;
Athirady Tamil News
Daily Archives

15 July 2019

சிறுபான்மை மக்களினது அபிலாஷைகளையும் நாம் நிறைவேற்ற வேண்டும் – நவீன்!!

2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையையும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கு வருட இழுத்தடிப்பின் பின்னர் இந்த வைத்தியசாலையை…

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் விரைவில் சீர்திருத்தம் செய்யப்படும்!!

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்தம் செய்வதற்கான யோசனைகளை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரலவிடம் இன்று (15) ஒப்படைப்பதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.…

றிசாத் பதியுதீன் அமைச்சருக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான அறிக்கை சபாநாயகரினால் எமக்கு வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில் 300 குற்றச்சாட்டுகள் இருந்தன. இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை எந்தவித அடிப்படையும் அற்ற குற்றச்சாட்டுகள் என…

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்,…

ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கு டிசம்பர் வரை ஒத்திவைப்பு!!

தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சி விசாரணைகளை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த…

இந்தியாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க மாட்டோம் – இந்தியாவிடம்…

சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குருநானக். இவர் பாகிஸ்தானில் உள்ள நரோவல் மாவட்டம், கர்தார்பூரில் தன் இறுதிநாட்களை கழித்தார். இவரது நினைவாக இந்திய எல்லையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ராவி நதிக்கரையில் கர்தார்பூரில் தர்பார் சாகிப் குருத்வாரா…

ஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது – மைத்திரிபால!!

ஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது. ஆனால் எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது. அதனால் மக்கள் திருடர் பட்டங்களை சுமத்துகின்றனர். இன்னும் 5 மாதங்களில் தேர்தல்களை சந்திக்க போகின்றோம். அதில் ஊழல் அற்ற நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு…

கட்சியின் முடிவுக்கு அமையவே மீண்டும் அமைச்சர் பதவி !!

கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம்…

‘இது சிங்களவர்களின் நாடு’ – ஞானசார தேரர் !! (கட்டுரை)

கண்டியில் பொது பல சேனா அமைப்பினர், நேற்று முன்தினம் நடத்திய கூட்டத்தில், அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் எழுப்பிய கோஷங்கள்தான் இங்கே உள்ளவையாகும். ‘இது சிங்களவர்களின் நாடு’ என்று கூறிய ஞானசார தேரர், ‘இப்படிச் சொல்வதற்காக…

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்துக்குட்பட்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் எஸ்.எம்.புரா எல்லைப்பகுதி வழியாக…

நேபாளத்தில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு..!!

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. 28 மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள…

பாழடைந்த கிணற்றில் இருந்து வெற்று தோட்டாக்கள் மீட்பு!!

நவகத்தேகம - தம்மன்னவடிய பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து ஒரு தொகை வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வெற்று தோட்டாக்கள் நேற்று (14) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்.பி.ஜீ துப்பாக்கிகளுக்குப்…

மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை – மத்திய அரசு…

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட்…

நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் கப்பலை விடுவிப்போம் – ஈரானுக்கு, இங்கிலாந்து…

ஐரோப்பிய கூட்டமைப்பின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் ‘சூப்பர் டேங்கர் கிரேஸ் 1’ என்ற எண்ணெய் கப்பல் ஜிப்ரால்டர் ஜலசந்தியில் இங்கிலாந்து கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது. இதனால் ஈரான் மற்றும் இங்கிலாந்து இடையே மோதல்…

NTJ யின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பிணையில் விடுதலை!!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் மீது இதுவரையில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு பிணை…

வாக்குவாதம் முற்றிய நிலையில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் பலி !!

பேருவளை, அலுத்தென பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு 10 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய…

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி!!

ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிபொல, உல்பத்தகம குளத்தில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்கள் குழுவுடன் நீராட சென்ற போது குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாகவும் குறித்த மாணவனை…

பெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு இருக்கின்றது!!

தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என பா​ராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

வெளிநாட்டு சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது!!

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குருணாகல், ரிதீகம பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது…

அக்கரபத்தனையில் பாதையினை திறக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்.!! (படங்கள்)

அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையின் பிரதான பாதையினை திறக்க கோரி 1500 மேற்பட்ட பொது மக்கள் ஆர்ப்பாட்டம். அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியினை திறக்குமாறு கோரி சுமார் 1800 இற்கும் மேற்பட்ட…

பிரான்சில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்)

பிரான்சில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு... (அறிவித்தல்) தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு. இடம் : 21 Rue villot…

வடகிழக்குக்கு வெளியே அதிகமான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் – திலகராஜ் எம்பி!!…

வடகிழக்குக்கு வெளியே அதிகமான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நுவரெலியாவில் இருந்தே தெரிவாகின்றனர். அதில் இரண்டு உறுப்பினர்களை மடகொம்பரை மண் தருகிறது. - திலகராஜ் எம்பி இலங்கை பாராளுமன்றில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அதிகளவு…

நுவரெலியா வைத்தியசாலையின் கட்டிட தொகுதி ஜனாதிபதியால் திறப்பு!! (படங்கள்)

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு 15.07.2019 அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. 07 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம்…

கோழிக்கோடு அருகே நகைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை..!!

கோழிக்கோடு அருகே உள்ள ஓமேச்சேரியில் பிரபல நகைக்கடையில், நேற்று முன்தினம் இரவு கடை ஊழியர்கள் கதவை மூடிவிட்டு நகையை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென்று முகமூடி அணிந்த 3 வாலிபர்கள் கதவை திறந்து கொண்டு உள்ளே புகுந்தனர்.…

அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம் – சீனா அறிவிப்பு..!!

திபெத் புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். 1959-ம் ஆண்டு இந்தியா வந்த இவர் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ளார். இவருக்கு தற்போது வயது 84. கடந்த சில காலமாகவே அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்த நிலையில்…

டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். கடிதம்..!!

இந்தியாவில் ‘டிக்-டாக்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பு இயக்கமான சுதேசி பாதுகாப்பு இயக்கத்தின் (சுதேசி ஜக்ரான் மஞ்ச்) இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வானி மகாஜன் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த…

ஆப்கானிஸ்தானில் ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை அங்கு முகாமிட்டு உள்ளது. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்து, ஆப்கானிஸ்தானில் அமைதியை…

சந்திரயான்-2 கவுன் டவுன் தற்காலிக நிறுத்தம்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 என்ற விண்கலத்தை கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை சந்திரயான்-1 உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து, சந்திரனின்…

நேபாளத்தில் தொடரும் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக…

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம்…

பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது யஷ்வந்த் சின்காவை எச்சரித்த வாஜ்பாய்..!!

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவியில் இருந்தபோது, நிதி மந்திரி பதவி வகித்தவர், யஷ்வந்த் சின்கா. பீகாரில் பிறந்து வளர்ந்து பாட்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து பின்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக திகழ்ந்தவர்…

ஸ்வீடன் – ஆற்றுக்குள் விமானம் பாய்ந்த விபத்தில் 9 பேர் பலி..!!

ஸ்வீடன் நாட்டின் வடக்கு பகுதியில் வானத்தில் இருந்து பாரச்சூட் மூலம் குதித்து சாகசம் செய்வதற்காக உமியா நகர விமான நிலையத்தில் இருந்து சிலர் இன்று ஒரு சிறிய ரக விமானத்தில் சென்றனர். உள்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்டு…

காத்தான்குடி பகுதியை சேர்தவர் தடை செய்யப்பட்ட வலைகளுடன் கைது!!

பொலிஸ் அதிரடிப் படையினருடன் இணைந்து கடற்படை வீரர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர். சந்தேகநபர் 22 வயதான காத்தான்குடி பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பறிமுதல் செய்யப்பட்ட வலைகள்…