;
Athirady Tamil News
Daily Archives

12 July 2019

பாராட்டு விருதுகள்…!!

மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி திட்டத்தை தேசத்திற்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை பாராட்டி நேற்று (08) மொரகஹகந்த நீர்த்தேக்க வளாகத்தில் இடம்பெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டு விருதுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி…

நவீன்- அமெரிக்க தூதுவருடன் சந்திப்பு…!!

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கும், அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz க்கும் இடையில், இன்று (12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், தேயிலை, இறப்பர், தெங்கு, கஜூ போன்ற பெருந்தோட்ட…

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி 400 காங்கிரசார் மனு..!!

சுப்ரீம்கோர்ட்டில் இன்று கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் என்பவர் உள்பட 400 பேர் மனுதாக்கல் செய்தனர். கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கும் வகையில்…

புதுவையில் அதிகாரம் யாருக்கு? – மத்திய அரசு, கிரண் பேடியின் மனுக்கள் சுப்ரீம்…

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு தனி அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன்…

இலங்கையில் புரட்சியை ஏற்படுத்தும் கூகிள்..!!

இலங்கை போக்குவரத்து துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி, Google transit செயலியை அறிமுகப்படுததும் அடிப்படை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற தேசிய…

வாக்குகளை பெறுவதற்காக இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம்..!!

வாக்குகளுக்காக இனவாதத்தை தூண்டி, இன நல்லுறவை சீர்குலைக்க வேண்டாம் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், திருகோணமலை மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் இன்று (12)…

அமெரிக்க இராணுவம் இலங்கையில் தலையிட அனுமதி வழங்கிய கோத்தபாய: சம்பிக்க ரணவக்க..!!

அமெரிக்க பிரஜையான கோத்தபாய ராஜபக்ச தற்போதும் அமெரிக்க பிரஜையாக இருந்து வருகிறார் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அமெரிக்கரான கோத்தபாய ராஜபக்ச மற்றுமொரு அமெரிக்கரான ரொபர்ட் ஓ பிளேக்குடன் கடந்த 2007ஆம் ஆண்டு…

இலங்கையில் முதல் தடவையாக முதுமாணி பட்டம் பெற்றுள்ள மரண தண்டனை கைதி..!!

இலங்கையில் மரண தண்டனை கைதி ஒருவர் முதுமாணி பட்டம் ஒன்றை பெற்றிருக்கிறார்.இவர் சர்வதேச ரீதியில் 5ஆம் இடத்தை பெற்றிருப்பதுடன், இலங்கையில் முதல் தடவையாகவும், உலகில் 5 தடவையாகவும் சிறைக்கைதி ஒருவர் முதுமாணி பட்டம் பெறும் நிகழ்வொன்று…

ராகுல் பிடிவாதம் எதிரொலி- சோனியாவை மீண்டும் தலைவராக்க முயற்சி..!!

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியதால் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பல தடவை சமரசம் செய்தும் ராகுல்காந்தி மனம் மாறவில்லை. சொந்த தொகுதியான அமேதியில் தோல்வி…

மைத்திரிக்கு புதிய பெயர் சூட்டிய ஹிருணிக்கா..!!

தனது நாடாளுமன்ற உரையில் ஜனாதிபதி எனக் கூறினால், அது அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்பதால், அவரை “வென்ட மெண்டேலா” அதாவது காலியாக போகும் மெண்டேலா என விளித்து உரையாற்றுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர…

உலக கிண்ண இறுதிப் போட்டியில் நடுவராக குமார் தர்மசேன..!!

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டியின் மைதான நடுவராக குமார் தர்மசேனவும் மற்றும் ரஞ்சன் மடுகல்லே நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை லோர்ட்ஸ் மைதானத்தில்…

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு..!!

பாராளுமன்றம் எதிர்வரும் 23ம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் கூறியுள்ளார். போதிய உறுப்பினர்கள் இல்லாமையின் காரணமாகவே பாராளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டுள்ளது.

வறட்சியால் 08 மாவட்டங்கள் பாதிப்பு..!!

வறட்சியான காலநிலை காரணமாக 08 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 05 இலட்சத்து 50,000 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புத்தளம் மற்றும் குருணாகலை மாவட்ட மக்கள் அதிகளவில்…

மரண தண்டனைக்கு எதிரான யோசனை பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பு..!!

மரண தண்டனையை இல்லாமல் செய்வது சம்பந்தமான யோசனை ஒன்று இன்று பாராளுமனறத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால் இந்த யோசனை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இன்று காலை…

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது..!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 06 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை முகாம் வீரர்களால் சர்வதேச கடல்…

சுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர்…

பொகவந்தலாவ சென். மேரிஸ் மத்தியகல்லூரியில் சுமார் பத்து வருடங்களாக பாவிக்கமுடியாத நிலையில் இருந்த கட்டிடத்தினை புனரமைக்க அமைச்சர் திகாம்பரத்தினால் நிதிஎன்கிறார் நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர் பழனிவேல் கல்யானகுமார் ஹட்டன்…

நோய்கள் உருவாகும் காரணிகள் !! (மருத்துவம்)

நோய்கள் உருவாகும் காரணிகள் சாக்கடையோ, நுளம்போ, நீரோ, காற்றோ கிடையாது. மாறாக அன்றாடம் நம் வாழ்க்கையில் பயன்பாட்டில் இருக்கும் நடைமுறைகளே என்ற உண்மை உங்களில் எத்தனைப் பேருக்குத் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். * இரசாயன…

கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கியதில் இளம் வீரர் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள படான் பகுதியைச் சேர்ந்தவர் ஜகாங்கீர் அகமது வார்(18). இவர் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார். வீட்டில் இருப்பதை விட மைதானத்தில்தான் தன் அதிக நேரத்தை…

சிறந்த தாசில்தார் விருதுப் பெற்ற பெண் அதிகாரி கைது -ரூ.93.5 லட்சம் பறிமுதல்..!!

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் தாசில்தாராக பணிபுரிபவர் லாவண்யா. இவர் ஐதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருகிறார். லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்தில் அனந்தையா என்பவர் வி.ஆர்.ஓவாக பணிபுரிகிறார். இவர் விவசாயி ஒருவரிடம் ரூ.4…

மைத்திரியின் பேச்சை மீறும் ரணில் தலைமையிலான அரசு? தீவிரமடையும் மோதல்..!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து வரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி…

வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக் கொண்ட நாள்..!!

வடக்கு கிரீன்லாந்தை நார்வே தன்னுடன் இணைத்துக்கொண்டது, மேலும் இதே தேதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:- * 1641 - போர்ச்சுக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. * 1690 - இங்கிலாந்தின்…

இன்று நிச்சயதார்த்தத்தில் இணைந்துள்ள மஹிந்தவின் புதல்வர்…!!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு புதல்வரின் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.மஹிந்த – சிராந்தி தம்பதியினரின் புதல்வர் யோசித ராஜபக்ச இன்று நிச்சயதார்த்தின் போது நிதிஷா ஜயசேகர என்ற பெண்ணை கரம் பற்றியுள்ளார். யோசிதவின்…

5G குறித்து ஆராய குழு நியமனம்..!!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் 5 ஜி அலைவரிசைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் இது தொடர்பாக, புதுக்குடியிருப்புப் பிரதேச சபை அமர்வில் பல்வேறு வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து இந்த விடயங்கள் தொடர்பாக தொழில்நுட்ப குழு மற்றும் புத்திஜீவிகளை…

வனிதா சொந்த மகனுக்கே இவ்வளவு மோசமான கொடுமை செய்துள்ளாரா? | வைரலாகும் புதிய வீடியோ..!!

வனிதா சொந்த மகனுக்கே இவ்வளவு மோசமான கொடுமை செய்துள்ளாரா? | வைரலாகும் புதிய வீடியோ

சூப்பர்.. இதுவரை ஒருமுறை கூட இப்படி நிகழ்ந்ததே இல்லை.. உலகக் கோப்பையில் நடக்க போகும்…

ரோலர் கோஸ்டர் ரைடர் போல பல திருப்பங்களை சந்தித்த இந்த உலகக் கோப்பை தொடரில் வரும் இறுதிப்போட்டியில் இன்னுமொரு அதிசய நிகழ்வு நடக்க போகிறது. எங்களுக்கு எப்படி வெற்றிபெற வேண்டும் என்று தெரியும். நாங்கள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும்,…

எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளை கவிழ்க்க பா.ஜனதா சதி – மாயாவதி ஆவேசம்..!!

கர்நாடகாவில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். கோவா மாநிலத்தில், 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி…

ரணிலை தேசிய தலைவராக கொண்டுவர வேண்டும்..!!

நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சரியான ஒருவரை தேசியத் தலைவராக கொண்டு வர வேண்டும். அதற்கு இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற…

ஜப்பானில் சுனாமி தாக்கி 202 பேர் பலி- 12-7-1993..!!

ஜப்பானில் 7.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கடற்கரையோர பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. அதில் நோஷிரோ கரையை பெரிதும் பாதிக்கப்பட்டது. அலையின் உயரம் அதிக பட்சமாக 10 மீட்டர் வரை எழுந்தது. இதில் 202 பேர் பலியானார்கள்.…

இலங்கை இராணுவத்திற்குள் பதிவுகள் இல்லாமல் பணியாற்றும் வைத்தியர்கள்..!!

வெளிநாட்டு பல்கலைகழகங்களில் பயிற்சிப் பெற்ற சில வைத்தியர்கள் இலங்கை இராணுவத்தில் எவ்வித பதிவுகளுமின்றி பணியாற்றி வருவதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கையிலேயே…

மின்சார சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு..!!

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் சம்பள முரண்பாடு எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்றும் அரச நிறுவனங்களை…

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மனு 07 நீதியரசர்கள் முன் விசாரணை..!!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக வழக்கு 07 நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த…

தொழில் பெற்றுத் தருவதாக கூறி 225,000 ரூபா பணம் மோசடி செய்த நபர் கைது…!! (படங்கள்)

ஜனாதிபதி செயலகத்தின் கடிதம், பிரதமரின் கடிதம் மற்றும் மின்சார சபையின் கடிதம் ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து, தொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 225,000 ரூபா பண மோசடி செய்த சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த…