;
Athirady Tamil News
Daily Archives

26 July 2019

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-099)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-099) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

திருவாரூர் அருகே வரதட்சணை கொடுமையால் நகைக்கடை உரிமையாளர் மனைவி தீக்குளிப்பு….!!!

திருவாரூர் அருகே உள்ள மருதப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன் மகன் அருண் (வயது38). இவர் திருவாரூர் எல்லையம்மன் கோவில் தெருவில் நகைக் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், திருவாரூர் அருகே உள்ள பருத்தியூரை சேர்ந்த மைதிலி (29) என்பவருக்கும்,…

பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு – சுப்ரீம் கோர்ட்டில்…

கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் கிளை நதியாக பெண்ணையாறு உள்ளது. இந்த ஆறு ஹாசன், மைசூரு, பாண்டியா, பெங்களூரு, சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாக பயணித்து தமிழகத்தை வந்தடைகிறது. இந்த நிலையில் பெண்ணையாற்றின் குறுக்கே…

2003-ம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது..!!

அமெரிக்காவில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது கடந்த 2003–ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது 16 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. அட்டார்னி ஜெனரல்…

2-வது கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார் மயமாகிறது..!!

இந்தியாவில் உள்ள முக்கியமான விமான நிலையங்களான லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் மயம் ஆக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவை…

இங்கிலாந்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் இடம்..!!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவர் தனது மந்திரிசபையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை மந்திரி பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான பிரித்தி பட்டேலுக்கு (வயது 47) வழங்கினார். இதன்மூலம்…

தெரிவுக்குழு விசாரணையின் இடையே வெளியேறிய சட்டமா அதிபர்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்குவதற்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று (26) ஆஜராகியிருந்தார். இதன்போது அவர், வழக்கு விசாரணைகள் இடம்பெறும் நேரத்தில் தான்…

உ.பி.யில் பேருந்து மீது கார் மோதல்- 7 பேர் பலி..!!

உத்திரபிரதேச மாநிலத்தின் பிலிபிட் நகரில் உள்ள பேர்லி-பிலிபிட் தேசிய நெடுச்சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரில் இரண்டு வயதே நிரம்பிய பச்சிளம் குழந்தை உள்பட் ஒரே குடும்பதை சேர்ந்த 8 பேர் பயணித்தனர். கார் லாலூரிகேரா சவுக்…

இம்ரான்கான் பதவி விலக வேண்டும் – பாகிஸ்தானில் எதிர்கட்சியினர் பேரணி..!!

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி அடைந்து ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான் சரியாக வழிநடத்தவில்லை என எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து…

தளர்ந்து வரும் மஹிந்தவின் ‘பிடி’ !! (கட்டுரை)

ஆடி போய் ஆவணி பிறந்தால், நல்லது நடக்கும்’ என்று சோதிடர்கள் கூறுவது வழக்கம். அதுபோல, ஆடி மாதம் முடிந்து, ஆவணி மாதம் எப்போது பிறக்கும் என்று, பிரதான அரசியல் கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில், ஐ.தே.க…

200 ரயில் குறுக்கு பாதையில் மின் ஓசை, வர்ண சமிஞ்ஞை பொருத்த நடவடிக்கை!!

200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அங்கேரிய நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2…

புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்களா? சிவசக்தி ஆனந்தன் கேள்வி!!

அரசியல் அமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தை மீறியவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்களா? சிவசக்தி ஆனந்தன் கேள்வி அரசியல் அமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தை மீறியவர்கள் புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவார்களா? என வன்னி மாவட்ட பாராளுமன்ற…

பட்டப்பகலில் துப்பாக்கி முனை வழிபறி – வைரல் வீடியோவின் பகீர் பின்னணி..!!

பட்டப்பகலில் நடுரோட்டில் துப்பாக்கி முனையில் இருசக்கர வாகனத்தில் செல்வோரிடம் பணம் பறிக்கும் பகீர் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில் உள்ள சம்பவம் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நடந்ததாக…

ஆப்கானிஸ்தானில் தலிபான்-போலீசாரிடையே கடும் மோதல்: 22 பேர் பலி..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு பாதுகாப்புபடையினர், போலீசார் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும்…

துப்பாக்கி முனையில் நடத்தப்பட்ட திருமணத்தை ரத்து செய்தது பீகார் கோர்ட்..!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள போகாரா இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். இவர் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹதியா-பாட்னா விரைவு ரெயிலில்…

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய இம்ரான்கானுக்கு சிறப்பான வரவேற்பு..!!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு ஜனாதிபதி டிரம்ப், வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து விட்டு நாடு திரும்பினார். நேற்று அதிகாலையில் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில்…

பரீட்சை வினாத் தாள்களை களவாடிய 2 மாணவர்கள் கைது !!

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மஸ்கலியா பேயாலோன் தமிழ் வித்தியாளயத்தில் பரீட்சை வினாத் தாள்களை களவாடிய 2 மாணவர்களை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். 2 ஆம் தவனை பரீட்சைக்காக மத்திய மாகாணத்தில் இருந்து அச்சிடப்பட்டு…

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்று சிறப்பு விடுமுறை!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவுறுத்தலை சகல பாடசாலை…

மருதமுனையில் பிரதேச செயலகம் கோரி கையெழுத்து வேட்டை!! (படங்கள்)

கல்முனை மாநகர பகுதியில் அமைந்துள்ள மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (26) ஜும்மா தொழுகையை தொடர்ந்து…

பீகார் – வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 123 ஆக உயர்வு..!!

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்யும் மழையால் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர்…

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-098)

பிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-098) **** "பிக்போஸ்" செய்திகளை முழுமையாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்... http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

ஓட்டலில் சாப்பிட்ட வாழை பழத்துக்கு ரூ.442 பில் – நடிகர் அதிர்ச்சி..!!

இந்தியில் பிரபல நடிகராக விளங்குபவர் ராகுல் போஸ். நடிகர், இயக்குனர், சமூக ஆர்வலர் என்று பன்முக அடையாளம் கொண்டவர். தமிழில் விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். ராகுல் போஸ் படப்பிடிப்புக்காக சண்டிகர்…

ஆண்களே தொட்டதில்லைன்னு சொன்னியேமா மீரா.. இது என்ன? (படங்கள், வீடியோ)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று இயக்குநர் சேரன் மீது அபாண்டமான பழியை சுமத்திய மீரா தன்னை எந்த ஆணும் தொட்டதே இல்லை என கூறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரச்சனை என்றால் அதற்கு அர்த்தம் மீரா என்றாகி விட்டார். தனக்கு ஒருவரை பிடிக்காவிட்டால் எந்த…

நகைகள் மோசடி: நீதிபதியின் உத்தரவுக்கமைய தீவிர விசாரணை!!

வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் மோசடி: நீதிபதியின் உத்தரவுக்கமைய தீவிர விசாரணை வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது ஒப்படைக்கப்பட்டிருந்த நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்களிடம் நகைகள் அடையாளம்…

காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான செயலமர்வு!! (படங்கள்)

வவுனியாவில் காணிகள் தொடர்பான பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான செயலமர்வு!! வவுனியா மாவட்டத்திலுள்ள காணிகள் தொடர்பான பல்வேறுபட்ட பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான செயலமர்வு இன்று (26) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.கனீபா…

அம்பாறை பட்டதாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர்!! (படங்கள்)

வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மகஜர் ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை(26) காலை இலங்கை மனித…

டொல்பின் வான் மற்றும் பாரவூர்தி என்பன மின்னல் தாக்கி தீ! (படங்கள்)

மானிப்பாய் ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டொல்பின் வான் மற்றும் பாரவூர்தி என்பன மின்னல் தாக்கி தீப் பற்றி எரிந்து நாசமாகின. டொல்பின் வான் முற்றாக எரிந்து நாசமாகியதுடன் பாரவூர்தி முன்பக்கம் எரிந்து…

ரஞ்சித் மற்றும் ஹரிசனின் அமைச்சு பதவிகளில் மாற்றம் !!

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கீழ் இயங்கும் பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சானது, பொது நிருவாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை அபிவிருத்தி அமைச்சாக மாற்றப்பட்டுள்ளது.…

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் கைது!!

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவலபிட்டிய, கொரகஒய பகுதியை சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…

அரசியல் கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்து!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சில அரசியல் கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (26) கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விஜயராமவில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின்…

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு உள்ளனவா? டக்ளஸ்!!

பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள் ஏதேனும் உள்ளனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி! இலங்கையில் சுமார் 685 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற…

சைக்கிள், முச்சக்கர வண்டி லொறியுடன் மோதி விபத்து – இருவர் பலி!!

பொரலஸ்கமுவ மற்றும் கல்முனை பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொரலஸ்கமுவ, ஹொரண - கொழும்பு பிரதான வீதியில் பில்லேவ விகாரைக்கு அருகில் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது…

காவல் நிலையத்திற்குள் டிக்-டாக் செய்த பெண் காவலர் சஸ்பெண்ட்..!!

குஜராத் மாநிலம் மெகசானா மாவட்டத்தில் உள்ள லங்னாஜ் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் அர்பிதா சவுத்ரி. எப்போதும் டிக்-டாக் செயலியையே பார்த்துக் கொண்டிருக்கும் இவர், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துள்ளார். இதையடுத்து காவல்…