;
Athirady Tamil News
Daily Archives

20 July 2019

26-ந்தேதி நிறைவு பெறுவதாக இருந்த பாராளுமன்ற கூட்டத்தை மேலும் 3 நாட்கள் நீட்டிக்க…

பாராளுமன்ற தேர்தல் முடிந்து நாட்டின் 17-வது பாராளுமன்ற அவை உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பட்ஜெட்டுக்கான பாராளுமன்ற கூட்டம் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. முதலில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி தற்காலிக சபாநாயகர் முன்னிலையில்…

ஏமன்: ராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் – 5 வீரர்கள்…

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக நேசநாட்டுப் படைகள் தொடர்…

தலவாக்கலை வெள்ளத்தினால் 44 பேர் வெளியேற்றம்!! (படங்கள்)

மலையகத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 09 குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தலவாக்கலை பேர்ஹாம் தோட்டத்தில் 19.07.2019 அன்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு…

ஒலிவில் பகுதியில் பா. உ. அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது மீது தாக்குதல்!!(படங்கள்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர் மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சனிக்கிழமை (20) அம்பாறை மாவட்டம்…

980 கிலோ பீடி இலைகள் மீட்பு!!

புத்தளம் எரம்புகொடல்ல பிரதேசத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது 980 கிலோ கிராம் எடை கொண்ட பீடி சுற்றும் இலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர். கடற்படையினரால் நேற்று நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

O/L-A/L சித்தியடையாதவர்கள் வந்தால் அது படித்த சமூகத்துக்கு அவமானம்!!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வேலைத் திட்டம் ஒன்று நாட்டுக்கு தேவையாக இருப்பதாக அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இவ்வாறு உரையாற்றியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு…

நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம்!!

24 மணி ​நேர சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது. நாளை நள்ளிரவு முதல் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-078)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-078) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

டார்க் சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின்…

ரணிலின் வார்த்தைகளை மங்கள பேசினாரா? யாரின் தெரிவு சஜித்? (கட்டுரை)

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, சஜித் பிரேமதாஸ முன்னிறுத்தப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டின் பக்கத்துக்கு, மங்கள சமரவீர வந்திருக்கிறார். கடந்த ஒரு வருட காலமாக, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான உரையாடல் ஊடக வெளியில்…

இலங்கைக்கு ஐ.நா பாராட்டு !!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் இலங்கையில் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்குக் கொண்டு வருவதற்கு சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான…

வவுனியாவில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா? (படங்கள்)

வவுனியாவில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா என பொது மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழியை விட சிங்கள மொழிக்கு முதன்மையிடம் வழங்கப்பட்டு வருகிறது. வவுனியாவில்…

மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு!! (படங்கள்)

மத்திய மலைநாட்டில் ஒரு சில பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக கடுமையான மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த இரு தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என…

ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!!

மன்னார் - மதவாச்சி வீதியில் ஆண்டியபுளியன்குளம் பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நேற்று நடத்திய சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது…

84 அமைச்சரவை பத்திரங்களுக்கு அனுமதி!!

அமைச்சரவைக் கூட்டம் நேற்று (19) இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நமைபெற இருந்த அமைச்சரவைக் கூட்டம் அன்றைய தினம் இடம்பெறவில்லை என்று…

புதிய கூட்டணி ஆகஸ்ட் 05ம் திகதி!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணி என்ற வகையில் புதிய கூட்டணி அமைப்பதற்காக ஆகஸ்ட் 05ம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். புதிய கூட்டணியின் சின்னம் அன்றைய தினம்…

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் வயோதிபரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று மாலை வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய வீதியில் உள்ள வீடொன்றில் இருந்தே இந்த சடலம்…

காற்றுடன் கூடிய நிலையும் மழை நிலையும் தொடரும்!!

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலையும், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழை நிலையும் மேலும் தொடரும் என…

கார் வாங்க முடிவு செய்த பெண்: பணத்துக்காக செய்த வித்தியாசமான செயல்..!!

ஜேர்மனியில் கார் வாங்க முடிவு செய்த ஒரு பெண், அதற்கு தேவையான பணத்தை தானே வீட்டில் அச்சடித்துக் கொண்டதால் சொந்தக் காரில் பயணிப்பதற்கு பதில் பொலிஸ் காரில் பயணிக்க நேர்ந்தது. ஜேர்மன் பெண் ஒருவர் கார் வாங்குவதற்காக Kaiserslautern நகரிலுள்ள…

மனதை பறிகொடுத்த மன்னர்… 7 வயது சிறுமியிடம்..!!

பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் மற்றும் அவரது மனைவி ஜெட்சன் ஆகிய இருவருக்கும் ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. இல்லறமே நல்லறமாய் நடத்தி வரும் இவர்களது காதல் கதை சுவாரசியமானது. பூட்டான் ராணி ஜெட்சன் உலகிலேயே இளம்வயது ராணி ஆவார், சற்றும் அரச…

புதிய இண்டிகோ விமானப் பயணச் சேவை சிங்கப்பூருக்கு…..!!

இண்டிகோ விமான நிறுவனம் இந்தியாவில் ஐந்து புதிய அனைத்துலக பயணச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. மும்பைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்று பயணங்களும் மும்பைக்கும் தாய்லாந்தின் பேங்காக் நகருக்கும் இடையிலான இரண்டு பயணங்களும் 2019ஆம் ஆண்டு…

ஃபேஸ் ஆப்பால் விபரீதங்கள்., பயனாளர்களை எச்சரித்த அமெரிக்கா..!!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இணையத்தில் வைரலாகி வந்த ஃபேஸ் ஆப் தற்போது மீண்டும் மாட்டிக்கொண்டு வைரலாகியுள்ளது. சமீபகால புகைப்படங்களில் வயதான தோற்றத்தில் இளமையான தோற்றத்தில் இந்த செயலி உடனுக்குடன் மாற்றி காட்டுவதால் இதை பயன்படுத்தும்…

உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை: இளைஞர்களின் நெகிழ்ச்சி செயல்..!!

கனடாவின் ஆல்பர்ட்டாவில் அரிதான நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பச்சிளம் குழந்தைக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர். ஆல்பர்ட்டாவின் ஸ்டர்ஜன் கவுண்டி பகுதியில் குடியிருக்கும் இயன் மற்றும் ஹேலி தம்பதிக்கு…

ஒரே நேரத்தில் இரண்டு மாணவர்களுடன் உல்லாசம்.! இறுதியில் நேர்ந்த துயரம்.!!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்டனி ஆன் சமோரா. அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பிரிட்டனிக்கு அதே பள்ளியில் பயின்று வந்த ஆறாம் வகுப்பு மாணவனுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.…