;
Athirady Tamil News
Daily Archives

25 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-096)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-096) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

‘தனக்கு கீழ் இல்லாவிட்டாலும் அறிவுரை வழங்கினேன்’ !!

அரசாங்க புலனாய்வு சேவை தனக்கு கீழ் இல்லாவிட்டாலும் தற்போதைய பணிப்பாளருக்கு, முஸ்லிம் பயங்கரவாதம் தொடர்பில், தான் அறிவுரை வழங்கியதாகவும் முன்னாள் பொலஸ்மா அதிபர் என்.கே. அழகக்கோன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் இன்று…

யால தேசிய வனத்துக்குப் பூட்டு !!

யால தேசிய வனத்தின் இல – 01 பிரிவு செப்​டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 31ஆம் திகதி வரை பூட்டப்படவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப்…

பிரேசிலில் கனமழை எதிரொலி – 13 பேர் பலி..!!

பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. மழைதொடர்பான விபத்துகளில் ரெசியில் 5 பேர், ஒலிண்டவில் 3 பேர், அப்ரன் லிமாவில் 5 பே ர்ன மொத்தம் 13 பேர் பலியாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.…

அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று திருவிழாவைக் குழப்பி, ஆலய ஒலிபெருக்கிகளை அடித்துச் சேதப்படுத்தி அங்கு நின்றவர்களையும் தாக்கியுள்ளது. வன்முறைக் கும்பலின் அட்டூழியம் தொடர்பில்…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 37 போலீசார் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தாலீபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவர்களை ஒடுக்க அந்நாட்டு பாதுகாப்புபடையினர், போலீசார் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி…

மகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம் – வீடு இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு மணி முதல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடர்ந்து 4 முறை நில அதிர்வு உண்டானது. சுமார் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. தொடர்ந்து நில…

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் 8 பேருக்கு விளக்கமறியல்!! (படங்கள்)

பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 8 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டது. முதல் தடவையாக கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில்…

யாழ். யாழ்ப்பாண மாநகரசபை வரவேற்பு!! (படங்கள்)

ஐக்கிய இராச்சியம் (The Royal Borough of Kingston Upon Thames) மாநகர சபையின் முன்னாள் மேயரும், தற்போதய உறுப்பினருமான வைத்திலிங்கம் தயாளன் இன்று யாழ். யாழ்ப்பாண மாநகரசபைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவரை யாழ்.மாநகர சபை மேயர்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-095)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-095) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பில் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினருக்கு ஜேர்மனியில்…

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக ஜேர்மனியில் கைதுசெய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி…

முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஆலயம் இடித்தழிப்பு!! (படங்கள்)

யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள…

வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு!! (படங்கள்)

வவுனியாவில் தென்னை சார் உற்பத்திகள் மற்றும் தென்னை சார் கைத்தொழில்களை செய்பவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு இன்று (25) நடைபெற்றது. வவுனியா பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள சமூர்த்தி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வானது தென்னை பயிர்…

ஞானசார தேரரை விடுவித்து இன நல்லிணக்கத்தை கெடுக்கிறார்கள்!!

பௌத்த நாடு என பிரகடனப்படுத்த முயலும் ஞானசார தேரரை மன்னிப்பளித்து விடுவித்து இன நல்லிணக்கத்தை கெடுக்கிறார்கள்: சிவமோகன் எம்.பி இது ஒரு பௌத்த நாடு என ஞானசார தேரர் பிரகடனப்படுத்த முயல்கிறார். அவருக்கு மன்னிப்பு அளித்து விடுவித்து இன…

வலி கிழக்கில் பிரதேச சபையில் கறுப்பு யூலை அனுஷ்டிப்பு!! (படங்கள்)

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் இன்று வியாழக்கிமை காலை அனுஷ்டிக்கப்பட்டது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள்…

வடக்குக் கிழக்கில் இரண்டாயிரம் விகாரை அமைக்க உடன்பட்டவர்கள்!! (கட்டுரை)

பெரும்பான்மை இனம் என்ற ஒரே காரணத்துக்காக சிங்கள ஆட்சியாளர்களும் பெளத்த பீடங்களும் பேரினவாதிகளும் தமிழ் மக்களைப்படுத்தும் பாடு கொஞ்சமல்ல. தமிழ் இனத்தை ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்தன எனும் போது இலங்கையில் தமிழ்…

பாரிசில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 109 பேர் பலியான நாள்: 25-7-2000..!!

கடந்த 2000-ம் ஆண்டு இதே நாளில் பிரான்ஸ் தயாரிப்பான கன்கார்டு சூப்பர் சோனிக் விமானம் பாரிசில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 109 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர்.…

ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கவனம் தேவை – இம்ரான்கான் அறிவுறுத்தல்..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து, இரு தரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில்…

வைத்தியர் ஷாபி நீதிமன்றத்தில் ஆஜர்!!

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இதற்காக சற்றுமுன்னர் வைத்தியர் ஷாபி குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில்…

ஜனாதிபதி தேர்தலை நடத்த முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த ஆலோசனை!!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான ஆலோசனை ஒன்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி…

ஆஸ்திரேலிய வான்பரப்பில் பறந்தபோது இந்திய ராக்கெட்டை பறக்கும் தட்டு என நினைத்த மக்கள்..!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த திங்கட்கிழமை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட் ஆஸ்திரேலிய நாட்டின் வான்பரப்பில்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு 80 வருடங்களாகின்றது.!! (படங்கள்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபிக்கப்பட்டு 25.07.2019 அன்றுடன் 80 வருடங்களாகின்றது. 1939 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது . பின் இலங்கை இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக மாற்றம்…

உலகமே ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு விடை கிடைத்தது…!! (படங்கள், வீடியோ)

உலகமே பரபரப்பாக ஆராய்ந்து கொண்டிருந்த மர்மத்திற்கு, துப்பறியும் விசாரணை மூலமாக தற்போது விடை கிடைத்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், எதிரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய தகவல்கள் இதன் மூலம் தெரியவந்துள்ளன. உலகமே ஆராய்ந்து கொண்டிருந்த…

செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொடை!! (படங்கள்)

யாழ்.போதனா வைத்தியசாலையில் குவைத் நாட்டின் செம்பிறைச் சங்கத்தின் 530 மில்லியன் ரூபா நன்கொடை நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மீள்வாழ்வு சிகிச்சை நிலையம் சம்பிரதாய பூர்வமாக இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு…

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!!

குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிரான வழக்கு குருணாகல் வைத்தியசாலையில் இன்று (25) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…

கோட்டாபயவிற்கு எதிரான வழக்கை விசாரிக்க ஒக்டோபர் வரை தடை!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஒக்டோபர் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட…

ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதியத்தை 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை!!

அனைத்து ஓய்வூதியக்காரர்களினதும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் கம்பனிகள் திருத்த…

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி யாருக்கு ஆதரவு?

தோட்டத்தொழிலாளர்களுக்கு - பெருந்தோட்டங்களை பகிர்ந்தளித்து அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.…

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் முன்னால் புதிய தேசிய கொடி!! (படங்கள்)

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் முன்னால் ஏற்றப்பட்டுள்ள தேசிய கொடியின் நிலையே இது என கடந்த 28.6.2019 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் கடந்த ஒரு மாத காலமாக இந்த கொடி சேதமடைந்து கிழிந்து தொங்கி பறக்கின்றதை…

தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பம்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் இன்றும் ஆரம்பமானது. தெரிவுக்குழு முன்னிலையில் இன்று மூவர் சாட்சியம் வழங்க உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று முதலாவதாக, பொலிஸ் விஷேட…

வினோத நோய் தாக்கி படுக்கையில் தவிக்கும் 20 வயது வாலிபர்..!!

திருச்செந்தூர் அருகே உள்ள பிளோமி நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 55). கூலித் தொழிலாளியான இவரது மனைவி தில்லையம்மாள். இவர்களுக்கு அம்மையப்பன் (23), கோவிந்தராமன் (20) என்ற இரண்டு மகன்களும், பொன்மீனா (16), வள்ளித்தங்கம் (13) என்ற இரண்டு…

ஆஸ்திரேலியாவில் ரூ.1,000 கோடி போதைப்பொருள் சிக்கியது..!!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்னியில் உள்ள போலீஸ்நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது, வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து விபத்துக்கு காரணமான வேனை கண்டுபிடிப்பதற்காக போலீஸ்…

எளிய முறையில் நிறைந்த சத்துக்கள் !! (மருத்துவம்)

சாதாரணமாக வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பப்பாளி பழத்தில் விட்டமின், இரும்புச்சத்து, நார்ச் சத்துகள், பொட்டாசியம் என்று நிறைய சத்துகள் உள்ளன. இந்த பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி பப்பாளியில் தான் உள்ளது.…

மரணதண்டனை: தீர்வில்லாத தீர்வு!! (கட்டுரை)

அண்மையில், நால்வருக்கு மரணதண்டனையை உறுதிசெய்து, ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சி, கொஞ்சமல்ல. ஆனால், இப்படியொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்று எண்ண நியாயமில்லை. அவரது நடத்தை, அதையே காட்டி நிற்கின்றது.…