;
Athirady Tamil News
Daily Archives

19 July 2019

கொட்டும் மழையில் சாக்கடையை சுத்தம் செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள்..!!

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம்,…

மும்பை வீதிகளில் சாதாரணமாக சுற்றிய சிங்கம் – வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசிக்கும் பிரபல சின்னத்திரை நடிகர் ஒருவர், தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்சமயம் வைரலாகியுள்ளது. அவர் பதிவிட்ட வீடியோவில் பொதுமக்கள் நடமாட்டம் கொண்ட சாலையில் சிங்கம் ஒன்று சாதாரணமாக நடந்து செல்லும்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-077)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-077) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா!! (படங்கள்)

யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீடும் யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (19.07.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30மணியளவில் கல்லூரி…

கிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி!! (படங்கள்)

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால்…

நபருக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறை – வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் பதின்ம வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று மூன்று தடவைகள் வன்புணர்ந்த குற்றவாளிக்கு 39 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தீர்ப்பளித்தார். “எதிரி…

மூடப்பட்டது பேராதனிய பல்கலைக்கழகம்!!

பேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார். பேராதனிய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத்…

கல்முனையில் TNA கலந்தாய்வுக் கூட்டம் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.!! (படங்கள்)

அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் மாலை 5:30மணி அளவில் இடம்பெற்றது. இதன்போது அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

தீர்வில்லை என்பதை ரணில் தெளிவாகக் கூறினார் – சித்தார்த்தன் எம்.பி!!

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தினூடாக தெளிவாக விளங்கி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா இடம்பெற்ற…

கேரள லாட்டரியில் லாரி டிரைவருக்கு ரூ.80 லட்சம் பரிசு..!!

கேரள மாநிலம் குதிரை குளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜிகுமார் (வயது 46). டிப்பர் லாரி டிரைவர். விஜிகுமார் ஓட்டிய லாரியின் உரிமையாளர் மோகனுடன் சேர்ந்து இருவரும் தனித்தனியாக கேரள அரசு லாட்டரி சீட்டு வாங்கி இருந்தனர். லாரி உரிமையாளர்…

கர்நாடக கவர்னர் விதித்த கெடுவுக்குள் மெஜாரிட்டியை நிரூபிக்க தவறினார் குமாரசாமி..!!

கர்நாடக அரசியலில் தொடரும் பரபரப்பாக, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணிக்குள் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடித்து பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று முதல்-மந்திரி குமாரசாமிக்கு, கவர்னர் வஜூபாய் வாலா கெடு…

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் துரோகம் – லீலாதேவி !!

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். இன்று இடம்பெற்ற வலிந்து காணாமல்…

வவுனியா விபுலாநந்தா கல்லூரியில் புலமைப்பரீட்சை மாணவர்களுக்காக கருத்தரங்கு!! (படங்கள்)

வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தா கல்லூரியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் கருத்தரங்கு இன்று (19.07.2019) காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. எதிர்வரும் புலமைப்பரிசில் தோற்றவுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வெளிச்சம் அறக்கட்டளை,…

அவசர நிலைமைகளில் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கங்கள்!!

அனர்த்த நிலைமைகளின் போது உதவிக்காக பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் இரண்டை பொலிசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். அதன்படி 011 245 4576 மற்றும் 011 258 7229 ஆகிய…

சர்வதேச கடல் எல்லைக்கு அடித்துச் செல்லப்பட்டஇலங்கை மீன்பிடி படகுகள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கைக்கு சென்ற ஆழ்கடல் படகுகள் 44 இந்தியா மற்றும் மலைத்தீவு கடற் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு கூறியுள்ளது. இந்திய கடற் பகுதியில் 14 ஆழ்கடல் மீன்பிடி…

நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா ஏற்பாடுகள் பூர்த்தி!! (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார். நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள்…

கணவர் நடராஜன் செலுத்திய ரூ.25 லட்சம் பிணைத்தொகையை சசிகலா கேட்டால் திருப்பி தரப்படும்…

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது கணவர் மறைந்த நடராஜன் மீது சொகுசு கார் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் நடராஜன்…

ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப் தகவல்..!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே, அதாவது 1000 யார்டுகள் வரை நெருங்கி…

தமிழ் மொழியை கற்றுக் கொள்ளாமை எனது குறைபாடு!!

இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வெவ்வெறு மொழிகளை பேசும் திறமை முக்கியமானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் இரண்டாம் மொழி கல்வியில் விஷேட சித்தி பெற்ற மாணவர்களைப்…

மும்பையில் பிக் பாசில் கலந்துக் கொண்ட நடிகர் கைது..!!

மும்பையின் சின்னத்திரை உலகில், மிகப்பெரும் பங்கு வகிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். 12 சீசன்கள் நடந்து முடிந்துவிட்டன. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒளிபரப்பப்பட்டு ஒரு…

நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிரான விஜய் மல்லையாவின் மனு மீது அடுத்த ஆண்டு விசாரணை..!!

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளன.…

கன்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம் -சித்தார்த்தன்!!

திருகோணமலைமாவட்டத்தின் கன்னியாவில் மதத் தலைவர் மற்றும் ஆலய உரிமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட்…

மம்தா, சரத்பவார் கட்சிகளின் தேசிய அந்தஸ்து ரத்தாகிறது – தேர்தல் ஆணையம் நோட்டீசு..!!

பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய தோல்வி ஏற்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.…

மெக்சிகோவில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து..!!

மெக்சிகோவின் அகஸ்காலியன்ட்ஸ் மாநிலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பேருந்து புறப்பட்டுச் சென்றது. மலைப்பாங்கான நயாரித் மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து வேகமாக சென்ற…

டீவி இண்டர்வியூக்காக சென்ற குழந்தை நட்சத்திரம் சாலை விபத்தில் பலி..!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜஞ்கீர் சம்பா எனும் பகுதியைச் சேர்ந்தவர் சிவலேக் சிங்(14). இவர் இந்தி சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இவர் நடித்த இந்தி நாடகங்களாக ‘சசுரல் சிமர் கா’, ‘ஹனுமான்’ போன்ற சீரியல்களால்…

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி- 27 பேர் படுகாயம்..!!

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.…

மஸ்கெலியா வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு!! (படங்கள்)

மஸ்கெலியா – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் லக்கம் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவம் 19.07.2019 அன்று மதியம் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் 3 மணித்தியாலயத்திற்கு…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-076)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-076) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மீதி பணம் கேட்டவரை தகாத வார்த்தைகளில் திட்டிய உணவக உரிமையாளர்!

மீதி பணம் கேட்டவரை தகாத வார்த்தைகளில் திட்டிய உணவக உரிமையாளர்! வவுனியாவில் சம்பவம்!! வவுனியாவில் பிரபல உணவகம் ஒன்றில் உணவருந்தியபின் பணத்தை செலுத்தி மீதிப்பணம் கேட்ட நபரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்க முயற்சி செய்த சம்பவம் ஒன்று…

சம்மாந்துறை பிரதேசத்தில் ஆயுதம் தாங்கிய நபர்களால் பதட்டம் இராணுவத்தினர் குவிப்பு.!!…

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை 12 கருவாட்டுக் கல் எனும் பிரதேசத்தில் தனியாருக்குச் சொந்தமான காணியில் ஆயுதம் தாங்கிய இரு நபர்கள் 56 ரக துப்பாக்கி எடுத்து தன்னைச் சுட முற்பட்டதாக காணி உரிமையாளர் தெரிவித்ததை…

வவுனியாவில் வரட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு!!

வவுனியாவில் வரட்சியினால் 120 ஏக்கர் நெற்செய்கை அழிவு: 49 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம்: அரச அதிபர் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காலநிலை காரணமாக 89 குடும்பங்களை சேர்ந்தவர்களின் 120 ஏக்கர் நெற்செய்கை காணிகள் முற்றாக…

அடுத்த தீபாவளிக்கும் தீர்வு இல்லையா?

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப் பினர்களில் சிவசக்திஆனந்தன் தவிர்ந்த ஏனையவர்களுக்குமிடையிலான ஒற்றுமை யைப் பார்க்கும்போது, இலங்கையின் வரலாற்றில் இப்படியானதொரு ஒற்றுமை ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்பதைக்…

300 அடி தூரத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாணவி!! (படங்கள்)

அக்கர்ப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டொரிங்டன் தோட்டத்தில் 18.07.2019 அன்று மாலை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 12 வயதுடைய இரண்டு மாணவிகளான சகோதரிகள் பாடசாலை விட்டு வீடு திரும்புகையில் அங்கு நீரோடை ஒன்றில் வீழ்ந்து…