;
Athirady Tamil News
Daily Archives

14 July 2019

தஞ்சை அருகே இளம்பெண்ணை ஆபாசப்படம் எடுக்க முயன்ற வாலிபர் கைது..!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மகேந்திரகுளம் பகுதியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன் சூரஜ் (வயது25). இவர் தஞ்சையில் மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்த்து வரும்…

கும்பகோணத்தில் வீட்டில் தூங்கிய தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை..!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெங்கர் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் முத்துக்குமார் (வயது 40), தச்சு தொழிலாளி. இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு முத்துக்குமார் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின்…

உலக கிண்ணத்தை சொந்த மண்ணிலேயே வென்ற இங்கிலாந்து அணி!!

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியை வென்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்தது.…

பாஜக தேசிய அமைப்பு செயலாளராக பி.எல்.சந்தோஷ் நியமனம்..!!

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அமைப்பு செயலாளராக 13 ஆண்டுகள் பொறுப்புவகித்த ராம்லால் தாய்க்கழகமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு நேற்று மீண்டும் திரும்பிச் சென்றதால் அந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், அந்த பொறுப்பில்…

நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர்.. சூப்பர் ஓவரில் நடந்த திருப்பம்!! (படங்கள்)

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி சூப்பர் ஓவர் வரை திரில்லாக சென்று முடிந்துள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். யார் சிறந்த அணி என்று இதை விட வேறு எப்படியும்…

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடலுக்கு அஞ்சலி!! (படங்கள்)

இறைபதம் அடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் பூதவுடல் யாழ் ஆயர் இல்லத்தில் அமைந்துள்ள சிற்றாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் (14) இன்று மாலை அஞ்சலி…

இமாச்சலப்பிரதேசத்தில் ‘தாபா’ இடிந்த விபத்தில் 35 பேர் சிக்கினர் – 2 சடலங்கள்…

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் குமார்ஹட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. மலைப்பாங்கான இப்பகுதியில் பிரபல ‘தாபா’ (உணவகம்) ஒன்று இயங்கி வந்தது. இந்த தாபாவுக்கு ஏராளமான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.…

கார்கில் வெற்றி ஜோதி பயணம் – ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.!!!

காஷ்மீர் எல்லைப்பகுதியான கார்கிலில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டியடிக்க இந்தியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு மாதங்கள் மற்றும் மூன்று வாரங்களுக்கு நடந்த இந்த போரின் இறுதியில் பாகிஸ்தான்…

ரஷியாவின் முயற்சியில் அமெரிக்காவுடன் சமாதானமா? – ஈரான் அரசு விளக்கம்..!!

ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக ஈரான்மீது குற்றம்சாட்டிய அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான்மீது பொருளாதார மற்றும் வர்த்தக தடையை விதித்தன. அந்த தடையை நீக்க வேண்டுமானால்…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்சப்பரத் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் சப்பரத் திருவிழா இன்று (14.07.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

ஆகாயத்தில் இருந்து வந்த பந்து.. உலகக் கோப்பை பைனலில் நிகழ்ந்த அதிசயம்.. வாயை பிளந்த…

உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் நிகழ்ந்த அதிசய நிகழ்வு ஒன்று மைதானத்தில் இருந்த ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளது. உலகக் கோப்பை தொடர் முடியும் தருவாயை எட்டியுள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் அடுத்த உலகக் கோப்பை சாம்பியன் யார்…

கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ. எச்.மகரூப்…

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் அழைப்பின் பேரில் கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(14) கல்வி அமைச்சின் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட எம்.இ.…

ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய ‘அணிகலன்’ நூல் வெளியீட்டு விழா…!! (படங்கள்)

சிரேஷ்ட பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் (தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பணிப்பாளர், மத்திய கலாசார நிதியம், யாழ்ப்பாணம்) தலைமையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து, சிவஶ்ரீ க.வைத்தீஸ்வரக்…

வடமராட்சி களப்பு’ செயற்திட்ட அலுவலகத்திற்கு கௌரவ அமைச்சர் மனோ கணேசன்- கௌரவ ஆளுநர்…

யாழ் மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக முன்மொழியப்பட்டுள்ள வடமராட்சி களப்பு செயற்திட்ட அலுவலகத்திற்கு கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களும், கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களும் இன்று (14) முற்பகல்…

தொண்டி அருகே கழுத்தை அறுத்து வாலிபர் கொலை..!!

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் இன்று மதியம் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கைகள் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தன. இதை பார்த்த அந்த…

மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் இந்து ஆலயங்கள் அறநெறிப் பாடசாலைகள் புனரமைப்பிற்கான நிதி…

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலில் இந்து ஆலயங்கள், இந்து அறநெறிப் படசாலைகள் என்பவற்றை வலுப்படுத்தும் தெய்வீகச் சேவைத் திட்டத்தின் ஊடாக இந்து ஆலயங்களிற்குப்…

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசில் வழங்கும் நிகழ்வு…!!…

கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசிய் வழங்கும் நிகழ்வு இன்று கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. றித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்லூரி முதல்வர் சவிரி பூலோகராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த…

மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகும் தமிழன்…!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின்ஆளுநர் பதவியில் இருந்து விலக இந்திரஜித் குமாரசுவாமி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட காரணங்களினால், தொடர்ந்தும் தன்னால் ஆளுநராக பொறுப்பு வகிக்க…

வருட இறுதிக்குள் வங்கிக்கடனுக்கான வட்டி வீதம் குறைவடையும்…!!

இந்த வருட இறுதியில் வங்கி கடனுக்கான வட்டி வீதம் 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயனிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை…

வடபழனியில் 3-வது மாடியில் இருந்து விழுந்து டிரைவர் பலி..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 28) கார் டிரைவர். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வடபழனி பெரியார் பாதையில் உள்ள வீட்டின் 3-வது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி கார் ஓட்டி வந்தார்.…

நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு..!!

நேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.…

கல்முனை கே.டி.எம்.சி நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும்…

கல்முனை கே.டி.எம்.சி நெனசலவின் 10ம் ஆண்டு நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (14) வரவேற்பு மண்டபம் ஒன்றில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜாவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை…

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்.மாநகர சபை வளாகத்தில் வந்திறங்கிய அவர், நாளை சுன்னாகம் பகுதியில் உள்ள பாடசாலை விழா ஒன்றில் உரையாற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது.…

பாராளுமன்றத்திற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வழங்கிய நபர் கைது..!!

கடந்த 12 ஆம் திகதி இரவு 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து பாராளுமன்றத்திற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொய்த் தகவல் வழங்கிய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட…

சமூக வலைத்தளங்களினூடாக வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை…!!

பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினூடாக சமூகங்களுக்கிடையே வெறுப்பூட்டும் கருத்துக்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பு, பண்டாரநாயக்க…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவ்ஜோத் சிங் சித்து..!!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக அறியப்பட்டவர் நவ்ஜோத் சிங் சித்து. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அங்கு அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார்.…

அருட்தந்தை அமரர் ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு த.சித்தார்த்தன் (பா.உ) அஞ்சலி-(படங்கள் )

கடந்த 11.07.2019 வியாழக்கிழமை இயற்கை எய்திய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் பூதவுடல் யாழ். ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் நேற்று 13-07-2019 சனிக்கிழமை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற…

திருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த இருவர் கைது…!!

திருகோணமலையில் வெவ்வேறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த இருவரை கைது செய்துள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…

கிழக்கு இந்தோனேசியாவில் 7.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்..!!

புவியியல் அமைப்பின்படி பூமியின் ‘நெருப்புக் கோளம்’ என்றழைக்கப்படும் இந்தோனேசியா நாட்டில் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வகையில், நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் (உள்நாட்டு நேரப்படி) இன்று…

கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடக்க போவதாக கூறிய நபர் கைது…!!

கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடக்க போவதாக கூறி பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை எடுத்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதுளை எல்ல பிரதேசத்தில் இன்று பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.பொரள்ளை குருப்பு மாவத்தை பகுதியை…

சர்சைக்குரிய விகாரைக்கு இரகசியமாக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்…!!!

நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச முல்லைத்தீவு, கொக்கிளாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சர்சைக்குரிய விகாரை மற்றும் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கும்…