;
Athirady Tamil News
Daily Archives

14 July 2019

சர்வதேச பொலிஸ் அமைப்பினால் 13 இலங்கையர்களுக்கு சிவப்பு அறிவித்தல்…!!

சர்வதேச பொலிஸ் அமைப்பான இண்டர்போல்யினால் சர்வதேச ரீதியில் 7030 பேருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படியே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, இலங்கையை சேர்ந்த…

கர்த்தார்பூர் வழித்தடம் – வாகா எல்லையில் இருநாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை..!!

பாகிஸ்தானில் சாஹிப் குருத்வாரா அமைந்துள்ளது. இங்கு சீக்கிய மக்கள் யாத்திரை மேற்கொண்டு சென்று இறைவனை வழிபடுவது வழக்கம். இது சர்வதேச எல்லைக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு செல்வதற்காக அமைந்த கர்த்தார்பூர் பெருவழியை பாகிஸ்தான் மூடிவிட்டது.…

குற்றப் பிரேரணை நகைச்சுவையானது…!!

இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பிரேரணையை முன்வைக்கவுள்ளமை கேலிக்குரிய விடயம் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான்…

துருக்கி மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா முடிவு..!!

துருக்கி நாட்டின் வான் எல்லையை பாதுகாக்கும் வகையில் ரஷியாவிடம் இருந்து அதிநவீன S-400 ஏவுகணைகளை தடுப்பு கவன்களை கொள்முதல் செய்ய துருக்கி அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தை…

எரிபொருளில் கலப்படம்….!!

திருகோணமலை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து, பேருவளை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட எரிபொருளில் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பேருவளை- ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளர்,…

தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு…!!

பலாங்கொடை, போம்புவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருத்து முரண்பாடு காரணமாக ஏற்பட்ட மோதலை அடுத்து, குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அதே பகுதியைச்…

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி துண்டுத்துண்டாக உடையும்..!!

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்க ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மஹர பகுதியில் இடம்பெற்ற…

சத்தீஸ்கர் – போலீசார் நடத்திய என்கவுண்டரில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!!!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள குமியாபத் பகுதியில் நக்சல்கள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு…

நீரில் இழுத்தச் செல்லப்பட்டு பெண் ஒருவர் மாயம்..!!

பதுளு ஓயாவின் ´அக்கா வல´ பகுதியில் நீராட சென்ற பெண் ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதவரையில் குறித்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை என பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். வத்தேகெதர பகுதியை சேர்ந்த 47…

வங்காளதேசத்தின் கடைசி சர்வாதிகாரி எர்ஷாத் மரணம்..!!

கிழக்கு பாகிஸ்தான் என்று அழைக்கப்பட்ட பகுதியில் வசித்த மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு இந்தியா துணை நின்றது. பாகிஸ்தானுடன் இந்திய ராணுவம் போர் நடத்தி கிழக்கு பாகிஸ்தானை வங்காளதேசம் என்ற தனிநாடாக இந்தியா மலரச் செய்தது. அங்கு…

மரண தண்டனையை நேர்மையாக எதிர்ப்பவர்கள் எத்தனை பேர்? (கட்டுரை)

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம், குண்டைக் கட்டிக் கொண்டு தாக்குதலுக்குத் தான் போகாமல், மற்றவர்களை ஏவி, உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையன்று நூற்றுக் கணக்கானவர்களை கொன்று குவித்தான் என்று வைத்துக் கொள்வோம். பின்னர், அவன் கைது…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் ஜனாதிபதி..!!!

டெல்லியில் இருந்து சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று காஞ்சிபுரம் சென்று வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதரை தரிசனம் செய்தார். மேலும், சென்னையில் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்…

ஆஸ்திரேலியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!!

ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரின் மேற்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைப்பகுதி நிலநடுக்கவியல் மையம்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு இடதுபக்க சமிக்ஞையை போட்டு வலதுபக்கம் திருப்புவது போன்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் சாடுகின்றார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

அப்பாவிப் பொது மக்களை நோக்கி இராணுவத்தாக்குதல்கள் நடைபெற்ற காலத்தில் மக்களோடு மக்களாக…

உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இன்றை இறுதி போட்டியில் மோதிக் கொள்கின்றன. அதனடிப்படையில் நாணய சுழற்சியை வென்ற…

போர் அவலத்தின் சாட்சியாளர் பத்திநாதர் அடிகளாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது –…

அப்பாவிப் பொது மக்களை நோக்கி இராணுவத்தாக்குதல்கள் நடைபெற்ற காலத்தில் மக்களோடு மக்களாக மனிதநேயப்பணியாற்றிய அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அவர்களின் மறைவு எமது இனத்திற்கு போரிழப்பாகும். இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா…

தமிழ் நாடு தவத்திரு சுந்தரராச அடிகளார் வவுனியா வருகை…!! (படங்கள்)

தமிழ் நாடு, திருமுருகநாத சுவாமி திருமட முதல்வர் தவத்திரு சுந்தரராச அடிகளார் வவுனியாவிற்கு வருகை தந்து கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் கலந்து கொண்டார். சிவபூமி திருவாசக விழாவிற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தமிழ் நாடு,…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா..!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 21ம் திருவிழா(கைலாய வாகனம்) நேற்றுமுன்தினம் 12.07.2019 வெள்ளிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

பெளத்த பேரினவாதத்துக்கு கடிவாளம் போடவேண்டும்..!!

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் இரண்டு விட­யங்கள் வெளிப்­பட்­டி­ருந்­தன. உலக பயங்­க­ர­வா­தத்தின் பிடிக்குள் இலங்கை சிக்­கி­யி­ருக்­கின்­றது என்ற அதிர்ச்சி மிக்க அபா­ய­க­ர­மான உண்மை…

“பகல் கொள்ளை” – மக்கள் பணத்தில் 06 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாவிற்கு கணனி வாங்கிய…

யாழ் மாநகரசபை முதல்வரின் பிரத்தியோகப் பாவனைக்கு என யாழ் மாநகரசபை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட மடிக் கணனியின் பெறுமதி 6 இலட்சத்து 28 ஆயிரம் ரூபா என கண்டறியப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல் கோரப்பட்ட நிலையிலேயே யாழ்…

பிழை­யான முறை­யில் உணவு கையாண்ட 8 உணவு கையா­ளும் நிலை­யங்­க­ளுக்கு உண­வ­கத்தை…

யாழ்ப்பாணம் பருத்­தித்­து­றை­யில் பிழை­யான முறை­யில் உணவு கையாண்ட 8 உணவு கையா­ளும் நிலை­யங்­க­ ளுக்கு ஒரு லட்­சத்து 45 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது பருத்­தித்­துறை நீதி­மன்று. ஒரும் உண­வ­கத்தை மூடு­மா­றும் பொதுச் சுகா­தார…

ஜேவிபியின் பிரேரணை; புதுத்தெம்பில் அரசு…!!

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) கொண்டு வந்த நம்பிக்ைகயில்லைப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம்அரசாங்கத்தின் மீது நம்பிக்ைக இருக்கின்றது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்பு…

துறைமுக நகரத்தின் ரூ.500 மில்.நிதியில் மீனவ வாழ்வாதாரத்திற்கு உதவி…!!

கொழும்பு காலி முகத்திடலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகர நிர்மாணம், பல்வேறு சவால்களைக் கடந்து தற்போது நகர்ந்துசெல்கின்றது. இந்தப் புதிய துறைமுக நகரத்தை நிர்மாணித்து முடிக்கும்போது எண்ணிலடங்கா நன்மைகள்…

ஜனாதிபதியின் பதவிக்காலம் 2020 மே15 வரை – சிரேஷ்ட சட்டத்தரணிகள்…

சபாநாயகர் ஒரு சட்டத்தில் கையெழுத்திடும் நாள் முதலே அது நடைமுறைக்கு வருமென்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு மே 15ஆம் திகதியே நிறைவுக்குவருகின்றதென சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிலர்…

தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்…!! (படங்கள்)

வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரையை ஒத்த கட்டடமொன்றை கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக இராணுவ…

முஸ்லிம் அமைச்சர்கள் நாளை மீண்டும் பதவியேற்க ஏற்பாடு…!!

அமைச்சுப் பதவிகளைத் துறந்தவர்களுள் மீதமாகவுள்ள ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை திங்கட்கிழமை (15) தமது பதவிகளை மீளப்பொறுப்பேற்கத் தீர்மானித்துள்ளனர். அதேநேரம், முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானால்,…

பிரபாகரனிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் மஹிந்த அணிக்கு கிரியெல்ல அறிவுரை…!!

ஆட்சி செய்ய முடியாது எனக் கூறியவர்கள் இன்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். 2015இல் இருந்த அரசாங்கத்திற்கு ஆட்சி செய்ய மேலும் கால அவகாசம் இருந்தது. ஏன் அவர்கள் அதனைச் செய்யவில்லை. அவர்கள் அவ்வாறு செய்தாலும், நாம் அவ்வாறு…

காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து கரை திரும்பிய கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கி…

காங்கேசன்துறை கடற்பரப்பிலிருந்து கரை திரும்பிய கடற்படை சிப்பாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். ஹொரணையைச் சேர்ந்த சாமல்லசங்க வெந்தசிங்க (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் சுற்றுக்காவல்…

ரஞ்ஜன் ராமநாயக்க பைத்தியக்காரரா? தேரர் பதிலடி..!!

மகாசங்கம் என்பது பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்பட்டவர்களின் நிறுவனம் என யாராவது கூறுவார்களா? அவ்வாறு கூறுவார்களாயின் அவரின் மூளையை முதலில் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே…

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டை திருவிழா…!! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பெருந்திருவிழாவின் சிறப்பு வாய்ந்த திருவிழாவான வேட்டை திருவிழா இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.பாரம்பரியமாக வேட்டை திருவிழா…

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக பாலாசாகேப் திராட் நியமனம்..!!

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தல்…

பெலியத்த பகுதியில் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்…!!

பெலியத்த பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 1.35 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.