;
Athirady Tamil News
Daily Archives

17 July 2019

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!! (படங்கள்)

வவுனியா மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இன்று (17) நடைபெற்றது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற…

பணிப்புறக்கணிப்பில்யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள்!!

யாழ்ப்பாணம் மாநகர சபை தொழிற்சங்க தலைவரை விடுவிக்க வலியுறுத்தி சுகாதாரத் தொழிலாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாது, குப்பைகள் தேங்கியுள்ளன. கடந்த…

கெயிலுக்கு கோடிகளை அள்ளிக் கொடுத்த வழக்கு!!

பிரபல வீரர் கெயில் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலிய ஊடகம் தாக்கல் செய்த அப்பீல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அப்போது வீரர்கள் ஓய்வறையில் பெண் பத்திரிகையாளரிடம்,…

கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 855 கனஅடி தண்ணீர் திறப்பு..!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் கடந்த மாதம் டெல்லியில் நடந்தபோது காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மழைக்காலத்தில் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது…

கிரீஸ் நாட்டில் தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்..!!

கிரீஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் ஸ்கியாதோஸ் தீவில் கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடற் கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையத்தில் தரையிறங்க வரும் விமானங்கள் மிகவும் தாழ்வாக பறக்கும்போது அதன் கீழ்பகுதியில் நின்று…

மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை ஒப்புதல்!!

மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமல்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சர்…

கடைக்கு சென்ற 9 வயது சிறுவன் விபத்தில் பலி!!

எரிபொருள் விநியோகம் செய்யும் பவுசர் ஒன்றுடன் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் - கொழும்பு வீதியில் மதுரங்குலிய - செம்பட்டே பகுதியில் நேற்று (16) இரவு 8.20 மணி அளவில்…

சூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல் !!

தொடங்கொட, பொம்புவெல, தித்தவெல்கொடெல்ல பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்ய தொடங்கொட பொலிஸார் முற்பட்ட வேளை தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிஸார் களுத்துறை, நாகொட…

ஶ்ரீலசுக விற்கு பொதுஜன பெரமுன வழங்கியுள்ள வாக்குறுதி!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விருப்பம் இல்லாமல் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து…

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் – கௌரவ ஆளுநர் சந்திப்பு!! (படங்கள்)

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை நேற்று மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அவுஸ்ரேலிய…

வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

மிட்டியாகொட, மலவென்ன பகுதியில் வீதியின் அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (17) காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில்…

நல்ல சாலைகள் வேண்டுமானால் பணம் செலுத்தியே தீர வேண்டும்- நிதின் கட்காரி..!!

பாராளுமன்ற மக்களவையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அந்த துறையின் மந்திரி நிதின் கட்காரி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 5 ஆண்டுகளில், 40 ஆயிரம்…

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள்-ராணுவம் மோதல் – அப்பாவி மக்கள் 76 பேர் பலி..!!

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.…

ஐதேகவினுள் வெவ்வேறு குழுக்கள் உருவாகியுள்ளன!!

ஜனாதிபதி வேட்பாளரை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சியினுள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்சியினுள் வெவ்வேறு…

அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..!!!

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதாவது, காங்கிரசை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வரும் பயணிகள் கூடுதலாக 10 கிலோ பொருள் கொண்டுவர ஏர் இந்தியா…

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் இன்று முதல் புதிதாக தொடங்கியது. இந்த புதிய விமான சேவையை வரவேற்கும்…

2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்!!

2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், இந்த உலகக் கிண்ணத்தை உருவாக்கிய நட்சத்திரங்கள் யார் என்ற விவாதம் தொடங்கியுள்ளது. இதுவரை சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், 2019 உலகக் கிண்ணத்தை…

பாண் இறாத்தல் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு (17) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை கிலோவுக்கு ரூபா 8 இனால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450…

நடைப்பாதை திறந்து வைப்பு!! (படங்கள்)

தோட்டப்புறங்களில் காணப்படும் போக்குவரது வசதிகளை துரிதப்படுத்தும் நோக்கில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவரினதும், உப தலைவரினதும் வேண்டுக்கோளுக்கிணங்க, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன்…

திம்புள்ள பத்தனை பகுதியில் விபத்து!! (படங்கள்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை சுரங்கப் பகுதியில் 16.07.2019 அன்று மாலை 6.30 மணியளவில் கார் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த…

வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள்!! (படங்கள்)

வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17.07.2019) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.…

சில இடங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

2019 ஜுலை 19 ஆம் திகதி வரை தென்மேற்குப் பகுதியில் காற்றுடன் கூடிய மழை நிலைமையில், மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் தென் அரைப் பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல்,…

பாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும்…

பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது,…

தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்..!!

பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.…

மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் – 11 பேரின்…

மும்பையில் உள்ள டோங்கிரி, மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதி ஆகும். இங்கு ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் உள்ளன. இவை மிகவும் நெருக்கமாக குடிசை பகுதி போல் அமைந்து உள்ளன. இங்குள்ள தண்டல் தெருவில் ‘கேசர்பாக்’ என்ற 4 மாடி குடியிருப்பு கட்டிடம்…

ஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மாணவர் பிணமாக மீட்பு..!!

இந்தியாவை சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞர் போஷிக் சர்மா. இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தங்கி அங்குள்ள பல்கலைகழம் ஒன்றில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிகிழமை சர்மாவும் அவரது நண்பர்களும் இணைந்து விக்டோரியா மாகாணத்தின்…

வேலை நிறுத்தப் போராட்டத்தால் மலையக தபால் சேவைக்கு பாதிப்பில்லை !!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் சேவை ஊழியர்கள் நேற்று (16) முதல் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ள போதிலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மலையக தபால் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என…

இயற்கை சக்தியால் சுயமாக இயங்கும் வீட்டு மாதிரியை உருவாக்க ஒப்பந்தம் கைச்சாத்து!!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இயற்கை சக்தியால் சுயமாக இயங்கும் வீட்டு மாதிரியை அறிமுகப்படுத்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணைக்குழு மொறட்டுவ பல்கலைக்கழகத்துடன் கையெழுத்திட்டது. இலங்கை பொது…

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் அடுத்த கட்ட நடவடிக்கை !!

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின்…

உலக சாரணர் ஜம்போரிக்கு செல்லும் இலங்கை சாரணர்கள் சந்தித்த ஜனாதிபதி !!

அமெரிக்காவில் இடம்பெறும் உலக சாரணர் ஜம்போரியில் பங்குபற்றும் இலங்கை சாரணர் அணிக்கு உத்தியோகபூர்வமாக தேசியக் கொடியை கையளிக்கும் நிகழ்வு இலங்கையின் தலைமை சாரணரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (16) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ…

‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு அபராதம்..!!

மும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதன் அருகில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது.…

பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுடன் பியூஷ் கோயல் சந்திப்பு..!!

இந்தியாவின் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அரசு முறை பயணமாக பிரிட்டன் வந்துள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பிரதமர் தெரசா மேவை, மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது,…

பிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான ரசாயனப் பொருட்கள்: ஒரு அதிர்ச்சியூட்டும்…

வீடுகளை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் ரசாயனப்பொருட்கள், பிரித்தானிய தாய்மார்களின் தாய்ப்பாலில் ஏராளமான அளவில் காணப்படுவதாக The Commons Environmental Audit Committee (EAC) கவலை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உலகிலேயே…