சிங்கள மக்கள்..!!

வவுனியா சிதம்பரபுரம் கிராமத்தில் உள்ள நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை சிங்கள மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம்…

லிற்றோ விவகாரம்: ஓகஸ்ட் 8 தீர்ப்பு..!!

லிற்றோ காஸ் வழக்குத் தொடர்பில் ஜனாதிபதியின் முன்னாள் பணியாட்தொகுதி பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவர் தொடர்பிலான தீர்ப்பு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வழங்கப்படுமென விசேட மேல் நீதிமன்றம் அறிவித்தது.

கொழும்பில் வீடுகள் வழங்குவதில் முறைகேடு..!!

கொழும்பு மாநகர சபையால், 200 மில்லியன் ரூபாய் செலவில், 2016ஆம் ஆண்டு, பெரடைஸ் டோபி வத்த பகுதியில் குறைந்த வருமானம் பெறுபர்களுக்காக அமைக்கப்பட்ட 64 வீடுகளில், 22 வீடுகள் மாநகர சபை உறுப்பினர்களின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக முறைபாடு…

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டமொன்ற முன்னெடுக்கப்பட்டது.கல்முனை பிரதேச சபையை தரமுயர்த்தக் கோரி கல்முனையில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…

அறுவடை கிடைத்தது கா.பொ.த உயர்தர கற்கை..!! (படங்கள்)

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தழிழ் கலவன் பாடசாலையில்இ உயர்வ்வாதர வகுப்பை ஆரம்புக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இன்றைதினம் உயர்தர வகுப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு றோமன்…

யாழ்.நகர் நிதி நிறுவனத்தில் மோசடி; வர்த்தகர் உள்ளிட்ட மூவரின் பிணை மனு நிராகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கின் அந்த நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் உள்ளிட்ட மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை…

உடைந்தன நெஞ்சங்கள்..ஜடேஜா-தோனி போராட்டம் வீண்.. அரை இறுதியில் வீழ்ந்தது இந்தியா’

மான்செஸ்டர் : 2019 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து. அந்த அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இந்திய…

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சந்திக்க சென்ற கர்நாடக மந்திரி சிவக்குமார் மும்பையில் கைது..!!

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர். கட்சி தலைமை எவ்வளவோ சமாதானம் கூறியும், அவர்கள் ராஜினாமா முடிவில் உறுதியாக உள்ளனர்.…

வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு தங்கப்பதக்கம்..!! (படங்கள்)

பாராளுமன்ற அரச கணக்கு குழுவினால் 2017 ஆம் ஆண்டுக்காக நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள், நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி…

புகையிரதக்கடவை காப்பாளர்கள் நாடு தழுவிய ரீதியில் பணி பகிஸ்கரிப்பு!! (படங்கள்)

புகையிரதக் கடவைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று 10-07-2019 நள்ளிரவு முதல் காலவரையற்ற பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக வடக்கு கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்பணி பகிஸ்கரிப்பு தொடர்பான கடிதத்தை அந்ததந்த…

சபாநாயகருக்கு அட்வைஸ் செய்யுங்கள் – கர்நாடக கவர்னரை சந்தித்து எடியூரப்பா மனு..!!

கர்நாடக மாநிலத்தில் 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் ஒட்டுமொத்தமாக மந்திரிகள் ராஜினாமாவை தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மையை இழந்துவிட்ட முதல் மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என அம்மாநில பாஜகவினர் வலியுறுத்தி…

இந்தியா மீது டிரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு..!!

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவை அவர் சமீபத்தில் நீக்கினார். அதைத்தொடர்ந்து கடந்த 28-ந் தேதி…

குற்றச்சாட்டை மறுக்கும் தயாசிறி ஜயசேகர..!!

ஈஸ்டர் ஞாயிறு நடந்த தாக்குதல் சம்பவங்கள் குறித்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அறிந்திருந்தனர் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர நிராகரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட…

உணவு ஒவ்வாமை காரணமாக 24 க்கும் அதிகமான மாணவர்கள் வைத்தியசாலையில்..!!(படங்கள்)

சாய்ந்தமருதில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களிற்காக வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர். புதன்கிழமை (10) மதியம் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது…

படமெடுத்த இருவர் கைது..!!

இரத்தினபுரி நகரத்தில் பிரதான பஸ் தரிப்பிடத்தை வீடியோவாக பதிவு செய்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமது செயற்பாடு குறித்து ஏற்றுக்கொள்ளும் வகையிலான காரணங்களை முன்வைக்காத நிலையில் சந்தேகத்தின் பேரில் அவர்கள் இருவரை கைதுசெய்ததாக…

மஹிந்த காலத்தில் நீதிமன்றங்கள் தொலைபேசி மூலம் வழிநடத்தப்பட்டன..!!

மஹிந்த ராஜபக்‌ஷ காலத்தில் தொலைபேசி மூலம் வழிநடத்தப்பட்ட நீதிமன்றங்கள் நல்லாட்சியில் சுயாதீனமாகச் செயற்படுகின்றமை, தொடர்ந்து கிடைக்கப் பெறும் தீர்ப்புகள் ஊடாக உறுதிப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார்.…

குளவி கொட்டுக்கு இலக்காகி 45 பேர் வைத்தியசாலையில்..!!

குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 45 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளன்டில்ட் மற்றும் கெனியன் ஆகிய பெருந்தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.…

115,000 சிறுவர்கள் போதைபொருளுக்கு அடிமையானவர்கள்..!!

நாடு முழுவதும் 18 வயதுக்கு குறைந்த ஒரு இலட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் போதைபொருட்களை பயன்படுத்துகின்றமை தெரியவந்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறான சிறுவர்களை…

நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்றம்..!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரம் அரசாங்கத்தின் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.…

பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு..!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு புலிகேஷ் நகரில் குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு…