;
Athirady Tamil News
Daily Archives

21 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-084)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-084) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய விசாரணை முகமைகள் மிரட்டுகிறது – மம்தா..!!

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவில் பிற கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சேர்வது தொடர்கிறது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். திரிணாமுல்…

விளை நிலங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது – கனிமொழி..!!

சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை, தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருக்கிறார். அவர்…

கள்ளக்காதலி கணவருடன் சென்றதால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை..!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசப்பட்டு பகுதியை சேர்ந்த வீரய்யன். இவரது மகன் யோகேஷ் (வயது 18) . இவர் கோவை சுக்ரவார்ப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை பார்த்து வந்தார். யோகேசுக்கும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த…

பிரான்ஸில் நடைபெற்ற “புளொட்” அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..!! (படங்கள்…

பிரான்ஸில் நடைபெற்ற "புளொட்" அமைப்பின் 30ஆவது வீரமக்கள் தினம்..!! (படங்கள் & வீடியோ) தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும்…

சத்தியமங்கலம் அருகே கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்து அறுத்து படுகொலை..!!

சத்தியமங்கலம் மூலக்கரையில் வசித்து வந்தவர் தேவி (வயது 55). இவரது கணவர் சுரேஷ். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் சத்தியமங்கலம் வந்த வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும்…

அரசடி முதலாம் ஒழுங்கை த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்துவைப்பு!! (படங்கள்)

யாழ். அச்சுவேலி அரசடி முதலாம் ஒழுங்கை இன்று (21.07.2019) காலை 10.00 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக இவ் வீதி அபிவிருத்தி…

விக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ். அச்சுவேலி வடக்கு விக்னேஸ்வரா கிளை வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ். அச்சுவேலி வடக்கு விக்னேஸ்வரா கிளை வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை (21.07.2019) 9.00மணியளவில் நடைபெற்றது. நாடாளுமன்ற…

சுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன்!!

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டமைப்புக்கு ஆலோசனை சொன்ன சுரேஸ் தனது கட்சி எம்.பிக்கு சொல்ல மறந்துவிட்டார்; சித்தார்த்தன் எம்.பி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கூறிய சுரேஸ்…

அகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்!

வவுனியாவில் இருந்த 16 வெளிநாட்டு அகதிகள் மீள நீர்கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டனர்! வவுனியாவில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அகதிகளில் 18 பேர் மீள நீர்கொழும்புக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். உதித்த ஞாயிறு தினத்தன்று…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த சுதாகர் ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக சமீபத்தில் ராஜினாமா செய்தார். இதைதொடர்ந்து, டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து…

தொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு பண மோசடி!!

தொலைபேசி வழியாக அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடும் மோசடிக் காரர்களும் உண்டு. இவ்வாறான மோசடிக் காரர்களிடம் யாழ்ப்பாண பாடசாலை அதிபர் ஒருவர் சிக்கியதுடன், 92,000 ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார். யாழ்ப்பாணம்,…

சிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் செவாலியர் சிவாஜி கணேசனின் 19 ஆவது நினைவு நாள் நிகழ்வு இன்று மாலை 5…

யாழ். ஏழாலை இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!! (படங்கள்)

யாழ். ஏழாலை மேற்கு இலங்கையர்கோன் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு-(படங்கள் யாழ். ஏழாலை மேற்கு இலங்கையர்கோன் வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (20.07.2019) 6.15மணியளவில் இடம்பெற்றது. நாடாளுமன்ற…

சுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள்!! (படங்கள்)

சுதுமலை பழைய பாடசாலை வீதிக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு யாழ். சுதுமலை எச்சாட்டி வைரவர் கோவில் வீதியுடன் இணைகின்ற வீதியான பழைய பாடசாலை வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்றுமாலை (20.07.2019)…

யாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலைய விழா!! (படங்கள்)

யாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் நடாத்திய பொன்விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் யாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் பொன்விழாவும் கட்டடத் திறப்பு விழாவும்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-083)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-083) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

காங்கிரஸ் தேசிய தலைவராக பிரியங்காவுக்கு வாய்ப்பு? – நட்வர் சிங் சூசக தகவல்..!!

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். ராஜினாமா முடிவை கைவிடுங்கள் என்று 5 மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் முதல் மந்திரிகள் மற்றும் நேற்று மரணம் அடைந்த டெல்லி முன்னாள் முதல் மந்திரி…

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் விசா காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு..!!

வங்கதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின். சுவீடன் நாட்டு குடியுரிமை பெற்றுள்ள இவர், புத்தகங்கள் எழுதி கடும் சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து, கடந்த 2004ஆம் ஆண்டு முதல்…

ஈராக்கில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..!!

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் பாலைவனப்பகுதிகளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.…

6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான்.! உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..! (படங்கள்)

உலக கோப்பை பைனலில் நான் கொடுத்த ஓவர் த்ரோ ரன்கள் தவறுதான், அதற்காக வருத்தப்பட மாட்டேன் என்று நடுவர் தர்மசேனா கூறியிருக்கிறார். உலக கோப்பை கிரிக்கெட் பைனலில், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. 50 ஓவர்கள் முடிவில் இரு அணிகளும் தலா 241…

சந்திரயான்-2 விண்கலம் நாளை விண்ணில் பாய்கிறது..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை நிலவில் ஆய்வு செய்ய அனுப்பியது. அத்திட்டம் வெற்றி பெற்றதையடுத்து நிலவில் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு…

தபால் ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்!!

இன்று (21) நள்ளிரவு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக…

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது!!

தெமடகொட பகுதியில் வைத்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விஷேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபரிடம் இருந்து ஐஸ் 35…

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை ஆகஸ்ட் மாதத்தில்!!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறிக்கை…

துப்பாக்கிகளுடன் மூவர் கைது!!!

இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட மூவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். உடவளவ தேசிய வனப்பகுதியில் மேற்கொண்ட…

மாட்டுவண்டி சாவாரியும், உழவு இயந்திர பெட்டிகொழுவும் போட்டியும்!! (படங்கள்)

வட்டக்கச்சி,இராமநாதபுரம், கல்மடு வர்த்தகசங்கத்தின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சாவாரியும், உழவு இயந்திர பெட்டிகொழுவும் போட்டியும் இன்று இடம்பெற்றது. குறித்த போட்டி நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி வட்டக்கச்சி சவாரி திடலில்…

மண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்து.!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் மெற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிடப்படாத மண்ணகழ்வைநிறுத்துமாறு கோரி மக்காள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தனர். கடந்த மூன்று நாட்களாக குறித்த பகுதியில் பிரதேச மக்கள் மண்ணகழ்வை…

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்! (படங்கள்)

குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை பார்வையிட்டார் சி.வி.விக்னேஸ்வரன்! உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்…

எமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி – சி.வி.விக்னேஸ்வரன்!!…

எமது இருப்பினையும் உரித்துக்களையும் பாதுகாக்கவே சுயாட்சி அடிப்படையிலானஅரசியல் தீர்வை வலியுறுத்துகின்றோம்! வாகரையில் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு! தமிழ் மக்களின் இருப்பினையும்உரித்துக்களையும் பாதுகாக்கவே இணைந்தவடக்கு கிழக்கு…

மேற்குவங்காளம் பர்தமான் ரெயில் நிலையம், பதுகேஷ்வர் தத் என மாற்றப்படும் – மத்திய…

மத்தியில் கடந்த முறை பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தது. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு ரெயில் நிலையங்களின் பெயர்களை மாற்றுவதற்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், மேற்கு…

கெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவிப்பு..!!

உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம். அனைத்து நாடுகளுக்கு விமான சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் அனைத்து விமானங்களும்…

டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் காலமானார்..!!

டெல்லி பா.ஜ.க.வின் முன்னாள் தலைவராக இருந்தவர் மங்கே ராம் கார்க் (81). இவர் டெல்லியின் அசோக் விகார் பகுதியில் வசித்து வந்தவர். பாஜகவில் பொருளாளர், மாவட்ட தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்க், கடந்த 1997ம் ஆண்டு அக்கட்சியின்…