;
Athirady Tamil News
Daily Archives

17 July 2019

பிரித்தானிய மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் தெரியுமா? கேட்டா ஷாக்…

பிரித்தானியா மகாராணி எலிசபெத் ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது Independent என்ற செய்தி நிறுவனம் பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் எந்த வகை மதுவை அருந்துவார் மற்றும் அதன் அளவுகோல் குறித்த…

15 வயது சிறுமியை சட்டத்திற்கு முரணாக திருமணம் முடித்த நபர் விளக்கமறியலில்!!

திருகோணமலை கிளிவெட்டி பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை சட்டத்திற்கு முரணான ரீதியில் திருமணம் முடித்த நபர் ஒருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று (16)…

தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்!!

தன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் அவ்வாறு…

ரணிலா சஜித்தா? (கட்டுரை)

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற கேள்வி விடையில்லாது தொக்கி நின்று கொண்டிருக்கும் பொழுது, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய முக்கியஸ்தர்களுள் ஒருவரான அமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஜூலை 2ஆம்…

ஆபாசத்திற்கு அடிமையான இளைஞன்… லண்டன் பெண் கொலை வழக்கில் சிக்கிய நபர் குறித்து…

ஆபாசத்திற்கு அடிமையான இளைஞர் ஒரே மாதத்தில் இரண்டு பெண்களை கொலை செய்திருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த Ms Tudos என்ற 22 வயது இளம் பெண் கடந்த 2017-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தின் மாலை நேரத்தில்…

சிங்கத்தின் அருகில் முத்தமிட்டுக் கொண்ட கனேடிய ஜோடி: சாபமிடும் மக்கள்..!!

தென்னாப்பிரிக்க சுற்றுலா ஒன்றின்போது, இறந்த சிங்கம் ஒன்றின் பின்னால் அமர்ந்து ஒரு கனேடிய ஜோடி முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படம் வெளியாகி கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. வைரலான அந்த புகைப்படம், பேஸ்புக் பக்கம் ஒன்றில் பதிவேற்றம்…

உயிருடன் புழுக்களுக்கு இரையான பெண்: மனிதக் கழிவுக்கு நடுவில் இறந்து கிடந்த சோகம்..!!

பிரித்தானியாவில் மனிதக் கழிவுக்கு மத்தியில் இறந்து கிடந்த ஒரு பெண், உயிருடன் இருக்கும்போதே அவரது புண்களில் ஈக்கள் முட்டையிட்டு அவற்றிலிருந்து வெளியான புழுக்கள் உயிருடன் அவரை கொன்று தின்றிருக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.…

மக்கள் எங்களை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள்: அப்பா வயதுடையவரை மணந்த இளம்பெண்..!!

தன்னை விட 27 வயது மூத்த நபரை மணந்த அமெரிக்க இளம்பெண், தங்களை எல்லோரும் தவறாகவே புரிந்து கொள்வதாக வருத்தப்படுகிறார். Marylandஐச் சேர்ந்த Tori Barron (21) என்னும் இளம்பெண்ணும், Eddie Smith (48) என்பவரும் karaoke பார் ஒன்றில் சந்தித்துக்…