;
Athirady Tamil News
Daily Archives

22 July 2019

2019 ஜூன் மாத பண வீக்கம் 2.1% !!

2019 ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (தே.நு.வி.சு.) பற்றிய அறிக்கையை வெளியிடுகையில் தொகை மதிப்பு, புள்ளிவிபரப் பணிப்பாளர் நாயகம், தே.நு.வி.சு. அடிப்படையான வருடத்தின் மீது வருட மாற்றத்தினால் (கடந்த வருடத்தின் அதே மாத…

வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அவசர காலச் சட்டம் நீடிப்பு!!

அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2 வது சரத்திற்கு அமைய ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி…

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை பார்த்து ஐ.எஸ் பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கொள்ள முடியாது!!

எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதத்தை பார்த்து ஐ.எஸ் பயங்கரவாதத்தை நாம் எதிர்க்கொள்ள முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தறை - சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய கூட்டுறவு தின வைபவத்தில், உரையாற்றும் போதே அவர்…

மணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு!! (படங்கள்)

வாகரை பகுதி மக்களின் இருப்பிற்கே உலைவைக்கும் மணல் அகழ்வு குறித்து சி.வி.விக்னேஸ்வரன் நேரில் ஆராய்வு! வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கட்டுமுறிவு முதல் வெருகல் வரையான கடற்கரைப்பகுதியில் உள்ள இல்மனைற் கனிம வளம் நிறைந்த மணலை சட்டவிரோதமாக…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-086)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-086) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

கூட்டமைப்பினர் பேய்க்கும் பிசாசுக்கும் வித்தியாசம் தெரியாமல் திணருகின்றனர்-…

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கல்முனை பகுதியில் சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திங்கட்கிழமை(22) முற்பகல் 11 மணியளவில் அம்பாறை மாவட்ட முற்போக்கு தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை பாண்டிருப்பு அரசடி…

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவை!! (படங்கள்)

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் நடமாடும் சேவை ஒன்று இன்று கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்றது. குறித்த நடமாடும் சேவை இன்று காலை 9.30 மணியளவில் சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச சபையினால் சேவையை…

இராணுவ அத்துமீறலை தடுக்க சிங்கள வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர் !!…

இராணுவ அத்துமீறலை தடுக்க சிங்கள வியாபாரிக்கு நிலத்தை குத்தகைக்கு வழங்கிய தவிசாளர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன்பகுதியில் உள்ள நூலகத்திற்கு சொந்தமான காணியின் பகுதி இராணுவத்தினரால் பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையில்…

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் ஆஜர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது ​தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமைக் குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக…

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்!!

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (21)…

கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக நான் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை!!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக தான் எந்த சந்தர்ப்பத்திலேயும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

‘மூட்டு வலிக்கு முடக்கறுத்தான்’ !! (மருத்துவம்)

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முடக்கற்றான், முடக்கத்தான், மோதிக்…

பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி !! (கட்டுரை)

இலங்கை வரலாற்றில் எந்தவோர் அரசியல்வாதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல், தமது அரசியல் இருப்புக்காக, இவ்வளவு மாற்றுத் திட்டங்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். அவரது சில திட்டங்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவை…

நைஜீரியா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர்..!!

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. ஓடுபாதையில் நின்றிருந்த விமானம் புறப்பட்டு செல்வதற்காக கட்டுப்பாட்டு அறையில் இருந்து…

‘பேஸ் ஆப்’ செயலியால் 3 வயதில் மாயமானவர் 18 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தார்..!!

சமகால புகைப்படங்களை வயதான தோற்றத்திலும், இளமையான தோற்றத்திலும் உடனுக்குடன் மாற்றிக்காட்டும் ‘பேஸ் ஆப்’ எனும் செயலிக்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை வரவேற்பு பெருகிவருகிறது. இந்நிலையில், சீனாவில் 3 வயது குழந்தையாக இருந்தபோது…

ஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று!!

சத்விரு அபிமன் படைவீரர் பயன் வேலைத்திட்டத்தின் கீழான பிரதான வைபவம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளார். 1500 படைவீரர்கள் இந் நிகழ்வில்…

‘ஐ.எஸ் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது’ !!

வெவ்வேறு வழிமுறைகளை ஏற்படுத்தி, ஐ.எஸ்.பயங்கரவாதம் மீண்டும் நாட்டில் தலைத்தூக்கா வகையில் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். (21) மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலற்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே,…

தமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்!! (கட்டுரை)

ஆடிப்பட்டம் தேடி விதை என பல முது மொழிகள் எமது வழக்கிலுண்டு. பொதுவாக ஆடி மாதம் மழைக்காலம் எனவும் அந்தமாதம் விதைக்கும் விதை அதிக பலனைத்தரும் என்பதும் எனது முன்னோர்சொல்லக் கேட்டிருக்கிறேன். நவீன காலத்து விஞ்ஞானிகளுக்கு நிகராக முன்னைய…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..!!

சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத வகையில், யூதர்களின் நாடான இஸ்ரேலுக்கு சென்ற நம் நாட்டின் முதல் பிரதமர் என்ற முறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜெருசலேம் சென்றபோது டெல் அவிவ் நகரில் உள்ள…

இலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில் திருப்தி…

விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளினூடாக மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கும் கண்பிடிப்புக்களை தவிர்த்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று (21)…

16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் !!

16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு இந்த மாத இறுதியில் நியமனங்கள் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார். எதிர்வரும் 29,30…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-085)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-085) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

மதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு!! (படங்கள்)

பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட மத சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். குறித்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அது தொடர்பில்…

கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்!! (படங்கள்)

கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் த.சித்தார்த்தன் (பா.உ) இ கலந்துரையாடல் யாழ். கோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கமைய புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…

ஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart டிவியால் வந்த வினை:…

இந்தியாவில் ஸ்மார்ட் டிவி ஒன்று கணவன் மற்றும் மனைவி இருவரும் நெருக்கமாக இருந்ததை வீடியோவாக எடுத்து ஆபாச தளத்தில் பதிவேற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இப்போது இருக்கும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அசுர வேகத்தில்…

பிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி மனைவி… அவருக்கு வந்த…

பிரித்தானியவை சேர்ந்த காவலர் ஒருவர் ஸ்காட்லாந்துக்கு மகனுடன் சுற்றுலா சென்ற போது திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரேட் மான்செஸ்டரை சேர்ந்தவர் ஷாசத் சாதிக் (38). இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.…

கனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன?..!!

கனடாவில் skydiving விளையாட்டில் ஈடுபட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கிழக்கு ஒன்றாறியோவை சேர்ந்த 63 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். kydiving விளையாட்டின் போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில்…

குடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா? வெளியான அதிகாரப்பூர்வ விளக்கம்..!!

பிரான்ஸ் தலைநகரில் உள்ள குழாய் நீர் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்பதை மறுத்துள்ள பாரிஸ் பிராந்திய அதிகாரிகள், அணுக்கரு உறுப்பு ட்ரிடியம் மூலம் தண்ணீர் மாசுபட்டதாகக் கூறுவது போலி செய்தி, சமூக ஊடக வதந்திகள் என்று விவரித்துள்ளது.…

கணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…!!

இந்தியாவில் மனைவியால் கொலை செய்யப்பட்ட கோடீஸ்வரர் கடந்த ஆண்டே இது குறித்து பயத்தில் வீடியோ பதிவு செய்திருந்ததை பொலிசார் தற்போது கண்டுப்பிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி திவாரி மகனும், கோடீஸ்வரருமான ரோகித்…

மகளையே 8 ஆண்டுகள் சிறையில் தள்ளிய கொடூரன்: துபாய் அரசரின் உண்மை முகம்…!!

துபாய் அரசரின் இரு மகள்கள் தொடர்பில், தற்போது விவாகரத்து கோரும் இளவரசி ஹயா உண்மையை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டும் என உறவினர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். இளவரசி ஹயா துபாயில் இருந்து வெளியேற முக்கிய காரணம், தமது உயிருக்கு எதிர்காலத்தில்…