;
Athirady Tamil News
Daily Archives

10 July 2019

வேள்வித் தடை மீதான மேன்முறையீட்டுத் தீர்ப்பு ஜூலை 18வரை ஒத்திவைப்பு..!!

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஆட்சேபணை தெரிவித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம்…

சட்டவிரோதமாக ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் கைது..!!

ஆயர்வேத திணைக்களத்தின் அனுமதியினை பெறாது அட்டன் நகரில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஆயர்வேத வைத்தியசாலையினை நடாத்தி சென்ற வைத்தியர் ஒருவர் அட்டன் பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்களினால்…

உள்ளாடைக்குள் மறைத்து போதைப்பொருளை விற்பனை..!! (படங்கள்)

ஈசி கேஷ் மூலம் பணத்தை பெற்று போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நபர் கைது - உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஹெரோயின் பக்கட்களும் மீட்பு. பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் பைக்கற்றுகளை வீதி ஓர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசி…

துப்பாக்கி சுடும் மையத்தில் இருந்து எடுத்துச் சென்ற வெடிகுண்டு வெடித்து 2 பேர் பலி..!!

மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள காரே கர்ஜுனே கிராமத்தின் அருகில் ராணுவத்தின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிதறிக் கிடக்கும் தோட்டாக்கள் மற்றும் வெடிக்காத…

20 லட்சம் முஸ்லிம்களையும் வெட்டி கடலில் வீச முடியாதே! அதிகாரத்தை கோரும் ஞானசாரர்..!!

இலங்கையில் இஸ்லாம் அடிப்படைவாதம் குறித்த பிரச்சினையை தீர்க்கும் அதிகாரத்தை தேரர்களிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கூறுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அரச நிர்வாகமொன்றுக்கான மாறாத…

பாராளுமன்றத்தில் புறநானூறுக்கு திருக்குறள் மூலம் பதிலடி கொடுத்த திமுக எம்பி ஆ.ராசா..!!

பாராளுமன்றத்தில் கடந்த ஜூலை 5ம் தேதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை…

உபி பேருந்து விபத்தில் உயிர் தப்பிய பெண்ணின் கதறல் -மருத்துவமனையையே உலுக்கியது..!!

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து புதுடெல்லி நோக்கி இரண்டடுக்கு கொண்ட அரசு பேருந்து ஒன்று, கடந்த 8ம் தேதி அன்று காலை யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஆக்ரா அருகே பாலத்தில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து…

எமது பிள்ளைகளை வைத்து இன்று பணம் திரட்டும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது..!!(படங்கள்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். குறித்த ஊடக சந்திப்பு வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியின் இல்லத்தில் இன்று காலை 10.30 மணியளவில்…

ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்து மாணவர் வைத்தியசாலையில் அனுமதி..!!

திருகோணமலை - கந்தளாய், அக்போபுர பண்டாரநாயக்க மஹா வித்தியாலய ஆசிரியர் தாக்கியதாக மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த மாணவர் நேற்றிரவு கந்தளாய், தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை…

மடு திருத்தலத்திற்கு வருகின்ற யாத்திரியர்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கின்ற முயற்சிகளை நாங்கள் நன்றி உணர்வோடு ஏற்றுக்கொள்ளுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் தெரிவித்துள்ளார். இலங்கை…

திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம்! சர்வதேச அமைப்புகள் இரண்டு…

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றின் தீர்ப்பு குறித்து சர்வதேச முன்னணி அமைப்புகள் இரண்டு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன.சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய இரண்டு…

கொழும்பில் பேருந்துக்குள் நடந்த கடும் மோதல்! திகைத்துப் போன பயணிகள்..!!

கொழும்பின் புறநகர் பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் சாரதிக்கும், மற்றுமொரு குழுவுக்கும் இடையில் கடும் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.138 கடவத்தை - புறக்கோட்டை வீதியின் பேலியகொடை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் இந்த மோதல்…

மட்டக்களப்பிலுள்ள பிரபல உணவகமொன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல்..!!(படங்கள்)

மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள பிரபல உணவகமொன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. புனித மிக்கேல் கல்லூரிக்கு அருகில் உள்ள உணவகத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை…

லொறி மோதி சிறுவன் பலத்த காயம்..!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை மானெலி தோட்டபகுதியில் இருந்து மரக்கன்றுகளை ஏற்றி வந்த லொறி ஒன்றில் 14 வயதுடைய சிறுவன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார்…

கொழும்பு நகரில் ஏற்படவுள்ள பாரிய நெருக்கடி..!!

2035ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் மக்கள் தொகை 91 இலட்சம் வரை அதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு தேவையான வகையில் வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை என்றால் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என மேல் மாகாண…

கொழும்பு வைத்தியசாலையில் மாடியிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்த நீதிபதி..!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நீதிபதி வைத்தியசாலை கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை…

கதிர்காமத்தில் உருவெடுத்துள்ள புதிய சர்ச்சை! இந்துக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..!!

அவரவர் மதத்தில் அவரவர்களின் தேவைப்பாடுகளை உணர்ந்து சுதந்திரமாக செயப்படுவதற்கு உரிமையுண்டு என அகில இலங்கை இந்து குரு சபை தலைவரும், மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்துள்ளார். கதிர்காம…

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மனு ஒக்டோபர் 11ல் விசாரணைக்கு..!!

சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்று பிணை வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின்…

ரத்துபஸ்வல சம்பவத்தை விசாரிக்க மூன்று நீதியரசர்கள் குழாமை நியமிக்க கோரிக்கை..!!

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கம்பஹா மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள்…

இன்று தெரிவுக் குழு முன் ஆஜராகவுள்ள தயாசிறி ஜயசேகர..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய தினம் சாட்சியம் அளிப்பதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் ஆஜராக உள்ளாக ஶ்ரீலங்கா சுதந்திர…

கழிவுத் தேயிலைத் தூள்களுடன் ஒருவர் கைது..!!

சுமார் 4000 கிலோ கிராமுக்கும் அதிகமான கழிவுத் தேயிலைத் தூள்களை எடுத்துச் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் பேராதனை, பாதெனிய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடிப் படையின் கம்பளை முகாம் அதிகாரிகளால் லொறி ஒன்று நிறுத்தப்பட்டு…

ருஹுணு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்புக்கு இராணும் மற்றும் பொலிஸார்..!!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ருஹுணு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க பிரதிநிதிகளுக்கும் கல்விசாரா ஊழியர்களுக்கும்…

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப்பட்டுள்ளேன்..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப்பட்டுள்ளேன், என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற…

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்..!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது…

இன்று பிற்பகல் கூடுகிறது பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் கூடவுள்ளது. இன்று பகல் 02.00 மணிக்கு தெரிவுக்குழு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறினார். இன்றைய தினம் பாராளுமன்ற…

நல்லாட்சி தற்போதைய காலத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை..!!

நல்லாட்சி தற்போதைய காலத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் விஹாரைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக தொகையை ஒதுக்கீடு செய்தது தற்போதைய அரசாங்கமே என பிரதி…

ஈஸ்டர் தாக்குதலால் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை..!!

இலங்கையின் சுற்றுலாத்துறை கடந்த 10 வருடங்களில் பாரிய வளர்ச்சி பாதையை எட்டியிருந்தது. யுத்தம் நிறைவடைந்த அமைதியான சூழ்நிலை நிலவும் பின்னணியில், தெற்காசியாவில் சுற்றுலாத்துறையின் இலங்கை பாரிய மைல் கல்லை எட்டியிருந்தமை யாவரும் அறிந்த…

யாழ் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு ஆளுநர் விஜயம்..!!(படங்கள்)

யாழ் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு இன்று (10) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பாடசாலையின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் மாணவர்களுடனும் சுமூகமாக கலந்துரையாடினார்.…

ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அனுப்பிய ஆளில்லா விமானத்தை வழிமறித்து அழித்தது சவுதி..!!

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கி போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக சவுதி அரேபிய…

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தினால் வீதி சேதமடையும் நிலையில் : மக்கள்…

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தினால் வீதி சேதமடையும் நிலையில் : மக்கள் விசனம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான வாகனமொன்றினால் வவுனியா குட்செட் வீதி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம்…

ஜனநாயக மக்கள் முன்னணி தனித்துவமான கட்சியாகும்..!!

“ ஜனநாயக மக்கள் முன்னணி தன்மானம்மிக்க – தடம்மாறி பயணிக்காத – தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையைவென்ற தனித்துவமான கட்சியாகும். கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது சவால்களுக்கு மத்தியிலும் தனித்து களமிறங்கி இதனை நிரூபித்துக்காட்டினோம்.…

வவுனியா வர்த்தக நிலையத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அடாவடித்தனம்..!!(படங்கள்)

வவுனியா வர்த்தக நிலையத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அடாவடித்தனம்! வர்த்தக சங்கத்தில் முறைப்பாடு!! வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றில் பொருளொன்றை கொள்வனவு செய்த பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் பணத்தை…

வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இலங்கையில் அனுமதியில்லை..!!

வெளிநாட்டவர்கள் ஒருபோது இலங்கையில் காணிகளுக்கு உரிமை கோரமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஒன்று யாழில்…

4 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி உத்தரவு..!!

நான்கு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அவர் முன்னிலையில் இன்று…