;
Athirady Tamil News
Daily Archives

11 July 2019

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 262 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாட்டின் தற்போதை முன்னேற்றம் சம்பந்தமான தகவல்கள் இழப்பீட்டு அலுவலகத்தால் வௌியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் 263 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதில் 201…

அரசாங்கத்தை ஆதரிக்கும் தார்மீக உரிமை ஜே.வி.பிக்கு இல்லை..!!

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்துள்ள மக்கள் விடுதலை முன்னணிக்கு இதன் பின்னர் அரசாங்கத்தின் எந்த செயற்பாடுகளுக்கும் ஆதரவு வழங்க எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.…

நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட கட்டிட தொகுதி மக்கள் பாவனைக்குகையளிக்கபட உள்ளது..!!…

நெதர்லாந்து நாட்டின் அரசாங்கத்தின் நிதிஒதுக்கிட்டில் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒருதொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு எதிர்வரும் 15ம் திகதி கையளிக்கபட உள்ளது நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா மாவட்ட…

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம்..!!

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. காவிரி நதிநீர் ஆணையத்திற்கு…

சிங்கள நபரை முஸ்லிம் பெண் திருமணம் செய்தால்! உண்மை நிலையை போட்டுடைத்த ரதன தேரர்..!!

சிங்கள நபர் ஒருவரை முஸ்லிம் பெண் திருமணம் செய்தால் சுட்டுக் கொலை செய்கின்றனர், இது தான் உண்மையான நிலை என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினரால் கொண்டுவரப்பட்ட…

அரசாங்கம் இதுவரை தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்துள்ளது..!!

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கபோவதாக பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…

இன்று மாலை நிகழும் அரசியல் சம்பவம்..!!

நாட்டில் இன்று மாலை அரசியல் சம்பவம் ஒன்று நிகழும் என அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த பதிவினை அடுத்து இன்று மாலை ஏற்பட போகும் அரசியல் சம்பவம் என்ன என்பது குறித்து பலர் கவனம்…

செயற்கை இதயம் பொருத்திய 18 மாதங்கள் கழித்து மீண்டும் செயல்பட்ட உண்மையான இதயம்..!!

ஈராக் நாட்டை சேர்ந்த வியாபாரி ஹனி ஜாவத் முகம்மது (வயது 52) என்பவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இதயம் பலவீனமடைந்து டெல்லியில் உள்ள ஒரு இதய சிகிச்சை மையத்துக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர் அஜய் கவுல், இதயம் செயலிந்து வருவதால் மாற்று…

கோத்தபாயவுக்கு மகிந்தவின் ஆதரவு கிடைக்கும்: எஸ்.எம். சந்திரசேன..!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

உடைக்கப்படுகிறது பிள்ளையார் கோயில்!! மறுபடியும் தலைதூக்கும் இனவாதம்..!!

திருகோணமலை கன்னியா பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை உடைப்பதற்கான அனுமதி தொல்பொருள் திணைக்களத்திற்கு கிடைத்திருப்பதாகவும், உடைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அவசரச் செய்தி ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். தென் கைலாய ஆதீனம்…

வவுனியாவில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு ஆடைத்தொழிற்சாலை வாகன சாரதி தப்பியோட்டம்..!!…

வவுனியா- மன்னார் பிரதான வீதியில் இன்று (11.07.2019) இடம்பெற்ற இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், வவுனியா நகரிலிருந்து இராசேந்திரகுளம் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வான் வவுனியா - மன்னார்…

அதிவேகமாக சென்ற பேருந்து சாலையில் கவிழ்ந்தது- 13 பேர் உயிரிழப்பு..!!

பாகிஸ்தானின் ஸ்வாத் நகரில் இருந்து லாகூர் நோக்கி இன்று ஒரு பயணிகள் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இஸ்லாமாபாத் அருகே ஹசன் அப்தால் என்ற இடத்தில் சென்றபோது, பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சிறிது…

ததேகூ இன்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளக் கூடாது..!!

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு தொடர்பில் எம்.கே. சிவாஜிலிங்கம்…

வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!

. வைத்தியர் ஷாபிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அபே ஜனபலய அமைப்பினால் இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலை முன்பாக, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அபே ஜனபலய அமைப்பின் குருநாகல் மாவட்ட தலைவர் டேன் பிரியசாத்தின்…

அக்கரப்பத்தனை பெரியநாகவத்த தோட்ட மஹாகும்பாபிஷேகம்…!! (படங்கள்)

அக்கரபத்தனை பெரிய நாகவத்தை தோட்டத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஸேகம் 11.07.2019. வியாழகிழமை காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இதன் போது 09ம்திகதி கிரியாரம்பமும் 10ம் திகதி எண்ணைய்காப்பும் 11ம்…

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கக் கூடாது..!! (படங்கள்)

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் எனக் கோரி திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டுக்கு முன்னால்…

வவுனியா பெண் பிள்ளைகளின் முழு விபரமும் வீதியில்: பெற்றோர் விசனம்..!! (படங்கள்)

வவுனியாவில் தனியார் கல்வி நிலையமொன்று தமது நிலையத்தில் கற்கும் மாணவிகளின் புகைப்படங்கள் தாங்கிய விண்ணப்ப படிவங்களை வீதியில் எறிந்துள்ளமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்று தமது…

பாதுகாப்பு மனைகளில் இருந்த 858 பெண்கள் மீண்டும் நாட்டுக்கு..!!

வௌிநாடுகளில் உள்ள தூதரங்களின் தொழிலாளர் பிரிவின் கீழ் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருந்த 858 பெண்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதில் அதிகமானோர் குவைட் தூதுவராலயத்தின்…

தறிகெட்டு ஓடிய லாரி திருமண பந்தலுக்குள் புகுந்தது- 8 பேர் பலி..!!

பீகார் மாநிலம் லக்கிசராய் மாவட்டம், ஹல்சி பஜார் என்ற இடத்தில், நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தற்கெட்டு ஓடியது. பின்னர் சாலையை விட்டு விலகிய அந்த…

பாகிஸ்தானில் ரெயில்கள் மோதல்: 11 பயணிகள் பலி.!!

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு ஒரு சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று சரக்கு ரெயில் மீது…

அடையாள வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் தபால் ஊழியர்கள்..!!

தமது சம்பளப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு வழங்க தவறினால் எதிர்வரும் 22ம் திகதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக தபால் மற்றும் தொலைத் தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக தபால் மா அதிபருடன் கலந்துரையாட…

நோய் எதிர்ப்புச் சக்தியை ​​அதிகரிக்க செய்யும் புதினா! (மருத்துவம்)

புதினா ஒரு அற்புதமான மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதன் மருத்துவ பயன்களை அறிந்துகொண்டால் தொடர்ந்தும் பயன்படுத்தலாம். புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைதரேற்று,…

இராஜின் முகநூல் பக்கத்தை அரசாங்கம் நீக்கவில்லை – இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம்..!!

பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்னவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அரசாங்கம் நீக்கவில்லை என இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இராஜின் முகநூல் பக்கம்தொடர்பாக பயனாளிகள் அல்லது வேறு தரப்பினர்…

மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்பு..!! (படங்கள்)

வேன் ஒன்றினுள் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நாவலபிட்டிய, ரம்புக்பிட்டிய எனம் 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரின் நண்பரினால் நேற்று (10) மாலை 6 மணியளவில்…

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல : ஆட்சிபீடம் ஏற்றிய தமிழ்த்…

‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம்’ என்பார்கள். இங்கே ஆட்சி இரண்டு பட்டிருக்கிறது. இதை கொண்டாடுகின்ற கூத்தாடிகள் யார்? என்று பார்க்க வேண்டும். இந்த ஆட்சிக்குள்ளேயே சிலருக்கும், இந்த ஆட்சியைக் கொண்டு வந்தவர்கள் எனக் கூறிக்…

கிண்ணியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர்..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணியளவில் கிண்ணியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிண்ணியா மத்திய கல்லூரியில் 2 கோடி ரூபா செலவில் எம்.ஈ.எச்.மகறுப் அரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இந்த…

தோல்வியடைந்த அமைச்சு வெகுசன ஊடக அமைச்சு..!!

கடந்த 05 ஆண்டுகளில் அரசாங்கத்தில் உள்ள தோல்வியடைந்த அமைச்சு வெகுசன ஊடக அமைச்சு என்று டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித். பி. பெரேரா கூறினார். களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில்…

சங்கங்களை நீதிமன்ற அமைச்சில் பதிவு செய்ய நடவடிக்கை..!!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கீழுள்ள சகல சங்கங்களையும் நீதிமன்ற அமைச்சில் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குவது அவசியம் என சிறைச்சாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிறைச்சாலைகளிலுள்ள நலன்புரி சங்கங்களின் நிதி கையாள்கைத்…

முக்கிய பிரமுகர்கள் நாளைய தினம் தெரிவுக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு நாளை அழைக்கப்பட வேண்டியவர்கள் தொடர்பில், விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, நாளைய தினம் அரச…

வீதியை விட்டு விலகிய டிப்பர்; சாரதி படுகாயம்..!!

கண்டி – யாழ்ப்பாணம் ​A9 வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபரொருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. அலவத்துகொட பகுதியில் வீதியை விட்டு விலகிய டிப்பர் ஒன்று பள்ளமொன்றில்…

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க நடவடிக்கை..!!

பாடசாலை அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குவது பற்றி நிதியமைச்சு கவனம் செலுத்தியிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதுபற்றி தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் பி.சி.பெரேரா சம்பள…