மனைவி பிரிந்து சென்றதால் தறி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..!!
அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர், பழனி ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகேசன் (வயது 39). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
அழகேசனுக்கு குடிபழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு…