;
Athirady Tamil News
Daily Archives

16 July 2019

ரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ்…

ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி. இவரது மகன் குருசூரியா. வினோதமான நோய் தாக்கப்பட்டதால் குருசூரியா படுத்த படுக்கையாகி விட்டான். இந்த நிலையில் குருலட்சுமியின் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். குருலட்சுமியின் தம்பி வெங்கடேசன் தனது…

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மத்தியகுழுக் கூட்டம்!! (படங்கள்)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழுக் கூட்டம் கட்சியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது தலைமையில் இன்று (16.07.2019) பிற்பகல் 2.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை வவுனியாவில்…

நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா? மீராவை விளாசிய சாக்ஷி! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா என கேட்டு மீராவை விளாசியிருக்கிறார் சாக்ஷி. பிக்பாஸ் வீட்டில் உள்ள மீராவை யாருக்கும் பிடிக்கவில்லை. காரணம் யாருடனும் ஒத்துப்போகாத அவரின் குணம். பிக்பாஸ் வீட்டில் உள்ள எல்லோரிடமும் அவர்…

பக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்..!! (படங்கள்)

புது பொண்டாட்டியுடன் மாலையும் கழுத்துமாக கணவனை பார்த்ததும் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது முதல் பொண்டாட்டி ஸ்டெல்லாவுக்கு! powered by Rubicon Project அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மதனத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். 48 வயசாகிறது.…

யாழ்.மாநகரசபை சந்தை மேற்பாா்வையாளா் வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்.மாநகரசபை சந்தை மேற்பாா்வையாளா் மீது சுகாதார தொழிற்சங்க தலைவா் தாக்கியதில் காயமடைந்த சந்தை மேற்பாா்வையாளா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற்சங்க தலைவா் மீது ஊழல்…

2050-ம் ஆண்டுக்குள் குடிமகன்கள் பலி எண்ணிக்கை 25 கோடியாக உயரும்: ஆய்வில் அதிர்ச்சி…

இந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் நோய் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுவதுடன் இந்திய பொருளாதாரத்துக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. உலக…

நேரு பல்கலைக்கழகத்தின் செக்யூரிட்டி ‘டு’ ஸ்டூடண்ட் -நெகிழ்ச்சி தருணம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பஜேரா கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜல் மீனா(34). பள்ளிப்படிப்பை தனது கிராமத்திலேயே முடித்தார். அதன்பிறகு படிக்க வசதி இல்லாததாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் படிக்க முடியவில்லை. ராம்ஜல் கடந்த 2014ம் ஆண்டு…

திருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை தாக்கிய கரடி..!!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். இவரது தந்தை இறந்து விட்டார். 4 பேரையும் தாயார் சரிவர கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில்…

இன்ஸ்டாகிராமில் உலா வரும் ஒரு கோடி போலி கணக்குகள் -இத்தனை கோடி நஷ்டமா?..!!

இன்ஸ்டாகிராம் எனும் புகைப்படங்கள் பகிரும் சமூக வலைத்தளப்பக்கம் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தளத்தினை இந்தியர்கள் பலரும் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தளத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல நிறுவனங்கள்…

சந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது!!

களுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான மோட்டார் வாகனம் ஒன்றை பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம்…

ரூ.2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி கைது..!

ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியைச் சேர்ந்தவ் பஷீர் அகமது பொன்னு. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் இவர் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2007ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த…

கொழும்பு மத்திய அஞ்சல் சேவை மாத்திரமே வேலைநிறுத்தில்!!

கொழும்பு மத்திய அஞ்சல் சேவை மாத்திரமே இன்று (16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தே இவ்வாறு…

வெற்றி கோப்பையுடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்து மகிழ்ந்த கிரிக்கெட் வீரர்கள்..!!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது. இதில் முதலில் களம் இறங்கிய…

வவுனியாவில் 30வது வீர மக்கள் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

வவுனியாவில் தமிழீழ விடுதலை கழகத்தின் 30வது வீரமக்கள் தினம் இன்று (16) அனுஸ்டிக்கப்பட்டது. தேசிய இன விடுதலை போராட்டத்தில் இன்னுயிரை இழந்த போராளிகள் மற்றும் பொது மக்களை நினைவு கூர்ந்து கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் புளொட்…

குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட இருவர் கடலில் விழுந்து மாயம்!!

உனவட்டுன, ரூமச்செல்ல பகுதியில் குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட நால்வர் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (16) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இருவர்…

இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது!! (படங்கள்)

இந்திய வம்சாவழி மற்றும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப்பரிசில்களை வழங்குகின்றது: இந்திய துணைத்தூதர் இந்திய வம்சாவழி மற்றும் இலங்கை மக்களுக்கு இந்திய அரசாங்கம் பல புலமைப் பரிசில்களை வழங்குகின்றது என இந்திய துணைத்தூதர்…

வவுனியா வைரவபுளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் மூன்று மோட்டர் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும்…

தபால் துறை தேர்வுகள் ரத்து, தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி அறிவிப்பு..!!

தபால் துறையில் தபால் காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.…

இந்தியாவுக்கான வான்வழியை திறந்தது பாகிஸ்தான்..!!

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது…

சங்குகளுடன் ஒருவர் கைது!!

மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்த கடற்படையினர், சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த ஒருவரை நேற்று (15) கைது செய்துள்ளனர். அதன்படி, மன்னார் மீன்வள உதவி இயக்குனரின் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வடமத்திய கடற்படை கட்டளையின்…

மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் ராஜினாமா..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பா.ஜ.க. மாநில தலைவராக இருந்தவர் ராவ்சாஹிப் பாட்டீல் தான்வே. இவர் தனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென இன்று அறிவித்துள்ளார். இவர் கடந்த 2015ம் ஆண்டு முதல் பா.ஜ.க. மாநில தலைவர் பதவியை வகித்து வந்தார்…

பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – கட்டிடங்கள் சேதம்..!!

பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது இந்தோனேசியா. இங்கு அதிக அளவிலான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு பெருமளவிலான சேதம் ஏற்படுகிறது. இந்நிலையில்,…

‘பிரச்சினைகளை உருவாக்கி தேர்தல்கள் ஒத்திவைப்பு’ !!

இனங்களுக்கிடையில் பிரச்சனைகளை உருவாக்கி, தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராகி வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் மிகவும் தந்திரத்துடன் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி, மக்களுக்கு…

ஹெரோயின் பயன்படுத்திய 4 இளைஞர்கள் கைது!!

ஹெரோயின் பயன்படுத்திய 4 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து சுமார் 20 மில்லி கிராம் ஹெரோயினையும் மீட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியில் வைத்து நேற்று (15) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று!!

வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் இன்று (16) இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நள்ளிரவு கடந்த 13 நிமிடங்களில் சந்திர கிரகணம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு பல்கலைக் கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பிரிவின் பணிப்பாளர்…

மாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு..!!

உத்தர பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீரஜ் சேகர். இவர், முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் ஆவார். இந்நிலையில் நீரஜ் சேகர் நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார்.…

பிரான்சில் தேசிய தின கொண்டாட்டத்தில் போராட்டம் – வன்முறை..!!

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை எதிர்த்து கடந்த நவம்பர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் கார் டிரைவர்களின் மஞ்சள் அங்கியை அணிந்துகொண்டு போராடுவதால் இது மஞ்சள் அங்கி போராட்டம் என அழைக்கப்படுகிறது. வார…

இப்படி செய்து பாருங்கள் ​முடி உதிர்வது தடுக்கப்படும்! (மருத்துவம்)

பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் உள்ள பொதுவானதொரு பிரச்சினை முடி உதிர்வுதான். நம்முடைய தோற்றத்தை மெருகூட்டி காட்டுவதில் தலைமுடி பிரதான இடத்தை வகிக்கின்றது. பொதுவாகப் பெண்களுக்கு அதிகமானளவு கவர்ச்சியை கொடுக்கக்கூடியது அவர்களது​ கூந்தல்…

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் எம்.பி!!

மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே – டக்ளஸ் எம்.பி! மூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான…

மீரா ஏன் தர்ஷன காதல்ன்னு சொல்லி வலைக்க பார்த்ததுன்னு! (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா ஏன் காதல் என்ற வட்டத்துக்குள் தர்ஷனை இழுத்துவர முயன்றார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக பங்கேற்றவர் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிற்கள் அவர்…

15 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்- கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டு…

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்- மந்திரியாக உள்ளார். இந்த நிலையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம்…