;
Athirady Tamil News
Daily Archives

15 July 2019

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு !!

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேற்கு, தெற்கு, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களும், கண்டி மாவட்டமும் டெங்கு அனர்த்தம் கூடுதலாக உள்ள வலயங்களாக…

A/L பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் !!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் இன்று தபாலில் சேர்க்கப்படும் என்றும் இது 31 ஆம் திகதியுடன்…

நாட்டில் அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் – அனைவரும் சரியான முடிவை எடுக்க வேண்டும்!!

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள், தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன்…

நாடு முழுவதும் மழையுடனான வானிலை சில நாட்களுக்கு தொடரும் !!

நாடு முழுவதும், தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

பிரான்சில் மிகவும் மோசமான உடல் ஊனத்துடன் பிறந்த குழந்தை… விசாரணையில் தெரிந்த பகீர்…

பிரான்சில் மிகவும் மோசமான உடல் ஊனத்துடன் குழந்தை பிறந்ததற்கு மருத்துவர் தான் காரணம் என்று அவருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கடந்த 2008-ஆம் ஆண்டு Maine-et-Loire (Angers) பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் மிகவும்…

நீண்ட கால காதலரை மணமுடித்த இளம்பெண்: பிறந்தநாளில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

செர்பியா நாட்டில் பிரசவத்திற்கு பிறகான மனச்சோர்வால் அவதிப்பட்டுவந்த இளம்பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த யுவதியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக்…

சுவிட்சர்லாந்தில் கொத்தாக கொல்லப்பட்ட 16 பசு மாடுகள்: வேதனையில் விவசாயி கூறிய வார்த்தை..!!

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் விவசாயி ஒருவரின் 16 பசு மாடுகள் மின்னல் தாக்கி கொல்லப்பட்ட சம்பவத்தில் தமது வேதனையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் பண்ணை வைத்திருக்கும் விவசாயி நிக்கோலாஸ் ஜோட்டெராண்ட்.…

போதை மருந்து வாங்க சென்ற பெண்ணை காப்பாற்ற சென்ற தாய்: அங்கு அவர் கண்ட காட்சி..!!

பிரித்தானியாவில் போதை மருந்து வாங்கச் சென்ற ஒரு பெண்ணை காப்பாற்றுவதற்காக சென்ற ஒரு தாய், அங்கு அவள் நான்கு ஆண்களுடன் கூட்டுப்பாலுறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு பைத்தியம் பிடித்தாற்போல் ஆகியிருக்கிறார். பிரித்தானியாவின் Scunthorpe…

18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு..!!

ஜேர்­ம­னியில் 18 வய­தான யுவ­தி­யொ­ரு­வரை, 12, 14 வய­துக்­குட்­பட்ட 5 சிறு­வர்கள் கூட்­டாக பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டு த்­தி­யமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஜேர்மனியில் 18 வயதான யுவதி 12-14 வயதான 5 சிறார்களால் வல்லுறவு!!…

மேற்கத்திய நாகரீகத்தில் வளர்ந்ததற்காக பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மோசமான தண்டனை..!!

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரித்தானிய இளம்பெண், அதிக மேற்கத்திய நாகரீகத்தில் வளர்வதாகக் கூறி அவள் எதிர்பாராத ஒரு தண்டனையைக் கொடுத்தனர் அவளது பெற்றோர். சிறு வயதாக இருக்கும்போது Nyla Khan (30)ஐ உறவினர் ஒருவருக்கு மணமுடித்துக்…