;
Athirady Tamil News
Daily Archives

20 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-080)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-080) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

யாழ் . சர்வோதய வியாபாரக் கழக கலந்துரையாடல்!! (படங்கள்)

யாழ் மாவட்ட இணைப்பாளர் சீ. யுகேந்திரா தலைமையில் இளைஞர் தொழில் முயற்சியான்மை விருத்தி செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முதல் தருனோதய இளைஞர் முயற்சியான்மை செயற்பாடுகளுக்கான நிதி மற்றும் பயிற்சி…

யாழ் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி உருவாக்கம்!! (படங்கள்)

சர்வோதய யாழ் மாவட்ட நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட இணைப்பானர் சீ.யுகேந்திரா தலைமையில் போதையற்ற கிராமங்களை உருவாக்கும் முகமாக யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச பிரிவுகளையும் இணைத்து போதைப்பொருட்கள் ஒழிப்புச் செயலனி 19.07.2019…

Village Biz Festival ஜ கலாநிதி ஆரியரட்ன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.!! (படங்கள்)

சர்வோதயமும் இணைந்து மேற்கொண்ட "விலோஜ் பீஸ் பெஸ்டிவல் Village Biz Festival" என்னும் கண்காட்சி இன்று கொழும்பில் நடைபெற்றது. சர்வோதய நிறுவுனர் கலாநிதி ஆரியரட்ன அவர்கள் இவ் வைபவத்தினை உத்தியோக பூர்வாக ஆரம்பித்து வைத்தார். இதில் சர்வோதய…

சுசிதா சுவேசேத பாடசாலையினை Dr.வின்யா ஆரியரட்ன திறப்பு!! (படங்கள்)

கம்பஹா மாவட்டத்தில் சர்வோதய சுசிதா சுவேசேத பாடசாலையினை சர்வோதய தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரட்ன அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது. இவ் விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலையானது ஆறு மாணவர்கள் கொண்டே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதனை…

பங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டு விட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். ஹெட்டிபொல, பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர்…

உயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு இடமாற்றம்!!

உயர் பொலிஸ் அதிகாரிகள் 31 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனை கூறியுள்ளது. அதன்படி பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 20 பேர் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் பதினொரு பேர்…

மு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு!! (படங்கள்)

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 96ஆவது ஜனன தின நிகழ்வு யாழ். நெல்லியடி பஸ் தரிப்பிடப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு முன்பாக இன்று (20.07.2019) சனிக்கிழமை காலை நடைபெற்றது. இந் நிகழ்வில் தமிழ்…

சித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு!! (படங்கள்)

உடுவில் பிரதேச செயலர் மற்றும் உத்தியோகத்தர்கள் த.சித்தார்த்தன் (பா.உ) விசேட சந்திப்பு புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கும் உடுவில் பிரதேச செயலாளர் ஜெயகாந்தன், பிரதேச செயலக…

நீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி விளையாட்டு விழா!! (படங்கள்)

யாழ். நீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா யாழ். நீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா-2019 நிகழ்வானது இன்று (20.07.2019) சனிக்கிழமை பிற்பகல்…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் விசேட யாழ் மாவட்டக் குழு கன்னியா விஜயம்!! (படங்கள்)

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட விசேட குழுவினர் இன்று திங்கட்கிழமை 15/07/2019 மாலை 4 மணிக்கு அளவில் திருகோணமலை கன்னியா பிள்ளையார் ஆலயத்தை தொல்லியல் திணைக்களம் மூலம் அபகரிக்கும் நடவடிக்கையை நேரில் சென்று பார்வையிட்டதுடன் தென்…

வரிக்குதிரை போல் வண்ணம் பூசப்பட்ட கழுதைகள் – வைரலாகிய புகைப்படம்..!!

ஸ்பெயின் நாட்டின் கடற்கரை நகரமான காடீசில் உள்ள கடை ஒன்றின் முன்பு 2 வரிக்குதிரைகள் புற்களை மேய்ந்து கொண்டிருந்தன. இதை பார்த்த ஒரு நபர் வரிக்குதிரைகள் ஊருக்குள் எப்படி வந்தது, என்ற ஆச்சரியத்தோடு அவற்றின் அருகில் சென்று பார்த்தார்.…

திருக்கேதீஸ்வரம் விவகாரத்தில் இந்தியா தலையிடவேண்டும் – இந்து அமைப்புக்கள்!!

இலங்கையில் இந்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் மற்றும் திருக்கேதீஸ்வர நுழைவாயில் வளைவு அகற்றப்பட்டமை ஆகிய விவகாரங்களில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று இந்து அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. யாழ்ப்பாணம்…

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் காணப்பட்ட பொதியால் பரபரப்பு!! (படங்கள்)

சற்று முன் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் காணப்பட்ட பொதியால் பரபரப்பு: விசேட அதிரடிப் படையினர் சோதனை வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் காணப்பட்ட பொதி ஒன்றினால் பதற்றநிலை காணப்பட்டதுடன், விசேட அதிரடிப் படையினர் வருகை தந்து சோதனை…

மானிப்பாய் – துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்!! (படங்கள்)

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது. 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட…

வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு..!!

காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டு போட்டு அழித்து பதிலடி கொடுத்தன.…

சுதந்திரதின விழாவில் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு 850 பேர் யோசனை..!!

சுதந்திர தின விழாவையொட்டி வருகிற ஆகஸ்டு 15-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். விழாவில் தான் பேசுவதற்கு பொதுமக்கள் யோசனை வழங்குமாறு டுவிட்டர் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு செய்தி…

பாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்..!!

அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் ஆன அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. கடந்த மாதம் ஈரானின் வான்பரப்புக்குள் நுழைந்து உளவு…

கல்வீச்சு-தாக்குதல்களை தடுக்க சிஆர்பிஎப் பெண் போலீசாருக்கு நவீன பாதுகாப்பு உடை..!!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் மகிளா பட்டாலியன் படை பிரிவில் 10 ஆயிரம் பெண்களும், விரைவு படையில் 2 ஆயிரம் பெண்களும் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பாதுகாப்பு பணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களை தடுப்பது போன்றவற்றில் ஈடுபட்டு…

‘நாம் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல’ – விக்னேஸ்வரன்!!

தமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான அணி அல்ல என்று, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும், வடக்கின் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-079)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-079) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

அமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு – இந்த ஆண்டில் பலி 22 ஆக உயர்வு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.…

இந்தியர்கள் உள்பட 23 ஊழியர்களுடன் இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் சிறை பிடித்தது..!!

அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும்…

கலவரத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் –…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சோன்பத்ரா எனும் இடத்தில் சமீபத்தில் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆதரவு கூற காங்கிரஸ் கட்சியின் உ.பி. மாநில…

நாளை காலை வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!!

காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவ்வேளைகளில் கடல்…

இலங்கையை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கட் தொடர் எதிர்வரும் 26ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் போட்டியில் பங்குகொள்ளும் பங்களாதேஷ் அணி இன்று மாலை நாட்டை வந்தடைந்ததாக அத தெரண செய்தியாளர்…

(இணைப்பு செய்தி) மன்னார் – மதவாச்சி வீதியில் 203கிலோ கஞ்சா: சாரதி கைது!! (படங்கள்)

மன்னார் - மதவாச்சி வீதியில் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203கிலோ கஞ்சா மீட்பு: சாரதி கைது மன்னாரிலிருந்து கொழும்பிற்கு பாரஊர்தி ஒன்றில் நெல் மூட்டைகளுடன் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 203கிலோ கேரளா…

இன்று இரவு 08 புகையிரத சேவைகள் இரத்து!!

இன்று இரவு பயணிக்க இருந்த 08 புகையிரத சேவைகளை இரத்து செய்வதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதான புகையிரத மார்க்கத்தில் பொல்கஹவலை - பொத்துஹரை இடையிலான புகையிரத குறுக்கு வீதியில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள்…

மேற்கு வங்காளம், பீகார், உ.பி. மாநில கவர்னர்கள் அதிரடி இடமாற்றம்..!!

நாட்டின் சில மாநிலங்களில் பதவி வகிக்கும் கவர்னர்களை இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார். அவ்வகையில், மத்திய பிரதேசம் மாநிலத்தின் கவர்னராக இருந்த ஆனந்திபென் பட்டேல் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புதிய…

மந்திரி பதவியில் இருந்து விலகல்- சித்து ராஜினாமா ஏற்பு..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் அரசியல் களத்தில் குதித்தார். முதலில் பா.ஜனதாவில் இருந்த அவர் பின்னர் ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். சித்து…

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீவிபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு..!!

ஜப்பான் நாட்டின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான ஹோன்சு தீவின் கியோட்டோ நகரில் கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோ உள்ளது. 3 தளங்களுடன் மிகப்பெரிய கட்டிட அமைப்பைக் கொண்ட இந்த அனிமேஷன் ஸ்டூடியோ நேற்று முன்தினம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்…

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தர் செக்டர் பகுதியில்…

பிலிப்பைன்ஸ் – லாரி கவிழ்ந்து விபத்தில் மாணவர்கள் உள்பட 9 பேர் பலி..!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பலோஜோன் நகரில் இருந்து சிபூ மாகாணம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் 11 முதல் 12 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பயணித்தனர். அவர்கள் மாவட்ட அளவில்…