;
Athirady Tamil News
Daily Archives

14 July 2019

உதய பிரதீப் குமாராவின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர்..!!!

சுட்டுக் கொல்லப்பட்ட உதய பிரதீப் குமாராவின் குடும்பத்தினரை பிரதம் ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். உதய பிரதீப் குமாராவின் பிள்ளைகளின் பள்ளி கல்வி நடவடிக்கைகளை கல்வி அமைச்சு கவனித்து கொள்ளும் எனவும் அவர்களுக்கு ஆதரவாக தாய்க்கு ஒரு வேலை…

கொழும்பு கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் நிர்மானப்பணிகளை நானே ஆரம்பித்தேன்…!!

கம்பஹா - அத்தனகல்ல பிரதேச செயலக பிரிவில் 454 பேருக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு கட்டுநாயக்க…

நாமலின் வருங்கால மனைவி கோடீஸ்வர வர்த்தகரின் புதல்வி..!!

மஹிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்களில் இரு புதல்வர்கள் காதலிகளை கரம்பிடித்து விட்டனர்.கடைசிப் புதல்வன் ரோஹித ஏற்கனவே திருமணம் முடித்த நிலையில், இரண்டாவது புதல்வன் யோஷித நேற்று காதலியை நிச்சயதார்த்தம் செய்தார். தனது இரண்டு தம்பிகளின்…

சிங்கள மக்களின் ஆதரவினை இழந்த ஐக்கிய தேசிய கட்சி…!!

சிங்கள மக்களின் பெரும்பான்மை விருப்பு இனி ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து…

முல்லைத்தீவில் சற்று முன்னர் இராணுவத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி! 1 சிப்பாய் பலி – 8…

முல்லைத்தீவு - கேப்பாபுலவில் இராணுவ படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில், சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிப்பாய் ஒருவர் பலியாகியதுடன் 8 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியின் வீதியின் வளைவு ஒன்றில்…

சர்ச்சையில் சிக்கிய முகப்புத்தக நிறுவனம்! வெளியான உண்மை..!!

சமூகவலைத்தளங்களில், தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள முகப்புத்தக நிறுவனத்திற்கு 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகப்புத்தக பயனாளர்களின் இரகசிய தகவல்களை சட்டவிரோதமாக திருடியமைக்காகவே குறித்த…

ஓட்டு போடுவதை கட்டாயமாக்க 9 ஆண்டுகளுக்கு முன்பே முயன்ற மோடி – புதிய தகவல்கள்..!!

தேர்தல்களில் ஓட்டு போடுவதை கட்டாயமாக்கக்கோரி, பா.ஜனதா உறுப்பினர் ஜனார்த்தன் சிங் சிக்ரிவால் நாடாளுமன்ற மக்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார். இந்த மசோதா மீது நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றது. அப்போது, சக பா.ஜனதா…

மரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வாய் கிரணத்தை அருகில் சென்று படம் பிடித்த நாள்:…

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 1964-ம் ஆண்டு நவம்பர் 28-ந்தேதி 'மரைனர் 4' என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட இது, 1965-ம் ஆண்டு ஜுலை 14-ந்தேதி செவ்வாய் அருகில்…

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு சட்டபூர்வமானது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்…

பாராளுமன்ற தெரிவுக்குழு சட்டபூர்வமானதென்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்களுக்கு எதிராகவும் எனக்கெதிராகவும் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால்…

திட்டமிட்டப்படி செப்டம்பர் மாதம் முதல் ரபேல் போர் விமானம் இந்தியாவிடம்…

பிரான்ஸ் நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இந்தியா அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது. இரட்டை என்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம் வானில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கவும், வானில்…

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை மந்திரி திடீர் ராஜினாமா – காரணம் இதுதான்..!!!

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர், அலெக்ஸ் அகோஸ்டா (வயது 50). இவர் மத்திய அரசின் வக்கீலாக இருந்து அரசியலுக்கு வந்தவர்.இவர் திடீரென தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.…

ரூ.25 லட்சம் இருந்த ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கி சென்ற கொள்ளையர்கள்..!!

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில், பீட் பைபாஸ் சாலையில் உள்ள துத்தா மந்திர் எதிரே பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் இருந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் மர்ம…

கடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் :…

அமெரிக்க நாட்டின் கடல் எல்லை வழியாக கடந்த சில ஆண்டுகளாக சட்ட விரோதமாக போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு கடற்படை சார்பில் சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மூலம் கடல் எல்லைகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு…

தமிழினத்தை பெருந்துயரத்தில் மூழ்கவிட்ட உன்னத மனிதருக்கு மக்களின் இறுதி அஞ்சலி…!!…

யாழ். மறைமாவட்டத்தின் சிரேஷ்ட அருட்தந்தையாரான ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் கடந்த 11ம் கொழும்பில் மரடைப்பு நோய் காரணமாக தனது 74வது வயதில் உயிரிழந்துள்ளார். அன்னாரின் பூதவுடல் இன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு…

மோசடி செயலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்…!!

திருகோணமலை பகுதியில் கடைகளை உடைத்து கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் சுபாஷினி சித்திரவேல் இன்று…

பா.ஜனதா பொதுச்செயலாளராக இருந்து வந்த ராம்லாலுக்கு மீண்டும் ஆர்.எஸ்.எஸ். பதவி..!!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு வந்து, அதன் பொதுச்செயலாளர் (அமைப்பு) பதவி வகித்து வந்தவர் ராம்லால். இவர் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே பாலமாக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் ராம்லால், தன்னை…

ரிக்‌ஷா மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் பலி – பாகிஸ்தானில் சோகம்..!!

பாகிஸ்தான் நாட்டின் சங்கார் மாவட்டத்தில் ரிக்‌ஷா ஒன்றில் 10க்கு மேற்பட்டோர் இன்று மதியம் சென்று கொண்டிருந்தனர். கட்ராவ் என்ற பகுதியில் வந்தபோது ரிக்‌ஷா மீது பஸ் வேகமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் ரிக்‌ஷாவில் பயணம் செய்த குழந்தைகள்,…

சஹ்ரான் குழுவினர் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்..!!

சவுதியில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஆயுதப் பிரிவின் பொறுப்பாளராக இருந்த அஹ்மத் மிலன் என்பவரே குண்டுத்தாக்குதல்களுக்கு பயன்படுத்திய வெடிகுண்டுகளைத் தயாரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.…

பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரை சந்தித்த எதிர் கட்சி தலைவர்..!! (படங்கள்)

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளரான கில்லஸ் டி கெர்ச்சோவ் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது நேற்றைய தினம் எதிர் கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோக பூர்வ இல்லத்தில்…

கொழும்பு சாயி மத்திய நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை நிகழ்வு..!! (படங்கள்)

கொழும்பு சாயி மத்திய நிலையத்தின் பால விலாஸ் மாணவர்களின் கலை நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு கொழும்பு 13, புதுசெட்டித்தெரு கொழும்பு சாயி மத்திய நிலைய ஆலய மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.இதன்போது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகள்…

ஜனாதிபதி மைத்திரி லண்டன் சென்றமைக்கான காரணம் என்ன…!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனிப்பட்ட விஜயமாக லண்டன் சென்றமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தனது மகன் தஹாம் சிறிசேகவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காகவே இங்கிலாந்து சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது.அதற்கமைய மகனின்…

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்றுக்கு ஏற்பட்ட விபரீதம் – 45 பயணிகளின் நிலை..!!…

கொழும்பிலிருந்து சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்துக்கு முகங்கொடுத்த நிலையில் பெருமளவு பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று கொஸ்கொட துவமோதர பிரதேசத்தில் ரயில் வீதியை…

மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்..!!

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

ஐயாயிரம் மகாவலி குடியேற்றவாசிகளுக்கு காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வு இன்று..!!

அனைத்து மகாவலி குடியேற்றவாசிகளுக்கும் காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வளவ வலயத்தின் ஐயாயிரம் மகாவலி விவசாயிகளுக்கு காணி உறுதிகளை…

அப்பாவின் காதலுக்கு உதவ மகள் செய்த செயல்!…!!

மனைவியை பிரிந்து தனிமையில் வாழும் தனது அப்பா டேட்டிங் செல்வதற்கு மகள் செய்த ஒரு உதவி, இணையத்தை காதல், பாசம், கண்ணீர் என பல வித உணர்வுகளால் நிரப்பியிருக்கிறது. டெக்சாசைச் சேர்ந்த Jeff, (56) மனைவியைப் பிரிந்தவர். ஒரு பெண்ணுடன் டேட்டிங்…

முகம் சிதைத்து கொல்லப்பட்ட பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..!!

தாய்லாந்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜேர்மன் பெண் விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த Miriam…

மாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை.!

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் வசித்து வரும் பெண்மணியின் பெயர் பிரிட்டனி சமோரா (வயது 28). இவர் அங்குள்ள லாஸ் பரிசல் அகாடமியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பயின்று வந்த மாணவருடன் பல முறை உல்லாசத்தில்…

உயிரிழந்த கணவன்.. மனைவிக்கு கிடைத்த பணம்.. எப்படி தெரியுமா?..!!

பிரித்தானியாவில் கணவர் உயிரிழந்ததையடுத்து அவரின் தொழிலை மனைவி நிறுத்திய நிலையில் அவருக்கு £5.4 மில்லியன் பணம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரை சேர்ந்த கோடீஸ்வரர் சர் புரூஸ் போஷித் (89). இவர் இரண்டு முறை திருமணம் செய்த…

ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..!!

ஈராக்கில் 1921 முதல் 1958 வரை மன்னராட்சி நடைபெற்றது. அதற்கு எதிரான நடந்த புரட்சியில் 14-7-1958-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்துல் கரீம் காசிம் ஈராக்கின் புதிய தலைவரானார். 1921 முதல் 1933 வரை ஹசிம் குடும்பத்தைச் சேர்ந்த…

மகளை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய கொடூர பெற்றோர்.!!

பிரான்ஸ் நாட்டில் உள்ள லென்ஸ் நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 12 வயதுடைய மகன் மற்றும் 10 வயதுடைய மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள பள்ளியில் பயின்று வரும் வருகின்றனர். இந்த சமயத்தில்., குழந்தைகள் பொதுவாக கேட்ட விஷயத்தை அல்லது…

116 மணி நேரம் பாத் ரூமில் இருந்த நபர் -எதற்காக இப்படி?..!!

பெல்ஜியம் நாட்டின் ஆஸ்டெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜிம்மி டி பிரானே(48). இவர் இந்த வாரத்தில் 5 நாட்களாக கிட்டதட்ட 116 மணி நேரம் தொடர்ந்து பாத் ரூமில் அமர்ந்துள்ளார். இவர் 165 மணி நேரம் பாத் ரூமில் அமர பிளான் செய்துள்ளார். ஆனால், 116…