;
Athirady Tamil News
Daily Archives

23 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-090)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-090) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் 90 வயது மூதாட்டியை தவிக்க விட்டு சென்ற உறவினர்கள்..!!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள பஸ் நிறுத்தத்தில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை ஒருவர் வேனில் அழைத்து வந்தார். பின்னர் அவர் பஸ் நிறுத்தத்தில் மூதாட்டியை இறக்கிவிட்டு…

அமர்நாத் யாத்திரை – கடந்த ஆண்டின் பக்தர்களின் எண்ணிக்கையை தாண்டியது..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.…

மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை; மூன்று சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!!

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாள்களுக்கு விளக்கமறிலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. மானிப்பாய் இணுவில்…

காஷ்மீர் விவகாரம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும் –…

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில்…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு..!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை…

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் – கௌரவ ஆளுநர்!! (படங்கள்)

தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தமிழ் மொழி வாழவேண்டும் - கௌரவ ஆளுநர் தமிழ் தேசம் வாழவேண்டும் என்றால் தழிழ் மொழி வாழவேண்டும். நாங்கள் மொழி அடையாளம் கொண்டவர்கள் ஆகையினாலே பாரதி சொன்னது போல் ஏனைய மொழியை படியுங்கள் ஆனால் தமிழை தாயாக…

‘தமிழ் மக்களின் மனதை வென்றவர் நீங்கள்’ – கல்முனை விஹாராதிபதியிடம் சீ.வி .வி!!

தமிழ் மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து தமிழ் மக்களின் மனதை வென்றவர் நீங்கள்’ என கல்முனை விஹாராதிபதிக்கு புகழாரம் சூட்டினார் முன்னாள் நீதியரசரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன். இன்று (23) அம்பாறை…

முஸ்லீம் தரப்பினரின் நியாயங்களை கேட்டறிந்த க.வி.விக்னேஸ்வரன்!! (படங்கள்)

கல்முனை உப பிரதேச செயலக விடயம் தொடர்பாக முஸ்லீம் தரப்பினரின் நியாயங்களையும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் கேட்டறிந்துள்ளார். செவ்வாய்க்கிழமை (23) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த நிலையில் கல்முனை…

ஆந்திர சட்டசபையில் அமளி – தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ‘சஸ்பெண்டு’..!!

ஆந்திர சட்டசபையில் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்தே பரபரப்பாக காணப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தவறாக கூறியதாக சந்திரபாபு நாயுடு உரிமை மீறல்…

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி..!!

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் குல்கி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் தேர்வு!!

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை பெற முடியாததால் பிரதமர் தெரசா மே, பதவி விலகுவதாக கடந்த மாதம் அறிவித்தார். இங்கிலாந்தை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவர் பதவியை…

அரசாங்கத்தின் பூரண ஒத்தழைப்பு இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது!!

நாட்டின் அனைத்து பிரஜைகளும் ஒன்றாக இணைந்து செயற்படும் ஒரேயொரு நடவடிக்கை தேர்தல் மட்டுமே ஆகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

கொழும்பு பேர்ட் சிட்டி அமைந்துள்ள இடம் கொழும்பு பிரதேச செயலத்தின் கட்டுப்பாட்டில்!!

கொழும்பு பேர்ட் சிட்டி அமைந்துள்ள இடத்தை கொழும்பு பிரதேச செயலத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஆலோசனை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏஎல் அனுமதி அட்டையை இணையத்தில் தரவிறக்க முடியும்!!

2019ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையின் அனுமதி அட்டை இதவரை கிடைக்கப் பெறாத தனியார் பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் திணைக்களம்…

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர்!!

வட மாகாண வீதி பாதுகாப்பு சபையின் (Northern Province Road Safety Council) பிரதானியாக வைத்திய கலாநிதி கோபி சங்கர் அவர்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று (23) மாலை…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் கறுப்பு யூலை நினைவேந்தல்!! (படங்கள்)

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில்…

முறைப்படியான அழைப்பு கிடைக்கவில்லை; சிவமோகன் எம்.பி!!

ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து முறைப்படியான அழைப்பு கிடைக்கவில்லை; சிவமோகன் எம்.பி அமைச்சர் மனோகணேசன் அவர்களின் ஏற்பாட்டில் கன்னியா வெந்நீருற்று விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து எமக்கு முறைப்படியான அழைப்பு…

தனியார் நிறுவனங்களில் ஆந்திர மாநிலத்தவர்களுக்கே இனி முன்னுரிமை -ஜெகன் மோகன்ரெட்டி…

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாகவும், அசத்தலாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில்…

திருடன் என தவறுதலாக நினைத்து வாலிபரை எரித்து கொன்ற கொடூரம்..!!

உத்தரபிரதேசம் மாநிலம் பாராபங்கி பகுதியில் உள்ள தவ்கி மதியைச் சேர்ந்தவர் சுஜித் குமார்(26). இவர் கடந்த 19ம் தேதி ரகுபுரா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நடந்துச் சென்றுள்ளார். வரும் வழியில் சுஜித்தினை சில நாய்கள்…

முன்னாள் நீதிபதியை தரதரவென இழுத்துச் செல்லும் காவல்துறையினர் -என்ன நடந்தது?..!!

அமெரிக்காவின் ஒஹியோ மாநில நீதிமன்றத்தில் சிறுவர்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக இருந்தவர் டிரேசி ஹண்டர். இவருக்கு ஸ்டீபன் எனும் சகோதரர் உள்ளார். ஸ்டீபன் மீது வாலிபர் ஒருவரை தாக்கியது தொடர்பாக டிரேசி நீதிபதியாக இருந்தபோது…

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசுடமையாக்கப்படும்!!

அனைத்து தோட்ட வைத்தியசாலைகளும் அரசாங்கம் கையகப்படுத்தி அதன் நிர்வாகம் மாகாண சபைக்கு வழங்கப்படும் என்று சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். வைத்தியசாலைக்கான நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்படும்…

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு எதிரான மீளாய்வு மனு ஆகஸ்ட் 01ம் திகதி!!

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது மனுவை எதிர்வரும்…

ஆஸ்பத்திரியை விலைக்கு வாங்கியதால் இந்திய கம்யூ. எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து சஸ்பெண்டு..!!

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை அந்த கட்சியின் தலைவராக இருந்தாலும் தொண்டராக இருந்தாலும் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டுதான் நடக்க வேண்டும். சமீபத்தில் மார்க்சிஸ்ட்…

2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது..!!

நிலாவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப் படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் முதல் பெண்ணை தரையிறக்கும் நாசாவின் புதிய…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-089)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-089) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை பதிவு செய்ய உத்தரவு!!

ஏற்றுக் கொள்ளப்பட்ட வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டம் பெற்ற பட்டதாரிகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் இலங்கை மருத்துவ சபைக்கு உத்தரவிட்டுள்ளது. பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பீ. தெஹிதெனிய மற்றும் முர்து…

சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டது!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக அமைச்ர் சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

தெஹிவளையில் இருந்து மீன் பிடிக்க சென்ற படகை காணவில்லை!!

தெஹிவளை எயார்லைன் வீதி பிரதேசத்தில் இருந்து மூன்று மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீன் பிடி படகு ஒன்று காணாமல் போயுள்ளது. அதில் இருந்த ஒரு மீனவர் உயிர் பிழைத்துள்ளதுடன், காணாமல் போன மற்றொரு மீனவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று…

நாட்டை அபிவிருத்தி செய்ய கொள்கை வேண்டும்!!

நாட்டுக்குத் தேவையான கொள்கையை வகுப்பதன் முலம் மாத்திரமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரச…

சுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் போராடுவேன் – ஜீவராசா!! (படங்கள்)

சுகாதார ஊழியர்களுக்கு தீர்வு வரும்வரை நானும் அவர்களுடன் இருந்து போராடுவேன் பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் வடமாகாண அரச பொது ஊழியர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் தொடர் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்துள்ள…

கரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம்!! (படங்கள்)

பிரதேச சபை சுகாதார ஊழியர்கள் இன்று தொடர் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். வடமாகாண அரச பொது ஊழியர் சங்கம் குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. கரைச்சி பிரதேச சபை முன்பாக போராட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களை…

யாழ்.பல்கலையில் கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல்!! (படங்கள்)

கறுப்பு யூலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.பல்கலையில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலை வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மாணவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அதன் போது படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய…