;
Athirady Tamil News
Daily Archives

21 July 2019

பாகிஸ்தான் தலைமை மருத்துவமனையில் தற்கொலைப்படை தாக்குதல் – 3 பேர் பரிதாப பலி..!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ளது தேரா இஸ்மாயில் கான் தலைமை மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இன்று தற்கொலைப்படை பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.…

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் இம்மாதத்தினுள் தீர்க்கமான முடிவு!!

மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதாக இருந்தால், இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்க்கமான முடிவு எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, இதனைத் தவறவிட்டால்…

நியூசிலாந்தில் 5.2 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்..!!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பனிமலைகளும், எரிமலைகளும் நிறைந்த நியூசிலாந்து நாட்டில் சுமார் 5.2 ரிக்டர் அளவில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 10.35 மணியளவில் ஏற்பட்டதாக அமெரிக்க…

கன்னியா: சிவபுராணம் எதிர் இராணுவம்? நிலாந்தன்!!

கன்னியா வெந்நீரூற்றில் தமது மரபுரிமைச் சொத்தைக் காப்பாற்றுவதற்காக சுமார் இரண்டாயிரம் மக்கள் திரண்டிருக்கிறார்கள். கடந்த செவ்வாய்க்கிழமை தென்கயிலை ஆதீனமும், கன்னியா மரபுரிமை அமைப்பும் மேற்படி திரட்சியை ஒழுங்குபடுத்தியிருந்தன. ஒரு வழிபாடாக…

அட்டன் வெலிஓயா வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.!! (படங்கள்)

அட்டன் செனன் வெலிஓயா தோட்டத்தின் ஊடாக வட்டவளை நகருக்குச் செல்லும் 9.28 கிலோ மீற்றர் பாதை 32 கோடி ரூபா செலவில் “கார்பெட் போடப்பட்டு 21.07.2019 அன்று மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-082)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-082) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வவுனியாவில் நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் கருத்தாடல்.!! (படங்கள்)

வவுனியாவில் நலிவுற்றுப்போன நல்லாட்சியும் தமிழ் மக்களின் எதிர்காலமும் கருத்தாடல். மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ் அரசியல் கருத்தாடல் நிகழ்வு ஒன்று வவுனியாவில் நடைபெற்று வருகின்றது. இலங்கையின்…

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மஹிந்த முக்கிய அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பாக இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும், ஒகஸ்ட் 10ஆம் திகதிவரை வேட்பாளர்கள் தெரிவு இடம்பெறும்…

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நினைவுப் படிகம் திரை நீக்கம்!! (படங்கள்)

கல்முனை மண்ணின் வரலாறுகளை அதன் தொன்மைகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் அங்கமாக கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் இணைந்து வரலாற்றுச்…

அமைச்சர் மனோ கணேசனிடம் ஓர் அன்புக் கோரிக்கை!!

கெளரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களுக்கு அன்பு வணக்கம். திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அத்துமீறி பெளத்த விகாரையை அமைக்கின்ற நடவடிக்கை தொடர்பில் தாங்கள் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். இந்து கலாசார அமைச்சர் என்ற…

சிங்கப்பூரில் மலே இனத்தவர்- சீனவர்கள் இடையே கலவரம் ஏற்பட்ட நாள்- 21-7-1964..!!

சிங்கப்பூரில் மலே இனத்தவருக்கும் சீனவர்களுக்கு இடையே நடைபெற்ற கலவரத்தில் 23 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் * 1831 - பெல்ஜியத்தின் முதலாவது மன்னர்…

ரூ.1640 கோடி மோசடி – பெங்களூரு நகைக்கடை அதிபருக்கு 23-ம் தேதி வரை விசாரணை காவல்..!!

பெங்களூருவில் ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்தி 1640 கோடி ரூபாய் மோசடி செய்த மன்சூர் கான் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணை காவலில் அடைக்கப்பட்டார். ஏமாந்த வாடிக்கையாளர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஐ.எம்.ஏ. நகைக்கடை…

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்க்கு 6 வருடம் சிறை..!!

இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினர் ஷாலினா பத்மநாபா (வயது 33). இவர் பல வருடங்களாக தனது கணவருடன் சேர்ந்து கருத்தரித்தல் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த குழந்தை குறை…

ஐக்கிய தேசிய கட்சி புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைக்க தீர்மானம்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மேலும் சில கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டமைப்பு ஒன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் குறித்த கூட்டமைப்பு…

நவீன தொழில்நுட்ப வளர்சி கண்ட நாடாக நாட்டை கட்டியெழுப்ப திட்டம்!!

அறிவில் வளர்சி கண்ட தேசிய நாடு என்ற ரீதியில் கல்வி துறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதன் மூலமே உலகின் அறிவு வளர்சியை கொண்ட நாடாக இலங்கையை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்…

இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை!!

இராணுவ சீருடைக்கு ஒத்ததான சீருடைகளை பயன்படுத்த தடை விதிக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு…

4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது!!

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்…

3 மாதங்களின் பின் மீண்டும் கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் திருப்பலி!! (படங்கள்)

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்தில் கடந்த 3 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் திருப்பலி பூசை…

கூட்டமைப்பு சரியான பாதையில் செல்லவில்லை – அனந்தி சசிதரன்!!

கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் சரியான பாதையில் செல்ல வேண்டும் தற்போது கூட்டமைப்பின் பாதை ஒழுங்கீனமானது.எனது கணவர் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தபடியால் எனக்கும் கிழக்குக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது எனவே மக்களை பாதுகாக்கவே நாம்…

கெப் ரக வாகனம் – முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் பலத்த காயம்!! (படங்கள்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திம்புள்ள பகுதியில் 20.07.2019 அன்று மாலை 6.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி கொட்டகலை பிரதேச…

ஜெயலலிதாவுக்கு ஒரு “இதய கோயில்” கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்!! (படங்கள்,…

கோவையில் ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். கோவை மாநகராட்சியின் 100-ஆவது வார்டுக்குள்பட்ட பகுதி கணேசபுரம் ஆகும். இங்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சுமார் 8 டன் எடை கொண்ட ஒரே…

2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. அடக் கொடுமையே!! (படங்கள், வீடியோ)

"சார்.. என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க.. அவசரத்துல போய்ட்டு இருக்கிறவங்களை எல்லாம் பிடிச்சு கேஸ் போட்டுட்டு இருக்கீங்களா?" என்று கேட்டு 2 பேர் நடுரோட்டில் உருண்டு புரண்ட வீடியோ வைரலாகி வருகிறது. கோவை சாய்பாபாகோவில் பகுதி ரொம்பவும்…

தொப்புளில் எண்ணெய் தடுவுவதால் கிடைக்கும் பலன்கள்? (மருத்துவம்)

தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய் வ​கைகளை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இங்கு தொப்புளில் எந்த எண்ணெய்யை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம். வேப்ப எண்ணெய்யை தொப்புளில் தடவுவதால்,…

அப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி..!! (படங்கள்)

புலன்விசாரணை படத்துல வரும் விஜயகாந்த் மாதிரி பெரிய ரெயின் கோட் போட்டுக்கிட்டு இறங்கி வேலை பார்த்த அந்த நபரைதான் கோவை மக்கள் பாராட்டி வருகிறார்கள். கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் நேற்று வானம்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

பலிக்கடாவாக்கப்படும் மக்களின் நிலைமை!! (கட்டுரை)

ஜூலை 08ம் திகதி திங்கட் கிழமை. இடம் கொழும்பு தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அன்று காலை அதன் தலைமை உணவு மற்றும் ஔடதங்கள் பரிசோதகர் அமித் பெரேராவுக்கு அவரின் உணவுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து தகவலொன்று கிடைத்தது. அதில் களனி…

5 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி இந்தியா!! (கட்டுரை)

இந்திய நிதியமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் பின்னணி பிரதமர் நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் நிதி நிலை அறிக்கையை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் நிதி…

அசாமில் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் 4 குழந்தைகள் பலி.!!

பீகார் மாநிலத்தை தொடர்ந்து அசாமிலும் மூளைக்காய்ச்சல் நோய் பரவியது. அந்த நோய்க்கு மாநிலம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் நேற்று…

அமெரிக்க அதிபரை சந்திக்க பயணிகள் விமானத்தில் பறந்தார், இம்ரான்கான்..!!

பாகிஸ்தானில் தற்போதைய பிரதமராக பதவி வகிப்பவர் இம்ரான்கான். இவர் 3 நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் டிரம்பை சந்திக்க இருக்கிறார். பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லும் தலைவர்கள் ராணுவ…

காஷ்மீரில் கார்கில் போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி..!!

காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற, ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்திய படைகள் போரிட்டன. 2 மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போர் வெற்றியின் 20-வது…

வெனிஸ் நகருக்கு சுற்றுலா சென்றிருந்த இடத்தில் காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்..!!

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம், 117 குட்டி தீவுகளை கொண்டுள்ளது. இது சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. உலகமெங்கும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். ஆண்டுக்கு 3 கோடி பேர் அங்கு செல்கின்றனர். இந்த வகையில் ஜெர்மனியை…

காங்கிரஸ் கட்சியின் செல்ல மகள் மறைந்தது பேரிழப்பு – ஷீலா தீட்சித்துக்கு ராகுல்…

உடல் நலக்குறைவால் இன்று மாலை உயிரிழந்த டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்(81) மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கயா நாயுடு, பிரதமர் நரேதிர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி…

ஈரான் சிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய…

அணு ஆயுத பரவல் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. அதை தொடர்ந்து ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கும் பொருளாதார தடை விதிக்கப்படும்…

புனே தேசிய நெடுஞ்சாலையில் கார்-லாரி பயங்கர மோதல்: 9 பேர் பலி..!!

மகாராஷ்ர மாநிலம் புனேயில் இருந்து சோலாப்பூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் மொத்தம் 9 பேர் பயணம் செய்தனர். கார் கடம்வாக் வஸ்தி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…