;
Athirady Tamil News
Daily Archives

13 July 2019

பீதியை ஏற்படுத்திய பார்சலுக்குள் ஒரு கிலோ தங்கக்கட்டி..!!

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியின் மூன்றாம் எண் நுழைவு வாயில் அருகே கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்டு ஒரு மர்ம பார்சல் கிடப்பதாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளியளவில் தகவல் கிடைத்தது.…

மனைவியை உருட்டுக்கட்டையால் தாக்கிய கணவர் கைது..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள நாகம்பட்டி போயர்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது37). லாரி டிரைவரான இவரது மனைவி லட்சுமி. இந்த நிலையில் கேசவனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை லட்சுமி அவரை கண்டித்துள்ளார்.…

மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ திட்டம்?..!!

கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும் பகுதியினர் சமீபத்தில் ராஜினாமா செய்தும், பாஜகவில் இணைந்தும் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான…

லண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

லண்டனில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு... (அறிவித்தல்) தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு. இடம் : Tamil…

சுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்… நடந்தது…

சுவிஸில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியும், சுவிஸ் புலிகளின் குளறுபடிகளும்... நடந்தது என்ன?? (படங்கள்) கடந்த இருபத்தி மூன்று வருடமாக தனித்து செயல்பட்டு வந்த "சுவிஸ் தமிழர் கிரிக்கெட் சம்மேளத்தினால்" நாளையதினம் நடைபெறவிருந்த கிரிக்கெட்…

துப்புரவு தொழிலாளியாக மாற முயன்ற முன்னாள் கனவுக்கன்னி -காரணம் இதுதான்..!!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக மகாத்மா காந்தி கடைபிடித்து வந்த சுற்றுப்புற தூய்மையை வலியுறுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘சுவாச் பாரத்’ எனும் திட்டத்தை நாடு…

ஜோதிடரின் ‘செக்ஸ்’ டார்ச்சரால் 5 குழந்தைகளின் தாய் தற்கொலை..!!

கரூர் மாவட்டம் தோகைமலை ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி சங்கீதா (வயது 29). இவர்களுக்கு பெரியநாயகி (13), பாண்டி மீனா(11), சந்தோஷ்குமார்(9), பொன்னர் (5), ரத்தினம் (3) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு தங்கவேல் உடல்நிலை…

சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினார்களா? – ராணுவ தளபதி பேட்டி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் உள்ள டெம்சோ பகுதியில் சீன ராணுவ வீரர்கள் சிலர் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர்கள் சீனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. கடந்த 6-ம் தேதி…

ஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டது – 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்ற அதிகாரி…

திருப்பதி தொடர்பான அனைத்து வி‌ஷயங்களையும் கவனித்துக்கொள்ள இணை நிர்வாக அதிகாரி பொறுப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை ஆந்திர மாநில அரசு நியமிப்பது வழக்கம். ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்-அமைச்சர் பதவி ஏற்றவுடன்…

முல்லைத்தீவில் காணாமற்போனோரின் உறவினர்களை சந்தித்த சிங்கள மாணவர்கள்…!! (படங்கள்)

முல்லைத்தீவு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமற்போனோரின் உறவினர்களை ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்கள் சந்தித்துள்ளனர். குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.இதன்போது பல வருடங்களாக தமது பிள்ளைகளை…

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி திடீர் விஜயம்..!! (படங்கள்)

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குறைப்பாடுகள் தொடர்பாக ஆராய நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று மதியம் வைத்தியசாலைக்கு விஜயம் செய்திருந்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் அழைப்பின் பேரில்…

யாழில் இராணுவத்தின் பலத்த பாதுகாப்புடன் புதிய பௌத்த விகாரை..!! (படங்கள்)

இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்பின் மத்தியில் யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், சிங்களக் குடியேற்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட குறித்த விகாரை இன்று சிங்கள மக்களின் சாது என்ற நாமத்துடன் சம்புத்தி சுமண…

ஸ்ரீதேவி மரணம் குறித்து சர்ச்சை எழுப்பிய டிஜிபி- போனி கபூரின் ரியாக்சன்..!!

நடிகை ஸ்ரீதேவி தன் உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தார். அங்கு பிப்ரவரி 14-ம் தேதி அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து…

பிலிப்பைன்சில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 25 பேர் காயம்..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானா தீவுப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.42 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்…

திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு..!!

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வீதி வளைவு தொடர்பான பேச்சுவார்த்தையை மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ நாடு திரும்பும் வரை ஒத்திவைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.திருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான சர்ச்சைக்கு…

நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கிறார் பிரதமர்..!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் மாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாளை இரவு ஐக்கிய தேசியக் கட்சியினரை அவர் யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து சந்திக்கவுள்ளார். அத்துடன் மறுநாள்…

அரச அதிகாரிகள் இலஞ்சம் கேட்டால் நடவடிக்கை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

எந்தவொரு அரச உத்தியோகத்தர்களுக்கும் இலஞ்சம் கொடுத்து உங்களது காரியங்களை நிறைவேற்ற முற்பட வேண்டாம் என மூதூர் பிரதேச செயலாளர் எம்.முபாரக் தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் இன்றைய தினம் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு…

பிறந்த பிள்ளையை தோட்டத்தில் புதைத்துவிட்டு உயிரிழந்த தாய்..!! (படங்கள்)

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யுலிபில்ட் தோட்ட பகுதியில் ஆண் சிசு ஒன்றின் சடலம் தோன்றி எடுக்கபட்டுள்ளதோடு சிசுவை ஈண்டெடுத்த பெண் உயிர் இழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) இந்த சம்பவம் இடம்பெற்றதாக ஹட்டன்…

சுன்னாகம் கிழக்கு அலட்டன் வைரவர் கோயில் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்..!! (படங்கள் )

யாழ். சுன்னாகம் கிழக்கு அலட்டன் வைரவர் கோயில் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு…

வவுனியாவில் கடும் காற்று: 10 வீடுகள் சேதம்..!! (படங்கள்)

வவுனியாவில் வீசிய கடும்காற்று காரணமாக 10 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. வவுனியாவின் பல பகுதிகளிலும் நேற்று மாலை கடும் காற்று வீசியிருந்தது. இதன்காரணமாக வவுனியா பிரதேச செயலக…

ஜனாதிபதி மைத்திரி வைத்திருக்கும் தங்க துப்பாக்கி..!!

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க துப்பாக்கி ஒன்று உள்ளதாக செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முழுமையாக தங்கத்தினால் செய்யப்பட்ட துப்பாக்கி, இயங்கக் கூடிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தங்க துப்பாக்கி…

வவுனியாவில் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்…!! (படங்கள்)

வவுனியா கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க. உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் இன்று (13.07) காலை 9.30மணியளவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 30ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. திருவுருவ படத்திற்கு வீரவணக்கம் இடம்பெற்று…

மீண்டும் உடைக்கப்படும் கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம்..!!

திருகோணமலை, கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய அத்திவாரம் மீண்டும் உடைக்கப்பட்டு வருவதாக கன்னியா தென் கையிலை ஆதனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்திய அடிகளார் தெரிவித்துள்ளார். கன்னியா வெந்நிரூற்று பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில்…

கூட்டுறவுத் துறையின் அபிவிருத்தியை பலப்படுத்த முயற்சி..!!

அழிவடைந்துள்ள கூட்டுறவுத் துறையின் அபிவிருத்திகளை பலப்படுத்துவதற்கு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் எதிர்காலத்தில், இன்னும் சிறப்புற கூட்டுறவுத் துறை தனது சேவையைச் செய்யுமெனவும் யாழ்.மாவட்ட கூட்டுறவுத் துறை ஆணையாளர்…

இணைந்து போட்டியிட்டால் வெற்றி எமக்கே! டிலான் பெரேரா..!!

மீண்டும் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அதனூடாக ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயமாக தோற்றகடிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய…

நாடாளுமன்றத்தில் ரணிலும் மஹிந்தவும் இரகசியமாகப் பேசியது என்ன? ..!!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.…

பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி..!! (கட்டுரை)

இலங்கை வரலாற்றில் எந்தவோர் அரசியல்வாதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல், தமது அரசியல் இருப்புக்காக, இவ்வளவு மாற்றுத் திட்டங்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். அவரது சில திட்டங்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவை…

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பினால் பொதுமக்கள் பாதிப்பு..!!

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வேகமான கடல் அரிப்பின் காரணமாக பல கிராமங்கள் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல கரையோரக் கிராமங்களின் இருப்புக்கள் கேள்விக்குறியாகியுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பாணமை…

ஆளும் கட்சி உறுப்பினரை பாராட்டி பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்…!!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜித்த சேனாரட்ன பதிலளித்து உரையாற்றினார். இந்நிலையில், மருந்து வகைகளின் விலையை குறைக்க அமைச்சர் ராஜித்த சேனாரட்ன எடுத்துள்ள நடவடிக்கைகளையும்…

தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினையை ஆராய இலங்கை வருகிறது ஜெனீவா குழு..!!

இலங்கையின் மலையகத்தில் பல தசாப்தங்களாக தீர்க்கப்படாமல் காணப்படுகின்ற பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக ஐ.நா விசேட பிரதிநிதிகள் அடுத்த மாதமளவில் விஜயம் செய்யவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நேற்று…

இலங்கையில் மற்றுமொரு பெரும் சோகம் – கடல் அலையில் சிக்கிய தாயும் பிள்ளைகளும்..!!

சிலாபம் கடற்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 3 பிள்ளைகள் இன்று கடல் அலையில் சிக்கியுள்ளனர்.தாயும் இரு மகளும் காப்பாற்றப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் கடைசி மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

ஐஸ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் 9 பேர் கைது..!!

பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபேரத்ன மாவத்தை பகுதியில் வைத்து ஐஸ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து வெளிநாட்டு சிகரட்கள் 63 மற்றும் போதைப்பொருள்…

அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது..!!

அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டங்கள் எந்த விதத்தில் வந்தாலும் அரசாங்கத்தினால் மக்களுக்கு கிடைக்கும் சலுகைகளை தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மொரவக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர்…