;
Athirady Tamil News
Daily Archives

15 July 2019

நடத்தையில் சந்தேகம் அடைந்து காதலியை கொலை செய்த காதலன்

மகாராஷ்ரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19 வயது நிரம்பிய பெண் குஷி பாரிக்கர். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளூரில் நடைபெறும் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் இவர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை…

யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா!! (படங்கள்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ். ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா யாழ். கந்தரோடை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா 15.07.2019 காலை 9மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு.…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 22ம் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 22ம் திருவிழா நேற்றுமுன்தினம் 13.07.2019 சனிக்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"

பீர்க்கங்காய் !! (மருத்துவம்)

ஒரு குவளைப் பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சீகி சேர்த்து நன்றாகக் கலக்கி காலை மாலை என இரண்டு ​வேளையும் உணவுக்கு முன் பருகி வந்தாள் மஞ்சள் காமாலை நோய் குணமடையும். பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின்…

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத் திருவிழா நேற்றுமுன்தினம் 13.07.2019 சனிக்கிழமை காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "ஐங்கரன் சிவசாந்தன்"…

வவுனியாவில் புளொட் தோழர் வசந்தனின் 21 ஆம் ஆண்டு நினைவஞ்சலி!! (படங்கள்)

புலிகளால் (15-07-1998) படுகொலை செய்யப்பட்ட புளொட் அமைப்பின் வன்னிப்பிராந்திய பொறுப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் தோழர் வசந்தன் (சரணவணபவானந்தம் சண்முகநாதன்) அவர்களின் இருபத்தினொறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு உமாமகேஸ்வரன்…

முத்துமாரியம்மன் கோவில் வீதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!! (படங்கள்)

சுன்னாகம் சூறாவத்தை முத்துமாரியம்மன் கோவில் பின்வீதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் யாழ். சுன்னாகம் சூறாவத்தை முத்துமாரியம்மன் கோவில் பின்விதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (14.07.2019) இடம்பெற்றது.…

யாழ். சுன்னாகம் வீதி சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைப்பு!! (படங்கள்)

யாழ். சுன்னாகம் வாணாப்புலம் வீதி த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு யாழ். சுன்னாகம் வாணாப்புலம் வீதி நேற்று (14.07.2019) மாலை திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட…

வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டு விகாரை அமைப்பு; விக்னேஸ்வரன் எச்சரிக்கை!!

“கன்னியா வெந்நீருற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்பு மற்றும் கலாசார ரீதியான இனப்படுகொலையின் ஒரு…

அமர்நாத் யாத்திரை சென்ற மேலும் இரு பக்தர்கள் உயிரிழப்பு – இந்த ஆண்டின் பலி எண்ணிக்கை…

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.…

முன்னாள் பிரதமரின் மகன் எம்.பி. பதவியில் இருந்து திடீர் ராஜினாமா..!!

சமாஜ்பாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக முன்னர் விளங்கிய எஸ்.சந்திரசேகர் 10-11-1990 முதல் 21-6-1991 வரை 7 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். உடல் நலக்குறைவால் 8-7-2007 அன்று தனது 80-வது வயதில் சந்திரசேகர் காலமானார்.…

பாகிஸ்தானில் ஆலங்கட்டி மழை- வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்வேறு குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில் அங்கு நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. திடீரென பெய்த…

சோமாலியா நாட்டில் அரசுப் படைகள் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்..!!

சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும்…

நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறுப்பை உரிய முறையில் முன்னெடுத்துள்ளோம்!!

வடக்கிலும் தெற்கிலும் உள்ள இளம் சமூகத்தினர் விசேடமாக பாடசாலை மாணவர்கள் இரண்டாம் மொழியைக் கற்பதில் பெரும் ஆர்வமாக உள்ளனர் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், கமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.…

ஹெரோயின் வைத்திருந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு!!

ஹெரோயின் 3.31 கிராம் வைத்திருந்த குற்றவாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபொதி குறித்த தண்டனை இன்று வழங்கியுள்ளார். கிரான்பாஸ் பகுதியை சேர்ந்த கங்கானம்…

அரசியல் கைதி சிறைச்சாலையில் உண்ணாவிரதம்!!

முன்னாள் திரைப்படக் கூட்டுத்தாபன அதிகாரியாகிய அரசியல் கைதி புதிய மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளராகப் பணியாற்றிய அரசியல் கைதி ஒருவர் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை முதல்…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் மீது தாக்குதல். வைத்தியசாலை வளாகத்தினுள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த கும்பல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் மீது தாக்குதல் நடத்திய போது அதனைத் தடுக்க…

குஜராத்தில் ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதல் – 7 பேர் உயிரிழப்பு..!!

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள மன்குவா பகுதியில் இன்று ஒரு ஆட்டோ ரிக்‌ஷா சில பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ ரிக்‌ஷா நொறுங்கியது.…

பப்புவா நியூ கினியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன.…

அடிப்படை உரிமைகள் உள ரீதியாக வென்றெடுக்கப்பட வேண்டும் – அங்கஜன்!! (படங்கள்)

காரைநகர் கருங்காலி பிரதேசத்தில் வேரக்குளம் மற்றும் சலவை குளத்தின் தூர் வாரப்பட்ட பணிகள் நிறைவடைந்து 14/07/2019 அன்று மாலை “நீரின்றி அமையாது உலகு” என்னும் தொனிப்பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றிருந்தது. காரைநகர் பிரதேச மக்களின்…

நுவரெலியா வைத்தியசாலையை திறக்க பணம் வீண்விரயம்!!

நுவரெலியா வைத்தியசாலை இன்று இடம்பெற்ற நிகழ்வின் மூலம் வெளிநோயாளர் பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு போன்ற பிரிவுகள் செயலிழந்துள்ளன. இந்த பிரிவுகள் அனைத்தையும் பழைய வைத்தியசாலை கட்டிடத்திலேயே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்…

நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா!! (படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றது. காலை 7 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து பிள்ளையார் , முருகனுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி அம்மன் காலை 9 மணியளவில்…

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் – எடியூரப்பா திட்டவட்ட அறிவிப்பு..!!

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கூட்டணி கட்சியில் இருந்த 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் குமாரசாமி அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்து கவிழும்…

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெட்கம் – ராஜித!!

கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் வெட்கமும், அதிருப்தியும் அடைந்தமையின் காரணமாக நாம் அங்கிருந்து வெளியேறினோம். அவ்வாறு வெளியேறியதன் மூலம் தலையை கருங்கல்லில் அடித்துக் கொண்டதாக சிலர் கூறினர். ஆனால் அது அவ்வாறு நடைபெறவில்லை என சுகாதார…

ஐக்கிய உணர்வை ஏற்படுத்தும் நயினை தேர் உற்சவம். அங்கஜன் எம்பி!! (படங்கள்)

நயினை நாகபூசணி அம்பாள் தேர் உற்சவ நிகழ்வில் அடியவர்களோடு ஒன்றிணைந்து வடம் பிடிக்க கிடைத்தமை மகிழ்ச்சியாக உள்ளது எனவும், ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளும் அனைவர்க்கும் உவந்து உணவளிக்கும் அமுத சுரபியும் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை காண்கின்றது.…

பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்!! (படங்கள், வீடியோ)

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாக சீர்கேட்டினால் பொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலை காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதியப்பட்டுள்ளது.…

போதைப் பொருளின் தாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு!! (படங்கள்)

போதைப் பொருள் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு இன்று (15) வவுனியா பிரதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுபாஜினி சிவதர்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பளை…

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது- என்ஐஏ நடவடிக்கை..!!

அன்சாருல்லா என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்வதற்கான நடவடிக்கைகளில் சிலர் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை…

‘சாபக்கேடுகள்’ !! (கட்டுரை)

ஆடத் தெரியாதவர்களின் மேடை, எப்படி சோபை இழந்து போகுமோ அதுபோல, இலங்கை அரசியலும் களையிழந்து போயிருக்கின்றது. நாட்டியமே தெரியாதவர்கள் மேடையில் நின்று கொண்டு, தமது ஆட்டம் பிழைத்ததற்கான காரணங்கள் பற்றி, பார்வையாளர்களான மக்களுக்கு…

பாலியல் வழக்கு- ஆசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்..!!

சாமியார் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மீது, குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது தங்களை சாமியாரும் அவரது மகனும் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்…

பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்- சர்வதேச கோர்ட்டு அதிரடி..!!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.…