;
Athirady Tamil News
Daily Archives

10 July 2019

அம்பாறையில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட மர்மபொருள்! ஆபத்து குறித்து பொலிஸார்…

அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட அமோனியா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தனியார் பேருந்தின் பின் பக்கத்தில் இருந்து கிடைத்த 150 கிலோ கிராம் அமோனியா யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் தீவிர…

அடுத்த மாதம் 28-ந் தேதி விண்வெளியில் நடக்கிறார்கள் அமெரிக்க வீரர்கள்..!!

விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்னும் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து அதில் அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து என பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சர்வதேச…

இலங்கை தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்..!!

அமெரிக்காவிற்கான இலங்கையின் புதிய தூதுவர் ரொட்னி எம் பெரேரா அமெரிக்க ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் சந்தித்து நற்சான்று பத்திரங்களை கையளித்தவேளை இலங்கையுடனான உறவுகள் குறித்து தான் கொண்டுள்ள முக்கியத்துவத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்…

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்..!!

எரிபொருள் விலையை தீர்மானக்கும் எரிபொருள் விலை சூத்திர குழு சற்று முன்னர் ஒன்று கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு வருகின்றது.…

மொனராகலையில் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் முதல் பயணத்திலேயே மூச்சு அடங்கினார்..!!(படங்கள்)

மொனராகலை கொழும்பு பிரதான வீதியில் ஹொரெம்புவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் ஒன்றுடன் மோதியதினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்…

கிளிநொச்சியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படவில்லை..!!

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு முதல் கொடுப்பனவை தவிர வேறு எந்தக்கொடுப்பனவும் வழங்கப்படாததன் காரணமாக வீடுகளை கட்டி முடிக்க முடியாது மக்கள் கடும்…

தோல்விக்கு பின்னர் முதன்முறையாக அமேதி வந்தார் ராகுல் காந்தி – காங். நிர்வாகிகளுடன்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஸ்மிருதி…

ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் தாக்குதலில் 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள்…

பேஸ்புக் நிறுவனத்திடம் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை..!!

பேஸ்புக் தொடர்பிலான போலியான தகவலை பேஸ்புக் சமூக வலைதளத்தின் ஊடாக பரிமாற்றிக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் யசிரு குருவிட்டகே இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.பேஸ்புக்…

இந்தியாவில் விற்கப்படும் உணவுகளில் பாதி கலப்படமானவை -ஆய்வில் அதிர்ச்சி தகவல்..

இந்தியா முழுவதும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் கடந்த 2017-18ம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறித்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளில் உத்தரபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மற்றும் ஜம்மு காஷ்மீர்…

மஹிந்தவை பதவி விலக வேண்டாம் என ரணில் கோரிக்கை..!!

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை பதவி விலக வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை…

39 நாடுகளுக்கு விசேட விசா நடைமுறை..!!

இலவச விசா மற்றும் நாட்டை வந்தடைந்த பின்னர் விசா அளிக்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 39 நாடுகளுக்கு இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த…

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு விஜயம்..!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜில்ஸ் டி கெர்ஷோவ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ள இவர் இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள்…

எத் தேர்தலை நடத்தினாலும் பதிலடி கொடுக்க தயார் – மஹிந்த..!!

அரசாங்கம் எத் தேர்தலை நடத்தினாலும் ஜனநாயக ரீதியில் பதிலடியினை வழங்க தயார் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும்…

மரண தண்டனை விதிக்கப்படவுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுமாறு உத்தரவு..!!

போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதற்காக தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மற்றும் இந்த குற்றங்களிற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழு சிறைச்சாலை திணைக்களத்திற்கு…

ஸ்ரொபெரியின் குணநலன்கள் !! (மருத்துவம்)

அதிகமாகப் பழங்களை உட்கொள்வதினால் தேகாரோக்கியம் மேம்படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் ஒருசில பழங்களிலேயே அதிகளவிலான விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினை நாள்தோறும் உண்பதால் உடல் பலம்…

தேசிய உணவுச்சாலை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு..!!(படங்கள்)

இலங்கையின் உண்மையான சுவை என்ற தொனிப்பொருளின் கீழ் "ஹெல பொஜுன் ஹல" தேசிய உணவுச்சாலை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த திறப்பு விழா இன்று இடபெற்றுள்ளது. கமத்தொழில்,…

எம்.பி ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த மைத்திரியின் சகோதரர்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான வர்த்தகர் டட்லி சிறிசேன தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். சிங்கள தொலைக்காட்சிஒன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான…

கடை ஒன்றில் இரண்டு தொலைபேசிகளை திருடிய நபரை சீ.சீ.டீ.வீ யின் உதவி மூலம் கைது..!!(படங்கள்)

நுவரெலியா பஸ் நிலைய பகுதியில் மேல் மாடி கடை ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் பெறுமதி மிக்க இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடியுள்ளார். குறித்த நபர் இரண்டு கையடக்க தொலைபேசிகளை திருடும் விதம் கடையில் இருந்த சீ.சீ.டீ.வீ யில் தெளிவாக பதிவு…

9 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ராஜினாமா கடிதம்..!!

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை 13 எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அந்த 13 எம்.எல்.ஏ.க்களில் ரமேஷ் ஜார்கிஹோசி, ராமலிங்க…

மன்னார் வைத்தியசாலைக்கு செல்வோருக்கு ஓர் முக்கிய அறிவித்தல்..!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை மாலை நேரங்களில் பார்வையிடும் நேரம் இன்று மாலை முதல் நடை முறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது…

வவுனியாவில் யானைத்தந்தத்துடன் ஒருவர் கைது..!!

வவுனியா மாமடு பிரிவுக்குட்பட்ட நெடுக்குளம் பகுதியில் யானைத்தந்தங்களுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றையதினம் (09.07.2019) மாலை 5.30மணியளவில் அப்பகுதியில் பயணிப்பவர்களை…

“மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறையை சேர்ந்த மாணவி பதக்கம் வென்று புதிய சாதனை..!!…

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 12 ஆவது தடகள விளையாட்டு போட்டி 18 வயது பெண்கள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் மன்னார்/ முத்தரிப்புத்துறை றோ.க.த.க பாடசாலையைச் சேர்ந்த செல்வி. சௌமியா பெர்னாண்டோ 13செக்கன்களில் ஓடி முடித்து…

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம்: வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணை..!!(படங்கள்)

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் விவகாரங்கள் இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இரு தரப்பினரும் வவுனியா மேல் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்து…

வவுனியாவில் வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழு தாக்குதல்! .இருவர்…

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழுவோன்று புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (10.07.2019) புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம்…

பசியின் கொடுமை – இலங்கையில் மற்றுமொரு துயர சம்பவம் – தாயும் மகளும் பரிதாப…

குருநாகலில் பசியின் கொடுமை காரமாண தாயும் மகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கல்கமுவ பிரதேசத்தில் பல நாட்களாக உணவின்றி தவித்த தாயும் மகளுமே தற்கொலை செய்ய…

சீன சிகரெட்டுக்கள் குறித்து பாராளுமன்றத்தில் விளக்கம்..!!

சீன சிகரெட்டுக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதால், அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைத் தடுக்கும் நோக்கிலேயே சீன சிகரெட் இறக்குமதிக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கத் தீர்மானித்ததாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.…

வட மாகாண வீடமைப்பு அபிவிருத்தி பணிக்கு 24,000 மில்லியன் ரூபா..!!

மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கான வேலைத் திட்டங்கள் இனங் காணப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (10) தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டின் பின்னர் வட மாகாண வீடமைப்பு அபிவிருத்திப்…

3 வருட சேவையில் ஈடுபடும் ஆசியர்களின் பிள்ளைகள் அதே பாடசாலையில் கல்வி கற்கலாம்..!!

தான் கடமையாற்றும் தேசிய பாடசாலையில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் சேர்ந்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்…

150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்களுடன் நான்கு பேர் கைது..!!

அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் ஒன்று இரத்தினபுரி, திரிவானகெடிய வீதித் தடையில் வைத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சந்தேகத்திற்கிடமான 150 கிலோ கிராம் இரசாயணப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்…

விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழப்பு..!!

எல்ல, வெல்லவாய் வீதியில் னரந்தகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியினால் கட்டுப்படுத்த முடியாமல் போனதையடுத்து வீதியில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.…