;
Athirady Tamil News
Daily Archives

24 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-093)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-093) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

இப்படியொரு காரணத்திற்காக முதல்முறையாக தெருவில் தவிக்க விடப்பட்ட செல்லப்பிராணி..!!

கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் விலை மதிப்பு மிக்க நாய் ஒன்று பிரபலமான மார்க்கெட்டுக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தது. ஆதரவற்ற நாய்களை போல் அல்லாமல், பார்க்கவே ஸ்டைலாக காலருடன் செய்வதறியாது அந்த நாய் நின்றுள்ளது. இது குறித்து…

ராஜஸ்தானில் ரூ.1500-க்கு குழந்தைகளை அடமானம் வைக்கும் பெற்றோர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மேற்கு மற்றும் தென் பகுதியில் பில்ஸ் என்ற பழங்குடி மக்கள் கணிசமாக வசித்து வருகிறார்கள். ஆடு, மாடு மேய்ப்பது தான் இவர்களது குல தொழில் ஆகும். படிப்பறிவு அதிகம் இல்லாதவர்களாக உள்ளனர். மேலும் போதிய வருமானம் இல்லாமல்…

4வது மாடியில் இருந்து 3 மாத குழந்தையை வீசி கொன்று நாடகமாடிய தாய்..!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று 3 மாதங்களுக்கு முன்பு பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அந்த குழந்தைக்கு…

முன்­னாள் துணை­வேந்­த­ருக்கு யாழ் விருது!!

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் சைவ சமய விவ­கா­ரக் குழு வரு­டாந்­தம் வழங்­கும் உயர் விரு­தான யாழ் விருது இந்த வரு­டம் யாழ்ப்­பா­ணம் பல்­க­லைக் கழக முன்­னாள் துணை­வேந்­த­ரும் வாழ்­நாள் பேரா­சி­ரி­ய­ரு­மான பொ.பால­சு ந்­த­ரம்­பிள்­ளைக்கு…

முன்னாள் பிரதமர்கள் நினைவாக டெல்லியில் பிரமாண்ட அருங்காட்சியகம் – பிரதமர்…

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல் மந்திரி காமராஜர் வாழ்ந்த இல்லம் மற்றும் சில முன்னாள் முதல் மந்திரிகளின் இல்லங்களை அவர்களின் நினைவிடங்களாக்கி மாநில அரசு பராமரித்து வருகின்றது. இந்த நினைவிடங்களில் அவர்களின் வாழ்க்கை தொடர்பான புகைப்பட…

இந்த அரிய வகை உயிரினத்தை பாதுகாக்க பிரபல சுற்றுலா தளத்தை மூடும் இந்தோனேஷியா.!!

இந்தோனேசியாவின் சுந்தா எனும் சிறு தீவுகளில் அமைந்துள்ளது கொமோடோ தேசிய பூங்கா. கொமோடோ, படார், ரின்கா ஆகிய பெரிய தீவுகளும், 26 சிறு தீவுகளும் இப்பூங்காவில் அடங்கியுள்ளன. இதன் மொத்த பரப்பு 1,733 சதுர கிமீ ஆகும். இந்த பூங்கா…

திருப்பதியில் கால் வலிக்கு ஊசி போட்ட பெண் பலி..!!

திருப்பதி தும்மல குண்டாவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் திருப்பதியில் உள்ள எஸ்.வி. பல்கலைக்கழகத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணா (32). இவர் சில மாதங்களாக கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். திருப்பதியில் உள்ள தனியார்…

பாகிஸ்தானில் 40 பயங்கரவாத குழுக்கள் செயல்படுகிறது – இம்ரான்கான்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாள் அரசு பயணமாக அமெரிக்க சென்றார். வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் சந்தித்து பேசியபோது இரு நாட்டு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்துவது என இரு வரும் உறுதி செய்தனர். பயங்கரவாதத்துக்கு எதிராக…

வல்வையில் வீடொன்றிலிருந்து 30 கிலோ கஞ்சா சிக்கியது!!

வடமராட்சி, வல்வெட்டித்துறையில் 30 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கஞ்சா…

யாழ். நிதி நிறுவனத்தில் மோசடி; பெண் உத்தியோகத்தர் விசாரணைகளில் தலையீடு !!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில் மூன்றாவது சந்தேகநபரும் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றார்.…

ஒடிசா – துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான்..!!

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர். பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும்…

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி..!!

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு இந்த கிராமத்தில்…

ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை!!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிப்பேராணை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவாந்துறை வடக்கைச்…

வவுனியாவில் தீயில் எரிந்து வீடு முற்றாக நாசம்!! (படங்கள்)

வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் தீயில் எரிந்து வீடு ஒன்று முற்றாக நாசமடைந்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற குறித்த அனர்த்தம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பறநாட்டாங்கல் பகுதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த…

ஐ நா சமாதான சபையின் விசேட பிரதிநிதி இலங்கைக்கு விஜயம்!!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐ நா சமாதான சபையின் விசேட பிரதிநிதி Mr.Clément Nyaletsossi Voulé அவர்களுக்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (24) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.…

ஆஸ்பத்திரியில் பிறந்த ஒரு குழந்தைக்கு தந்தை என்று உரிமை கொண்டாடிய 3 வாலிபர்கள்..!!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை 21 வயதான கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். அவருடன் வந்த வாலிபர் தன்னை பெண்ணின் கணவர் என்றும் பிறக்கப் போகும் குழந்தைக்கு…

மெக்சிகோவில் சிறிய விமானம் விழுந்த விபத்தில் 4 பேர் பலி..!!

மெக்சிகோ நாட்டின் வடபகுதியில் உள்ள சிஹுவான் மாநிலம். இங்கு நேற்று 4 பேர் சிறிய விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தனர். விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே வயல்வெளியில் விழுந்து…

தென்மராட்சி மந்துவில் பகுதியில் கொள்ளை!!

தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கள்ளு தவறனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று முகாமையாளரை தாக்கி விட்டு பெருமளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளது. தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள கள்ளு தவறனைக்குள் இன்று புதன்கிழமை மதியம் மோட்டார்…

போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது!!

திக்கோவிட்ட மற்றும் புத்தளம் பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருள் வைத்திருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 10 மில்லி கிராம் கேரள…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ஐ.எஸ்.க்கும் தொடர்பு இல்லை !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் ஆரம்பமானது. இன்று தெரிவுக்குழு முன்னிலையில் பல உயர் அதிகாரிகள் இன்று சாட்சியம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, குற்றப்…

50ருபாவினை வழங்குமாறு கோறி அட்டனில் ஆர்ப்பாட்டம்.!! (படங்கள்)

இடைக்கால கொடுப்பணவு 50ருபாவினை வழங்குமாறு கோறி அமைச்சர் நவீன் திஷாநாயக்கவிற்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம். மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பணவு 50ருபாவினை பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஷாநாயக்க உடனடியாக…

நெல்லியடி வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

நெல்லியடி நகரில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை டிப்பர் வாகனம் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. வடமராட்சி-நவிண்டிலை சேர்ந்த 20 வயதான…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-092)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-092) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஆவணங்களின்றி மோட்டர் சைக்கிள் செலுத்தியவருக்கு 76 ஆயிரம் ரூபாய் தண்டம்!!

வவுனியாவில் மது போதையில் ஆவணங்களின்றி மோட்டர் சைக்கிள் செலுத்தியவருக்கு 76 ஆயிரம் ரூபாய் தண்டம் மது போதையில் மோட்டர் சைக்கிள் ஆவணங்களின்றி பயணித்தவருக்கு வவுனியா நீதிவான் நீதிமன்றால் 76 ஆயிரம் ரூபாய் தண்டமாக அறிவிடப்பட்டது. நேற்றைய…

விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டனி மிகக் குழப்பமான கூட்டனி; சித்தார்த்தன் எம்.பி!!

விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டனி மிகக் குழப்பமான கூட்டனி; சித்தார்த்தன் எம்.பி முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டனி மிகக் குழப்பமான கூட்டனி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்…

சிகாகோவில் பயணிகள் கப்பல் மூழ்கி 845 பேர் பலியான நாள்: ஜுலை 24- 1915..!!

1915-ம் ஆண்டு அமெரிக்காவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணம் மேற்கொண்டது. இந்த கப்பல் சிகாகோ அருகே மூழ்கியதில் 845 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதே தேதியில் நடைபெற்ற பிற…

நிலவுக்கு முதன்முதலாக சென்ற அப்பல்லோ 11- என்ற விண்கலம் பத்திரமாக பூமிக்கு திரும்பிய நாள்:…

1969-ம் ஆண்டு ஜுலை 16-ந் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் காலின்ஸ் ஆகியோரை ஏற்றிக் கொண்டு சந்திரனை நோக்கி விண்ணில் பாய்ந்த அப்பல்லோ 11 விண்கலம் ஜூலை 20-ந் தேதி சந்திரனில் பத்திரமாக தரையிறங்கியது. சந்திரனில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்தவர்…

மதுபோதையில் வாகனம் செலுத்திய 5042 பேர் கைது!!

கடந்த 24 மணிநேர காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 201 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமாகியது.…

வாள் வெட்டுக் குழு உறுப்பினருடன் தொடர்புடைய இருவர் கைது !!

துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த வாள் வெட்டுக் குழு உறுப்பினருடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்களை மானிப்பாய் பொலிஸார் இன்று…

பிரான்சில் 51 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நீர்முழ்கி கப்பல் கண்டுபிடிப்பு..!!

பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான மினர்வ் என்ற நீர்மூழ்கி கப்பல் 1968-ம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் 52 மாலுமிகளுடன் பயணித்தது. கப்பல் அந்நாட்டின் தெற்கு கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.…

ஆவாக் குழு­வி­ன­ரின் அடா­வ­டி­க்கு விரைவில் முற்றுப்புள்ளி!!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் ஆவாக் குழு­வி­ன­ரின் அடா­வ­டி­கள் இன்­ன­மும் அடங்­க­வில்லை. அவர்­க­ளைக் கூண்­டோடு இல்­லா­தொ­ழிப்­போம் என்று தெரி­வித்­தார் பொலிஸ் ஊட­கப் பேச்­சா­ளர் ருவன் குண­சே­கர. இது தொடர்­பாக நேற்­றுக் கருத்­துத்…

பருத்தித்துறை வீதியில் ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலி அறுப்பு.!!

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு அண்மையாக பருத்தித்துறை வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஆசிரியரொருவரின் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. மேற்படி துணிகர சம்பவம் நேற்று…