;
Athirady Tamil News
Daily Archives

13 July 2019

மதுபோதையில் வாகனம் செலுத்திய 2540 வாகன சாரதிகள் கைது…!!

கடந்த 05 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்திய 2540 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விஷேட நடவடிக்கை கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

கடலில் நீராட சென்ற குழந்தை பலி..!!

சிலாபம் கடற்கரைப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்த குழந்தை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. அத்துடன் குறித்த குழந்தையின் தாய் மற்றும் மற்றுமொரு குழந்தை சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று…

ரகசிய தகவல்கள் திருட்டு -பேஸ்புக்கிற்கு ரூ.3 லட்சம் கோடி அபராதம்..!!

சமூக வலைத்தளங்களில் பயனாளர்கள் இன்றளவும் அதிகம் விரும்புவது பேஸ்புக்தான். இந்த பேஸ்புக் மூலம் புதிய நண்பர்களை உருவாக்கவும், தங்கள் வர்த்தக தேவைகளை விரிவுப்படுத்தவும் உலகில் பலரும் வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்…

எதிர்காலத்தில் எழக்கூடிய காணி பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது –…

நாவலப்பிட்டிய மக்களுக்கு இன்று காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காணியில் வாழ்வதற்கு தொழில் செய்வதற்கான உரிமை உள்ளது என்பது இந்த உறுதி பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனூடாக எதிர்காலத்தில் எழக்கூடிய காணி பிரச்சினைகளுக்கு…

அரசாங்கத்தை விமர்சித்தவர்களே அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்கின்றனர்…

முன்னைய அரசாங்கம் பச்சை, நீலம் ஆகிய நிற கட்சிகளை முன்னிலைப்படுத்தியே சலுகைகளை வழங்கியது. ஆனால் இன்று அந்த நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது. இன்று நாட்டின் பிரஜை ஒருவருக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அரசாங்கம் செய்து வருகின்றது என காணி…

மகிந்த அணியினர் பிரபாகரனின் செயற்பாடுகளின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் –…

ஆட்சி செய்ய முடியாது என கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015ல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தாலும், நாம் அவ்வாறு…

முதலையை கடித்து முழுவதுமாக விழுங்கிய பாம்பு -புகைப்படங்கள் வைரல்..!!

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் பிரபல புகைப்பட கலைஞர் மார்டின் முல்லர் அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஆலிவ் வகையைச் சார்ந்த அனகோண்டா ஒன்று ஆற்றுப் பக்கமாக வந்துள்ளது. அங்கு…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

டெல்லி ரப்பர் தொழிற்சாலையில் தீ விபத்து – 3 பேர் உயிரிழப்பு..!!

யமுனை நதிக்கரையில் முன்னர் பழைய டெல்லி என்றழைக்கப்பட்ட ஷாடாரா பகுதிக்குட்பட்ட ஜில்மில் தொழிற்பேட்டையில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. வழக்கம்போல் இந்த தொழிற்சாலையில் இன்று பணிகள் நடைபெற்று வந்தபோது கிடங்கு பகுதியில்…

செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..!!

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 23-ம் தேதி சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி…

வெளிநாட்டு சிகரட்களுடன் தம்பதியினர் கைது…!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், கிரிஉல்ல பகுதியை 29 வயதுடைய தம்பதியினர் கைது…

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும்…!!

நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் தேசிய கொள்கையொன்று வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் எந்தவொரு துறையிலும்…

உத்தர பிரதேசத்தில் தொடரும் கனமழை- கட்டிடங்கள் இடிந்ததில் 3 நாளில் 15 பேர் பலி..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக பிரயாக்ராஜ், உன்னாவ், கோரக்பூர், பிலிபிட் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.…

சோமாலியாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்- 12 பேர் பலி..!!

சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள கிஸ்மாயோ நகரில் உள்ள பிரபல ஓட்டலுக்கு நேற்று ஒரு வாகனம் வந்தது. ஓட்டலின் பிரதான கட்டிடத்தை நெருங்கிய அந்த வாகனம், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். அந்த இடம்…

ஆணைக்குழுவின் பதவிக் காலம் நீடிப்பு…!!

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம், 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன்…

சிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

திருகோணமலை - குச்சவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதியமையினால் நேற்று இவ்விபத்து நேர்ந்துள்ளது.இதன்போது படுகாயமடைந்த நிலையில்…

வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கினர்..!!

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தம்பதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குருணாகலை,…

கடற்படை தளபதியின் சேவை காலம் நீடிப்பு..!!

கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் பியல் த சில்வாவின் சேவை காலம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வைஸ் அட்மிரால் பியல் த சில்வா, இம்மாதம் ஓய்வு பெற இருந்துள்ள…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது…!!

தெமடகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளேஸ் வத்த பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெமடகொட பேஸ்லைன் வீதியை சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 11…

ஜனாதிபதி மீண்டும் இலங்கைக்கு..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தனிப்பட்ட இங்கிலாந்து சுற்றுலாவை முடித்து இன்று மீண்டும் நாடு திரும்பியுள்ளார். இன்று (13) காலை 10 மணியளவில் டோஹாவில் இருந்து வருகை தந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 என்ற விமானத்தில் அவர்…

நாளை சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்..!!

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையில் இவ்வாறு போக்குவரத்த மட்டுப்படுத்தப்பட உள்ளதாக…

மானிப்பாய் முகாந்தரம் அவினியூ அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்…!!(படங்கள் )

யாழ். மானிப்பாய் முகாந்தரம் அவினியூவின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம…

மின்சாரம் தடைப்படுகிறது பரீட்சை வரப்போகிறது போலும்..!!

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் உண்டு. சில சம்பவங்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக சில அறிகுறிகள் தெரியும் என்ற பொருளை இப்பழமொழி நமக்கு உணர்த்தி நிற்கிறது. மேகம் கறுப்பதும் மின்னல் முழக்கமும் மழை…

பாகிஸ்தானில் 3 ரெயில்கள் மோதல்: 150-க்கு மேற்பட்டோர் பலி- 13-7-2005..!!

குவேட்டா எக்ஸ்பிரஸ் ரெயில் சர்ஹாட் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது கராச்சி எக்ஸ்பிரஸ் சிக்னல் பிரச்சினையால் பின்னால் வந்து மோதியது. இதனால் பெரும்பாலான பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயில்கள் மீது தெகாம் ரெயில்…

மானிப்பாய் பெக்கஸ் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்…!! (படங்கள் )

யாழ். மானிப்பாய் பெக்கஸ் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (13.07.2019) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி…

சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு.. 2 பெண் போலீசார் பீச்சில் செம டான்ஸ்..!! வீடியோ

கடலூர்: "சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு.. விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு".. என்ற பாடலுக்கு இருபெண் போலீசார் பீச்சில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே டிக்-டாக் என்னும் ஆப் இணையத்தை ஆட்டிப்படைத்து…

நீர்வேலி கிழக்கு பன்னாலை பிரதேச இளைஞர்கள் த.சித்தார்த்தன் சந்திப்பு..,!! (படங்கள்)

நீர்வேலி கிழக்கு பன்னாலை பிரதேச இளைஞர்கள் த.சித்தார்த்தன்(பா.உ) சந்திப்பு-(படங்கள் இணைப்பு)- யாழ். சுன்னாகம், கந்தரோடையில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும், நீர்வேலி கிழக்கு…

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிழ்வு…!!…

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் பொலிஸார், படையினர் ஆகியோர் இணைந்து குறித்த இலவச சட்ட ஆலோசனை மற்றும் சட்ட நுணுக்கங்கள் தொடர்பான விளக்கங்களை வழங்கும் நிழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறித்த…

வாரே வா.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. ஒன்டிக்கு ஒன்டி மல்லுக்கட்டு.. வனிதாவை வாங்கிய…

பிக்பாஸ் வீட்டில் வனிதாவுக்கு பதிலுக்கு பதில் கொடுத்து மூக்கை உடைக்கும் தர்ஷனால் நிகழ்ச்சி விறுவிறுப்படைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள தர்ஷன், நியூட்ரலாக இருந்து வருகிறார். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகி வருகிறார்.…

சமயம் பார்த்து கூட்டமைப்பு வைத்த செக்! அடங்கிப்போன ரணில்..!!

கல்முனை விவகாரத்தில் சாதகமான பதில் வழங்கப்படாவிட்டால் கூட்டமைப்பு அரசுக்கு எதிராக வாக்களிக்கும் என அழுத்தம் திருத்தமாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் முறைப்படியான நடவடிக்கைகளை உடன் ஆரம்பிப்பதாக பிரதமர்…

கிளிநொச்சி, பூநகாி- பரந்தன் இடம்பெற்ற விபத்தில் ஒருவா் உயிாிழப்பு..!! (படங்கள்)

கிளிநொச்சி, பூநகாி- பரந்தன் வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். ரிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிறிய ரக வாகனத்தை…