;
Athirady Tamil News
Daily Archives

11 July 2019

வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 18ம் திருவிழா(மஞ்சம்)..!! (படங்கள்_)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 18ம் திருவிழா(மஞ்சம்) நேற்று முன்தினம் 09.07.2019 செவ்வாய்க்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

மாங்குளம் வடகாடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு..!! (படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் வடகாடு பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாங்குளம் பகுதியிலிருந்து மல்லாவி நோக்கி சென்ற கெப் ரக வாகனம் வடகாடு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி…

ரூ 200 கடனை கொடுக்க 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு வந்த கென்யா எம்.பி..!!

கென்யா நாட்டின் யாரிபாரி பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர் ரிஸ்சர்டு டாங்கி. அவர் 1985 முதல் 1989 ஆண்டு வரை மஹராஷ்ர மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மேலாண்மை கல்வி பயின்று வந்தார். கல்வி பயின்ற காலத்தில் ரிஸ்சர்டு டாங்கி…

டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் ராஜினாமா..!!

அமெரிக்காவுக்கான பிரிட்டன் நாட்டின் தூதரான கிம் டர்ரோச் பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய ரகசிய கடிதம் சமீபத்தில் எப்படியோ கசிந்து விட்டது. அந்த கடிதத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும், அவரது அரசையும் கிம் டர்ரோச் கடுமையான வார்த்தைகளால்…

பிரித்தானிய விமான கழிப்பறைக்குள் சென்ற இளைஞர் செய்த மோசமான செயல்.. சிக்கியது எப்படி..!!

பிரித்தானிய விமானத்தில் உள்ள கழிப்பறையில் புகைப்பிடித்த நபருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் கிரைக் முல்வனி (31). எலக்ட்ரீஷியனாக பணிபுரியும் இவர் இரண்டு மாதங்கள் வேலை விடயமாக டென்மார்க்கு…

மனைவி இல்லாமல் தனியாக ஹொட்டலில் தங்கிய நபர்.. விளையாட்டாக செய்த செயலால் பறிபோன உயிர்..!!

பிரித்தானியர் ஒருவர் ஜேர்மனியில் உள்ள ஹொட்டலில் தங்கிருந்த நிலையில் தவறுதலாக அவர் கழுத்தை கயிறு இறுக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்துள்ளார்.பிரித்தானியாவை சேர்ந்தவர் லுக் மேரி (34). இவர் தொழில் விடயமாக ஜேர்மனியின் பிரங்க்பர்டுக்கு வந்தார்.…

பிரான்சிலிருந்து விமானப்பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு..!!

பிரான்சிலிருந்து விமானப்பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு... உங்கள் விமான டிக்கெட்டின் விலை உயர இருக்கிறது. பிரான்ஸ் அரசாங்கம், விமான டிக்கெட்களின் மீது 18 யூரோக்கள் வரை வரி விதிக்க உள்ளதையடுத்து, பிரான்சிலிருந்து புறப்படும் அனைத்து…

பையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்..!!

இங்கிலாந்தின் சால்ஃபோர்டு பகுதியில் மனித உடல் ஒன்று பிளாஸ்டிக் பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்டரின் சால்ஃபோர்டு அருகே உள்ள வனப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 8.10 மணியளவில் மனித…

பிறந்து ஒரு வருடமான குழந்தை… 230 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த துயரம்..!!

சுவிட்சர்லாந்தில் பிறந்து ஒரு வருடமேயான குழந்தை ஒன்று விசித்திரமான நோயால் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையிலேயே இருந்து வருகிறது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2018, ஜூலை 5 ஆம் திகதி டேனியல் ஸ்ப்ரெஞ்சர் தம்பதிகளுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று…

வாடகை காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தாயாரும் 3 பிள்ளைகளும்…!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாடகை கார் ஒன்றில் தாயார் மற்றும் 3 பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கின் பெர்வின் அவென்யூ பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜான் கிரேன் என்பவர்…