;
Athirady Tamil News
Daily Archives

18 July 2019

ஜூலை 22-ம் தேதி விண்ணில் பாய்கிறது சந்திராயன்2 – இஸ்ரோ அறிவிப்பு..!!

நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘இஸ்ரோ’ மேற்கொண்டுள்ள கனவு திட்டம், ‘சந்திராயன்-2’ ஆகும். இந்த ‘சந்திராயன்-2’ விண்கலத்தை ‘ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3’ ராக்கெட் மூலம் கடந்த 15-ந் தேதி…

விபுலாநந்தா கல்லூரியின் ஆய்வு கூடத்திற்கான எறியி அன்பளிப்பு.! (படங்கள்)

விபுலாநந்தா கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான பல்லூடக எறியி அன்பளிப்பு.! வவுனியா விபுலாநந்தாக் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான பல்லூடக எறியி ஒன்றினை கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளரும், வவுனியா நகர சபை உறுப்பினரும்,…

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்..!!

ஜப்பான் நாட்டின் புகழ்ப்பெற்ற அனிமேஷன் ஸ்டூடியோக்களுள் ஒன்று கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ. இது 3 தளங்கள் கொண்ட மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்டது. இந்த ஸ்டூடியோவில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.30 மணி அளவில் மர்ம நபர், கட்டிடத்தை…

கன்னியா விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் பேசப்பட்டவை என்ன ?

கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் எந்தவித புதிய விகாரைக்கான கட்டுமானப்பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கன்னியா விவகாரம் குறித்து இன்று காலை 11.30 மணி முதல் ஒரு மணி வரை ஜனாதிபதி செயலகத்தில்…

இராணுவத்தின் மீது நம்பிக்கை வைக்கவும்!!

பயங்கரவாத செயற்பாட்டுக்கு கால நேரம் இல்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு படை எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாகவும் இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க கூறியுள்ளார். றாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து…

யாழ். மாநகர சபையை முற்றுகையிட்டுப் போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வைப்…

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மனு ஒத்திவைப்பு!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட 04 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 16ம்…

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி கட்சி தோற்கும் – எடியூரப்பா..!!

நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி கர்நாடக சட்டசபைக்கு இன்று காலை பா.ஜனதா மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா வந்தார். சட்டசபைக்குள் செல்வதற்கு முன்பு அவர் நிருபர்களிடம் கூறும்போது:- நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு…

கறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918..!!

நெல்சன் மண்டேலா (18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-072)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-072) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

100 நாள் வேலை திட்டம் தொடராது? – மத்திய அரசு சூசகம்..!!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலை திட்டம்) தொடராது என மத்திய அரசு சூசகமாக கூறியுள்ளது. பாராளுமன்ற மக்களவையில் விவசாயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் நேற்று நடந்தன. இதில்…

அமெரிக்காவின் உணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 21 பேர் பலி ஜுலை 18- 1984..!!

1984 ஆம் ஆண்டு இதே நாளில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற மெக்டொனால்ட் உணவகத்தில் திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 19…

போலீஸ் போன்று நடித்து ஈராக்கைச் சேர்ந்தவர்களிடம் பணம் பறித்த கும்பல்..!!

ஈராக் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது சகோதரர்கள் இரண்டு பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று மருத்துவமனைக்கு வெளியே சகோதரர்கள்…

‘ஊடகங்களுக்கு அனுமதியில்லை’ !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின், அடுத்த விசாரணை நடவடிக்கைகளின் போது, அதனை நேரடியாக அறிக்கையிட ஊடகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படாதென, தெரிவுக்குழுவின் தலைவர் ஜே.எம். ஆனந்த…

ஹெரோயின் வைத்திருந்த 36 வயது பெண் கைது !!

ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டார். இந்த சோதனை நடவடிக்கை…

பேச்சுவார்த்தை தோல்வி – அடையாள வேலைநிறுத்தம் தொடர்கிறது!!

தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீமுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தங்களது அடையாள வேலைநிறுத்தம் தொடரும் என தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதனால் இன்று (18) மாலை 4 மணி வரை குறித்த அடையாள வேலைநிறுத்தம் தொடரும் என…

வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழப்பு!!

அனுராதபுரம் பொலிஸ் பிரிவில், கங்காபட மாவத்தையில், மிஹிந்தல வீதியில் அமைந்துள்ள வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் குறித்து விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உயிரிழந்த பெண் 64…

கள்ளக்குறிச்சி அருகே விபத்து – 8 பேர் பலி..!!

விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 8 பேர் பலியானார்கள். விழுப்புரம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த பேருந்தும், காங்கேயம் நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்…

அமெரிக்காவில் ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்..!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘லிப்ட்’ என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட ‘ஹெக்சா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி…

“அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா..”

"வந்திட்டோம்டா.. வந்திட்டோம்டா... எங்க ஆனந்த் அண்ணனை செஞ்சவனை போட வந்திட்டோம்டா.." என்று பாட்டிலேயே போலீசாருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள். போன வருஷம் ஜூலை 2-ந்தேதி ராத்திரி சென்னை ராயப்பேட்டை தர்கா…

ஜோதிடத்தால் புத்தி மாறி கொலையாளி.. கைதியாகி மரணித்த ராஜகோபால்!! (படங்கள், வீடியோ)

ஜோதிடர் மீதான அதீத நம்பிக்கை வைத்து கொலையாளியாகி ஆயுள் தண்டனையும் பெற்று சிறைவாசத்துடன் மரணித்துப் போய்விட்டார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால். 1980களில் இருந்து இன்று வரை சைவ உணவுகளில் தனித்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது…

யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் கேபிள் ரீவி சேவை துண்டிப்பு!!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனம் ஒன்றின் கேபிள்கள் தேசிய அரசியல் கட்சி சார்ந்தவரின் குழுவால் அறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கான கேபிள் இணைப்பு சேவைகள்…

இந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி!!

இந்து ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட…

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் முழு நிலா கலைவிழா.!! (படங்கள்)

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் 16.07.2019 அன்று நடைபெற்றது.…

பௌத்த – இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்? (கட்டுரை)

கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த…

முடியுதிர்வை தடுக்க என்ன செய்யலாம்? (மருத்துவம்)

முடியுதிர்வை தடுப்பதற்கு முதலில் முடிக்கு பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்த வேண்டும். வெந்நீர் முடி வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. உச்சி வெயிலில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும்…

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியீடு – தமிழுக்கு இடமில்லை..!!

சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது. அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின்…

குல்பூஷன் ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை நிறைவேற்ற தடை – சர்வதேச நீதிமன்றம்…

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் (48), இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’விற்கு உளவு பார்ப்பதற்காக ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகவும், மோதல்கள் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் 2016ம் ஆண்டு கைது…

5Gக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் !!

யாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக, யாழ்ப்பாணத்தில் இன்று (18), ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபைக்கு முன்பாக, இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.…

கோதுமை மா விலை அதிகரிப்பால் தோட்டத்தொழிலாளர் பாதிப்பு.!!

கோதுமை மா விலை அதிகரிப்பால் தோட்டத்தொழிலாளர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் தெரிப்பு. கோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம் அதிகரித்ததனை தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்கள் பெருமளவில்…

மலையகத்தில் மழையுடனான காலநிலை!! (படங்கள்)

மலையகத்தில் மழையுடனான காலநிலை காணப்படவதனால் சாரதிகள் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள். மலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால் மலையகப்பகுதியில் உள்ள வீதிகளில் பல இடங்களில் வழுக்கும் நிலை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-071)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-071) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மாத்தளைக்கு விஜயம்!!

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பான ஆராயும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் மாத்தளையில் உள்ள பல பண்ணைகளுக்கு இன்று விஜயம் செய்கின்றனர். அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட…

சுகயீன விடுமுறை போராட்டத்தை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்!!

இன்றும் (18) நாளையும் (19) சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக…