;
Athirady Tamil News
Daily Archives

16 July 2019

கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரிப்பு!!

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இன்றிலிருந்து 8 ரூபாயால் கோதுமை மா கிலோவொன்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், இது தொடர்பில், நாடு முழுவதுமுள்ள பிரிமா மா விநியோத்தர்களுக்கு அறிவித்துள்ளதாகவும்…

அனைத்து கலைஞர்களும் ஓர் அணியில் திரள வேண்டும் -மஹிந்தகுமார்!! (படங்கள்)

தமிழ் கலைஞர்களுக்கு சரியான களம் அமைய வேண்டும் என்றால் நாட்டிலுள்ள அனைத்து கலைஞர்களும் ஓர் அணியில் திரள வேண்டும். இலங்கை தமிழ் இசைக் கலைஞர் சங்கத்தின் தலைவர் கே.மஹிந்தகுமார் தெரிவிப்பு. தமிழ் கலைஞர்கள் என்ற வகையில் இன்று பல்வேறு…

தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில்!!!

இன்று (16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தபால் சேவைகள்…

அமெரிக்கா முதல் அணுகுண்டு சோதனை செய்த நாள்: 16-7-1945..!

அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு சோதனையை 1945-ம் ஆண்டு இதே தேதியில் நிகழ்த்தியது. மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்:- * 1930- எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார் * 1942-…

தினமும் 290 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…

கரூர் நகராட்சிக்குட்பட்ட ரெங்கநாயகிபுரம், பசுபதிலேஅவுட் பகுதி, தாந்தோன்றி குடியிருப்பு, பசுபதிபாளையம் அருணாச்சலநகர் உள்ளிட்ட பகுதிகளில் கரூர் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள…

காந்தி 150-வது பிறந்த ஆண்டையொட்டி தென்னாப்பிரிக்காவில் சைக்கிள் பேரணி..!!

மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவர் நிறவெறிக்கு எதிராக போராடிய தென்னாப்பிரிக்காவில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் லெனாசியா நகரில், இந்திய துணை தூதர் கே.ஜே.சீனிவாசா…

மேடையில் தனது பெயரை விஜயகலா சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்!…

மேடையில் தனது பெயரை விஜயகலா சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்! (படங்கள்) சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.…

கன்னியா போராட்டத்துக்கு செல்லும் மக்களுக்கு இராணுவம் பொலிஸ் கெடுபிடி!! (படங்கள்)

திருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து செல்லும் வாகனங்களை மட்டும் கடுமையாக பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு ஊடாக…

அவருக்கு காலில் விரல்களே இல்லை.. கிண்டல் செய்யாதீர்கள்.. !! (படங்கள்)

நியூசிலாந்து வீரர் குப்திலின் காலில் விரல்கள் இல்லாத விஷயம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் அவர் ரன் அவுட் ஆனதை அடுத்து தற்போது வைரலாகி வருகிறார். உலகக் கோப்பை இறுதிப்போட்டி பல்வேறு பரபரப்புக்கு இடையில்…

காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் அதிகரிப்பு!!

2019 ஜுலை 16 ஆம் திகதியிலிருந்து 19ஆம் திகதி வரை தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய மழை நிலைமையில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது வடமேல், மேல் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில்…

தமிழ் கூட்டமைப்பும், முற்போக்கு கூட்டணியும் இணையவேண்டும்!

“ஆளுந்தரப்பில் தமிழ் மக்கள் சார்பில் பலமானதொரு அரசியல் கூட்டணியாக திகழும் தமிழ் முற்போக்கு கூட்டணியும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்டால்…

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை திருடி கொடுத்த கில்லாடி கணவர்!!

கள்ளக்காதலிக்கு மனைவியின் ஆடையை கணவர் திருடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் எந்த ஆடையை திருடிக் கொடுத்தார் என தெரிந்தால் அப்படியே ஷாக் ஆயிடுவீங்க. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஜிதேந்திர ராய். இவருக்கு…

120 நாட்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது – நவீன்!! (படங்கள்)

நுவரெலியா மாவட்டத்தை சிறிய தாயின் பிள்ளை போன்று பார்த்தார்கள். ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறியுள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகமொன்று…

ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.! (வீடியோ)

ஞாயிற்றுக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை முதல் முறையாக வென்றது இங்கிலாந்து அணி. ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது ஆனால் பலரது மனங்களையும்…

“100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருப்பீர்களா எனக் கேட்டார்கள்”.. நடிகை வழக்கு!! (படங்கள்)

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியுமா என தன்னிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டதாக நடிகை காயத்திரி குப்தா குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக…

கன்னியா போராட்டத்திற்கு தடை உத்தரவு!! (படங்கள்)

போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிசாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் கன்னியா வளாகத்தில் எந்த வித நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது…

ருகுணு பல்கலைகழகத்தின் 3 பீடங்கள் நாளை ஆரம்பம்!!

ருகுணு பல்கலைகழகத்தின் வெல்லமடம வளாகத்தின் மூன்று பீடங்கள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில விஞ்ஞான பீடம், பட்ட மேற்படிப்பு பீடம் மற்றும் மீன்பிடி மற்றும் கடல்வள பீடம் ஆகிய நாளை இவ்வாறு ஆரம்பிக்கப்பட உள்ளன.

ஸ்டேட் வங்கிக்கு ரூ.7 கோடி அபராதம் – ரிசர்வ் வங்கி நடவடிக்கை..!!

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பாரத ஸ்டேட் வங்கியின் 2017-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி நிதிநிலைமை குறித்து தெரிவித்த தகவலின் அடிப்படையில் அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது வருமான அங்கீகாரம் மற்றும் சொத்து…

பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து..!!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.க்களுக்கு எதிராக இனவெறி கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவருக்கு கண்டனம் வலுத்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நாட்டின் குடியேற்ற…

வாகன விபத்தில் மரணமடைந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு – சட்டத்திருத்தம் மூலம் மத்திய அரசு…

கடந்த ஆட்சியில் மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமலேயே ஆட்சி முடிவுக்கு வந்தது. எனவே மக்களவை கூட்டத்தில் நேற்று சாலை போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் இந்த மோட்டார்…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஈரான் அதிபர் தகவல்..!!

அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த மே மாதம் வெளியேறியது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்குக்கு வித்திட்டது.…

200 மில்லியன் ரூபா ஊதியம் புத்தளம் மாவட்டத்திற்கு – சாள்ஸ் விசணம்!!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதியில் ஆண்டிற்கு 200 மில்லியன் ரூபா ஊதியம் என்னும் பெயரில் புத்தளம் மாவட்டத்திற்கு கடந்த 7 ஆண்டுகளாக செல்லும் விடயத்திற்கு இன்றுவரை தீர்வை எட்டமுடியாத நிலையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு கானப்படுவதாக வன்னி…

கள்ள நாணயத்தாள் வைத்திருந்த கடை உரிமையாளர் கைது!!

5 ஆயிரம் ரூபா கள்ள நாணயத்தாள் வைத்திருந்த கடை உரிமையாளர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸாரினால் இவ்வாறு கைது…

இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி இராணுவ தளபதியை சந்திப்பு!!

இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதியும் நியூயோர்க்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை நேற்று (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார். திருமதி…

யாழ். கோப்பாய் ஊறணி குடியிருப்பு வீதி திறந்துவைப்பு!! (படங்கள்)

யாழ். கோப்பாய் ஊறணி குடியிருப்பு வீதி த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு. யாழ். கோப்பாய் ஊறணி குடியிருப்பு வீதி நேற்று (15.07.2019) மாலை 5.30மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்…

முன்னாள் பாதுகாப்பு செயலாளரிடம் 9 மணிநேர வாக்குமூலம்!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ 9 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் நேற்று (16) 9 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுன்னாகம் முடவேம்படி வீதி அடிக்கல் நாட்டும் நிகழ்வு!!! (படங்கள்)

சுன்னாகம் முடவேம்படி வீதி அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ். சுன்னாகம் முடவேம்படி வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (15.07.2019) 5.00மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்…

சுன்னாகம் தபால் நிலைய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல் நாட்டிவைப்பு!! (படங்கள்)

யாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் நாட்டிவைப்பு யாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல் நாட்டும் வைபவம் இன்று 15.07.2019 பிற்பகல் 12.30மணியளவில்…

3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து பெண் தற்கொலை- ராஜஸ்தானில் பரிதாபம்..!!

ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானர் மாவட்டத்திற்கு உட்பட உச்சேடா கிராமத்தை சேர்ந்தவர் ராதா தேவி(29). இவரது கணவர் இன்று வேலைக்கு சென்றிருந்தபோது தனது வீட்டின் அருகாமையில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு ராதா தேவி சென்றார். அங்கு யாரும் இல்லாத போது…

ஈராக் – அமெரிக்கா தலைமையிலான விமானப்படை தாக்குதலில் 8 ஐ.எஸ். பயங்கரவாதிகள்…

சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.…

விசுவ இந்து பரிஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை..!!

உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் சோன்பூரைச் சேர்ந்தவர் ஓம் மிஸ்ரா. வக்கீலான இவர், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் ஆவார். இவர் நேற்று மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் கோர்ட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது…

ஆப்கானிஸ்தான் – தலிபான்களின் சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் 13 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள்…