;
Athirady Tamil News
Daily Archives

12 July 2019

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா வழங்குவதாக கூறிய அரசாங்கம் என்னும்…

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா வழங்குவதாக கூறிய அரசாங்கம் இதுவரையிலும் 50சதத்தை கூட ;வழங்கவில்லை என அகில இங்கை பெருந்தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்னன் செல்வராஜ் குற்றச்சாட்டு மலையக பெருந்தொட்ட தொழிலாளர்களுக்கு 50ருபாவினை…

மனைவிக்காக உயிரை தியாகம் செய்த கணவன்! நாட்டு மக்களை நெகிழ செய்த மனிதர்..!!

தம்புள்ளையில் தனது மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல், கணவர் ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளமை அந்தப் பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ரத்மல்கஹாஎல பகுதியை சேர்ந்த பியசேன என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

வவுனியாவில் தீக்காயங்களுடன் கணவன் மனைவி வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடோன்றிலிருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்ட கணவன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை காலை 7.30மணியளவில் இடம்பெற்ற இச்…

திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவினை நிர்மாணிக்குமாறு வவுனியாவில் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வீதி வளைவினை மீண்டும் நிர்மானிப்பதில் பிரதேசசபைத் தவிசாளர் அனுமதித்த பின் அதனை திரும்பவும் அவரே இடைநிறுத்துமாறு இடைக்காலதடை உத்தரவினை பிறப்பித்தமையினை ஆட்சேபித்து வவுனியா பிரதேச இந்து ஆலய ஒன்றியம் , வவுனியா வடக்கு…

பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7…

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 12.07.2019 அன்று காலை பொகவந்தலாவ பொலிஸாரினால்…

விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் யார்? ராஜ்நாத்சிங் – ராகுல் காந்தி கடும்…

பாராளுமன்ற மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் நிலைமை குறித்து பிரச்சினை எழுப்பினார். அவர் பேசியதாவது:- நாடு முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்கொலை அதிகரித்து…

அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது – கிரீன் கார்டுக்கான 7 சதவீத உச்சவரம்பு…

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி பணி புரிய விரும்புகிற பிற நாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படுகிறது. அங்கு 3 ஆண்டு காலம் தங்கி வேலை செய்ய விரும்புகிற வெளிநாட்டினருக்கு ‘எச்-1பி’ விசா தரப்படுகிறது. இந்த விசா மேலும் 3 ஆண்டுகளுக்கு…

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் இலங்கைக்கு…!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில் டி கெர்ச்சோவ் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மற்றும் மாலைத்தீவு இடையிலான பாதுகாப்பை அதிகரிப்பதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக…

விடுதலைப் புலிகளின் தங்க புதையலை தேடி ஏமாற்றமடைந்த மக்கள்..!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் நகைகள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தனியார் வீடு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று நேற்று (11) இடம்பெற்றுள்ளது. இறுதி போர் நடைபெற்ற காலத்தில்…

பிரதமர் உள்ளிட்ட பலர் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவுக்கு வரவழைப்பு?…!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு முன் சாட்சியமளிக்க அரச புலனாய்வு பிரிவின் பிரதானி உள்ளிட்ட பல அதிகாரிகளை வரவழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள்…

நிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம்..!!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினரான முகுல் சோக்சியுடன் சேர்ந்து, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக வெளிநாட்டினர் பலருக்கு 2 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை (சுமார் ரூ.14 ஆயிரம் கோடி) சட்ட விரோதமாக…

இங்கிலாந்து கப்பலை ஈரான் கைப்பற்ற முயற்சியா? – அமெரிக்கா தகவலால் பரபரப்பு..!!

இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பல் பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ். இந்த கப்பல் பாரசீக வளைகுடா பகுதியில், ஹோர்முஜ் ஜலசந்தி வழியாக சென்றபோது, அதை ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான 5 படகுகள் கைப்பற்ற முயற்சி செய்தன என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி…

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் யார்? விரைவில் முடிவு எடுக்க சிந்தியா வலியுறுத்தல்..!!

காங்கிரஸ் கட்சிக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைத்துள்ள தோல்விக்கு பொறுப்பேற்று, அதன் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். 133 ஆண்டு கால பழமையான காங்கிரஸ் கட்சிக்கு இப்போது தலைவர் இல்லை. இந்த நிலையில், அந்த கட்சியின் மூத்த தலைவர்களில்…

டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல – அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்..!!

அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர்,…

விநாயகர் கோவில் இருந்த இடத்தில் விகாரை! அமைச்சர் மனோ கணேசன் அதிரடி உத்தரவு..!!

கன்னியா விவகாரம் தொடர்பில், கடந்த மாதம் எடுத்த முடிவை மாற்றி, கன்னியா வெந்நீரூற்று விநாயகர் கோவில் இருந்த இடத்தில் விகாரை கட்ட இடந்தர வேண்டாம்.விகாரை கட்டப்படும் முயற்சி அதிகாரிகளினாலோ, தேரர்களினாலோ எடுக்கப்படுமானால், அந்த பிரதேசத்தில்…

இலங்கையில் 115,000 சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமை..!!

18 வயதுக்குக் குறைந்த சுமார் 1 இட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பிலான ஜனாதிபதி செயலணி, தேசிய அபாயகர ஔடதங்கள்…

வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் இருந்து 858 பேர் நாடு திரும்பினர்..!!

வெளிநாடுகளில் தூதரக அலுவலகங்களில் தொழிலாளர் பிரிவின் கீழ் நடத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த 858 பெண்கள் நேற்று (11) இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பங்களிப்படன் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டனர். இவர்களில்…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 20ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 20ம் திருவிழா நேற்று 11.07.2019 வியாழக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது – மாநிலங்களவையில் ப.சிதம்பரம்…

பாராளுமன்ற மாநிலங்களவையில், முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:- நிதி மந்திரி ஆற்றிய பட்ஜெட் உரை சுவையற்றதாக இருந்தது. இதற்கு முன்பு இப்படி ஒரு சுவையற்ற உரையை…

Facebookஐ விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள்! எச்சரிக்கும் ஆப்பிள் நிறுவனர்..!!

பேஸ்புக் நிறுவனத்தை விட்டு நிரந்தரமாக வெளியேறுங்கள் என ஆப்பிள் நிறுவன நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஒஸ்னைக் தெரிவித்துள்ளார். அனைவராலும் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதாக…

காணாமல் ஆக்கப்பட்டவா்களை தேடி தொடா்ச்சியாக போராட்டம்..!! (படங்கள்)

காணாமல் ஆக்கப்பட்டவா்களை தேடி தொடா்ச்சியாக போராட்டம் நடாத்திவரும் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இன்று மாலை நவாலி சென் பீற்றா்ஸ் தேவாலயம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றனா். படுகொலைகளுக்கும்,…

ரெயில்கள் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு – இம்ரான்கான் இரங்கல்..!!

பாகிஸ்தானின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்ட சாதிக்கபாத் தேசில் பகுதியில் வால்கர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரெயில் மீது எதிர்திசையில் வந்த பயணிகள் ரெயில் தவறான டிராக்கில் சென்று மோதியது. இதில் பயணிகள் ரெயிலின்…

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும்..!! (படங்கள்)

மக்களின் காணிகள் மக்களிற்கு சென்றடைய வேண்டும் - நாளை 12.07.2019 அன்று பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள அதேவேளை மேலும் 100 ஏக்கர் வரையான காணிவிடுவிக்கப்படவுள்ளது என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சியில் கருத்து தெரிவித்தார்.…

உயிரிழந்த மனைவி.. வங்கிகணக்கில் இருந்த கோடிக்கணக்கான பணம் என்ன ஆனது?..!!

துபாயில் வசிக்கும் இந்தியரின் மனைவி திடீரென உயிரிழந்த நிலையில் கணவன் – மனைவி இருவரின் பெயரிலும் வங்கியில் கூட்டு கணக்கு இருந்ததால் பணத்தை எடுக்க முடியாமல் கணவர் தவித்துள்ளார். இந்தியரான நரேந்திர கஜ்ரியா தனது மனைவி ஹீனாவுடன் துபாயில்…

சேவலுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு வந்த வழக்கு….!!

பிரான்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விநோத வழக்கு பலரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது.பிரான்ஸில் மோரிஸ் என்ற சேவல் கூவியதால் அது வளர்க்கப்படும் வீட்டின் அருகில் வாழும் தம்பதியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சேவல் ஒலி…

முன்னாள் கணவனால் 4 பிள்ளைகளின் தாயாருக்கு ஏற்பட்ட துயரம்..!!

பிரான்ஸில் நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவரை அவரின் முன்னாள் கணவர் கத்தியால் பலமாக தாக்கி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் குறித்த பெண்மணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

ஒரே ஒரு பயணிக்காக புறப்பட்ட விமானம்..!!

அமெரிக்காவில் தனியார் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 7 மணி நேரம் தாமதமான நிலையில், ஒரே ஒரு பயணிக்காக விமானம் இயக்கப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பி.எஸ்.ஏ விமான சேவை நிறுவனத்தில் விமானியாக செயல்பட்டு வருகிறார் ரியான்…

12 வருட பகை: பழி தீர்த்தாரா வில்லியம்சன்?..!!

கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணம் அரையிறுதிப் போட்டியில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதின. அந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டது. அந்தப்…

7 வயது சிறுவன் மீது நடந்த துஸ்பிரயோக தாக்குதல்: கொந்தளித்த தயார்..!!

சுவிட்சர்லாந்தின் டிசினோ மண்டலத்தில் 7 வயது சிறுவன் மீது நடந்த பாலியல் தாக்குதல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசினோ மண்டலத்தில் கடந்த வெள்ளியன்று சிறார்களுக்கான விடுமுறை முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த…