;
Athirady Tamil News
Daily Archives

24 July 2019

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை!!

வடமராட்சி கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்தார்கள் என குற்றம்சாட்டி தென்னிலங்கையை சேர்ந்த 26 மீனவர்களை பருத்தித்துறை முனை பகுதி மீனவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த போதிலும் பொலிஸார் அவர்களை எச்சரித்து…

மின்சாரம் தாக்கி குட்டி இறந்ததால் டிரான்ஸ்பார்மரை கீழே சாய்த்து சேதப்படுத்திய தாய்…

பலமநேர் மண்டலம் கோப்பில்லாகொத்தூர் கிராமத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதன் அருகில் 20-ந் தேதி இரவு காட்டு யானைகள் கூட்டம் வந்தது. மறுநாள் காலை பார்த்தபோது, அங்கு குட்டி ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இறந்து…

இஸ்ரோவுக்கு ‘நாசா’ விஞ்ஞானிகள் வாழ்த்து..!!

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சாதனையை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து…

‘தினம் ஒரு முட்டை’ !! (மருத்துவம்)

முட்டையிலுள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முட்டையிலுள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய…

5G தொழில்நுட்பம்: மனித குலத்தின் எதிரி? (கட்டுரை)

மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கக்கூடிய, சர்வரோக நிவாரணியாகத் தொழில்நுட்பத்தைக் கருதுவோர் உள்ளனர். கடந்த சில தசாப்தங்களாக, மனிதகுலம் ஏராளமான புதிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. அவற்றில் பல, தொழில்நுட்பத்தின் மீது,…

தகவல் அறியும் உரிமை சட்டத்தை அழிக்க மத்திய அரசு திட்டம்- சோனியா குற்றச்சாட்டு..!!

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. தகவல் ஆணையர்களின் ஊதியம், பணிக்காலம் மற்றும் இதர நிபந்தனைகளை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு இம்மசோதா அதிகாரம்…

ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுத்துவது கடினம் – டிரம்ப் பேட்டி..!!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட மோதல் உச்சத்தை எட்டி இருக்கிறது. இருநாடுகளும் வார்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் ஈரானில் அமெரிக்காவுக்காக உளவு பார்த்த 17 பேரை கைது செய்து இருப்பதாகவும்,…

நம்பிக்கை தீர்மானம் தோல்வி: ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி- எடியூரப்பா..!!

கர்நாடக சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு கர்நாடக பா.ஜனதா தலைவரும், முதல்-மந்திரியாக பொறுப்பேற்க உள்ளவருமான எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது…

தென்கொரியா வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த ரஷியா, சீனா போர் விமானங்கள் விரட்டியடிப்பு..!!

தென் கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் உள்ள வான்வழி மண்டலத்துக்குள் ரஷியா மற்றும் சீனாவின் போர் விமானங்கள் நுழைந்ததாகவும், தங்கள் ராணுவம் அவற்றை விரட்டியடித்ததாகவும் தென்கொரிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

தகவல் வழங்கியவருக்கு 5 மில்லியன் ரூபாய் பணப்பரிசு !!

பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் தகவல்கள் வழங்கிய நபரை கௌரவிக்கும் வகையில் , அவருக்கு பணப்பரிசில் வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அவ்வாறு வழங்கப்பட்ட ஒரு தகவலுக்கமைய, ஏப்ரல் 26ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச வீடொன்றில் மறைத்து…

வனாதவில்லு லொக்டோ தோட்டத்தில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்கள் கைது!!

வனாதவில்லு - லொக்டோ தோட்டத்தில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (24) அதிகாலை 2 மணியளவில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி குறித்த பகுதியில்…

கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு!!

சிகிச்சைக்காக சிங்கப்பூர் நோக்கி சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியுள்ளார். நேற்று (23) இரவு 11.45 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூர் விமான சேவைக்கு…

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் இலங்கை முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்!!

ஏப்ரல் 21 அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பெரிய விடுதிகளைக் குறிவைத்து நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு இலங்கை முஸ்லிம்கள் சமூகத்தில் பெரிய பின்னடைவைச் சந்தித்தனர். இது 2009ல் இலங்கையில் முடிவுக்கு வந்த…

விபத்து உயிரிழப்புகள் குறைவு – பாராளுமன்றத்தில் தமிழக அரசுக்கு நிதின் கட்காரி…

பாராளுமன்ற மக்களவையில், மோட்டார் வாகன திருத்த மசோதாவை மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார். போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை பல மடங்கு உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.…

மீண்டும் இருளில் மூழ்கியது வெனிசூலா..!!

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. மேலும் அங்கு பொருளாதார நெருக்கடியும் நிலவுகிறது. பொதுத்துறை நிறுவனமான மின்சார நிறுவனம் நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-091)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-091) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் பிரதமர் மோடி – வைரலாகும் புகைப்படம்..!!

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் சிறப்பான நண்பர் தன்னை பாராளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.…

அமெரிக்காவில் டிரம்ப் – இம்ரான்கான் சந்திப்பு..!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பை பலப்படுத்த தலைவர்கள் இருவரும் உறுதி பூண்டனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுமுறை…

பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று ஒன்று கூடவுள்ளது!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (24) ஒன்று கூடவுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு பிரிவின் பிரதான…

மழையுடனான நிலைமை படிப்படியாக குறைவடையும்!!

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலையும் நாட்டில் காணப்படும் மழை நிலைமையும் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி,…

மகாவலி தொடர்பான இரு நூல்கள் ஜனாதிபதி தலைமையில் இன்று வெளியீடு!!

“மஹவெலிய – சங்ஹிந்தியாவே கங்காவ” (மகாவலி – நல்லிணக்க நதி) மற்றும் “95ன் பசு மஹவெலி” (95ஆம் ஆண்டின் பின்னரான மகாவலி) நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (24) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச…

விமான பணிப்பெண் மீது ஆசை! விமானம் கிளம்புவதை தடுக்க 65 வயது முதியவர் செய்த மோசமான…

செரிபியாவில் இருந்து ஜேர்மனிக்கு கிளம்பவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். செரிபியாவின் தலைநகர் பெல்கிரேடிலிருந்து 130 பயணிகளுடன் ஒரு விமானம் ஒன்று ஜேர்மனிக்கு கிளம்ப தயாரானது.…

மொடல் அழகி மனைவியை கேள்வி கேட்கும் மலேசிய மன்னர்! அந்த குழந்தை என்னுடையதா?..!!

ரஷ்ய மொடல் அழகியை மணம் முடித்து சிறிது காலத்திற்குள்ளேயே விவாகரத்தும் செய்துவிட்ட மலேசிய மன்னர், அவருக்கு பிறந்த குழந்தைக்கு உண்மையாகவே தான்தான் தந்தையா என கேள்வி எழுப்பியுள்ளார். மலேசிய மன்னரான சுல்தான் முகம்மது, ரஷ்ய மொடல் அழகியான தனது…

இளவரசி டயானா மறுமணம்.. தடையாக இருந்தது யார்? வெளியானது ரகசியம்..!!

இளவரசி டயானா மறுமணம் செய்துக்கொண்டு குழுந்தைகளை பெற்றேடுக்க ஆசைப்பட்டார் என மெஜஸ்டி பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த மெஜஸ்டி பத்திரிகையில் தலைமை ஆசிரியர், ஜூன் 1997 ஆம் ஆண்டு, டாயனா மீண்டும் திருமணம்…

இப்படி தான் அறிவிப்பார்கள் மகாராணி உயிரிழந்தால்! வெளியான ரகசியம்..!!

பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் மரணமடைந்தால் London Bridge is down என அறிவிப்பார்கள் என தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் மகாராணிக்கு 93 வயதாகிறது, அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். பிற்காலத்தில் அவர் உயிரிழந்தவுடன்…

பாதிரியார் கூறிய வார்த்தையால் மேடையில் இருந்து தள்ளிவிட்ட பெண்..!!

பிரேசில் நாட்டில் மேடையில் நின்று கொண்டிருந்த பாதிரியாரை பெண் ஒருவர் திடீரென தள்ளிவிடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரேசிலின் சாவோ பாலோவின் கச்சோயிரா பாலிஸ்டாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மார்செலோ ரோஸ்ஸி என்கிற அந்த…