;
Athirady Tamil News
Daily Archives

19 July 2019

பொலிஸ் வேலையை தாருங்கள்-கண்கலங்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்!! (படங்கள்)

விடுதலைப்புலி ஆதரவாளர் என குற்றஞ்சாட்டி பொலிஸ் சேவையில் இருந்து நிறுத்தி விட்டார்கள்.இப்போது கூலி வேலை செய்தும் பயிர் செய்கை செய்தும் தான் எனது குடும்பத்தை நடாத்துகின்றேன் என முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பரமநாதன் அனுராஜ் தெரிவித்தார்.…

கூட்டமைப்பின் தரகு அரசியல் தீவக கல்வி அதிகாரிகள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

கூட்டமைப்பின் தரகு அரசியல் போக்கே தமிழ் மக்களின் அபிலாஷைகளை தடுக்கின்றது – தீவக கல்வி அதிகாரிகள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு! இலகுவாக ஓர் இரவில் தீர்க்கப்பட கூடிய பிரச்சினைகளுக்கு கூட தீர்வு கண்டு கொடுக்காது தமது சுய தேவைகளுக்காக…

தமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்!!

தமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இந்த அருவருக்கத்தக்க செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் கல்முனை மாநகர…

யாழ்.இந்தித் துணைத்தூதுவருடன் கட்டளைத் தளபதி சந்திப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரனை நேற்றுச் சந்தித்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

மணல் அனு­மதி இனி­மேல் பொது அமைப்­புக்­க­ளுக்கே!!

முல்­லைத்­தீ­வின் பல இடங்­க­ளி­லி­ருந்து மணல் வியா­பா­ரத்­துக்­காக வெளி­யி­டங்­க­ளுக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது. அந்­தப்­ப­குதி மக்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்த பின்­னர்­தான் வெளி­யி­டங்­க­ளுக்கு இனி­மேல் மணல் கொண்டு செல்ல…

அ. இ. ம. கா. கட்சியின் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) காலை இடம் பெற்றது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் தலைமையில்…

ரூ.1640 கோடி மோசடி செய்த பெங்களூரு நகைக்கடை அதிபர் துபாயில் கைது..!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி வந்தவர் மன்சூர்கான். இவர் கர்நாடகம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்தார். இவரை நம்பி ஏராளமானோர் பணம் கட்டினார்கள். ரூ.…

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!!

தெல்தெனிய பொலிஸ் பிரிவில் கண்டி - மஹியங்கனை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 09.20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டி - மஹியங்கனை வீதியில் ஒருதொட்ட…

தபால் சேவைகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது!!

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது. இதனால் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம்…

மின் விநியோகத் தடை வழமைக்கு!!

நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் ஏற்பட்டிருந்த மின் வெட்டு தற்போது வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு கூறியுள்ளது. நாட்டில் காணப்பட்ட கடும் காற்று காரணமாக நேற்று இரவு முதல் பல…

மேற்கு வங்காளத்தை சேர்ந்த நடிகர்-நடிகைகள் பா.ஜனதாவில் இணைந்தனர்..!!

பாராளுமன்ற தேர்தல் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் பா.ஜனதாவில் இணைந்து வருகின்றனர். இதில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களும்…

மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை – மத்திய அரசு உறுதி..!!

எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கூடாது என நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை என ஏற்கனவே முடிவு செய்து உள்ளது.…

உச்சகட்டத்தில் கர்நாடக அரசியல் குழப்பம்- சட்டசபையில் தூங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்..!!

கர்நாடகத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகளால் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் என்றும்,…

இத்தாலியில் அணை இடிந்து 268 பேர் பலியான நாள்: ஜூலை 19- 1985..!!

இத்தாலியில் வடக்குப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் ஸ்டேவா என்ற கிராமத்திற்கு மேலே 2 அணைகள் கட்டப்பட்டிருந்தன. அந்த அணையில் மேலணை 1985-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி திடீரென இடிந்தது. அதில் இருந்த தண்ணீர் கடும் சீற்றத்துடன் வெளியேறியதால்,…

வைத்தியர் சாபிக்கு சிசேரியன் செய்ததாக கூறும் தாய்மார்கள் பரிசோதனைக்கு வரவில்லை!!

குருணாகல் வைத்தியர் சாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர்…

தமிழர் அரசியலில் புதிய கூட்டணி?

தமிழர் அரசியலில் புதிய கூட்டு அமைப்பது தொடர்பில் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

அமெரிக்க – ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல்!! (கட்டுரை)

போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை. வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில்…

காலவிரயமாக்கி ஆட்சியை காப்பாற்ற முயற்சி- எடியூரப்பா குற்றச்சாட்டு..!!

எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா விதான சவுதாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜனநாயகத்திற்கு அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர்கள் நடந்து கொண்டனர். தேவை இல்லாமல் இந்த சபையின்…

இங்கிலாந்தின் அரசியாக 9 நாட்கள் மட்டுமே நீடித்த ஜேன் கிரே பதவியிழந்த நாள்: ஜூலை 19-…

இங்கிலாந்து நாட்டின் அரசராக இருந்த 6-வது எட்வர்டு நீக்கப்பட்டபிறகு, 1953-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி அரசியாக ஜேன் கிரே பதவியேற்றார். மிக இளம் வயதில் பட்டத்திற்கு வந்தாலும் இவரது பதவிக்காலம் 9 நாட்கள் மட்டுமே நீடித்தது. ஜூலை 19-ம் தேதி…

வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன்!!

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வட கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிடேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது…

சட்டசபையில் தன்னை எதிர்க்கட்சி தலைவர் எனக்கூறிய சித்தராமையா..!!

கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின் போது முதலில் முதல்-மந்திரி குமாரசாமி பேசினார். அதன்பிறகு, முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை…

ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு..!!

ரஷியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது வீட்டில் ஒரு புலியை வளர்த்து வருகிறார். அண்மையில் இவர் அந்த புலியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது நடு சாலையில் சிக்னலில் கார் நின்றது. அப்போது காரில்…

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் மரம்!! (படங்கள்)

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வூட்டன் நகர பகுதியில் வீதியில் மரம் ஒன்றுமுறிந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் 19.07.2019 அன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதேவேளை பிரதான வீதியில் ஒரு பகுதியில் இம்மரம் முறிந்து…

கினிகத்தேனையில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்தன!! (படங்கள்)

கினிகத்தேனை பிரதான நகரத்தில் 10 வியாபார ஸ்தலங்கள் பள்ளத்திற்கு சரிந்து விழுந்துள்ளது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள கடைகளில் ஒருவர் சிக்குண்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவரை மீட்கும் பணி இடம்பெற்று வருகின்றது. இவ்வாறு சரிந்து விழுந்துள்ள…

வெள்ள நீரினால் அட்டன் பன்மூர் தோட்டத்தில் 60 பேர் பாதிப்பு!! (படங்கள்)

அட்டன் பன்மூர் தோட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக அப்பகுதியையில் வசித்து வந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்கு…

கினிகத்தேனை ஏற்பட்ட சரிவில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!! (படங்கள்)

இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் 18.07.2019 அன்றைய தினம் முதல் ஏற்பட்டுள்ள காலநிலை சீர்கேட்டினால் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை நகரில் இடம்பெற்ற சரிவு காரணமாக 10 கடை தொகுதிகள் முற்றாக சரிந்து அனர்த்தத்திற்குள்ளாகியது.…

மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு!! (படங்கள்)

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 19.07.2019 அன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை…

யாழ்.மாநகர சபையின் நேற்றைய அமர்வின் போது சிமாட் லாம் !! (படங்கள்)

யாழ்.மாநகர சபையின் நேற்றைய அமர்வின் போது சிமாட் லாம் போல் என்ற பெயரில் நிறுவப்படுகின்ற தொலைத் தொடர்புக் கோபுரங்கள் பற்றி வரதராஜன் பார்த்திபன் ஆற்றிய உரையின் முழுவடிவம் ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 6 அதிகார சபைகளில்…

பெண்ணை கடத்திய வழக்கு – இருவருக்கு விளக்கமறியலில் !!

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற வழக்குடன் தொடர்புடைய இருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்எம்.…

அரசாங்கம் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?

வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழரின் அடையாளங்களை அழித்து பௌத்த மயமாக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அடாவடித்தனங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையிலும் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது…

21 ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள்!!

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், நாடு முழுவதும், குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழை நிலையும் இன்றும்…

ஈராக் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு இந்தியா கண்டனம்..!!

ஈராக் நாட்டின் எர்பில் நகரில் நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று (ஜூலை 17) ஈராக் நாட்டுக்கான துருக்கி துணை தூதர் மற்றும் சக ஊழியர்கள் சென்றிருந்தனர். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-075)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-075) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss