;
Athirady Tamil News
Daily Archives

11 July 2019

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு இன்று குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் இடம்பெறுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. இன்று இரவு 08.00 மணிவரை இவ்வாறு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோம் இடம்பெறும் என்று…

மகன் செய்த குற்றத்திற்காக சிறை சென்ற தாய்..!!

மாத்தளையில் மகன் செய்த குற்றத்திற்காக தாய் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கனேமுல்ல, வேவெல்கார பிரதேசத்தில் மகன் நபர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். இந்த குற்றச்சாட்டில் மகன் சிக்கிக்கொள்ளாமல்…

அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு..!!

யாழ் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அயலவர்கள் குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய…

நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு அநிதி ஏற்படுமனால் அவர்களுக்கு குரல் கொடுக்கவே எமது புதிய…

நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு அநிதி ஏற்படுமனால் அவர்களுக்கு குரல் கொடுக்கவே எமது புதிய கூட்டனி அமைக்கபட்டிருப்பதாக ஜனநாயக மக்கள் காங்ரசின் தலைவர் பிரபாகனேசன் தெரிவிப்பு நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கு அநிதி ஏற்படுமனால்…

தோட்டப்பகுதிகளுக்கு தபால் சேவையை விரிவுப்படுத்த விசேட பொறிமுறையை உடனடியாக உருவாக்கவும்..!!

“ இலங்கையில் தபால்சேவை பலவழிகளிலும் வளர்ச்சி கண்டிருந்தாலும் தோட்டப்பகுதிகளுக்கான சேவையானது இன்னமும் கீழ்மட்டத்திலேயே இருக்கின்றது. எனவே, அப்பகுதிக்கான தபால் சேவையை நவீன யுகத்துக்கேற்ப விரிவுப்படுத்தும் வகையில் விசேட பொறிமுறையொன்றை…

புதிய தேசிய கூட்டணி ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் உதயம் – ஒப்பந்தமும்…

மலையகம், வடக்கு மற்றும் மேல் மாகாணம் அடங்களாக புதிய தேசிய கூட்டணி ஒன்று கொட்டகலையில் 11.07.2019 அன்று அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த கூட்டணி அமைப்பதற்கான…

சரியான அரசியல் தலைமையை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும்யல் ..!!

தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை சரியான பாதையில் பயணித்திருந்தால் இன்று தமிழ் மக்களின் நிலைமை வேறாக இருந்திருக்கும். ஆனால் நாம் செய்த ஊழ்வினைப்பயன் போலும் தமிழ் அரசியல் தலைமை அரசாங்கத் துடன் இணைந்து செல்வதைப் பெரிதாக நினைத்ததேயன்றி, தமிழ்…

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குப்பைகள்..!!

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளன. கழிப்பொருட்கள் அடங்கிய 98 கொள்கலன்களை மீளவும் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை சுங்க பிரிவிற்கு…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில்-நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னிலை…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த கேள்வி பதில் விபரம் வருமாறு, கேள்வி: உங்கள்…

தலைமன்னார் – இராமேஸ்வரம் படகு சேவை ஆரம்பிப்பதை எடப்பாடி விரும்பவில்லை-அமைச்சர் ஜோன்…

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. ஆனால் இந்த படகு சேவையை ஆரம்பிப்பதில் தமிழக முதலமைச்சர் அதிகம் விருப்பம்…

துன்னாலை இளைஞன் சுட்டுக்கொலை; பொலிஸார் இருவரிடமும் ரூ. 50 லட்சம் இழப்பீடு கோரி தாயார்…

பருத்தித்துறை மணற்காடு பகுதியில் இளைஞர் ஒருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டமை தொடர்பில் அவரது தாயாரால் 50 லட்சம் ரூபா இழப்பீடு கேட்டு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களான…

யாழில் ஆளுநர் தலைமையில் SMART SRI LANKA திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!!…

நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில் தொடர்பான வழிகாட்டல்களை வழங்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் SMART SRI LANKA திட்டத்தின் யாழ் மாவட்ட…

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம்..!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் (ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்) குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை தற்போதும் காணப்படுவதாக…

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று..!!

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற உள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நேற்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இன்றும் இது தொடர்பில் விவாதங்கள்…

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை – மத்திய மந்திரி சபை ஒப்புதல்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு சட்டமசோதா மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:- பாலியல் குற்றங்களில் இருந்து…

விமான விபத்து: ஹஜ் பயணம் சென்ற 261 பேர் பலி- ஜூலை 11- 1991..!!

உலகில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அவர்களின் கடமையாக கருதப்படுகிறது. கடந்த 1991-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில்…

ஊழல் குற்றச்சாட்டு, திறமையின்மை காரணமாக அரசு அதிகாரிகள் 312 பேருக்கு கட்டாய பணி ஓய்வு..!!

மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறியதாவது:- அரசு ஊழியர் பணி விதிகளின்படி கடந்த 2014 ஜூலை முதல் 2019 மே மாதம்…

பிணை முறி குற்றவாளிகளை மைத்திரி காப்பாற்றினார் : மஹிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு..!!

பிணை முறி மோசடிகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காப்பாற்றினார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில்…

இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ள ரம்புட்டான்..!!

கம்பஹா மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அந்தப் பகுதிகளில் நீக்கப்பட்ட ரம்புட்டான் தோல்களே இதற்கு காரணமாக மாறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரம்புட்டான் உட்கொள்ளும் பலர் அதன்…

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் போரிஸ் ஜான்சன், ஜெரேமி ஹண்ட் நேருக்கு நேர் விவாதம்..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது என்று இங்கிலாந்து அரசு முடிவு எடுத்தது. இதையொட்டி மக்களின் கருத்தை அறிய ஒரு பொது வாக்கெடுப்பை அரசு நடத்தியது. அதில் பெரும்பான்மை மக்கள், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற ஆதரவாக வாக்களித்தனர்.…

ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது..!!

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாக பதவி ஏற்று, அதே ஆண்டின் ஆகஸ்டு 15-ந் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றியபோது, நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு தொடங்க வசதியாக பிரதம மந்திரி…

ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது..!!

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாக பதவி ஏற்று, அதே ஆண்டின் ஆகஸ்டு 15-ந் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றியபோது, நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு தொடங்க வசதியாக பிரதம மந்திரி…

சிரியாவில் கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் பலி..!!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்தனர்.அங்கு டெயிர் அல் ஜோர்…

வடமராட்சியில் தொடர் கொள்ளை..!!

யாழ்ப்பாணம் வட­ம­ராட்சி, பருத்­தித்­துறை உப­ய­க­திர்­கா­மம் பெருந்­தெரு பகு­தி­யில் உள்ள வீடு ஒன்­றில் நேற்று அதி­காலை இரண்டு மணி­ய­ள­வில் கொள்­ளைச்­சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது. அதி­காலை வேளை­யில் வீட்­டின் முன்­க­தவை உடைத்­துக்­கொண்டு…

கேரளாவில் ஆசிரியரை லத்தியால் தாக்கிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு..!!!

கேரளாவில் சமீபகாலமாக போலீசார் விசாரணை என்ற பெயரில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதாக ஏராளமான புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு சென்ற வண்ணம் உள்ளது. திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்ற நிதிநிறுவன அதிபர் பண மோசடி வழக்கில்…

பப்புவா நியூகினியா நாட்டில் பழங்குடியினர் மோதல் – 24 பேர் உயிரிழப்பு..!!

பசிபிக் பெருங்கடல் தீவு நாடு, பப்புவா நியூகினியா. அங்கு மலைவாழ் பழங்குடி இன மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சியை அங்கு நிலை நிறுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது. இந்த நிலையில், அங்கு இரு பழங்குடி இன…

சட்டவிரோத காடழிப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! மக்கள் கோரிக்கை..!!

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத காடழிப்புக்களை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக…

பாதையை கடக்க முற்பட்ட ஒருவர் பலி…!!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலைக்கு உள்நுழையும் வீதியின் வலஹந்துவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதையை கடக்க முற்பட்ட ஒருவரை பேருந்து ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.…

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மஹிந்தவினால் மாத்திரமே முடியும்..!!

தீவிரவாதத்தை கட்டுப்படுத்த எதிர்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வினாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று எதிர்கட்சி தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு…

கல்வியல் கல்லூரிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் புதிய மாணவர்கள்..!!

தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணி செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை தற்பொழுது பூர்த்தி…

ஒரு தொகை ஹெரோயினுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது..!!

கொள்ளுபிட்டிய பகுதியில் வைத்து ஒரு தொகை ஹெரோயினுடன் வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 2.085 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது…

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு..!!

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (11) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விஷேட வைத்தியர்களின்…

தாயாரின் அதிரடி நடவடிக்கையால் குடும்பத்தில் நான்கு மாணவர்கள் பாடசாலையில் இருந்து…

தாயாரின் அதிரடி நடவடிக்கையால் ஒரே குடும்பத்தில் நான்கு மாணவர்கள் பாடசாலையில் இருந்து விடுவிப்பு ஊரெழு கணேசாவில் சம்பவம். அதிபர் , ஆசிரியர் மற்றும் கல்வித் திணைக்கள அதிகாரி ஆகியோரின் ஆலோசனை வழிகாட்டுதல் ஆகியவற்றினையும் மீறியே…