;
Athirady Tamil News
Daily Archives

12 July 2019

மகளை பார்க்க அனுமதி மறுப்பு – வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை..!!

சோழவந்தானை அடுத்த பெரிய இரும்பாடி மாயாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனை (வயது 28). இவருக்கு மனைவி, மகள் உள்ளனர். இந்த நிலையில் சோனைக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு…

தாராபுரத்தில் கைக்குழந்தையுடன் நகை கடையில் திருடிய சகோதரிகள் கைது..!!

தாராபுரம் பொள்ளாச்சி ரோட்டில் புதிய நகை கடையை நடத்தி வருபவர் ராஜூ. நேற்று மதியம் ஊழியர்கள் சாப்பிட சென்றபோது 2 மாத கைகுழந்தையுடன் 2 பெண்கள் கடைக்கு வந்தனர். கடை உரிமையாளர் ராஜூ மட்டும் இருந்தார். வளையல் வேண்டும் என்று பெண்கள்…

கேரள கவர்னருக்கு கவுரவ டாக்டர் பட்டம் -சென்னை விழாவில் நாளை ஜனாதிபதி வழங்குகிறார்..!!

கேரள மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்து வருபவர் சதாசிவம். இவருக்கு சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் நாளை கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கேரள கவர்னர்…

பாபநாசம் பட பாணியில் வாலிபரை கொலை – 5 பேர் கைது..!!

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கும்பளம் பகுதியை சேர்ந்தவர் வித்யன். இவரது மனைவி சிந்து. இந்த தம்பதியின் மகன் அர்ஜுன் (வயது 20). கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு நேரத்தில் வெளியில் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு தனது மோட்டார்…

தென்மராட்சியில் மணற்கொள்ளையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பொலிஸ்..!!

தென்மராட்சி பகுதியில் இடம்பெற்று வந்த மணற்கொள்ளை விசேட பொலிஸ் அணியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.கடந்த மாதம் தென்மராட்சி குழுக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளால் தென்மராட்சிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு…

அகமதாபாத் கூட்டுறவு வங்கி தொடர்ந்த வழக்கில் ஜாமீன் பெற்றார் ராகுல் காந்தி..!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் இயக்குனர்களில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் ஒருவர் ஆவார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது…

வானில் இன்றிரவு இலங்கைக்கு தென்படும் வியாழன்..!!

வியாழன் கோள் இன்றிரவு சந்திரனுக்கு அருகில் தென்படும் என பிரித்தானிய அரச வானியல் அறிவியல் சங்கத்தின் வானியல் விஞ்ஞானி அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் இன்றிரவு சந்திரனுக்கு அருகில் இன்னுமொரு சிறிய சந்திரனை காண்பது போல்…

ஈராக் – ஐஎஸ் இயக்கத்தினர் உள்பட 6 பேர் சுட்டுக் கொலை..!!

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள், ஈராக் படையினருக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள்…

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் பிரதேச செயலகங்கள் அமைக்க கலந்துரையாடல்..!!

கிழக்கு மாகாணத்தின் உள்ள தோப்பூர், கல்முனை மற்றும் கோரளைப்பற்று போன்ற பகுதிகளில் பிரதேச செயலகங்களை ஸ்தாபித்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. அமைச்சின் பத்தரமுல்ல காரியாலயத்தில் இன்று காலை அமைச்சர் வஜிர அபேவர்தனவின்…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் விநியோகிக்க திட்டம்..!!

இந்தியாவிலிருந்து மின்சார விநியோகத்தை இலங்கைக்கு பரிமாற்றம் செய்துக்கொள்ளும் ஒரு திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. புதுடெல்லியில் கடந்த 24ஆம் திகதியும் இதற்கான பேச்சுவார்த்தைகள்…

வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள்…

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச…

மூன்று பிள்ளைகளின் தாய் திடீரென உயிரிழந்தமை குறித்து விசாரணை..!!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுனிபில்ட் தோட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீர் என உயிர் இழந்துள்ளமை தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். 11ம் திகதி இரவு குறித்த பெண் இறந்த நிலையில் டிக்கோயா…

தமிழினப் படுகொலையின் நேரடி சாட்சியம் ஒன்று மூச்சடங்கிப் போனது: தமிழர் மரபுரிமை பேரவை..!!…

தமிழ் மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றில் தலைமையாலும், தளபதிகளாலும், போராளிகளாலும் நேசிக்கப்பட்ட மகத்தான மனிதம் இன்று எம்மிடையே இல்லை என தமிழர் மரபுரிமை இரங்கல் வெளியிட்டுள்ளது.அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் மறைவுக்கு தமிழர் மரபுரிமை இன்று…

ஆண்டாங்குளம் பாடசாலை மாணவர்களின் பாவனைக்காக இரு கட்டிடங்கள் திறந்து வைப்பு…!!…

அருகில் உள்ள பாடசாலை நல்ல பாடசாலை' எனும் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 25 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களுக்கான திறப்பு விழா நிகழ்வானது இன்று மதியம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட…

ஒட்டுசுட்டான் – கட்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை…!! (படங்கள்)

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் ,கட்சிலைமடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை காலங்களாக அதிகரித்து வந்த வெப்பநிலை காரணமாக கடும் வறட்சி நிலை ஏற்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள்…

மாட்டு தீவன ஊழல்: டியோகர் கருவூல வழக்கில் லாலுவுக்கு ஜாமீன் கிடைத்தது..!!

ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுபிரசாத் யாதவ் பீகார் முதல்வராக இருந்த இவர் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.…

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக மாறிய 12 வயது சிறுவன்- திருமண விழா தாக்குதலில் 6 பேர்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நங்கர்ஹார் மாகணத்துக்கு உட்பட்ட பச்சீர்வா ஆகம் என்ற பகுதியில் மாலில் தோர் என்பவர் வீட்டில் இன்று ஒரு திருமண விழா நடைபெற்றது. அப்போது அந்த திருமண விழாவுக்கு வந்த 12-வயதுடைய சிறுவன்…

மக்களின் நலனுக்காக இதயங்களினால் ஒன்றிணைவோம்..!!

வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் இன்று மஸ்கெலியா பிரதேச சபையில் இடம்பெற்ற சுத்தமான நகரம், பசுமையான நகரம் செயற்றிட்ட நடவடிக்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். டிரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்காவினால் அழைத்துச்…

மட்டக்களப்பில் நெசவு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை..!! (படங்கள்)

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் நெசவு கைத்தொழிலை மேம்படுத்தி தொழில்வாய்ப்பற்ற பெண்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை மட்டக்களப்பு மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் நெசவு…

அமெரிக்கா செல்லும் வழியில் காட்டுக்குள் உயிரிழந்த யாழ். இளைஞன் – பெயர் விபரங்கள்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக…

ஒருதலை காதல் விவகாரம்- மாணவியை காரில் கடத்த முயன்ற வாலிபர் நண்பருடன் கைது..!!

கோவை கனியூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் திருப்பூரை சேர்ந்த ஒரு மாணவி 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரை திருப்பூர் ஓடக்காடு முத்துசாமி வீதியை சேர்ந்த ரஞ்சித் என்கிற ரஞ்சித்குமார் (25) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.…

ரன்வேயை விட்டு விலகி புல்வெளியில் தரையிறங்கிய விமானம்- காத்மாண்டு விமான நிலையம் மூடல்..!!

நேபாளத்தின் தெற்கு பகுதியில் இருந்து எத்தி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காத்மாண்டு விமான நிலையத்திற்கு வந்தது. அதில் 66 பயணிகள் பயணித்தனர். விமானம் தரையிறங்கும்போது, ரன்வேயில் நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் கட்டுப்பாட்டை இழந்து…

வத்தளையில் தமிழ் தேசிய பாடசாலை உருவானது…!!

வத்தளை அருண் மாணிக்கவாசகம் இந்து தேசிய பாடசாலையில் புதிதாகக் கட்டப்படவுள்ள நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் தேசிய பாடசாலையென உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வும், இன்று (12) காலை 11.00 மணிக்கு…

ஸஹ்ரானிடம் ஆயுதப் பயிற்சி பெற்ற தாஜுதீன் அஹமட் கைது..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான நபரான ஸஹ்ரான் ஹாசிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்…

இ.தொ.கா உடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒரு அரசியல் கூட்டணி அல்ல..!!

கொட்டகலையில் கைச்சாத்திடப்பட்ட ஆவணம் சமூக நலன் விரும்பி ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே தவிர, இது ஒரு தேர்தலுக்கான கூட்டணியோ அல்லது அரசியல் கூட்டணியோ அல்ல என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் ஊடகங்களுக்கு…

காணி விசேட ஏற்பாடு சட்டமூலம் சம்பந்தமான தீர்ப்பு சபாநாயகருக்கு..!!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள அரச காணிகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் விசாரணையை நிறைவு செய்துள்ள உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று…

பஸ்ஸிலிருந்து விழுந்து மாணவி படுகாயம்…!!

எம்பிலிப்பிட்டியவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸில் பயணித்த மாணவி ஒருவர், பஸ்ஸிலிருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில், காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெல்மதுளை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவி ஒருவரே,…

நீடிக்கும் நட்பு..!! (படங்கள்)

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மாதவகுமார் நேபோலுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, இன்று (12) இடம்​பெற்றது.

ஞானசார தேரருக்கு இன்னும் எஞ்சியிருப்பது 10 நாட்கள் மட்டுமே..!!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்தித் தருவேன் என்று வாக்குறுதியளித்த ஞானசார தேரருக்கு அதனை நிறைவேற்ற இன்னும் 10 நாட்கள் எஞ்சியிருக்கின்றன. கடந்த மாதம் 17ஆம் திகதி மேற்படி கோரிக்கையை முன்வைத்து…

உலகளாவிய ரீதியில் சிறந்த தீவாக மாறிய இலங்கை..!!

உலகின் சிறந்த தீவாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பிரபல சஞ்சிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.புகழ்பெற்ற சுற்றுலாத்துறை சஞ்சிகையான ட்ரெவல் லெஷர் என்ற சஞ்சிகை இந்தத் தெரிவை மேற்கொண்டிருக்கிறது. 90 துறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தத்…

மராத்தியர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம்- மகாராஷ்டிரா அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு…

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு…

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து! இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி..!!

சுவிட்ஸர்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் 25 வயதான…