;
Athirady Tamil News
Daily Archives

17 July 2019

மீண்டும் ஒரு பிளவை சந்­திக்­கப்­போ­கின்­றதா அ.தி.மு.க? (கட்டுரை)

தமி­ழ­கத்தின் ஆளும் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவு ஏற்­படும் அபாயம் தோன்­றி­யுள்­ளது. அது தற்­போ­தைய முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி மற்றும் துணை­மு­தல்வர் ஓ.பன்­னீர்­செல்வம் அணி­க­ளுக்கு இடை­யி­லான பிள­வா­கவே இருக்­கக்­கூடும்.…

சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது “வீரமக்கள் தினம்” நிகழ்வு… (அறிவித்தல்)

சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு... (அறிவித்தல்) தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு. காலம்:-  04.08.2019…

பொள்ளாச்சி இளம்பெண்ணை ஆபாச படம் எடுத்து ரூ.56 லட்சம் பறித்த வாலிபர்..!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த திருமணமாகி விவாகரத்து பெற்ற 37 வயது இளம்பெண் தற்போது சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அவர் ஆன் லைன் மூலம் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார்…

என்னை ஏன் பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க தெரியுமா?: வனிதா!! (வீடியோ, படங்கள்)

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தனக்கு ஏன் வாய்ப்பளித்தார்கள் என்று வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இரண்டாவது ஆளாக வெளியேற்றப்பட்டார் வனிதா விஜயகுமார். அவர் இவ்வளவு சீக்கிரத்தில் வெளியேற்றப்படுவார்…

ஆசிரியை உயிரை பறித்த மினி லாரி – கணவர் கண் முன் பரிதாபம்..!!

செங்குன்றம் எம்.ஏ. நகர் நேதாஜி முதல் தெருவை சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி லதா (38). அம்பத்தூர் அருகே புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இன்று காலை லதா பள்ளிக்கு செல்வதற்காக தனது கணவர்…

ரூ. 10 லட்சம் பெறுமதியான தங்கூசி வலைகள் பள்ளிக்குடா கடற்கரையில் மீட்பு!!

பூநகரி பள்ளிக்குடா கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கூசி வலைகளை மீட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் அவற்றை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்தினர். கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல்…

கரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள்!! (மருத்துவம்)

உணவின் சுவையை கூட்டும் உப்பு சமையலுக்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்திலுள்ள சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி…

பாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து நேற்று (16) புத்தளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது, பாலுணர்வு மாத்திரைகள் (மதனமோதக) கொண்டு சென்ற ஒருவரை கைது செய்யப்பட்டது. அதன்படி,…

“உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” நூல் அறிமுக நிகழ்வு!! (படங்கள்)

நமது ஈழுநாடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் துறையின் தலைவருமான கலாநிதி சி.ரகுராமின் “உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்” என்ற நூல் நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டது. நடது ஈழநாடு நாளிதழின் கலாநிதி…

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்ணான்டோவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில்…

ருஹுணு பல்கலைகழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!!

ருஹுணு பல்கலைகழகத்தின் புதிய வேந்தராக வணக்கத்திற்குரிய பேராசிரியர் அக்குரட்டியே நந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (17) மாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பாய் இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

கோப்பாய் எம்.பி.பி.எஸ் லேன், கலம்பரை வீதி ஆகிய இரு வீதிகளின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ். கோப்பாய் எம்.பி.பி.எஸ் லேன், கலம்பரை வீதி ஆகிய இரண்டு வீதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை…

நீ கடித்தால், நானும் கடிப்பேன்.. பாம்புடன் மோதிய காலா -இறுதியில் நடந்தது என்ன?..!!

குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வத் காலா பாரியா(60). இவர் நேற்று சோள கருதுகளை ஏற்றும் லாரிக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அவர் அருகே எங்கிருந்தோ…

மன்னார் மாவட்ட செயலகத்தில் ஆளுநரின் பொதுமக்கள் தினம்!! (படங்கள்)

கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் 'ஆளுநரின் பொதுமக்கள் தினம்' இன்று (17) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்தில் வடமாகாண சபை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.…

பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது..!!

இந்தியாவில் மும்பைத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச பயங்கரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்ட ஹபீஸ்…

நாளை திட்டமிட்டபடி நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும்- கர்நாடகா சபாநாயகர் அறிவிப்பு..!!

சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். மதிக்கிறேன். சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளபடி செயல்படுவேன். அதிருப்தி…

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம்…

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரி தி.மு.க. மற்றும் பொது நல அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த…

பெட்ரோல் - டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க முடியாது: மத்திய மந்திரி அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசு அடைவதை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுப்புற சூழலுக்கும், காற்றுக்கும் கேடு விளைவிக்காத மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து 150 சிசி திறனுக்கும்…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழைக்கு 28 பேர் பலி..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் பெருமேகங்கள் வெடிப்பு காரணமாக இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த பேய் மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக லஸ்வா என்ற…

களனி மற்றும் கம்பஹா பகுதிகளுக்கு நீர்வெட்டு!!

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 5 மணி வரையில் களனி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. மின்சார சபையின் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர் வெட்ட…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவ பகுதிகளுக்கு இடையில் குடைசாய்ந்த கண்டேனர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக…

வாங்கும் சம்பளத்திற்கு போலீசார் விசுவாசமாக வேலை செய்யவில்லை- பினராயி விஜயன்..!!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் போலீசார் அத்துமீறி நடப்பதாகவும், லாக்-அப் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும் புகார்கள்…

குடித்துவிட்டு டிராபிக் போலீசுடன் ரகளையில் ஈடுபட்ட பெண்-வாலிபர் கைது..!!

டெல்லியின் டிராபிக் நிறைந்த மையூரி பகுதியின் அருகே இருந்த டிராபிக் போலீசார் நேற்று வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வருபவர்களை பிடிக்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அனில்…

ஆஸ்திரேலிய மாடல் அழகி 100 மணி நேரம் சமூக சேவை செய்ய கோர்ட்டு உத்தரவு..!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல மாடல் அழகி அடவ் மார்ன்யங். போரால் பாதிக்கப்பட்ட தெற்கு சூடானில் இருந்து, தனது 10 வயதில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய இவர், 2017-ம் ஆண்டு உலக அழகி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் பங்கேற்றார். அத்துடன் தனது…

கன்னியா விவகாரத்தில் சம்பந்தன் பாராமுகம் – பிரபா கணேசன் குற்றச்சாட்டு!!

அரசாங்கத்தை காப்பாற்றுவதில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் காட்டும் அக்கறை தனது சொந்த தொகுதியில் தமிழ் மக்களுக்கு எதிராக பிக்குமார் முன்னெடுத்திருக்கும் ஆர்ப்பாட்டத்தில் காட்டாமல் இருப்பது சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும் என…

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வாகன நெரிசல்!!

நெலும் பொகுன கலையரங்கத்திற்கு அருகில் இருந்து கிரீன்பாத் வரையான வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல்கலைகழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த முடியாவிடின் பாராமன்றத்தை கலைக்கவும்!!!

மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று ஜனாதிபதி தேர்தலை பிற்போட அரசாங்கம் தயாராவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது- கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்ச…

கர்நாடகாவில் பதவியை ராஜினாமா செய்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். தங்களின் ராஜினாமா கடிதங்களை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த மனுவை…

அயல்நாட்டினர் மீது வெறுப்பை உமிழும் டிரம்ப்புக்கு அமெரிக்க பெண் எம்.பி.க்கள் கண்டனம்..!!

மெக்சிகோ, சிரியா, துருக்கி, நைஜீரியா, சோமாலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைய வரும் மக்களை நாட்டுக்குள் நுழைய விடாமல் கடுமையான குடியுரிமை தொடர்பாக சட்டத்திட்டங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.…

அடிப்படைவாத வெற்றிடம் நிரப்பப்படுகிறதா அங்கஜன் எம்பி கேள்வி!!

தமிழினத்தை மதங்களை கடந்து ஓர் இனமாக ஒன்றுபடுத்தி கன்னியா மீட்புக்கான கண்டனப் போராட்டத்தை அகிம்சை வழியில் வழி நடாத்திய தென் கையிலை ஆதின முதல்வர் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம்…

பாம்புடன் மோதிய காலா.. நடந்தது என்ன தெரியுமா?

குஜராத் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை முதியவர் ஒருவர் மீண்டும் கடித்ததால் முதியவர் இறந்தார். அதே போல் பாம்பும் இறந்துவிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தைச்…