;
Athirady Tamil News
Daily Archives

13 July 2019

இருக்கின்ற கெட்டவர்களில் யாரை ஜனாதிபதியாக தெரிந்தெடுப்பது..!!

அரசியலில் தமிழர்களின் நிலை இன்று பரிதாபகரமானது. அவர்களுக்கு முன்னால் உள்ள தெரிவு யார் நல்லவர்? யார் கெட்டவர்? என்பதல்ல. இருக்கின்ற கெட்டவர்களில் யாரைத் தெரிந்தெடுப்பது என்பதுதான். இன்றைய ஆட்சிக்கு ஆதரவு வழங்கவேண்டுமா என்பதல்ல எம்முன்…

ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- திருமாவளவன்…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் மக்களவையில் பேசிய போது கூறியதாவது:- ரெயில்வே பணி நியமனங்களின் போதும், தொழிற்பழகுனர் பயிற்சி நியமனங்களின் போதும் அந்தந்த மாநிலங்களைச்…

ஆப்கானிஸ்தான் – ராணுவ தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான்…

லொறி ஒன்றில் பாரிய இரசாயண பெரல்கள்! தற்கொலை தாக்குதலுக்கு தயாராக இருந்த 11…

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் ஆயுத பிரிவு பொறுப்பாளரான அஹமத் மிலான் என்பவரின் வழிநடத்தலின் கீழ் மீண்டும் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்வதற்கு 11 தற்கொலைதாரிகள் தயார்…

பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம்- மாநிலங்களவையில் ப.சிதம்பரத்துக்கு நிர்மலா சீதாராமன்…

பாராளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தார். இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்…

கொழும்பு நல்மரண மாதா ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவிழா..!! (படங்கள்)

கொழும்பு நல்மரண மாதா ஆலயத்தில் இன்று மிக சிறப்பாக திருவிழா இடம்பெற்றுள்ளது.மன்னார் - மாந்தை மடு தேவாலயத்தின் திருவிழா உற்சவம் கடந்த 3ம் திகதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மடு தேவாலயத்திற்கு செல்ல முடியாத கொழும்பு பக்தர்களால் திருவிழா…

உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்..!!

உலக நாடுகளின் பல்வேறு திட்டங்களுக்கு கடன் அளித்து நிதியுதவி செய்யும் உலக வங்கி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியவை சேர்ந்த…

நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி குண்டுத் தாக்குதலை தடுத்திருக்க முடியும்..!!

குண்டுத் தாக்குதலை நினைத்திருந்தால் சஹ்ரானின் மனைவி தடுத்திருக்க முடியும் என நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையின் இலங்கைக்கான பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ. மஜீத் தெரிவித்தார். நேற்று (12) இடம்பெற்ற…

ஐ.தே.க மற்றும் த.தே. கூட்டமைப்பு கூட்டணியே நாட்டில் ஆட்சி செய்கின்றது: தயாசிறி ஜயசேகர..!!

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் கூட்டணியே நாட்டில் ஆட்சி செய்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்…

உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் ஆரம்பப் போட்டியில் ஸிம்பாப்வேயிடம் தோல்வியுற்ற இலங்கை..!!

இங்கிலாந்தின் லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் இன்று ஆரம்பமான 15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட தவறுகளுக்கு மத்தியில் ஸிம்பாப்வேயிடம் 30 கோல்கள்…

இலங்கையின் வரலாற்றை மாற்றியமைக்கப் போகும் முஸ்லிம்கள்! கூட்டாக களமிறக்க தயார்..!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதான அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யாத, முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான…

பரீசிலிக்கப்பட்டதன் பின்னரே எரிபொருள் இறக்குமதி..!!

பல பிரிவுகளின் கீழ் எரிபொருளின் தரம் பரீசிலிக்கப்பட்டதன் பின்னரே எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக கனியவள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியாளர்களின்…

சுரனிமில கப்பலின் கட்டளை அதிகாரி கடமைகளை பொறுப்பேற்றார்..!! (படங்கள்)

கெப்டன் எச். சஞ்சீவ பிரேமரத்ன நேற்று (12) இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில, வேக ஏவுகணை கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்படி, கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி,கெப்டன் ஏ.எஸ்.டபிள்யூ. சண்திம சில்வா…

அருணாசலபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்–மந்திரி மீது ஊழல் வழக்கு- சிபிஐ நடவடிக்கை..!!

அருணாசலபிரதேச மாநிலத்தில் 2011–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை முதல்–மந்திரியாக இருந்தவர், காங்கிரஸ் கட்சியின் நபம் துக்கி. இவர் 2003–ம் ஆண்டு அங்கு நுகர்பொருள் வினியோகம் மற்றும் நுகர்வோர் விவகார துறை மந்திரி பதவி வகித்தார். அந்த…

நேபாளத்தில் கடும் மழைக்கு 16 பேர் பலி..!!

தாழ்வான பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சார வசதியும் தடைபட்டுள்ளது. மழை காரணமாக நாட்டின் பல தேசிய நெடுச்சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.…

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை தற்போதும் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

வடக்கின் சுகாதாரக் கட்டமைப்புகளை மேம்படுத்த 9பில்லியன் செலவில் விசேட திட்டம்..!!

இலங்கை அரசாங்கத்தினால் வடமாகாண சுகாதார சேவைக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்திற்கென 45 மில்லியன் யூரோ (9 பில்லியன் இலங்கை ரூபாக்கள்) கடன் வழங்கும் உடன்படிக்கையானது கடந்த புதன்கிழமை (10/07)…

பறக்கும்போது தடுமாறிய விமானம் -நிலை குலைந்த விமானிகள்..!!

கனடாவின் வான்குவரில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஏர் கனடா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 269 பயணிகளும், 15 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்டு 2 மணி நேரம் கழித்து ஹவாய் தீவுக்கு மேலே 36 ஆயிரம் அடிக்கும்…

எங்கள் நாட்டு அகிம்சை இயக்கத்தின் ஆன்மிக குரு காந்தி – அமெரிக்கா சபாநாயகர்…

இந்தியா - அமெரிக்கா நட்புறவு மாநாட்டின் இரண்டாவது உச்சி மாநாடு வாஷிங்டன்னில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி கலந்து கொண்டார். அப்போது அவர் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். சிறு வயதில் தாம் தொப்பி அணிந்திருந்ததை…

இனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்று நோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு..!!

இனிக்கும் குளிர்பானங்கள், பழச்சாறுகள் மற்றும் செயற்கை முறையில் உருவாக்கப்படும் இனிப்பு சுவை நிறைந்த குளிர்பானங்கள் உடல் நலத்துக்கு கேடுகளை விளைவிப்பதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் தெரிவித்தன. உடல் பருமன் மற்றும் பலவிதமான புற்று நோய்களை…

செப்டம்பர் மாதம் இந்தியர்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரம் ஒப்படைப்பு..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, இந்தியர்களின் கணக்கு விவரங்களை, வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவிடம்…