;
Athirady Tamil News
Daily Archives

18 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-074)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-074) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

பீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..!!

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகினர். இங்கு வசிக்கும் சுமார் 25 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை…

உ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சன்பத்ரா மாவட்டத்தில் உள்ள கோராவால் பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இந்த மோதலில் 3 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.…

பாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது – மத்திய…

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியாக பணியாற்றிய குல்பூ‌ஷன் ஜாதவ், 2016-ம் ஆண்டு மார்ச் 3-ந்தேதி பாகிஸ்தானை உளவு பார்த்ததாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு மார்ச் 26-ந்தேதி இந்தியாவுக்கு தகவல்…

கடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..!!

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று கூடிய சட்டப்பேரவையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவின்றி அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை…

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் பலி..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தற்கொலைபடை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில்…

தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு? (படங்கள்)

தோனி இந்திய அணியில் ஆட விருப்பத்துடன் இருக்கிறாரா? அவரது எதிர்கால திட்டம் என்ன? என தெரியாமல் குழப்பத்தில் உள்ளது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை விரைவில் தேர்வு செய்ய உள்ளது தேர்வுக் குழு. தோனியின்…

மீண்டும் பழைய விலைக்கு பாண்!!

அதிகரிக்கப்பட்ட 450 கிராம் நிறையுடைய பாண் இறாத்தல் ஒன்றின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்னதாக 450 கிராம் நிறையுடைய பாண்…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு!!

15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன…

கடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு!!

காலி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த கடற்படை படகு ஒன்று துறைமுகத்திற்கு அருகில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது விபத்தில் இதன்போது விபத்தில் சிக்கிய கடற்படை வீரர்கள் 9 பேர் காப்பாற்றப்பட்டதாக இலங்கை கடற்படை…

இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி!!

மூன்று புதிய செயற்திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்காக உலக வங்கியின் தெற்காசிய வலய உப தலைவர் ஹார்ட்விங் சேபர் (Hartwig Schafer) இணக்கம் தெரிவித்தார். இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ…

தாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..!!

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமின் சகோதரர் இக்பால் கஸ்பர். இவரது மகன் ரிஸ்வான் கஸ்கர் நேற்று இரவு மும்பையில் இருந்து வெளிநாடு செல்வதற்காக சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரை மும்பை போலீசார் கைது செய்தனர். பணம்…

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..!!

ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்டது. இந்த ஸ்டூடியோவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் மர்ம நபர், கட்டிடத்தை…

நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் இருவரில் ஒருவர் பலி!! (படங்கள்)

அக்கரபத்தனை பிரதேசத்தில் 18.07.2019 அன்று பெய்த கடும் மழைக்காரணமாக, நீரில் அடித்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், காணாமல் போன மற்றுமொரு மாணவியை தேடும் பணிகள் தொடர்ந்து…

சுன்னாகம் தட்சணாவடலி வீதி அபிவிருத்திப் பணி!! (படங்கள்)

சுன்னாகம் தட்சணாவடலி முதலாம் ஒழுங்கையின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் யாழ். சுன்னாகம் தட்சணாவடலி முதலாம் ஒழுங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று மாலை (18.07.2019) 6.30மணியளவில் இடம்பெற்றது.…

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)

சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி முதலாம் குறுக்கு வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு யாழ். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதி முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் (18.07.2019) 5.30மணியளவில்…

சுன்னாகம் பூதவராயர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

சுன்னாகம் பூதவராயர் முதலாம் குறுக்கு வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-(படங்கள் இணைப்பு) யாழ். சுன்னாகம் பூதவராயர் முதலாம் குறுக்கு வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் (18.07.2019) 5.00மணியளவில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-073)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-073) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

திருநாவற்குளத்தில் கோர விபத்து: ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா தாண்டிக்குளம் கோவில் வீதியில் இன்று (18.07.2019) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் இளைஞரோருவர் படுகாயமடைந்துள்ளார். தாண்டிகுளத்திலிருந்து கோவில் வீதியுடாக குருமன்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் அதே…

சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள்!! (படங்கள்)

2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுப்பு. மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை…

யாழ் இந்துக்கல்லூரியில் சிறப்பாக நடை பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர்களினால் ஆடித்திருநாள் நிகழ்வு மிகச் சிறப்பாக கொண் டாடப் பட்டது கல்லூரி அதிபரின் வழிகாட்டுதலில் குழுச் சாரணியப் பொறுப்பாசிரியர் திரு.க.சுவாமிநாதனின்நெறிப்படுத்தலில் நடைபெற்றது. நிகழ்வுகள் காலையில்…

நல்லூர் கந்தனின் திருவிழா வழமை போன்று சிறப்பாக இடம்பெறும் !!

நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பில் உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு ஆலய…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 5 திறப்பு!! (படங்கள்)

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 18.07.2019 அன்று மதியம் முதல் 5 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை…

மலையகத்தில் சீரற்ற காலநிலை – வீடுகளில் வெள்ள நீர்!! (படங்கள்)

மலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கொட்டகலை மேபீல்ட் சாமஸ் பகுதியில் தொடர்குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் இப்பகுதியில் உள்ள பாடசாலை,…

விமானத்தில் அனைவரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டிய பெண் -ரூ.72 லட்சம் அபராதம் விதிப்பு..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், பெர்க்ஸ் கவுண்டியின் மைதன்ஹெட் பகுதியைச் சேர்ந்தவர் சோலி ஹைன்ஸ்(25). இவர் சமீபத்தில் லண்டனின் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் இருந்து துருக்கி செல்லும் ஜெட்-2 நிறுவன விமானத்தில் பயணம் செய்துள்ளார்.…

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை தீர்மானம் மீது விவாதம்- பாஜகவை கடுமையாக சாடிய குமாரசாமி..!!

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சினைகளை சந்தித்து வந்தது. மந்திரி பதவி கிடைக் காத எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து…

அமெரிக்க போலீசுக்குக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறை..!!

மெக்சிகோவை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் எல் சாப்போ (வயது 62). மெக்சிகோ நாட்டில் தனியாக ஒரு போதை மருந்து சாம்ராஜியம் நடத்தி வந்த இவர், அமெரிக்காவுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இவர் மீது அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்களை கடத்தி…

களு கங்கையில் நீர் மட்டம் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!!

இரத்தினபுரி பிரதேசத்தில் களு கங்கையில் நீரின் மட்டம் அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. இதன் காரணமாக அந்தப் பிரதேசத்தின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை…

அங்காடி வியாபாரிகள் வவுனியா நகரசபையை திடீர் முற்றுகை!! (படங்கள்)

வவுனியாவில் வியாபாரம் செய்யும் அங்காடி வியாபாரிகள் தங்களுக்கு நிரந்தரமான இடம் ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இன்று (18) வவுனியா நகரசபையை முற்றுகையிட்டனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக வீதிகளில் வியாபாரம் மேற்கொள்வது…

ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை !!

தேசதுரோக வழக்கில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட ஹைகோர்ட், ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தடை…

வவுனியா விவசாய திணைக்கள வளாகத்தில் பாரிய தீ விபத்து!! (படங்கள்)

வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தின் அனுசரனை ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (18.07.2019) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிலையத்தில் காணப்படும் வயல் நிலத்தில் ஓர் இடத்தில் ஏற்பட்ட தீ வயல் முழுவதும் பரவி…

இலங்கை கிழக்கில் எடுக்கப்பட்ட இறுதி சந்திரகிரகணம்!! (படங்கள்)

இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணம் கடந்த செவ்வாய்க்கிழமை(16) நள்ளிரவு நிகழ்ந்துள்ளது. பகுதியளவிலான இந்த சந்திரகிரகணத்தை காண்பதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிப்…

இணுவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் பெருந்திருவிழா ஆரம்பம்!! (படங்கள்)

கருவறையில் செந்தமிழில் வழிபாடு நடைபெறும் இணுவில் அருள்மிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலிலே வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.07.2019) முதல் மிகவும் சிறப்பாக நடைபெற குருவருளும், திருவருளும் கைகூடியுள்ளது.…