;
Athirady Tamil News
Daily Archives

18 July 2019

வன்னியில் தமிழர்களின் இருப்பை தக்கவைக்க முன்வாருங்கள் -ப.கார்த்தீபன்!!

சிறிரெலோ இளைஞரணி தலைவர் பரமேஸ்வரன் கார்த்தீபனின் ஊடக அறிக்கை மீண்டும் ஓர் போராட்டத்திற்கு தயாராகுங்கள் இப்போராட்ட ஆயுதம் வேறொன்றும் இல்லை தமிழனின் தலையெழுத்தை மாற்றுவதற்கு இப்பொழுது இருக்கும் ஓரே ஆயுதம் வாக்கு என்ற ஆயுதமே! இனியும்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 3300 சாரதிகள் கைது!!

மதுபோதையில் வாகனம் செலுத்திய சுமார் 3300 சாரதிகள் கடந்த 05 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மதுபோதையில் வாகனம் செலுத்திய 3354 சாரதிகள் புதன் கிழமை வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த விஷேட தேடுதல்…

ஆளுநர் தலைமையில் ‘வடக்கு வட்ட மேசை’ கலந்துரையாடல் !!

'வடக்கு வட்ட மேசை' கலந்துரையாடலின் ('Northern Province Round Table') இரண்டாவது கலந்துரையாடல் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (18) மாலை 4:00 மணிக்கு யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாணத்தை அபிவிருத்தி…

அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு கூடுதல் இடங்கள் – மத்திய அரசு தகவல்..!!

மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங், மக்களவையில் உறுப்பினர்களின் கேள்வி ஒன்றுக்கு நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு வழங்கப்பட்டு உள்ள…

தேசிய வருவாய் அமைப்பின் தகவலை ஹேக் செய்து திருடிய வாலிபர் கைது..!!

ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பல்கேரியா. அந்நாட்டின் தேசிய வருவாய் அமைப்பின் கணினி தகவலை ஹேக் செய்து தகவலை திருடியதாக 20 வயது வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர்…

முஸ்லிம் விவாக சட்டம் மாற்றம் – பரிந்துரைகள் நீதி அமைச்சரிடம் விரைவில் !!

முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில்…

டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழப்பு !!

இவ்வருடத்தின் முதல் 6 மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயினால் 58 பேர் உயிரிழந்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் 28 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒப்பீட்டளவில் கடந்த வருடத்தை விட…

RTIஐ விண்ணப்பம்; ஏற்க மறுத்தது திகாவின் அமைச்சு !!

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை, அமைச்சர் திகாம்பரத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்தது. 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கத் தகவல்…

47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா எம்.பி.க்களை 7 பிரிவுகளாக பிரித்து சந்தித்து வருகிறார். இதன் மூலம் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வரிசையில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.…

ஹோர்முஜ் ஜலசந்தியில் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் கப்பல் மாயம் – ஈரான்…

ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. கடந்த மே மாதம் பாரசீக வளைகுடா பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நாசவேலை…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-070)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-070) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

2-வது வீடு வாங்குவதற்காக வருங்கால வைப்பு நிதியை எடுக்க முடியாது – மத்திய அரசு…

அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி குறித்த கேள்வி ஒன்றுக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘பொது வருங்கால வைப்பு நிதி (மத்திய பணிகள்) சட்டம் 1960-ன்படி அரசு…

ஈராக்கில் துப்பாக்கி சூடு: வெளிநாட்டு துணை தூதர் உள்பட 3 பேர் பலி.!!

ஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு இன்று ஈராக் நாட்டுக்கான துருக்கி துணை தூதர் மற்றும் சக ஊழியர்கள் சென்றிருந்தனர். இந்நிலையில், அந்த ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து…

இலங்கையில் இந்து சமய உயா்பீடம் ஒன்று உருவாக்கப்படும்?

திருகோணமலை - கன்னியாவில் பொலிஸ் பாதுகாப்பில் சென்ற தென் கைலை ஆதீனம் மற்றும் பிள்ளையாா் ஆலய உாிமையாளா் ஆகியோா் மீது எச்சில் தேனீா் ஊற்றப்படும் போது பொலிஸாா் பாா்த்துக் கொண்டிருந்ததாகவும், காடையா்களை கட்டுப்படுத்தவோ, கைது செய்யவோ அவா்கள்…

சுவிஸில் நடைபெறவுள்ள, 30 ஆவது வீரமக்கள் தினம் நிகழ்வு… (அறிவித்தல்) (படங்கள்)

தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈத்த கழக கண்மணிகள், அனைத்து இயக்க போராளிகள், பொதுமக்கள் மற்றும் அனைவருக்குமான எமது அஞ்சலி நிகழ்வு. காலம்:- 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை பதினொரு மணி முதல், இடம்:- "MAXWELLS" மண்டபம்,…

அவுஸ்ரேலியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் குறைந்த செலவில் விமான சேவை !!

அவுஸ்ரேலியா குறைந்த செலவிலான ஜெட்ஸ்டார் விமான சேவையை விரைவில் இலங்கைக்கான விமான நடவடிக்கையாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இது அவுஸ்ரேலியாவின் கொண்டாஸ் விமான சேவைக்கு உட்பட்டதாகும். இதன் கீழ் கொழும்புக்கும் மெல்பனுக்கும் இடையில் நேரடி விமான…

மர்மமான இடத்தை பார்வையிடத் துடிக்கும் லட்சக்கணக்கான மக்கள்! காரணம் என்ன?…!!

அமெரிக்காவில் மர்மமான இடமாக கருதப்படும் Area 51ஐ பார்ப்பதற்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த சில நாட்களாக Area 51 குறித்த பேச்சு உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. அரிதான ஒன்றாக பார்க்கப்படும் இந்த இடம், ஏலியன்கள் குறித்த…

ராணி வாழ்க்கையில் நடந்த மர்மங்களை புட்டு புட்டு வைக்கும் 4 வயது குழந்தை..!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த நான்கு வயது சிறுவன் தான் இளவரசி டயானாவின் மறுபிறவி என்று கூறியுள்ளார். மேலும் அவரது வாழ்க்கையைப் பற்றிய துல்லியமான விவரங்களை நினைவு கூர்ந்துள்ளார். அவுஸ்திரேலிய தொலைக்காட்சி தொகுப்பாளர் டேவிட் காம்ப்பெல், கடந்த…

அடம்பிடித்த மனைவி… கொலை செய்த கணவன்..!!

அமெரிக்காவில் விவாகரத்து கேட்ட மனைவியை குளியலறையில் வைத்து கொலை செய்த வழக்கில் இந்திய வம்சாவளி கனவன் குற்றவாளி என அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. Avtar Grewal என்ற 44 வயது நபரே தமது மனைவியான நவ்னீத் கவுர் என்பவரை கொலை…

13 வயதான மாணவனுடன் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு 20 வருட சிறைத்தண்டனை.!!!

13 வய­தான தனது மாண­வ­னுடன் பாலியல் உறவில் ஈடு­பட்ட முன்னாள் ஆசி­ரி­யை­யான யுவ­தி­யொ­ரு­வ­ருக்கு அமெ­ரிக்க நீதி­மன்றம் 20 வருட சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது. அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்த பிரிட்­டனி ஸிமோரா எனும் 20 வய­தான யுவ­திக்கே…

ஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த பிரதமர் – யார் அவர்?..!!

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில், மலேசிய மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.70 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரும், அவரது மனைவியும் லஞ்ச பணத்தில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து சொகுசு…

பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்..!!

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சி ஒன்று…